Тёмный

Athi Kaalai Kaatre Nillu - Anand, Sivaranjani - Thalai Vaasal - Tamil Classic Song 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 5 млн
50% 1

Check Out Sivaranjani in Athi Kaalai Kaatre Nillu song sung by S. Janaki from Tamil Classic Movie Thalai Vaasal starring Anand, Sivaranjani, Bhanu Prakash, S.P Balasubramanian, Nassar, Napoleon, Thalai Vaasal Vijay, S.N Vasanth, Chitti, Sabitha Anand, Vaishnavi, Vichitra directed by Selva and Music by Bala Bharathi
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
ru-vid.com_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Развлечения

Опубликовано:

 

12 май 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@tamilwindthomas4908
@tamilwindthomas4908 6 месяцев назад
2024இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்.
@chandhiniyounis8859
@chandhiniyounis8859 29 дней назад
me
@goodsongkala5042
@goodsongkala5042 Год назад
2023 இல் இந்தப் பாடலைக் கேட்பவர் ஒரு லைக் இடவும்
@pskkansika5427
@pskkansika5427 9 месяцев назад
Me2023❤🎉
@kalaimathisahathevan4576
@kalaimathisahathevan4576 9 месяцев назад
90's marakka mudiyatha ninaivugal
@AnandKumar-le7xn
@AnandKumar-le7xn 5 месяцев назад
2024 ஆம் வருடம் இந்தப் பாடலை கேட்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் சுகமான பாடல் சுகமான நினைவுகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 2 года назад
இன்றைய 45 வயது பெண்களின் கல்லூரிகால வசந்தகீதம். ம்ம்ம்ம் அது ஒரு வசந்த காலம்
@sathiyapriya6771
@sathiyapriya6771 4 месяца назад
S, absolutely correct❤️❤️😍
@chandhiniyounis8859
@chandhiniyounis8859 29 дней назад
sss
@manik2360
@manik2360 6 месяцев назад
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டீர்கள்
@jas_edit
@jas_edit 4 месяца назад
Nane,,,
@chandhiniyounis8859
@chandhiniyounis8859 29 дней назад
me
@sivakumar8630
@sivakumar8630 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மயக்கம் உண்டாகிறது
@johnkutty6412
@johnkutty6412 2 года назад
சிவரஞ்சனியின் அழகும், ஜானகி அம்மாவின் குரலும் அழகு
@SenthilKumar-ld4ef
@SenthilKumar-ld4ef 3 года назад
2021ல் இந்த பாடலை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க💋🌹💋
@bagavathisankar721
@bagavathisankar721 2 года назад
I'm watching to 2022 bro
@madgamer8108
@madgamer8108 2 года назад
2022 la pakuran Still love to hear this song ♥️
@risminmohamed6789
@risminmohamed6789 Год назад
என்னா க்கு மிகவும் பிடித்த பாடகி ஜானாகி 👍👍 சூப்பர் ... பாடல்
@risminmohamed6789
@risminmohamed6789 Год назад
❤️சூப்பர் பாடல் ❤️
@RAMESHRAMESH-un2gp
@RAMESHRAMESH-un2gp 2 года назад
காலத்தை மீண்டும் இழுக்கும் குரல்... ஜானகி அவர்களுக்கு கோடி வந்தனம்...😇😇😇😇
@ramank2965
@ramank2965 Год назад
Miga sariyaana poruththamana vaarththai.👍👍👍
@elamaranmaran3487
@elamaranmaran3487 Год назад
☺️☺️☺️👌👌👌👌
@Dinba007
@Dinba007 3 года назад
சிவரஞ்ஜினியன் நடனமும், நளினமும் மிக அழகைக் கூட்டியது இந்தப் பாடலுக்கு.
@sharmilabu4518
@sharmilabu4518 Год назад
Yes 🤗
@kmrs7251
@kmrs7251 Год назад
சிவரஞ்சனி...(correct spelling)
@karthikk3293
@karthikk3293 Год назад
Yes 2022 ❤️❤️❤️❤️
@madn333
@madn333 Год назад
@@kmrs7251 yes..
@ananthakumar6823
@ananthakumar6823 4 года назад
2020 இல் இப்பாடலைக் கேட்போர் ஒரு லைக் போட்டுவிட்டுச் செல்லவும்..
@rahulshortvideos97
@rahulshortvideos97 4 года назад
Me
@ramyaradhakrishnan1135
@ramyaradhakrishnan1135 4 года назад
Balabharathi where are you? It's unfortunate we miss you most talented guy. Iam yr fan since the tv serial Neely maala wherein. You have scored excellently when you were in teens. Junior ilayaraja. I curse 'bad luck'
@radanvetri1943
@radanvetri1943 4 года назад
Iam
@kdevanesankungan6314
@kdevanesankungan6314 4 года назад
Super song
@asnaveen5182
@asnaveen5182 4 года назад
@@ramyaradhakrishnan1135 100% true
@AngamarSubbu
@AngamarSubbu 3 года назад
அந்த காலத்திலயே பயணிக்க வைக்கும் ஒரு இசை.. Rare voice ஜானகி அம்மாள்..எவர் க்ரீன்..
@dharanganga8019
@dharanganga8019 Год назад
Yes true
@suramanikodaikanal9852
@suramanikodaikanal9852 5 лет назад
இந்த பாடல் கொடைக்கானல் பகுதிகளில் (பசுமை பள்ளத்தாக்கு , மிசன் கோவில்,பிரயண்ட் பார்க், தொப்பி தூக்கி பாறை,லேக், அப்பர் லேக் வியூ) எடுக்கப்பட்ட பாடல் அன்று போல் இன்றும் இவ்விடங்கள் அதன் அழகு மாறாமல் உள்ளது அதுதான் எங்கள் ஊர் கொடைக்கானலின் பெருமை
@angeswaras7396
@angeswaras7396 4 года назад
❤️
@antonyjaferson7068
@antonyjaferson7068 3 года назад
Super
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 3 года назад
Supper song supper places thanks for information
@mukthilalj7071
@mukthilalj7071 3 года назад
Super song 🏃🏃🏃🏃🚶
@kalimuthukalimuthu7469
@kalimuthukalimuthu7469 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல
@sivageetha2495
@sivageetha2495 3 года назад
அருமையான வரலாற்று இசையை உருவாக்கி இருக்கிறீர்கள் மரியாதைக்குரிய பாலபாரதி அவர்களே நீங்கள் என்றும் இந்தப் பாடல்கள் உள்ளவரை வாழ்வீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@parthibang7645
@parthibang7645 5 лет назад
ஜனகியின் குரலும் சிவரஞ்சனியின் அசைவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@gracyrani3886
@gracyrani3886 5 лет назад
2019 லைக் ஜானகி அம்மா வாய்ஸ் செம்ம
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg 4 года назад
ஜானகி அம்மா குரலுக்கு என்றும்வயதாகாது.அவர்கள்நலமாகஇருக்கஇறைவனைபிரார்த்திக்கிறேன். ர
@satheeshkumarramachandran7579
@satheeshkumarramachandran7579 6 лет назад
மனதிற்குள் ஏதோ செய்யும் ஜனாகி அம்மாவின் இந்த பாடல் MAGICAL VOICE OF A LEGEND
@rajavikram5350
@rajavikram5350 2 года назад
True 🙏🙏🙏🙏
@selvarani.rselvarani.r1226
@selvarani.rselvarani.r1226 2 года назад
Yes true
@umanagaraj3078
@umanagaraj3078 Год назад
True
@dharanganga8019
@dharanganga8019 Год назад
Yes❤
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 9 месяцев назад
Yes. Only and one....S Janaki
@user-us8lz6sv2y
@user-us8lz6sv2y 5 лет назад
1996 . வது வருசம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எங்க அம்மா காலையில் 5.00 என்ன எழுப்பி போய் டீ வாங்கிட்டு வர சொல்வாங்க அப்ப அந்த டீ கடையில ஒலிக்கும் இந்த பாடல் யப்பா............இறைவன் அத்தனை ரசனையும் ஜானகி அம்மாவின் குரலில் வைத்து விட்டார் ஜானகி அம்மா ஜானகி அம்மா ஜானகி அம்மா ஜானகி அம்மாவுக்கு நிகர் இவ்வுலகினில் யெவரும் மில்லை
@dineshuu679
@dineshuu679 5 лет назад
Sometimes
@ganeshhari6089
@ganeshhari6089 5 лет назад
Super sir
@sivasundharkanagavel3324
@sivasundharkanagavel3324 5 лет назад
Super friend
@sivasundharkanagavel3324
@sivasundharkanagavel3324 5 лет назад
Super namba
@brintak7752
@brintak7752 4 года назад
Not 1996 I think the movie came in 1992
@rmvalan6573
@rmvalan6573 2 года назад
Music போட்டாங்களுக்கு கோயில் கட்டலாம் 👌👌👌👌👌 ஜானகி அம்மா ஆஸ்கர் கொடுக்கலாம் என்ன ஒரு படைப்பு....
@glorymoncy1635
@glorymoncy1635 Год назад
Kandipa bro 👌👌👌👍👍👍🙏🏿🙏🏿🙏🏿
@RAMESHRAMESH-un2gp
@RAMESHRAMESH-un2gp 3 года назад
50+ மனதை கொண்டு போய் கண்களை குளமாகிறது 2020 septamber..ஜானகி அம்மாவின் குரல். எங்கள் புண்ணியம்..
@antonyhelans4291
@antonyhelans4291 4 года назад
நானும் commentகளை தேடிப்பார்த்துவிட்டேன்.இந்த பாடலின் இசையமைப்பாளர் பாலபாரதி பற்றி ஒருவரும் கூட பதிவு பண்ணவில்லை என்பது வருத்தமளிக்கிறது..
@ramaraja1608
@ramaraja1608 3 года назад
Irukku bro last la
@velumani454
@velumani454 2 года назад
தமிழ் சினிமாவில் ஒதுக்கப்பட்ட வைரக்கல் பாலா பாரதி 😔
@rahulsanjai776
@rahulsanjai776 2 года назад
Balance barathi great music director. Amaravathi also his music.
@manisekar2884
@manisekar2884 2 года назад
Yes
@sheikmeeran3999
@sheikmeeran3999 2 года назад
Sorry nanba
@eswarimuthu7745
@eswarimuthu7745 6 лет назад
இந்த பாடலை முதன் முறையாக பார்த்து மனதில் சந்தோஷம் மிகவும் அருமையான பாடல்
@ammukuttyammukutty8561
@ammukuttyammukutty8561 3 года назад
2021 யார் எல்லாம் இந்த பாடலை பார்ப்பவர்கள் உண்டோ ... நான் தினமும் காலையில் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன் 😍😍😍😍😍😍
@sujiselfie812
@sujiselfie812 3 года назад
Yes nanum kaytkiran superb song💖
@karthickv2624
@karthickv2624 3 года назад
🙌
@maheshmahi8971
@maheshmahi8971 3 года назад
Mrng booster
@dineshmalathi6210
@dineshmalathi6210 3 года назад
2022 oru like
@abdulrazak8784
@abdulrazak8784 3 года назад
Yes bro alakeya songs manasuku ethamanapadai
@tamilarasus8519
@tamilarasus8519 3 года назад
எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாது.வாழ்க ஜானகி அம்மா
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 года назад
I like this song very nice
@user-bh3qn7cl6z
@user-bh3qn7cl6z 4 года назад
இப்பாடலில் நடன அமைப்பும் ,சிவரஞ்சனி அவர்களின் நடன அசைவுகளும் அற்புதம்
@ramarajrst1318
@ramarajrst1318 5 лет назад
Mudiyala da Samy Enna voice semma song manasukkulla yetho pannuthu music 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nandyakil2848
@nandyakil2848 4 года назад
Yes
@banubanu5646
@banubanu5646 3 года назад
Semma super wow
@tunnel376
@tunnel376 2 года назад
Yes
@rameshbritto413
@rameshbritto413 3 года назад
2021 இல் இந்த பாட்டை றசிப்பவர்கல் ஒரு like போடவும்
@banubanu5646
@banubanu5646 3 года назад
Wow semma semma
@moorthyguru7854
@moorthyguru7854 2 года назад
பிச்சை வேனுமா
@rameshbritto413
@rameshbritto413 2 года назад
@@moorthyguru7854 atha un kudumpathukku podu
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 5 лет назад
இந்த வருடம்2019 ....இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கல்..யாரேனும்.உண்டா
@arunanbu2250
@arunanbu2250 5 лет назад
இந்த பாடலை தினமும் கேட்கிறேன்
@divyadinesh9220
@divyadinesh9220 5 лет назад
I'm divya now i like this song
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 5 лет назад
@@divyadinesh9220 you welcome divya.....
@kothandrambalaji9311
@kothandrambalaji9311 5 лет назад
Hi me to Mrs Balaji
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 5 лет назад
@@kothandrambalaji9311 நன்றி தோழா
@arunanbu2250
@arunanbu2250 5 лет назад
ஜானகி அம்மாவின் இனிய குரலில் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@arulselvarasu1416
@arulselvarasu1416 2 года назад
சிவரஞ்சனி fan ஆகிட்டேன் பா 🥰🥰🥰
@user-di7mx3sr8d
@user-di7mx3sr8d 4 года назад
நான் 10 வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்தது மறக்க முடியாத நினைவு கள்
@chitrasudhakar5949
@chitrasudhakar5949 2 года назад
Your age
@moorthyguru7854
@moorthyguru7854 2 года назад
42 வயது உங்களுக்கு எவ்வளவு அழகான வாழ்க்கை யை அனுபவித்தோம்.
@girishsamy2037
@girishsamy2037 3 года назад
90 களின் இசையில் பாலபாரதி சாரை மறக்கமுடியுமா.. Really nostolgic...
@m.kaththi5655
@m.kaththi5655 2 года назад
பெண்கள் அனைவருக்கும் பிடித்த பாடல்....🌷💚🔥
@abdullathifabdullathif9835
@abdullathifabdullathif9835 6 лет назад
அருமையான இசை அமைப்பாளர் பாலபாரதி
@sanjayma4259
@sanjayma4259 4 года назад
2020 ஆகியும் இன்றும் இந்த பாடல் என்னுடைய காதில் எதிரொலிக்கிறது
@radanvetri1943
@radanvetri1943 4 года назад
Apateya
@dineshmalathi9727
@dineshmalathi9727 4 года назад
Poda eruma
@samllttfgaming592
@samllttfgaming592 2 года назад
Anna இப்ப வருடம் 2022
@johnchristy1532
@johnchristy1532 4 года назад
பாடகர் , சிவரஞ்சனி_ சிவரஞ்சனி கண்கள் 👌👌👌,இசை எல்லாமே சிறப்பு .
@manimaran2075
@manimaran2075 4 года назад
Music, Bala Bharathi👌👌👌🎧🎧🎧🎧 Janaki 👌👌👌
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 4 года назад
ஜானகி அம்மாவின் குரல் தெய்வீகமானது
@chennaiansari
@chennaiansari 6 лет назад
சிவரஞ்சனி ... மயக்கும் கண்கள்
@Cmmeditz944
@Cmmeditz944 5 лет назад
மூத்த த்ரிஷா
@RANJITKUMAR-fs4vl
@RANJITKUMAR-fs4vl 4 года назад
Better eyes than 3sha
@prabuprabu6287
@prabuprabu6287 5 лет назад
இந்த பாடல் வரிகளில் என் இதயம் லேசாக்கி செல்லும்
@ilangokrishnan9918
@ilangokrishnan9918 6 лет назад
பாடலைப்படமாக்கிய விதமும் அருமை.
@ALONE_BOY295
@ALONE_BOY295 6 лет назад
சிவரஞ்சனி மறக்க முடியாத ஹீரோஇன்
@karthikeyann1377
@karthikeyann1377 5 лет назад
My favorite song 👍😍
@sivasakthi1175
@sivasakthi1175 4 года назад
Poonai kannalaki
@manischoco4668
@manischoco4668 2 года назад
1995ல் இப்பாடல் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது,, நான் 5th std படித்த போது,, அழகான memories ,,,
@Aalan898
@Aalan898 Год назад
Very nice song.
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
Maga hid songs
@dharanganga8019
@dharanganga8019 Год назад
This movie was released in 1992. Don't blabber
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Год назад
👌👌👌❤️❤️
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Год назад
சென்ற நூற்றாண்டின் இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் இனிய பாடல் ! காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி ! பாடலோ செவிகளுக்கும் இதயத்திற்கும் குளிர்ச்சி ! இனிய இப்பாடலை வழங்கியமைக்கு நன்றி.
@sachinpalani9572
@sachinpalani9572 3 года назад
ஒளிப்பதிவு மிக அருமை சிவரஞ்சனி நடனம் மிக அருமை கொடைக்கானல் இயற்கை மிகவும் அருமை அழகு
@umamaheswarii4288
@umamaheswarii4288 2 года назад
ஜானகி அம்மாவின் குரல் பாடிய இந்த பாட்டு அருமை🔆👌🤩🤩🤩🤩💜💜💜💜💜💜
@arun.datsme
@arun.datsme 5 лет назад
யாராவது 2019ல கேட்கறீங்களா
@arunanbu2250
@arunanbu2250 5 лет назад
நானும் கேட்கிறேன்
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 лет назад
listen this song Audio version ,how beauty composed .
@kanthakumar9471
@kanthakumar9471 5 лет назад
. I'm
@shobanaelangovanshobanaela7036
Me
@rabilmohammed797
@rabilmohammed797 5 лет назад
S me
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 года назад
2019 mattum alla 2050 thandiyum intha padalai ketpanga👍 such a beautiful song sung by janaki Amma 👍👍👍👌👌👌👌
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 3 года назад
2020 முடியும் போது யாரெல்லாம் இந்தப் பாடல் கேக்குறீங்க
@rose_man
@rose_man 4 года назад
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆஅ .... அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது ஓ .. காலை மேகம் சோலை ஆகும் வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விறிக்கும் அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும் பாதம் வந்தே கோலம் போடும் காவியம் தலை வணங்கும் அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@anbuselvam7158
@anbuselvam7158 4 года назад
சலீம் நீங்க ரொம்ப நல்லா பாடல ரசிச்சு எழுதுறிங்க அருமை நானும் உங்களை போன்றே நீங்கள் எழுதியதை வைத்து பாடலை ரசிக்கிறேன்...
@vinothvinoth8745
@vinothvinoth8745 3 года назад
Super
@sangeethageetha9829
@sangeethageetha9829 3 года назад
Super bro
@mahalakshmimahalakshmi7303
@mahalakshmimahalakshmi7303 2 года назад
Adadada evola alaga na music neengalym commments la pottutu urunkinga super 😘😘😘😘😘😘😘😘
@dstalindstalin5206
@dstalindstalin5206 2 года назад
🔥🔥🔥🔥
@rameshgovindaraju5091
@rameshgovindaraju5091 3 года назад
2021ல் ரசிபவர்கள் Hit like..😍😍😍😍
@ranjithkumar6765
@ranjithkumar6765 6 лет назад
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது ஓ .. காலை மேகம் சோலை ஆகும் வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விறிக்கும் அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும் பாதம் வந்தே கோலம் போடும் காவியம் தலை வணங்கும் அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 года назад
Very nice
@yasovijay2367
@yasovijay2367 4 года назад
Mayakkummmm paadal....mayangavaikum kural
@kamaraj.k.v1525
@kamaraj.k.v1525 4 года назад
Semma lines very nice
@pkmkani2905
@pkmkani2905 Год назад
Super
@user-jg7cj5kb4i
@user-jg7cj5kb4i 4 месяца назад
Thank you so much for the lyrics
@villageloverprajesh719
@villageloverprajesh719 2 года назад
ஜானகி அம்மா குரல் அருமை யாரும் இனி பிறந்து வர முடியாது👍🙏🙏🙏
@jaksannagendram7177
@jaksannagendram7177 2 года назад
Well said and also yesudas
@user-sn4ey3xn3h
@user-sn4ey3xn3h 6 лет назад
90' களில் புகழ் பெற்று விளங்கிய நடிகைகளில் சிவரஞ்சனியும் குறிப்பிடத்தக்கவர் _
@muthumuthumonisa9467
@muthumuthumonisa9467 5 лет назад
Yes
@dineshmalathi9727
@dineshmalathi9727 4 года назад
My favorite actor
@mailsudharsan
@mailsudharsan 3 года назад
She is married to Telugu actor Shreekanth and peacefully settled in Hyderabad
@kani969
@kani969 Год назад
Enaku sivaranjanina avoloooooo pudikum
@balu64785
@balu64785 9 месяцев назад
She is called chinna khushboo. At that time after chinna thambi khushboo rose to great fame
@kalaisudar5757
@kalaisudar5757 3 года назад
என் சிறு வயதில் இருந்த நினைவுகள் வருகிறது
@arulpriya8505
@arulpriya8505 5 лет назад
ஜனாகி அம்மாவின் குரல் அருமை👌👌👌
@vinodk6375
@vinodk6375 9 месяцев назад
Janaki amma's one of the master piece.. Just wow
@mainasundhar8521
@mainasundhar8521 5 лет назад
நான் தனிமையில் விரும்பி கேட்கும் பாடல்
@kirshnsamy4816
@kirshnsamy4816 5 лет назад
இப்போது யாரேனும் இப்படி குரல் வலம் கொண்டவர்கள் உன்டா?
@nandyakil2848
@nandyakil2848 3 года назад
No
@sharmilas6440
@sharmilas6440 3 года назад
No chance
@AndroPluss
@AndroPluss 7 лет назад
சிவரஞ்சனி ... மயக்கும் கண்கள் 1992
@murugand939
@murugand939 6 лет назад
what a lines ......😍
@saravananv3430
@saravananv3430 5 лет назад
Andro Pluss s
@manijayanthi8946
@manijayanthi8946 5 лет назад
Janagi Amma my fevarete playback singer
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 года назад
Super song Janaki mam voice CHILL Sivaranjani good actress Single aave dance pannirutha nalla seithiripanga Lip movement rare aa eruku closeup shot ,paadum pothu ellathathu thaan ... Super song.
@kbsimpleeditz9290
@kbsimpleeditz9290 5 лет назад
2:18 to 2:38 The legend 's voice & sivaranjani mom 's expression Wow amazing
@dineshvlogs3687
@dineshvlogs3687 2 года назад
That’s were the Charanam of the song starts and that does something inside you.
@raja_king4228
@raja_king4228 5 лет назад
என்ன அருமையான பாடல் அழகான ஹுரோயின் என் மனசு என்கிட்டயே இல்ல😍😀
@kavithakalachelvam4586
@kavithakalachelvam4586 7 лет назад
Remembered my childhood memories...🤗🤗the tune is excellent also the background is superb
@suramanikodaikanal9852
@suramanikodaikanal9852 5 лет назад
Background location is Kodaikanal
@PremKumar-gd9cm
@PremKumar-gd9cm 3 года назад
Really...
@a.eswaranpallipa5158
@a.eswaranpallipa5158 3 года назад
S janaki ammma Vera level voice 💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐👌👌👌👌👌
@vasugirajoo5162
@vasugirajoo5162 4 года назад
Janaki Amma voice superbbbbbbb...what a lovely voice...
@sureshanu3281
@sureshanu3281 4 года назад
என்னை ஈன்ற வில்லை ஆனால் என்னை வளர்த்தது நான் வாழ்ந்து கொண்டிருப்பது என் தாயிற்க்கும் ,மலான ஜானகி அம்மா மற்றும் சித்ரா அம்மாவால் தான் நான் உங்களுக்கு நன்றி சொல்லமாட்டேன் உங்கள் மகனுக்கு நீங்கள் செய்யும் கடமை பணிவுடன் உங்கள் மகன்
@mkphotographynly7303
@mkphotographynly7303 4 года назад
எத்தனை வருடங்கள் கடந்தாலும் இப்பாடலும் இசையும் மனதை விட்டு நீங்கா பாடல்கள்
@rajeshwariramesh881
@rajeshwariramesh881 3 года назад
இந்த காலம் தனி அழகு.ஆரோக்கிய சினிமா காலம் அது
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 2 года назад
பாலபாரதி அவர்களின் இசையில் இந்த பாடல் கேட்க இனிமை
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 5 лет назад
Ya...very sweet voice by janakiamma...and also remembering my school days to heard this song..
@senthilraja6664
@senthilraja6664 6 лет назад
அழகோ அழகு குரல்
@godislove3769
@godislove3769 Год назад
எத்தனையோ பின்னணி பாடகிகள் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்த இசை உலகில் எஸ்.ஜானகி என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான பாடகி மட்டுமே இருப்பார். ஜானகி அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
@praveenpriyasiddvikhaammu1920
Nice song
@dharanganga8019
@dharanganga8019 Год назад
Yes
@elavarasans1242
@elavarasans1242 2 года назад
எப்பொழுதும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள் அருமை உண்மை
@shajumonpushkaran3167
@shajumonpushkaran3167 2 года назад
തമിഴ് നാട്ടിൽ, കോയം മ്പത്തൂരിൽ കണ്ട പടം ....അതൊരു കാലം .. ❤️❤️❤️🔥
@chennaiansari
@chennaiansari 7 лет назад
எண்ணில் அடங்காத வார்த்தைகள் மனதை வருடும் பாடல்
@deepthadeeptha8513
@deepthadeeptha8513 6 лет назад
;deeptha
@azaraayish
@azaraayish 6 лет назад
மனதை வருடும் இசை.
@gurusamygurusamy7291
@gurusamygurusamy7291 Год назад
நான் தினமும் கேட்பேன் இந்த பாடலை கேட்டு கும்போது மகிழ்ச்சிய இருக்குறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@pari1090
@pari1090 7 месяцев назад
கவிஞர் வாலி ஜானகி மியூசிக் டைரக்டர் பாலா பாரதி இதுல பேக்ரவுண்ட் மியூசிக் கேட்கவே இனிமையா இருக்கும்
@idhayaa.9148
@idhayaa.9148 Год назад
12 .12 . 2022 தேடி கண்டுபிடித்து ரசித்து கேட்ட பாடல் 👍🔥🔥
@deathgamer5606
@deathgamer5606 Год назад
Yes I watched this today 13/12/2022 .Before 20 years back I heard. But today I saw this song because of the same resembled music one song is coming in the serial zee 5 channel karthigai deepam. That's why I watched. I'm sorry. Not this song. In the same film another song unnai thotta thendral vandhu thottu sonnathoru sedhi song. Super song.
@goodsongkala5042
@goodsongkala5042 2 года назад
ஜானகி அம்மாவின் குரல் மனதை கொள்ளை கொள்வது மாதிரி இருக்கு
@mahadevans9323
@mahadevans9323 4 года назад
Very nice morning song to hear particularly in Summer season morning time.
@anandparamasivam3977
@anandparamasivam3977 4 года назад
I watched this movie in 1994. I watched in VCR. I was studying 4th standard that time. When I heard this song for the first time, I felt something which I can't describe in words. Still am having the same feeling whenever I listen this song. That too in morning time it gives a fresh feel. Good to start the day with this song
@luxshym271
@luxshym271 3 года назад
Same here. Weird feelings.
@RADHAKRISHNAN-jv5ud
@RADHAKRISHNAN-jv5ud 2 года назад
Nice Bro, Nostalgic🌼
@nirmalanirmala3204
@nirmalanirmala3204 2 года назад
Movie name sollunga
@anandparamasivam3977
@anandparamasivam3977 2 года назад
@@nirmalanirmala3204 Thalaivaasal
@user-to3sx9tz1x
@user-to3sx9tz1x 8 месяцев назад
இப்போதும் கூட ரசிக்கும் வகையில் ஒரு அற்புதமான பாடல் வரிகள்
@jayag3619
@jayag3619 3 года назад
90 s herione ku introduction songs.....eppavumea super
@selvakumari9368
@selvakumari9368 4 года назад
Janaki ma great voice... evergreen melody
@sageerabanu6580
@sageerabanu6580 5 лет назад
Mayakkum janaki ammavin voice sema
@ismathali3894
@ismathali3894 4 года назад
One of the prettiest women this lady Sivaranjani suits for this lovely composing
@user-is8ki5sv3o
@user-is8ki5sv3o 2 года назад
அருமையான பாடல்....வரிகள்
@vaanavan
@vaanavan 4 месяца назад
2024 la pakravanga oru attendance podunga
@jayaharma839
@jayaharma839 Месяц назад
After a long time, Two days before, happened to hear this song in a TNSTC bus... Still struck in this song....
@user-kt4tq5ps7g
@user-kt4tq5ps7g 11 месяцев назад
Manasu kastama irukum pothu intha song keta manasu amaithiya maridum
@ramachandrantirupathi9335
@ramachandrantirupathi9335 5 лет назад
these type of skirts were very famous during those times na...i was very young..in my school days..I have not yet watched this movie..but during those days I used to hear others saying that this movie was good and it fully had new faces and they gave a big hit and made a trend
@kavithamageshwaran3463
@kavithamageshwaran3463 3 года назад
yes
@starrboy1949
@starrboy1949 4 года назад
Intha song traveling root busla pottu vandiya ottuna apdi energya irukkum great voice janaki amma
@shameemshahul323
@shameemshahul323 3 года назад
காலைநேரத்திற்க்கு உற்சாகத்தை தரும்பாடல் Tq
@mothilalmothilal5073
@mothilalmothilal5073 5 лет назад
இது உண்மையிலேயே இதமான பாடல் தான்
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 года назад
காதல் இளவரசி சிவரஞ்சனி வாழ்க .🌺🌺🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@IndhuG
@IndhuG 4 года назад
Sivaranjani gorgeous 😍😍😍💞💞💞
@raja.smohankumar3506
@raja.smohankumar3506 4 года назад
இசைஞானியால் பாராட்டு பெற்ற இசையமைப்பாளர் பாலபாரதி அவர்கள்
@abdulsaliha8680
@abdulsaliha8680 7 лет назад
remember my mind 10,th STD studies school life,fantastic feel this song's
@user-di7mx3sr8d
@user-di7mx3sr8d 6 лет назад
saruk saruk same feeling brother
@mathavibalan1934
@mathavibalan1934 5 лет назад
S its true sir
Далее
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
Шойгу посадят?
1:00
Просмотров 2,8 млн
ToRung short film: 🙏save water💦
0:24
Просмотров 111 млн