Тёмный

Augustine Jebakumar & R Stanley இவர்களுக்காக சோரம் போன jeeva neerodai samson paul 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
Augustine Jebakumar & R Stanley இவர்களுக்காக சோரம் போன jeeva neerodai samson paul
Augustine Jebakumar & R Stanley இவர்களுக்காக சோரம் போன jeeva neerodai samson paul
jebakumar,augustine,agustine,augustine jebakumar,augustine jebakumar songs,augustine jebakumar message,augustine jebakumar latest message 2022,augustine jebakumar scolds john jebaraj,bro.augustine jebakumar,augestine jebakumar messages,augustine jebakumar speaks about salary and property,bro.augustine jebakumar special songs,augustinejebakumar,agustin jayakumar,agustin jayakumar message,agustin,stella dhinakaran,jeba malai,jeba kootam,dhinakaran

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 2 месяца назад
தவறு செய்யாத மனிதர் யாரும் இல்லை.சிறிய சிறிய தவறுகளை எல்லாம் தூக்கிப் பிடித்தால் பணிசெய்ய யாருமேஇருக்கமாட்டார்கள்..உரோ.3.10கூறுகிறபடி நேர்மையாளரே இல்லை ஒருவர் கூட இல்லை.ஆம்தவறு செய்யாமல் வாழ்வது தான் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை குறை கூறுகின்ற நான் முதலில் நேர்மையானவரா என்று எம்மையே கேட்டுப் பார்ப்பது நல்லது சகோதரரே.சம்சன் போல் போன்ற ஊழியர்களை குறை கூறுகின்ற தகுதி உங்களுககு இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பது உங்களுக்கு நல்லது.
@chrisantony2922
@chrisantony2922 Месяц назад
நியாத்தீர்ப்பு உண்டு சகோ...
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 2 месяца назад
Brother you so cool and you are biblical ;but sometimes you are emotional :hereafter pl tell who is good🙋🏼‍♀️🙈😳🤔🤔🤔🤔🤔🤔:I know we must study Bible;but please don’t mix with unbiblical Pastors and preachers with This 3, Humbely requesting ;
@johnsonjo8454
@johnsonjo8454 10 месяцев назад
டாக்டர் புஷ்பராஜ் ஜீவநீரோடை சாம்சன் பால் பீட்டர் சாலமன் செய்தி கேளுங்கள் உண்மையான தேவ ஊழியர்கள் 🙏
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 2 месяца назад
I agreeeeeeeeeed 1000000%true and Biblical;this true this 3 people are honest
@Christianbiblestudy-t7u
@Christianbiblestudy-t7u 5 месяцев назад
அப்ப ஊழியத்தை விடலாம் மே
@revathyguna2104
@revathyguna2104 Месяц назад
U R correct brother. Yudas jesus's deciple than.he did one. Mistake.anyhow it is wrong thappu thappu.dont encourage pls.J N.bro.
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 2 месяца назад
Brother ;Bro Salomon is biblical ;pl don’t mix ;He is biblical whole over world 🌎 His teachings are supper ;
@jacinth51
@jacinth51 29 дней назад
do you know Paula seer Lawry? many and many were turned to Jesus Christ. but in his last days he fell...and started to saying that he is Alla he is Vishnu and he is Jesus Christ. many of today s preachers WERE his followers once. Sad.. their beginning is great ..but end ?
@Eagle_durairaj
@Eagle_durairaj 4 месяца назад
8.20 ஐயா நீங்க எந்த ஸ்கேலின் அடிப்படையில் விமர்சனம் செய்கிறீர்கள்?
@christopherprasannadason6334
@christopherprasannadason6334 11 месяцев назад
RU-vid வருமானத்திற்காக கடவுளுக்கும் மனிதருக்கும் சல்லி காசு பிரயோஜனமற்ற நீங்கள் ஏன் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டும் ?
@stephenstee9025
@stephenstee9025 Год назад
Samson Paul அண்ணன் சொல்வது சரிதான்.
@2000jphonest
@2000jphonest Год назад
So seendrathuthan unga velai.
@kartharinsaththam583
@kartharinsaththam583 Год назад
Ne pannupa unaku athikama roasts varum
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wMCj0RlC95M.html
@Chennai_girl_
@Chennai_girl_ Год назад
Samson Paul Pastor and Tirupur Solomon Pastor are very genuine. God bless them both abundantly! 🙏🏻
@vinodkumarj101
@vinodkumarj101 Год назад
Only god knows who is genuine, we cannot judge .
@Chennai_girl_
@Chennai_girl_ Год назад
True bro, only God knows, I totally agree. But Jesus also calls us to judge correctly in John 7: 24 (Stop judging by mere appearances, but instead judge correctly) In my humble opinion, these 2 pastor's teaching agrees with the word of God. That's why I said so. Thank you for your comment and God bless you 🙏🏻
@selvamchristraj764
@selvamchristraj764 Год назад
Please you study the Bible in depth. Analyse it .
@adktalks3323
@adktalks3323 11 месяцев назад
He is knowledge based one
@j.p.r2409
@j.p.r2409 Год назад
Rempa kasdapattu vimarsikkireenga Pathatam theriuthu
@thangarasuthangarasu1784
@thangarasuthangarasu1784 Год назад
பாலில்சிறுதுளிவிசம்மொத்த பாலையும்விசமாக்கும்இவரின் புரிதல்தவறு ஜெபக்குமார்ஸ்டான்லிநபர்கள் தவறு
@sankaranarayanan3085
@sankaranarayanan3085 Год назад
மேட்டிமைக் கண்ணன் கர்த்தருக்கு அருவருப்பானவன்
@Appathinveeduchristiantamil
Super bro 👌👌👌
@melvinalex1912
@melvinalex1912 Год назад
Sir, neenga ena work paniringa sir
@janethangasamy5685
@janethangasamy5685 6 месяцев назад
இவரும் பணம் வாங்கி விட்டார்
@chandramohan4208
@chandramohan4208 Год назад
Yaarseithalum thappu thapputhan
@focusfocus8966
@focusfocus8966 7 месяцев назад
Roasting Brothers you are doing a good job. But you alone cannot bring the wolfs out. Encourage others also who are putting their efforts to educate the believers. There should not be a fight between the wolf hunters.
@g.ravichandran7673
@g.ravichandran7673 Год назад
உனக்கு என்ன வேரபெலப்போ இல்ல யா
@ralvinraj219
@ralvinraj219 Год назад
Well said brother.
@truegospelofchrist
@truegospelofchrist Год назад
Very good presentation. Jeevaneerodai is good in many things, but in this he is utterly wrong. You have pointed out very correctly. God bless you. It is Livingston, a retired pastor from Chicago.
@vinodkumarj101
@vinodkumarj101 Год назад
Bro have u got a call from God to do this ministry of pointing the mistakes of others in ministry . What u r doing is wrong. If God has really called u for this , then I will not say anything about ur work . I will honour you. If not u will reap the consequences.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wMCj0RlC95M.html
@janethangasamy5685
@janethangasamy5685 6 месяцев назад
Super bro keep it up
@elizabethmohana102
@elizabethmohana102 8 месяцев назад
@centhilkumarpr7662
@centhilkumarpr7662 Год назад
Yes brother you are correct
@arun7253
@arun7253 Год назад
Super Bro
@WGMASIA
@WGMASIA 11 месяцев назад
ஏப்பா எதுக்குப்பா இந்த கோழி சவுண்டு ..முடியலா
@Yawlon
@Yawlon 10 месяцев назад
இந்த Programmல் நீங்கள் பேசுகிற போதெல்லாம் சேவல் கூவிக்கொண்டேயிருக்கும் சத்தம் அவர்கள் பேசுகிறதெல்லாம் மறுதலித்த வார்த்தைகள்தான் மற்றவர்களை குற்றம்சாட்டிக்கொண்டேயிருக்கிறது போலயிருக்கிறது,
@kjacobanand744
@kjacobanand744 Год назад
Super keep it up
@jacksonwin8443
@jacksonwin8443 Год назад
கூட்டம் பெருசு இல்ல சார்
@Sureshkumar-to7fd
@Sureshkumar-to7fd Год назад
ஐயா அப்பிடியே விடுங்கள் இந்த விஷயத்தை. ஒன்று தொட்டு ஒன்றாய் வீடியோ போட்டுக்கொண்டிருந்தால் இதற்கு முடிவே இருக்காது.
@aprchristumas7145
@aprchristumas7145 Год назад
BYM ஊழியம் corporate (அலுவலக நிர்வாக பாணியில்) அடிப்படையில் உள்ளதால்......அது வேதத்தின் அடிப்படையா என்று கேட்பது சரியா?
@RaniA-dz3vh
@RaniA-dz3vh Год назад
Pastors all so be careful Jesus is coming soon
@pathofchrist777
@pathofchrist777 Год назад
Correct bro Super Corporate structure தான்
@vinishroy403
@vinishroy403 Год назад
யாரையும் குறை சொல்ல நமக்கென்ன தகுதி இருக்கு....?நம் யோக்கியதை ஆண்டவருக்கு தெரியும்மே....
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 5 месяцев назад
உண்மை தன்மையை எடுத்து கூரியபிரகும்,அந்த சாக்கடையில் இருந்து மீண்டு வரமுடியவில்லையே, ஒரு ஆத்துமாவையாவது மீட்டெடுப்பதுதான் எங்கள் நோக்கம்,கொள்ளை கும்பலுக்கு முட்டுக்கொடுப்பது உங்கள் நோக்கம்.
@JoshuaRMani
@JoshuaRMani Год назад
When men defy God's judgments, and think themselves far from them, it is a sign they are at the door. Let us not fear the pride of others, but fear pride in ourselves. The word of God cures the diseases that weaken our souls.
@fellowshipwiththejesuschri6703
முதலில் அவர்கள் செய்த நன்மைகளை சொல் பிறகு அவர்களுடைய வேதத்துக்கு விரோதமானது சொல். ஆவியானவர் சபைகளுக்கு சொன்னது அப்படிதான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Rev. ன்னு எந்த ஆவியானவர் போட சொன்னாரு 🤣🤣🤣🤣
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
@@fellowshipwiththejesuschri6703 its not a title its a name🤣🤣🤣🤣 Rev. Doesnt even know the difference between a name and a title 🤣🤣🤣🤣
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Actually Rev. doesnt know difference between "Roasting Christianity" and "Roasting Todays Christianity"🤣🤣🤣
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
@@fellowshipwiththejesuschri6703 ok reverendu be happy that you are greater than god 🤣🤣🤣
@jayambaptistchurch9572
@jayambaptistchurch9572 Год назад
Truth...
@ruthgrace3112
@ruthgrace3112 Год назад
You are not God, who are you to judge?
@madhubala5876
@madhubala5876 Год назад
Super bro.
@stephendaniel8
@stephendaniel8 Год назад
Kovam therikuthu ukara sofave erinjidum poliye...
@joelselwynv8759
@joelselwynv8759 Год назад
Intha videovil than muthanmuthalaga errandu asutha avikalin sambashanayai parka mudinthathu
@christianshortvideos3958
@christianshortvideos3958 Год назад
Brother i appreciate the push for reformation to churches - however i was surprised with a comment that there is no difference between the churches established in Bihar by mission orgs and churches established in south india. Brother pls retrospect.
@jabashsingsam568
@jabashsingsam568 Год назад
அண்ணே நீங்க ஊழியராக ஊழியம் செய்யுங்கள். அவர்களுடைய வீண் வார்த்தைகள் நீங்க தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம்.
@arun7253
@arun7253 Год назад
இதுவே நல்ல ஊழியம்
@kaicerjoseph3371
@kaicerjoseph3371 Год назад
நமக்கு நாமே பாவம் இல்லை என்று சொல்வோமாகில் நம்மை நாமே வச்சிக்கிறவர்களாக இருப்போம். சத்தியம் நமக்குள் இராது. இந்த வசனத்தை A-Z எல்லோரும் வாசித்து தியானம் செய்தால் எல்லோருடைய இதயத்திலும் இறைவன் இயேசு கிறிஸ்து உணர்த்துவார்.
@marinusjerald2783
@marinusjerald2783 Год назад
Verygoodbro
@joephmanoharan1628
@joephmanoharan1628 Год назад
இவரை பற்றி சொல்ல வில்லை என நினனத்தேன். இவரும்?......
@josephlindon9620
@josephlindon9620 Год назад
Sir neenga samsonpaul voice noramala pottirukalamae avaru copy right pirachinai pannuvarunnu payamae?
@Anonymous-zi9dt
@Anonymous-zi9dt Год назад
Jesus never said to teash are imitate others😀
@joshuaka8291
@joshuaka8291 Год назад
Sethaan sekar Paul😂😂😂🤣
@gdaviddxb
@gdaviddxb Год назад
இவரும் திருத்துவ நம்பிக்கை உடையவர்.
@stephenarockiadas228
@stephenarockiadas228 Год назад
வேதமும் திரித்துவத்ததானே சொல்லுது இதுல உங்கலுக்கு என்ன சந்தேகம், பரிசுத்த ஆவியானவரை பவர்னு சொல்லுர ஒரு கூட்டம் வந்துருக்குது தேவனுக்கு விரோதமான கூட்டம்
@JJ-xr8cu
@JJ-xr8cu Год назад
Thiruthuvam enbathu sarithaan
@gdaviddxb
@gdaviddxb Год назад
@@JJ-xr8cu ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8A0VXnYqEGo.html
@god.save.us.and.lead.us.6072
யோவ் CSI கும் ECI கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புற
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Год назад
ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Год назад
ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா..யாக்கோபு. 3.11.
@allenlivingston
@allenlivingston Год назад
Annan If you want to tell any wrong view or messages given by any believer in Christ or a preacher against the Word of God, first directly tell it the person or preacher directly through mail, Phone, or in person. Because that is the first way to correct the preacher from the wrong doctrine. If you make a video of critisism and telecast publicly, it is not a good manner to address these issues. You should be able to speak to the preachers not roughly or with disrespect words but by showing them the verse from the word of God and explain to them. If you post a video publicly, it will make your channel or videos as boast for self appraisal for yourself and not for the building up of Kingdom of God
@DivinePlanIndia
@DivinePlanIndia Год назад
கிறிஸ்தவ போதகர்கள் அவர்கள் உபதேசத்தை வெளிப்படையாகத்தானே சொல்கிறார்கள், Public speach . அப்படியானால் அதற்க்கான பதில் அல்லது சுட்டிக்காட்டுதலையும் வெளிப்படையாகதான் சொல்ல வேண்டும். கிறிஸ்தவ மதம் முக்கியமல்ல, தேவ திட்டமே முக்கியம். கிறிஸ்தவ அமைப்புகளால் ஒருநாளும் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய முடியாது. அது தேவையும் இல்லை. பூமியில் சீக்கிரம் கிறிஸ்துவின் அரசாங்கம் வரப்போகிறது. அப்பொழுது எல்லா மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நீதியை கற்றுக் கொள்வார்கள்.
@srikumarvenugopal2914
@srikumarvenugopal2914 Год назад
டேய் உங்களுக்குள்ளேயே இவ்வளவு குழப்பம். எங்கள மாத்த வராத.
@mydatasmydatas533
@mydatasmydatas533 Год назад
உண்மை...இவனுங்களே இவங்களுக்கு எதிரிகள் தான் ஆகவே எங்களுக்கு வேலை இல்லை 😄😄
@RaviY-rt2me
@RaviY-rt2me Год назад
ஆமா ப்ரோ இவ ஒரு ஆளுன்னு
@josephrajasingham907
@josephrajasingham907 Год назад
மிகவும் பொருத்தமான தலையங்கம். நாம் எதிர்பார்த்தோம், அதை பேசிவிட்டீர்கள். கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக. எந்த தயக்கமும் இல்லாமல் இவரையும் அந்த பட்டியலில் சேர்க்கவும். தான் செய்தது தவறுதான் என்று ஒத்துக் கொண்டால் மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளுவதும் அவசியமே. (பகிரங்கமாகவே வழி விலகியதை பகிரங்கமாகவே சரிசெய்யவேண்டும் அல்லவா)
@j.p.r2409
@j.p.r2409 Год назад
@Joseph rajasingam கை கூப்பி கேட்கிறோம் ஐயா அவர கொஞ்சம் மன்னியுங்கய்யா please please neenga மன்னிக்காம போனா இனி எப்படி ஐயா அவரு பிழைப்பாரு
@Christianbiblestudy-t7u
@Christianbiblestudy-t7u 5 месяцев назад
வாய்தவரிசசொல்லிட்டாரு
@j.p.r2409
@j.p.r2409 Год назад
Unnudaya trend yenna?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wMCj0RlC95M.html
@gdaviddxb
@gdaviddxb Год назад
பிரதர் என் மனசுல பட்டதை அப்படியே பேசிட்டிங்க.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Год назад
சாம்சன் பால் சகோதரர?நினைத்தாரோ?Rosing. என்றது என்னையும் விமர்சிக்குமென்று..என்னமோ எனக்கு தெரியவில்லை நான் ஆவியிலே பாலையே உண்ணத்தக்கவனாக இருக்கிறேன். ஆண்டவருக்குத் சித்தமானால் எல்லாம் முறையாக வெளிப்படும் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்
@paulrajan4941
@paulrajan4941 Год назад
Your wrong
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wMCj0RlC95M.html
@XavierJosep
@XavierJosep Год назад
Nobody is perfect Thambi. Someday someone will find faults in you and put video. 😂 Tell me honestly, “Are You Perfect before God?”
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
No but that doesnt mean one can cheat people by using Gods name
@j.p.r2409
@j.p.r2409 Год назад
@@roastingtodayschristianity அவர் cheat பண்ணினதுக்கு ஒரு உதாரணம் போடுங்க அப்பத்தான் உங்க கருத்து வலுப்படும்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
@@j.p.r2409 watch our previous videos. We have given many with proofs
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Год назад
அவர்களுடைய கெட்ட நடவடிக்கையை அனேகர் பின்பற்றுவார்கள்..2பேரு. 2,2.
@kalanithyrasiah4699
@kalanithyrasiah4699 Год назад
Please let me know who is doing honest in your way. Only God is our justice.
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மாற்கு 15 மேலே குறிப்பிட்ட இரண்டு வசனத்திலும் தனித்தனி கடவுளை காட்டுவதாக இருக்கிறது. அதுவும் ஒரே கொல்கதா மலையில் . எனக்கு புரியவில்லை. ஒரே கடவுள் வேதாகமத்தில் மனிதாக ஒருவரும் பரலோகத்தில் ஒருவரும் என்று ஏன் காண்பிக்க வேண்டும்?
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@Selwin Sundar நான் விளக்கம் கேட்டால் தெரிந்ததை சொல்லுங்கள். கடவுள் சித்தத்தை மிகவும் தெளிவாக வேதாகமத்தில் இருப்பதாக சொல்வீர்கள். நீங்களே அதற்கும் விளக்கம் சொல்லுங்கள்.
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@Selwin Sundar வேதாகமத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெரிந்து கொண்டு எத்தனை யூடிபர்கள் விடியோ போடுகிறார்கள் தெரியுமா? நீங்கள் எப்படி இதில் நுழைந்தீர்கள்?
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@Selwin Sundar இந்த பதிலை தான் ரோஸ்டிங்கும் தருவார்கள். வேதாகமத்தில் தேவன் மூன்று வடிவில் செயல்படுகிறார் தெரியுமா?
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@Selwin Sundar நீங்கள் வந்தது எனக்கு முக்கியம் தான். நான் சொல்லியதை ரோஸ்டிங் கவனிக்கவில்லை. சரி உங்கள் மூலமாவது கவனிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்தேன்.
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@Selwin Sundar I'm that I'm. இதில் ஒருமை இருப்பதாக பேசும் நாம். இயேசு கிறிஸ்து ஜெபிப்பதை, ஏன் யோசிப்பதில்லை? ஒரே தேவன் என்று சொல்லும் தேவன் பொய் உரையா தேவன். அவர் பல ரூபங்களில் பல இடங்களில் வருவதாக இருந்தால் அதையும் தெரிவித்து இருப்பார். நம் கற்பனைக்கு அதை விட்டு இருக்க மாட்டார். வேதாகமத்தில் உள்ளதை உள்ளபடி பாருங்கள். மிக எளிமையாக புரியும் தேவன் தன்னை எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்று. திரித்துவமாக என்று நினைக்காதீர்கள்.
Далее
🦊🔥
00:16
Просмотров 308 тыс.