Тёмный
No video :(

Australiaல First time Domestic flight experience | Melbourne விமான பயணம் | Episode 6 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 826 тыс.
Просмотров 172 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@sevugaraja8093
@sevugaraja8093 Год назад
வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு ஒரு வணக்கத்தை போடு
@mariselvamt3507
@mariselvamt3507 Год назад
இது வரை எத்தனையோ விமானப்பயண வீடியோக்களை நம் சேன்னலிலே கூட பார்த்திருக்கிறோம், ஆனாலும் சலிப்பு தட்டாத வண்ணம் வீடியோ வழங்கும் எங்கள் மாதவன் அண்ணா.. ❤❤❤❤
@selvaraneenadarajah7271
@selvaraneenadarajah7271 Год назад
மாதவன் ஒரு திறமைசாலி,
@zingaro722
@zingaro722 Год назад
ru-vid.coma5T5Uil5uXg?feature=share
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 Год назад
Sssssss
@sabareswarancs
@sabareswarancs Год назад
எந்த நாட்டுக்கும் போகமுடியாமல் வே 2 கோ தமிழுடன் பயணிக்க அருமையாக உள்ளது😎
@zingaro722
@zingaro722 Год назад
ru-vid.coma5T5Uil5uXg?feature=share
@sezhiann5657
@sezhiann5657 Год назад
உங்கள் பயன வீடியோ அனைத்தும் நாகரிகமாகவும் அறிவு சார்ந்தவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு குடும்பத்துடன் அனைத்து கானொளிய பார்க்கின்றோம் குறிப்பாக எனது குழந்தைகள் விரும்பி பார்க்கராங்க ரொம்ப நன்றி மாதவன் சார்.
@nkarthik17
@nkarthik17 Год назад
Very nice bro...! Thank you for presenting the complete experience without compramising anything 😊
@Way2gotamil
@Way2gotamil Год назад
My pleasure bro 😊
@zingaro722
@zingaro722 Год назад
ru-vid.coma5T5Uil5uXg?feature=share
@premanathanv8568
@premanathanv8568 Год назад
வலது புற டிரைவிங் அருமை.கார் பக்கா... அபாரம்.. மெல்போர்ன் ஆஹா..ஓஹோ.. கமெண்ட்டரி மாதவன் ஆயிற்றே... எதிர் பார்ப்புகளோடு... கோயமுத்தூர் பிரேமநாதன் வணக்கம் சகோதரா
@mohammedashif6884
@mohammedashif6884 Год назад
Last three years I am watching his video. I am thriving towards his journey to success. Jaya TV Interview all those things made me to feel happy. One of my complete check list channel. All the best thala❤.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you brother ❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக உள்ளது நிறைய விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@nthurai6414
@nthurai6414 Год назад
மாதவனின் பயணக் காணொலிகள் தனித்துவமான வை. அழகு தமிழில் மெதுவான மொழி நடையில் அழகான ஒளிப்பதிவுகளாக படைத்து விடுகிறார் மாதவன். அடுத்ததாக கெயின்ஸ் எனும் அழகான கரும்புத் தோட்டங்களும் வெப்ப வலையத்தாவரங்களும் நிறைந்து கிடக்கும் இடத்தை காண ஆவலாக உள்ளோம் தம்பி மாதவா. நன்றிகள்.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you brother
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
Good afternoon brother.எல்லாமே நன்றாக இருந்தது. யதார்தமாக உள்ளது. நாங்களும் மெல்பேன் பயணிக்கிற மாதிரி இருந்தது. எங்க தம்பிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன்.
@thenmozhigunasekaran7504
@thenmozhigunasekaran7504 Год назад
Very nice experience bro all best for all the travel
@shalinir331
@shalinir331 Год назад
Iam happy Anna family this pass Thank you🙏🌹❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😃😃😃😃😃❤❤❣️❤❣️❣️💕💕💙💕💙💙🙏🙏🙏🙏🙏💙💕💙💕💙💕💙
@musni....57
@musni....57 Год назад
Time me paathuddu ongada videokku than bro wait panniddu iruntha super bro.❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
❤️
@ezhiej4623
@ezhiej4623 Год назад
Explain the full details about Student visa for usa plz bro...
@manojs7717
@manojs7717 Год назад
1:30 தமிழின் பெருமை...❤️👍🏻
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் சிறப்பு சுற்றுலா சென்றது போன்ற அனுபவம் ஏற்படுகிறது
@rajinoz1524
@rajinoz1524 Год назад
Welcome to Melbourne Mr. Madhavan! I'm sure you would thoroughly enjoy the atmosphere and energy of Melbourne :) கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். We live in south east of Melbourne near Dandenong Ranges.
@duraisamy5654
@duraisamy5654 Год назад
தமிழ்நாடு லா எங்க நீங்க??
@rajinoz1524
@rajinoz1524 Год назад
@@duraisamy5654 Chennai Durai :)
@Roberts_Vlog
@Roberts_Vlog Год назад
Madhavan bro Your Really very Lucky.. ✌️😇. Hatts Off 2 You.. 🙌🤞
@subashbose1011
@subashbose1011 Год назад
Maddy boy இந்த flight எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.... And the room was so so luxurious..... Car was amazing.....❤❤❤❤
@raveentheranravi
@raveentheranravi Год назад
Please try to Victoria province, the garden city,Thank you Madhav
@francisantony6520
@francisantony6520 Год назад
My all time favourite you tuber madhan bro❤
@svenkat66
@svenkat66 Год назад
Hi Madhavan. You make even a mundane domestic travel into an interesting 30 minutes video. Hats off.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks a ton
@vinothmaster1265
@vinothmaster1265 Год назад
💚🙏😊
@geethavisweswaran6678
@geethavisweswaran6678 Год назад
Sir NEW ZEALAND TRAVEL is much needed so plz make a Tour on NEW ZEALAND and also LATIN AMERICA TOUR so it's much needed and finally SOUTH AFRICA TOUR
@Way2gotamil
@Way2gotamil Год назад
sure nga
@steaventhurai4344
@steaventhurai4344 Год назад
Welcome to Melbourne 😊 இங்கு domestic flight travel அதிகமாக இருக்கும். காரணம் பெரிய நாடு ஒவ்வொரு பெரிய City க்கு இடயேயான தூரம் அதிமாக இருப்பதல் பலர் flight இல் பயணிப்பார்கள்
@techtok8121
@techtok8121 Год назад
Anna Portugal ,Lithunia ,Argentina nu European countries tour venum
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
சூப்பர் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு...
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
Thank you for the very informative coverage of the Melbourne tour package. I love the rental car GLM 200 BZ. Looking forward to the next episode 😊
@Jayamurugan_sakthivel
@Jayamurugan_sakthivel Год назад
Video + Music + Madhavan bro speech = Bliss Feel Video✨😇 Thanks bro for saving my money bro😅
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you ❤️
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
உங்கள் காணொலி ஒவ்வொன்றும் அருமை என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம் புரோ உங்கள் சேனல் way 2 go உங்களுக்கு ஏர்போர்ட்டில் சொன்னது good 2 go wat a co incident ஒரு யூ ட்யூப் சேனல் உங்களை மாதிரி எல்லா இடங்களையும் காண்பிக்கும் சேனல் நடத்தனும்னா உங்களை மாதிரி எல்லா விஷயமும் தெரிந்து இருக்க வேண்டும் புரோ எவ்வளவு நாடுகள் எத்தனை மொழி பேசும் இடங்கள் எத்தனை தங்கும் இடங்கள் அவற்றின் அமைப்புகள் எங்களுக்காக வீடியோவில் தருகிறிர்கள் புரோ உங்கள் பெயரையும் நீங்கள் பேசும் பேச்சையும் வைத்து கார் ஒட்டுனர் நீங்கள் தமிழா என்று கேட்டார் என்று சொன்னிர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களையும் கூர்ந்து கவனிக்க செய்யும் ஆற்றல் உடையது வீடியோ சூப்பர் மாதவன் புரோ வாழ்த்துக்கள்
@vipindev563
@vipindev563 Год назад
Superbb brooo ❤❤ keep inspiring. Neenga look wise ah pakka light ah actor jiiva mathiri irukinga bro and unga body language kuda apdithan iruku. Expecting a lot videos like this.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro😊
@GGgoldspear
@GGgoldspear Год назад
From Singapore 🇸🇬: Drive safely...be aware of the different driving conditions...the moring mist and for you driving on the LeftHandside of the road...I.e the drivers seat is on the RIGHT of the vehicle..very much like in India (but.unlike in the US)...check weather for casts...Great Ocean drive is nice but be aware of the strong winds and manage your speed well. Take care!! G-day mate!!
@RPR1978
@RPR1978 Год назад
Don't worry..he already returned to India😜
@naveenram5561
@naveenram5561 Год назад
The way you explain about the flight details and rental car details was very clear. Driving Benz rental car was amazing and the interior looks very beautiful. Keep driving forward Madhavan brother.
@nizammadurai2454
@nizammadurai2454 Год назад
மாதவன் சார் உங்களுடைய வாய்ஸ் ஸ்பீச் மிகவும் அருமையாக இருந்தது அழகாக இருந்தது நன்றி சார்
@akalyarakshagan544
@akalyarakshagan544 Год назад
Eppudinga ivulo claritya video edukiringa,Vera level
@HBK14989
@HBK14989 Год назад
Bro, Please visit For North Indian tour , Ex , Simala, Manali, Kashmir
@sabarip1870
@sabarip1870 Год назад
Most premium credit cards cover auto insurance deductibles as well. Pay only for roadside assistance.
@srinivasanr318
@srinivasanr318 Год назад
நாங்கள் இந்த மாதிரி இடங்களை பார்த்து இல்லை காண்பித்தற்கு நன்றி வாழ்த்துகள்
@murugavel1461
@murugavel1461 Год назад
Bro. How do you feel about lonely travel? Bcz different climate. Have you ever been sick by climate changes? Please explain bro how you tackle this?
@a.mohammedhussain2486
@a.mohammedhussain2486 Год назад
Bro neenga vera level engaluku anga irukka feeling a kutukuringa vibe vera mari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌍💪🏻✌️💥
@prakashrak4905
@prakashrak4905 Год назад
Bro ... Your way of presentation makes me to feel a child journey with You....
@duraisamy5654
@duraisamy5654 Год назад
மாதவன் G உங்கள் பயணங்கள் இனியும் தொடர எனது வாழ்த்துக்கள்
@ldragneel8024
@ldragneel8024 Год назад
Awesome, amazing fantastic fabulous video. Madhavan. Enjoy ur stay in Melbourne.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
Wonderful, waiting for Melbourne City tour 🇮🇳🇮🇳🇮🇳🏟️
@melbournemovingportraits
@melbournemovingportraits Год назад
Way2go Melbourne ❤
@SK2000-
@SK2000- Год назад
மாதவன் ஆஸ்திரேலியா DOMESTIC FLIGHT TRIP VERY NICE.. AND ALSO BENZ CAR RENTAL ... ENJOY BRO ...
@krishnammalpulikarai603
@krishnammalpulikarai603 Год назад
Hi ma எவ்வளவு காசு ஆகும் நியூயார்க் சுற்றி பார்க்க எனக்கு பிடித்த ஓரே ஊர் நா என் வாழ்நாளில் ஓரு முறை வாது பார்க்க வேண்டும் அண்ணா நிங்க நல்ல சுத்தி காட்டுங்க
@muralivinoth8502
@muralivinoth8502 Год назад
Waiting for beautiful Melbourne city tour❤️
@rajavelukuppusamy6511
@rajavelukuppusamy6511 Год назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@Fazly1986
@Fazly1986 Год назад
சந்தர்ப்பம் கிடைச்சா வாழ்நாள்ல ஒருதடவையாச்சும் உங்க கூட பயணம் போகனும் Bro அதுவே என் ஆசை எப்போ எல்லாம் உங்க வீடியோ பார்ப்பேனோ அப்போ எல்லாம் இப்படியே மனசு புல்லரிக்கும்❤ ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு ரகம் 🎉
@veerabagu-my1co
@veerabagu-my1co Год назад
Video narration presentation very good brother
@natarajanchitrarasu324
@natarajanchitrarasu324 Год назад
அருமை மாதவன் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@myreaction2489
@myreaction2489 Год назад
Move experience vera level bro ur content good miss u Australia 🦘 way to go madhvan family
@Ashutoshi87
@Ashutoshi87 Год назад
Madhavan, I went to Melbourne very recently from 27th Mar to 1st Apr. I really miss the place now! Breathtaking 12 apostles! Looking forward to your upcoming videos!
@jathujs9267
@jathujs9267 Год назад
Very clear explain thank you bro❤️💛
@bloggernatzm9295
@bloggernatzm9295 Год назад
Welcome to Melbourne boss. Good choice of car. Had you booked a small car, you would be surprised as the whole melbourne drives big SUV's and you would have felt the scare at high speeds
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
அருமையான விடியோ,எல்லோருக்கும் அமையாது இது,நன்றி
@marys20111
@marys20111 Год назад
மிகவும் அழகாக அருமையான காணொலி தம்பி 🎉
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Год назад
I must say the airport was very happening & so huge. Of course the Benz car was very much matching to your suitcase. Hotel room looks beautiful
@kawaski4855
@kawaski4855 Год назад
Yepdi rendu bag plus camera hold pandringa bro
@vidyatharun3474
@vidyatharun3474 Год назад
Nandri solla unaku varthai illa enaku antha mari irukku anna love you so much ❤️ thanks for giving me the wonderful feeling ❤️
@Gajan.bala04
@Gajan.bala04 Год назад
Thank you for given detailed information about Australian info
@mohamedilyas5932
@mohamedilyas5932 Год назад
India northern state tour podunga bro
@vijayarani407
@vijayarani407 Год назад
Madhavan your voice is super and your videos super.I like this videos ❤️
@pkp2301
@pkp2301 Год назад
Super ji... Driving car in a new place like Melbourne
@balajiragupathi9810
@balajiragupathi9810 Год назад
You were lucky mate, the temperature was 14 -17 then. Today it's 7 deg.
@ramakrishnan2369
@ramakrishnan2369 Год назад
Australia vil alaitchiyamaga car 🚗 ootum madhavanmku oru jay. Super video bro 🚗❤️😍😎😂❤️
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Год назад
Excellent information and excellent video
@vasudevanss
@vasudevanss Год назад
International drivers' licence is optional... Indian driving licence is enough for rental
@selvam1795
@selvam1795 Год назад
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@rajesh2strive
@rajesh2strive Год назад
Madhavan neenga Vera level.. video quality and the way of explaining.. simply superb...keep it bro..
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks abro😊
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Год назад
Yes awesome
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Nice tourist videoThank you so much
@WasimAkram-km8xt
@WasimAkram-km8xt Год назад
Evarey NANI,evarey PUTAR,evarey way 2 go....🗽🗽
@bosskarthik3165
@bosskarthik3165 Год назад
Super 👌🏼 👍 anna ❤❤❤
@hellboy6962
@hellboy6962 Год назад
Love from Sri Lanka ❤️🤞🏻
@vineshmani8147
@vineshmani8147 Год назад
Welcome to Melbourne . I live in Melbourne aswell. Try Mirchi madras streat restaursnt pls ambur briyani and chennai based restaurant
@kkneelu
@kkneelu Год назад
வணக்கம் அண்ணா... நல்லா இருக்கீங்களா..... Vlog super அண்ணா... Flight starting and ending பத்தி நல்லா explain பண்ணீங்க.... அருமை... அண்ணா ahh அந்த short Australia ku எடுத்து டு போகலையா ahh .. Poli dress...it's ok அண்ணா.... சூப்பர் explain❤.... அன்புடன்.. Kkneelu.... Way2go family member.... ❤️
@saarahmujiburrahman2884
@saarahmujiburrahman2884 Год назад
Really it's a wonderful video and worthable content.
@ganeshkumar1957
@ganeshkumar1957 Год назад
Awesome video Madhavan...Dr.Indira
@kamalahasanbalasubramanian3500
I love the way the content is presented wherever you go. Can you make a video about the camera and drone that you use for capturing stills, video and aerial shots?
@anitaj4535
@anitaj4535 Год назад
Reminded me of my solo trip to Melbourne 😊 way to go
@zingaro722
@zingaro722 Год назад
ru-vid.coma5T5Uil5uXg?feature=share
@kingtamilan7625
@kingtamilan7625 Год назад
I'm from Srilanka bro😊
@RagulVlogs
@RagulVlogs Год назад
அண்ணா நெக்ஸ்ட் டிரிப் லண்டன் போவீங்களா அங்க போன வீடியோ பண்ணுங்க
@selvameditforever8635
@selvameditforever8635 Год назад
All your video are amazing Madhavan bro ❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much ☺️
@selvameditforever8635
@selvameditforever8635 Год назад
@@Way2gotamil ❤️❤️❤️
@shanthidaniel76
@shanthidaniel76 Год назад
Super thambi. I enjoy ur videos. God bless you.
@rathakrishnan4992
@rathakrishnan4992 Год назад
Super 👍 👌
@preethiangel1028
@preethiangel1028 Год назад
Vera level bro neenga
@keepgoing6430
@keepgoing6430 Год назад
12 apostles! Cherry is biking in Gibson desert ..u guys collaborate a vlog ..
@divyaganesh236
@divyaganesh236 Год назад
Wow... It's risk actually holding camera nd concentrate ur trip.. But u doing both in a agreat way.. That's way2go
@coolmom7685
@coolmom7685 Год назад
We love your channel bro. Watching from Denver.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
மாதவன் உங்கள் பயண தூரங்கள் மிக,மிக அழகாக உள்ளது..❤❤❤
@muthubalaji555
@muthubalaji555 Год назад
Take care & be safe 👍
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 Год назад
தொடருங்கள். தொடர்கிறோம்.
@hemsunarun8321
@hemsunarun8321 Год назад
Awesome. How did you manage to take the video while driving? You are very systematic. Interesting vlog.👌👌👌
@zingaro722
@zingaro722 Год назад
ru-vid.coma5T5Uil5uXg?feature=share
@ajayarjun1390
@ajayarjun1390 Год назад
Sir please put in india Coimbatore to New Zealand Auckland Flight in tamil please
@K.Kamalanathan
@K.Kamalanathan Год назад
You are doing on style Madavan.Good info for tourists.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much 🙂
@gowthamrajasekaran5495
@gowthamrajasekaran5495 Год назад
Hi madavan bro im goutham unga videos all super good quality Please try to Upload HDR 60fps inum visual semmaya irukum ♥️♥️🙏🏻🙏🏻My request
@vijaykodhandan23
@vijaykodhandan23 Год назад
Bro all your videos are like a feel good movie. Especially the Swiss series. Thank you brother for quality content.
@yasinbawa8180
@yasinbawa8180 Год назад
என்ன விலை அழகே உண்ணை விலைக்கு வாங்க வருவேன் என் உயிரை நானும் தருவேன் அந்த அலைகை கண்டு வியந்து போகிறேன் (காதலர் தினம் படம்) சூட்டிங் இடம் அந்த வீடியோ காண ஆவலாக உள்ளேன்
@sureshnov2
@sureshnov2 Год назад
Hi ..bro....ungalku tha waiting.....
@ilamaranr
@ilamaranr Год назад
Another lovely travel episode. Melbourne is my favourite place in Australia. You are right about the busy airports and travel time. I once missed my early morning flight from Sydney to Brisbane. Took taxi from North Rocks but ended up reaching the airport 5 minutes late than my boarding time due to the heavy traffic. Luckily, with my pathetic face, the Virgin Australia (then Virgin Blue) counter staff put me in the next flight half an hour later. That was the most memorable experience. Otherwise I would have missed my appointment with an important customer. Keep up your good job Brother. Take care :)
Далее
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 23 млн
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 23 млн