நாங்களும் இந்த அதிசயத்துக்கு வந்தோம் தக்காளி சாதம் சூப்பர் வேற லெவல் செமையா என்ஜாய் பண்ணனும் அதிசயத்துல திரும்பவும் எங்க குழந்தைகள்லாம் திரும்பவும் அங்கேயே கூப்பிடுறாங்க அதிசயம் போலாம் அதிசயம் போலாம்னு ❤️
தயவு செய்து இங்கே போக வேண்டாம். அசுத்தமான தண்ணீர், மோசமான உணவு, குடிக்க தண்ணீர் கூட காசு தான். இது போதாதென்று, உள்ளே வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் தருவதில்லை போல, அவர்கள் உங்களிடம் டிப்ஸ் கேட்டு தொல்லை தருவார்கள்.
Dear Athisayam team If you are not able to maintain it then you can transfer it to a good company like Wonderla at least the people of South Tamil Nadu will benefit
😮என்னது தக்காளி சாதம் டேஸ்டா இருந்துசா😭? அய்யோ மிக கேவலமாக இருந்த்து நான் நேற்றுதான் சென்றேன். சிக்கன் ரைஸ் ரொம்ப சுமார். பிரியானி நல்லாவே இல்லை. வருடம் 2000 ஆண்டில் துவக்கப்பட்டது. எல்லாமே மிகவும் பழமையாக இருக்கிறது. சில வகையானது கைவிடப்பட்டது
0:20 நீர்வீழ்ச்சியை பாறை மாதிரி செட் பண்ணாம சும்மா கட்டடம் மாதிரி வச்சிருக்காங்க இதை நீர்வீழ்ச்சினு யாருமே ஒத்துக்க மாட்டாங்க ரொம்ப கேவலம் இதெல்லாம்....😂
மிக மிக மோசமான தீம்பார்க் தண்ணீர் நல்லாவே இல்லை அரிப்பு தாங்கமுடியவில்லை டிரைபார்க்கில் பல கேம்கள் பயன்படாத நிலையிலேயே உள்ளது இருக்கும் சிலகேம்களும் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி உள்ளது சென்றுவந்தபின்பு மிகமோசமான அனுபவத்தை உணர்வீர்கள்.