Тёмный

ATM Theft | சினிமாவை மிஞ்சும் கொள்ளை சம்பவம்.. மடக்கி பிடித்த போலீஸ்.. ரன்னிங்! சேசிங்! என்கவுண்டர்! 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 123 тыс.
50% 1

ATM Theft | சினிமாவை மிஞ்சும் கொள்ளை சம்பவம்.. மடக்கி பிடித்த போலீஸ்.. - ரன்னிங்! சேசிங்! என்கவுண்டர்! | திக் திக் சம்பவம்.. நடந்தது என்ன?
#atmtheft #namakkal #tnpolice #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
28 09 2024 R
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@jeyasunder3634
@jeyasunder3634 Час назад
தமிழ்நாடு 🎉🎉🎉🎉போலீஸ் க்குப் பயந்து இனிமேல் எவனும் தமிழ் நாட்டுக்குள் ளே வரமாட்டான்.நம் காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்👍👍🎉🎊
@chinnaduraichinnadurai7877
@chinnaduraichinnadurai7877 8 минут назад
தமிழ்நாட்டில் எத்தனை நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருக்காங்க அவர்களுக்கு பயந்து தா பல வட மாநில கொள்ளை கும்பல் வரமா இருந்தது ஆனா சில தொழில் அதிபர்கள் குறைவான சம்பளத்திற்கு இந்திகாரனை தமிழ்நாட்டில் அமர்த்துரானுக அதை இந்த கும்பல் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பல இடங்களில் இவனுக உள்ளே வந்துடானுக பல இடங்களில் திருடுவது எல்லாமே இப்போ வட மாநில கொள்ளை கும்பல் தா இந்த பணக்கார நாய்களாள இனி அப்பாவி மக்களும் போலீஸ் தா அவதி பட போராங்க இந்த வட மாநில கொள்ளை கும்பலால்
@rajendran.vellaisamy.9834
@rajendran.vellaisamy.9834 Час назад
போலிசாருக்கு பாராட்டுகள்...சுட்டு வீழ்த்தியதற்கு மேலும் பாராட்டுகள்...
@JayaprakasamJayaprakasam-r6f
@JayaprakasamJayaprakasam-r6f 2 часа назад
காவல் துறைக்கு வாழ்த்துக்கள் உயிரை துச்சம் என நினைத்து பணியாற்றிய அனைத்து காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பதவி உயர்வு + ரிவார்டு தொகை அளிக்க வேண்டும்
@kumarthilagar623
@kumarthilagar623 4 часа назад
தமிழ்நாடு போலீஸ் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 часа назад
சரி சொல்லீறேன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 часа назад
சரி சொல்லிரேன்
@arulgunasili9684
@arulgunasili9684 2 часа назад
தமிழ் நாட்டு காவல் துறை சகோதரர்களுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட், உயிரை தியாகம் வைத்து செய்யும் நம் சகோதரர்கள் பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்துக்கள், சினிமாவை விட கொடூரமா இருக்கு, சினிமா எடுத்து காட்டுகிறது, உண்மையா இப்படி இந்த காலத்துக்கு உள்ளது போல் நடந்து கொண்டு உள்ளது,
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 2 часа назад
தமிழ் நாடு போலீசுக்கு முதலில் ராயல் சல்யூட். அரசியல் மட்டும் கலக்கவில்லை என்றால் உலகில் தமிழ் நாடு போலீசுக்கு தான் முதல் இடம். வாழ்த்துகள்
@keezharangiyam2372
@keezharangiyam2372 Час назад
நன்றி நன்றி நிச்சயமாக உறவே
@Lovely-siva_2k
@Lovely-siva_2k 3 часа назад
இவர்கள் தீவிரவாதியாக இருக்கலாம் காவல்துறை மிக கடுமையாக இவர்களை விசாரிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கருத்து
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 часа назад
North. Indiana. Tamilnadula. Irunthu. Veliya. Anuppanum, tamilnadukulla. Allow. Panna. Koodathu.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 часа назад
சரி சொல்கிறேன்
@batharuljamal1985
@batharuljamal1985 Час назад
முஸ்லிம் பெயராக இருப்பதால் சொல்கிறீர்களா.
@dhanapalpoosari5037
@dhanapalpoosari5037 32 минуты назад
பிடிபட்டவர்களின் பெயர்கள் சில கட்சிகளுக்கு பிடிக்கும்
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 3 часа назад
வாழ்க தமிழ்நாடு காவல் துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .
@SundaramS-l2f
@SundaramS-l2f 3 часа назад
தமிழ் நாடு போலிஸ் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை
@SenthilAngamuthu-xo1wq
@SenthilAngamuthu-xo1wq 4 часа назад
தமிழ் நாடு போலீஸ் திறமையானவர் தான் ஆனால் அரசியல் வாதிகளால் தவறாக ஏவப்படுகிறார்கள்....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 часа назад
சரி சொல்லிரேன்
@ilanchekar5912
@ilanchekar5912 Час назад
MUDU
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 4 минуты назад
Nee thee .mu.கவா​@@ilanchekar5912
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 Час назад
👌👌👌சூப்பர்... என் மண்ணின் காவல்துறைக்கு நன்றிகள் பல💐💐💐💐💐
@vasanthathevar9506
@vasanthathevar9506 Час назад
Nice bro
@Dream__world39
@Dream__world39 2 часа назад
தமிழ் நாட்டு போலீஸ் மிகவும் திறமையானவர்கள் ஆனால் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் அவர்கள் நேர்மையாக பணியாற்ற முடியவில்லை...அனைத்து காவலர்களும் கெட்டவர்கள் இல்லை...சிலருக்கு தவறு நடப்பது இயல்பு... போலீஸ் இல்லையென்றால் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை
@saravanandurai4797
@saravanandurai4797 Час назад
வடக்கன் நிறைய பேர் திருடுவது தான் தொழில் தனியாக பார்த்தால் விசாரியுங்க பொதுமக்களே
@muruganmuttaiah5899
@muruganmuttaiah5899 3 часа назад
தமிழக போலீஸ் பாராட்டுக்குரியது
@SamsuDeen-v3c
@SamsuDeen-v3c 5 часов назад
தமிழ்நாடு போலீஸ் திறமையானவர்கள்
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 2 часа назад
இப்பதான்தெரியுதா.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Час назад
​@@uthayathasandhasan1430 but kasu vangitti poi case poduvanga
@premwilliams3311
@premwilliams3311 4 часа назад
Now a days tamilnadu police are rocking ❤❤
@sankar2885
@sankar2885 Час назад
நேர்த்தியான திறமையான செய்தியாளர்..நல்ல உச்சரிப்பு
@Master-i4u
@Master-i4u 3 часа назад
அடேய் செய்தி வாசிக்கிறவன் எதுக்கு இந்த முக்கு முக்குற பீ வந்துற போவுது 😂😂😂
@mnousadmnousad7295
@mnousadmnousad7295 2 часа назад
😂😂😂😂😂🐓🐓🐓🐓🐓
@ramachandransundaresan692
@ramachandransundaresan692 2 часа назад
😅​@@mnousadmnousad7295
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 2 часа назад
பரபரப்பு செய்தி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 часа назад
ஆறு நாளாச்சு ஆய் போய் அதனாலதான் இந்த முக்கு முக்குரார்
@DineshDinesh-ib4bj
@DineshDinesh-ib4bj 2 часа назад
😂😂😂
@chrismarhema3372
@chrismarhema3372 Час назад
வாழ்த்துக்கள் ... சமீபத்திய செயல்பாடுகளினால் தமிழ் நாடு காவல்துறை மீது மிகுந்த மதிப்பு கூடியுள்ளது.... ஹெல்மெட் கேஸ்க்கு பதிலாக இதுபோன்ற காரியங்கள் நடக்கட்டும்.... மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்...
@pmm1407
@pmm1407 3 часа назад
Excellent T N police Excellent
@samuelekambaram8207
@samuelekambaram8207 Час назад
தமிழ் நாடு போலீஸ் வாழ்த்துக்கள்
@K.sethuramanSethuraman-pe4cd
@K.sethuramanSethuraman-pe4cd 2 часа назад
தர்ம அடி விடாதீர்கள்
@vinothr6635
@vinothr6635 2 часа назад
காவல் துறைக்கு வாழ்த்துக்கள் சூப்பர் 👍🙏
@CVeAadhithya
@CVeAadhithya Час назад
கோயமுத்தூர் முதல் சங்ககிரி வரை போகவிட்டது ஏன்...?? திருச்சூரிலிருந்து தகவல் வந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா..??
@victorraj3411
@victorraj3411 3 часа назад
Please enquire about S.K logistics....who company is this
@parkiren
@parkiren 3 часа назад
S. K. LOGITICS
@shanmugamshanmugam8959
@shanmugamshanmugam8959 Час назад
வாகனமும்திருட்டாகவழக்கைடேம்பர்செய்வர்வாகனஉரிமையாளர்களையும்கண்காணிக்கவேண்டும்
@kunnakkudy
@kunnakkudy Час назад
இப்படித்தான் பொதுமக்களிடம் விடவேண்டும் கல்கத்தா டாக்டர் கொலையில் கைதானவர்களை
@arulgunasili9684
@arulgunasili9684 2 часа назад
இவனுங்க முகத்தை தெளிவாக காட்டுங்க, மக்கள் விழிப்போடு இருக்க
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 часа назад
Hatsof தமிழ்நாடு போலீஸ்
@karthiksiva5049
@karthiksiva5049 3 часа назад
TN police ku big salute 🫡🫡🫡 Ithey pol ella vesayathilum tn police irukanumnu na assai padura.
@ragavansundaram3441
@ragavansundaram3441 4 часа назад
எல்லோரும் குறிப்பிட்ட ஒரு மதம் சேர்ந்தவர் (இஸ்லாம்) என்பது அதிர்ச்சி அளிக்கிறது..பின்னணியில் யார்.??
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 часа назад
Criminals have no religion
@Prakashpalanisamy.TN78
@Prakashpalanisamy.TN78 2 часа назад
​@@rajendransubbaiahbut more criminal are same Religion 😂
@thahaismail689
@thahaismail689 2 часа назад
Nee thaa moolaya iruthirukke
@binubinu1318
@binubinu1318 2 часа назад
குற்றவாளிக்கு கடவுள் இல்லை...
@Swami-oj7mm
@Swami-oj7mm 2 часа назад
ஏன் உனக்கு அதிர்ச்சி அளிக்கிறது இந்து பெயரில் உள்ள இஸ்லாமியனா நீ
@kdmvideos2471
@kdmvideos2471 2 часа назад
Royal salute 🫡 for ur tamilnadu police
@jibranali2017
@jibranali2017 4 часа назад
அதெப்படி பணம் பரக்காம இருக்க , பணத்துக்கு மேல கள்ளு வச்சிருக்காங்க
@sssun7
@sssun7 2 часа назад
Rock or Toody? Typical of tamilnadu 🤣🤣🤣🤦🏻‍♂️
@HariVel-vg5tx
@HariVel-vg5tx 2 часа назад
அப்ப வடமாநிலத்தில் ஒருத்தன் கூட நல்லவன் கிடயாதாடா
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 часа назад
இவர்கள் தான் அமைதி மார்க்கம் என கூசாமல் சொல்லி கொள்கின்றனர்
@meenakalyan8397
@meenakalyan8397 2 часа назад
Sir namma makkalilum kolayargal irukkiraargal
@Meenakshi-z2w
@Meenakshi-z2w Час назад
@@meenakalyan8397 ..kolaiyalargal irukuraanga ....ana kolaiye karaname illama thozhila vaithurukamattanga....
@batharuljamal1985
@batharuljamal1985 Час назад
ஜீ இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நாய்கள் பெயர் வச்சிட்டா முஸ்லிமாக முடியாது. இதனுடன் இஸ்லாத்தை சம்பந்தப் படுத்தாதீர்கள்.
@pramaiyab9727
@pramaiyab9727 Час назад
உண்மை
@activeactive-d1d
@activeactive-d1d Час назад
Don't target specific religion
@CVeAadhithya
@CVeAadhithya Час назад
இவன்களை Encounter செய்வதால் தவறேயில்லை...
@vsankar6761
@vsankar6761 3 часа назад
சட்டம் துப்பாக்கி கையில்
@mani6678
@mani6678 2 минуты назад
அப்படித்தான் இருக்கவேண்டும்....மயிலே ..மயிலே என்றால்...போடுமா.....போட்டுத்தள்ளவேண்டியதுதான்....
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 2 часа назад
Very proud of Tamilnadu Police & entire team.
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 3 часа назад
பிடிபட்ட அத்தனை குற்றவாளிகளையும் என்கௌண்டர் செய்ய வேண்டும்
@stdileepan5903
@stdileepan5903 3 часа назад
No use of these loafers to society
@Seker-vm8mw
@Seker-vm8mw 2 часа назад
💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👌👌 தமிழ்நாடு போலீஸ்
@proud.indian891
@proud.indian891 3 часа назад
Hat's off to tamilnadu police 😊
@JeyBalan
@JeyBalan 2 часа назад
தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் தமிழ்நாட்டு காவலர்களுக்கு வீர வணக்கம் செய்கின்றோம்
@chellathurai.t4772
@chellathurai.t4772 4 часа назад
அரசியல்வாதிகள் போல குறுக்கு வழியாக பணக்காரராக சொகுசு வாழ்க்கை வாழ ஆசை
@chandrachandra9610
@chandrachandra9610 4 часа назад
எவ்வளவு நாள் தான் பொறுக்க முடியும்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 3 часа назад
இவர்களை இயக்கியது அரசியல் வாதியாக இருக்கலாம், அதனால் தான் முக்கிய சாட்சியை கொலை செய்துவிட்டார்கள்.
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் நன்றி தமிழககாவல்துரைக்குவிவசாயிகள்சங்கம்கோவை
@RLN-r8i
@RLN-r8i 4 часа назад
இனி இந்த மாதிரி மக்களை ஏமாற்றிக்கொள்ளை அடிப்பவர்களையும் தமிழர்கள் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 часа назад
Correct
@sundarswamy7761
@sundarswamy7761 Час назад
Really great brave job, TN Police
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
Yellorum oru velai terrorist aah ?
@moneymc2486
@moneymc2486 2 часа назад
Salute Tamilnadu police 🙏
@joghhj
@joghhj 3 часа назад
News18 sanghi channel .
@wilsong2287
@wilsong2287 Час назад
வடக்கன்ஸ்களே.இது.தமிழ்நாடு.உலக.புகள்.பெற்ற.போலீஸ்.தமிழ்நாடு.போலீஸ்.ஜாக்கிரதை
@ragunathanthakash3775
@ragunathanthakash3775 3 часа назад
Tamil nadu police thiramaiyanavargal than but evalavu tamil naadu arasu aaddaiya poddthu
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
Yenna guts irundaal lorry kul car yettri sendrullaargal!
@PushRaj-tp9pc
@PushRaj-tp9pc 2 часа назад
ThankuTnpolice
@prasanthaim2win504
@prasanthaim2win504 Час назад
Great salute Tamilnadupolice
@leovaldaris6204
@leovaldaris6204 2 часа назад
Azharuddin yaiyum suttu thalliyirukka vendum. Evangallam thirundava poraanga .........
@AbdulGani-kw5iv
@AbdulGani-kw5iv 2 часа назад
பிடிபட்ட திருடர்களுக்கு தண்டனைகொடுக்கவேண்டும் அல்லது திருந்துவதற்க்கு வழிகாமித்துகொடுக்கவேண்டும் இந்ததொழிலால் சாபமும்பகைமையும்தான் மிஞ்சும்
@thinkvenice5439
@thinkvenice5439 Час назад
Tamilnadu CM sir..... Thanks. Police kku athigaram Thanthathukkay❤❤❤❤
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
இவர்கள் kollai adikkumbodhu kerala police yenna செய்தார்கள் ?
@sugan0167
@sugan0167 Час назад
ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானவர் என்பதை நிருபித்து விட்டனர். பாராட்டுகள்
@skdossskdoss824
@skdossskdoss824 48 минут назад
தமிழக காவல்துறையின் கண்களில் எவனும் தப்பிக்கமுடியாது .அரசியல் கலக்காதிருந்தால் .காவலர்களுக்கு என் பாராட்டுக்கள்❤
@FemiFeminasam
@FemiFeminasam 2 часа назад
Hat's off TN Police🙋
@mathankumarm8213
@mathankumarm8213 2 часа назад
Full and full action movie 😊
@ponnichitra8906
@ponnichitra8906 Час назад
Salute Tamilnadu pice
@pulikutty3999
@pulikutty3999 Час назад
நேத்து செய்தியில் 77 லட்சம் முதலில் சொன்னார்கள். பிறகு 55 லட்சம் என்றார்கள் இப்போ 35 லட்சம் என்கிறார்கள். எது தான் உண்மை?
@senthilbabuindia
@senthilbabuindia Час назад
கட்டிங்.பேட்டா டீ சாப்பிட 😅
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
Idhil matham பார்க்க villai yendraalum avargal என்ன matham?
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 часа назад
இது varai yevvalavu கொள்ளை panam poiyittru?
@ahamedaysha9802
@ahamedaysha9802 2 часа назад
Hat's off Tamilnadu police.... mass katitinga
@ChithraDurairaj-fu1bl
@ChithraDurairaj-fu1bl 48 минут назад
தமிழ் நாடு காவல் துறை அற்புதம் அருமை பாராட்டுக்கள்💐
@ErRavikumarS
@ErRavikumarS 2 часа назад
காவல் துறை பிடித்துவிட்டது. ஆனால், பிடிபட்ட வர்களுக்கு சட்டப்படி, அதிகபட்சம் என்ன தண்டணை கிடைக்கும்? தண்டணை அவர்கள் மீண்டும் தவறு செய்வதை தடுக்குமா?
@shanmugamshanmugam8959
@shanmugamshanmugam8959 48 минут назад
பிடிபட்டவர்களின்வாரிசுகளையும்எச்சரிக்கவேண்டும்
@Shanmugam-y8l
@Shanmugam-y8l 3 часа назад
மேடம்போலீஸ்நடவடிக்கையைபப்ளிக்லசொல்லகூடாதுமேடம்சுருக்கமாகமுழுவிசாரணைக்குப்பின்சொல்லமுடியும்என்றுபதில்சொல்லிவிட்டுபணியைதொடருங்கள்வாழ்த்துக்கள்
@udayakumard4159
@udayakumard4159 3 часа назад
இதே போல லஞ்ச கொள்ளையரை பிடித்தால்...
@shanmugamshanmugam8959
@shanmugamshanmugam8959 55 минут назад
பங்காளிஆகிநிரபராதிஆகிவிடவாய்ப்புஉன்டு
@pashokkumar5053
@pashokkumar5053 2 часа назад
Congrats and salute to our police force. People also be alert because everyone wants to live sophisticated life so they need money hence some of them choosing short cut like this.
@leovaldaris6204
@leovaldaris6204 2 часа назад
Tamilnattu makkalukku paaraattu. Idhe pol dmk vai thuvaiththal nalladhu
@ilanchekar5912
@ilanchekar5912 Час назад
DECENT THIRUDAN EPS, SEEMAN ,ANNAMALAI VELLUKANUM
@akak6378
@akak6378 4 часа назад
Singam🦁
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
Especially sbi atm i target panni irukkiraargal!
@kadithampalliebhaskar5795
@kadithampalliebhaskar5795 3 часа назад
Apu andha community compalsary Sudanum😮😮😮
@thirumalais1969
@thirumalais1969 Час назад
Kerala police (kattan saai kutethallo)😮😮😮😮
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 часа назад
Plan pakkaavaga seidu atm kollai adithullaargal!
@Krishnan599
@Krishnan599 3 часа назад
தமிழ்நாடு காவல்துறை சூப்பர். ஜெயலலிதா ஸ்டைலில் ஸ்டாலின் எடுக்கும் என்கவுண்டர் action 👌
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 2 часа назад
congrats for tm nadu police department.
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd 21 минуту назад
எங்கடா தமிழ்நாட்டு தீவிரவாதிகளை ஒருத்தனையும் காணோம் கமெண்டில் 😊😊😊😊😊😊
@pandianganesan9583
@pandianganesan9583 2 часа назад
பாராட்டுதலுக்குறிய தமிழக காவல் துறையை எல்லா சம்பவங்களையும் இதுபோல அதிரடியாக சுகந்திரமாக செயல்பட விட வேண்டும் காவல் துறை க்கு🎉
@jayeshkumar3018
@jayeshkumar3018 41 минуту назад
இவை அனைத்தும் காரணம், வேலையின்மை. அதனால் உருவான ஒழுக்கமின்மை.....
@mani6678
@mani6678 6 минут назад
அடா..அடா...அடா...நைனா கண்டுபிடித்துவிட்டார்....வேலையில்லையென்றால் பேங்கில் போய் கொள்ளையடிக்கச் சொல்லுதா.....ஊரான் காசில் சாணி திங்கச் சொல்லுதா...வேலையின்மை காரணமில்லை....உடம்பு வளையாதன்மை.....
@susairajdouglas9895
@susairajdouglas9895 3 часа назад
Hatsoff TN police
@vijaymarappan6693
@vijaymarappan6693 3 часа назад
Central Govt. should taken very strict action against those villages... they will become more challenge for the country...
@sssun7
@sssun7 2 часа назад
Not possible. Nuh is a hotbed of antinational activity and is dominated by muslims. So congress will hinder any action. That cheap is our politics. 😒
@UmarFarook-cg6ur
@UmarFarook-cg6ur 15 минут назад
தமிழ்நாடு போலீஸுக்குப் பாராட்டுக்கள். இந்த கொள்ளையர்கள் அனைவருக்கும் மரண தண்டனை‌ கொடுங்கள்
@kadaralikhan377
@kadaralikhan377 2 часа назад
Valthukkal 🎉🎉🎉🎉
@vmrabbitlovers2403
@vmrabbitlovers2403 2 часа назад
Ithu siva karthikeyan vandi dana actor sk
@gurunathangurusamy2093
@gurunathangurusamy2093 2 часа назад
avar ellarium kalaiparu neenga avaraya kalaikurenga boss. SK logistics lorry registration is Rajasthan
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 38 минут назад
இவனுங்கள லெபனான் அனுப்பினால் போதும் அங்கு ஒரு பேஜர் வைத்துவிடுவார்கள் பல்லாண்டு சொகுசாய் வாழலாம் தூ....😂
@jerald736
@jerald736 4 часа назад
Big Salute Tamil Nadu Police 🎉
@muniyasamy9318
@muniyasamy9318 48 минут назад
Anchor voice 🎉
@muthukumakvj1552
@muthukumakvj1552 3 часа назад
Terminater part 8.
@davidvijay8628
@davidvijay8628 Час назад
குமாரபாளையம் to சங்ககிரி சுமார் 15 km தூரம்.... மற்றும் இவர்கள் திரும்ப அதே ரூட்டில் வராங்க.... இவர்களை இவ்வளவு தூரம் துரத்த வேண்டுமா??? துப்பாக்கியால் கன்டெய்னர் லாரி சக்கரங்களை சுட்டு இருக்கலாம்.... Anyway police பிடிச்சிடாங்க
@samraaj739
@samraaj739 Минуту назад
தினமும் என்கவுண்டர் தொடர வேண்டும்.. அப்போது தான் சட்டம் ஒழுங்கு சரியாகும்
@mukeshr5912
@mukeshr5912 Час назад
தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐 தமிழகம் காவல்துறையினர் 🔥மாஸ்🔥
@பழனிவேல்சீ
@பழனிவேல்சீ 55 минут назад
வாழ்க தமிழ்நாடு போலீஸ் தப்பு செய்த தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 3 часа назад
வாழ்த்துக்கள்
@RamaLingam-rv9eq
@RamaLingam-rv9eq Час назад
Super👌👌👌🙏🙏
@pselvaraj6560
@pselvaraj6560 28 минут назад
Vijay.padeam..gotio..padeam..paineal.....a..d..m..goliaetheto......caryoutean...gainteinear.....youeal..seintru....thapethuveteleam...aeina.thieateam.......aela.steato...goliguimpeal....pateam..paineal....thierata..aeramesetean.....aelam..pateam..pathuthean....thiretean..100/unmai..godplessyou..❤❤❤❤
@velayuthans9570
@velayuthans9570 Час назад
ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் காவல் துறைக்கு ஆனால் நமது மாநிலத்தில் மதுபோதையில் இருக்கும் நமது மக்கள் போதை நிலையை மாற்ற வேண்டும் வடமாநில கூலி வேலைக்கு வரும் அனைவரையும் நல்ல முறையில் சோதனை செய்ய முன்வர வேண்டும்
@leovaldaris6204
@leovaldaris6204 Час назад
Azharu, irfan, shabir, mubarak, mohammed,s. khan evargal ellorum endha terrorist group yai serndavargal
Далее