Long Life timer switch , useful for compound wall light and portigo light auto switch ON daily.Very useful and reliable. This analog version model in L&T GIC make.Available in amazon
டைமரை நாம வாங்கும்போதே உள்ள கிளாக் ஓடிட்டு இருக்குமா இல்ல அந்த கிளாக்கை அதுக்கப்புறம் தான் ஓட வைக்கணுமா அதை எப்படி ஓட வைக்கிறது அதுக்கு ஏதாவது தனியா சுச்சி எதாவது இருக்கா