உங்க கைக்கு அவர் குடுத்த முத்தத்தின் அர்த்தம் அதன் மதிப்பு அவரின் கடைசி நிமிடத்தை விவரிக்கும் உங்க குரல் மாற்றத்தை பார்க்கும் போதே புரிகிறது,,.உங்கள் மனிதநேயம் வாழ்க...
ரொம்ப தத்ரூபமா காட்சிகளை சொல்கிறீர்கள். நேரடியாகவே அந்த காட்சியில் நாம் இருந்து காண்பது போல ஒரு உணர்வு!? மிக அருமை சார். ஒரு கட்டத்தில் அவன் சிறையிலுருந்தும் தப்பி தன காதலியோடு ஒரிசா போனதை மாட்டும் தவிர்த்து விட்டீர்கள் ...ஏன் என்று தான் தெரியவில்லை. பேட்டி எடுப்பவர் இன்னும் சற்று நல்ல பல உணர்ச்சி பூர்வமான கேள்விகளை கேட்டிருக்கலாம். காட்சி க்கு காட்சி திகில். ஆனாலும் மரணதண்டனையை இன்னும் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. ஆனால் எல்லாவற்றிக்குமான பதிலை நீங்களே சொல்லியும் விட்டீர்கள்...95 சத்தம் குற்றவாளிகள் வெளியில் இன்னும் சுற்றி திரிகிறார்கள்...அந்த காலம் குற்றத்திற்கு தண்டனை இந்த காலம் குற்றத்திற்கு திருத்தம். சீரிய நடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத செருக்கு. நீவிர் வாழும் காலத்தில் வாழ்வது எமக்கு பெருமை சார். நீவிர் வாழ்க பல்லாண்டு.
இறந்த குழந்தை...கைதான தாய்...அதிரவைக்கும் நிஜ சம்பவம் | Jail Mathil Thigil - Episode 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5sJHxOG44r4.html ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3 Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CBhotEMFvcg.html
என்னதான் காவல் அதிகாரியாக இருந்த போதிலும் தூக்கின் இறுதி நொடியை விவரித்து சொல்லும் போது தானும் மனிதன் என்பதை உணர்ந்ததால் அதன் பிறகு நடந்ததை குரலில் ஒருவித மாற்றதுடன், ஒருவித மனித நேயத்துடன் சொன்னது நல்ல அதிகாரிக்குள் நல்ல மனித நேயம்,நல்ல மனிதன் ஒளிந்திருப்பதை காட்டியது.
DIG officer Mr. Ramachandran narrated the incident step by step and explained the mood of Auto Shankar’s hanging. We heard from books that he was very cruel but when hanging it was touching that shankar kissed DIG’s hand. It’s very difficult to realise their roles in executing their works.
Excellent information. By our former Dig officer . Through we feel v bad about that incident. But no other go .once fate is decided by his own behaviour.
Fulla kuda interview parthu mudikala sir but comments pannanum nu thonichu nenga super a pesuringa direct a partha mathiri feel varuthu sir great and genuine interview
Raghavendran T B bro what u said is correct what about pollachi criminals, they are out i think so, the crime they did was horrible, what to do i don't know what justice can do for those innocent gals
@@Drkumarmkr நண்பரே அந்த பெண்கள் விரும்பிதானே சென்று உள்ளனர்.அப்படி பார்த்தால் இந்த வழக்கை விட கொடூரமான குற்றங்கள் செய்த பலர் கடும் தண்டனை கிடைக்கவில்லை நண்பா.அதற்கு முதலில் தமது சட்டங்கள் மற்ற வேண்டும்
அய்யா உங்களுக்கு என் முதல் சல்யூட் . மதம் மதம் என்று ,மதம் பிடித்து, மனிதன் மிருகங்களாக வளர்ந்து வரும் நாட்களில் ஒறு மனித நேயம் உள்ள உங்கள் பேட்டி உள்ளத்தை தொட்டது
I was told that he repented of his sin . Dont know whether he had sincerely repented and sought God's forgiveness ,believing and walking with Lord Jesus Christ .If he had been so,according to Lord Jesus Christ ,he will be with the Lord in heaven,for eternity. Eternal life,promises Lord Jesus to all those who seek forgiveness of sin, believing and accepting Him as Lord and Saviour..
என்னதான் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் பேசும்பொழுது வேதனைப்பட்டது இதனால் நம் அதிகாரி நமக்கு உணர்த்துவது என்னவென்றால் பிள்ளைகள் ஒழுக்கமாக நேர்மையாக வளர வேண்டும்
ராஜேஷ் குமார் நாவல் படித்தது போல் ரொம்ப திரில்லாக இருந்தது அருமையாக சொன்னார். ஆட்டோ சங்கரை நினைத்தால் இன்றும் மனதுக்குள் பயம் போகவில்லை நீங்கள் சொல்லும் அந்த கடைசி தருணம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது குற்றம் செய்பவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் . நன்றி சார்
தூக்குத் தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தண்டனையாகத் தெரிகிறது சார் ஆட்டோஷங்கரின் மரணத்தை விவரிக்கும் போது.. மக்களே மனிதனாக பிறந்த நாம் மனிதநேயத்தோடு வாழ்வோம்.. கொடூரமான மனித மிருகமாக வாழும் நிலைக்கு யாரும் ஆளாகக் கூடாது எந்த சூழ்நிலையிலும்
Superb.. jail official’s speech .. made us stand in his shoes.. thanks for the host for not interfering.. exactly this kinda interview is everyone wants.. super vikatan..
Very calm and composed person. He must be psychologically strong and accept his job. Through out interview he was narrating like a waterfalls and during his death the man broke a little. 22:45
Sir, in spite of your being an honest and sincere officer, your heart even today cries when you describe Sankar's end. That shows your real concern for human beings. Sankar by kissing your hand has proved that you have won the heart of an inhuman with your human approach. May Allah bless you!
தப்பு செய்தவன் கண்டிப்பாக தண்டனை பெரத்தான் வேண்டும் ( அதில் மாற்று கருத்து கிடையாது ) ஆனால் தண்டனை சிறிவன் பெரியவன் என்கிற பாகுபாடுகள் இருக்க கூடாது நீதிக்கு முன் யாவரும் சமம் என்றிருக்க வேண்டும்
தத்ரூபமாக விவரிக்கிறார் அதிகாரி. கடைசியில்அவர் குரலிலும் ஒரு கம்மல்...மனிதரேதான். மரண தண்டனையைப் பற்றி பலருக்கும் பலவித கருத்துக்கள் இருக்கும். இவர் தன் கருத்தை தெளிவாகச் சொல்கிறார். அருமையான பேட்டி.
'still alive in my mind' 30.00 என்று சொல்லும்போது, குற்றமற்ற ஒருவனைக் கொன்றுவிட்டோமே என அவர் உள்ளம் குமறுவது தெரிகிறது. தப்பிவிட்டோம் என நினைக்காதீர்.தெய்வம் நின்று கொல்லும் என வெளியே இருக்கும் குற்றவாளிகளை எச்சரிப்பதும் தெரிகிறது.
சென்னை மத்திய சிறையில் நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்தினோம் ஆட்டோ ரங்கர் அனைத்து கைதிகளையும் அழைத்து வந்தார் அவர்கூட அனைத்து செல்களுக்கும் நானும் சென்றேன் அவர் தன் தவற்றை உணர்ந்து வருந்தி புதிய மனுஷனாக மாறியிருந்தார்.
இவ்வளவு பெரிய நாட்டில் ஏழ்மையும் சரியான கல்வி இன்மையும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் எத்தனையோ இளைஞர்கள் மிகக்கொடூரமான பாதைகளை தங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது இதை நான் கூறுவதற்கு காரணம் அவர்களை நியாயப்படுத்துவது அல்ல .. மாறாக அனைவரிடமும் அனைவரும் அன்பு செலுத்துவதும் வழிகாட்டுதலும் மட்டுமே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் அதைத் தவிர வேறு வழி என்று எதுவுமே இல்லை. நன்றி நான் கூறியது ஏதேனும் பலருக்கு தவறாக தோன்றும் சிலருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் கூடும் எனினும் சற்று சிந்தித்தால் உண்மை உங்களுக்குப் புலப்படும்
அங்கீகரிக்கப்பட்ட கொலை - ஒரு அதிகாரியாக உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள்... என்ன இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனையைத்தான் நீதிமன்றம் கொடுத்துள்ளது.
Very very super interview with Jailor and clearly told about the all details of case and salem jail particulars.. Last word very super👌. Voice very clear. Thank you❤ very much🙏
One of the best chilling interview. We know very well all the people who are in jail definitely did not commit the crime. Everything is done by politicians
Please introduce the guest properly...the interviewer spoke well in the intro..but it is disrespectful to not introduce the guest...he is an officer for crying out loud...hope u guys take this comment on a positive note..orherwise it's a good effort..👍👍