Тёмный

Aval Oru Thodharkadai Tamil Movie Songs | Kadavul Amaithu Video Song | Kamal | MS Viswanathan 

Pyramid Glitz Music
Подписаться 2,4 млн
Просмотров 11 млн
50% 1

Kadavul Amaithu Vaitha Video Song from Aval Oru Thodharkadai Tamil Movie on Pyramid Glitz Music. Aval Oru Thodharkadai ft. Sujatha in lead roles along with Kamal Haasan, Vijayakumar, Jaiganesh, MG Soman and Sripriya played key roles. Music composed by MS Viswanathan, Directed by K Balachander, Produced by Rama Arannangal under the banner Arul Films.
Full Details:
Song: Kadavul Amaithu Vaitha
Singer: SP Balasubrahmanyam
Music: MS Viswanathan
Lyrics: Kannadasan
Director: K Balachander
Release Date: 13 May 1974
Aval Oru Thodharkadai also stars Jayalaxmi, Leelavathi among others.
Click here to watch:
Antha 7 Naatkal Video Songs - bit.ly/2qyGAni
Avasara Police 100 Video Songs - bit.ly/2qVatl0
Raasukutti Video Songs - bit.ly/2s1AwVv
Thooral Ninnu Pochchu Video Songs - bit.ly/2s1FykB
Chinna Veedu Video Songs - bit.ly/2rWHw6L
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Видеоклипы

Опубликовано:

 

28 май 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@laserselvam4790
@laserselvam4790 2 месяца назад
கண்ணானதாசனுக்கு என்றும் இளமையான வணக்கம் இசையமைத்தMSV அவர்களூக்கம்❤
@SoundarrajanRajan-hf7iv
@SoundarrajanRajan-hf7iv 2 месяца назад
Hi
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
வீடுகளில் திருமணங்கள் நடை பெற்ற கால கட்டங்களில் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது ஞாபகம் வருகிறது.
@kumarasen778
@kumarasen778 2 года назад
MSV யின் இசை Spb யின் குரல் கமலின் நடிப்பு ப்ப்ப்பாபாபா சூப்பர்.இது மாதிரி இனி எவரும் பிறக்க போவதில்லை.
@sivachandran4185
@sivachandran4185 2 месяца назад
கமல் நல்ல நடிகர் தான் கஷ்டம் இல்லமா வாழ்கை இல்லை... இளமையில் உழைக்க வேண்டும் முதுமை காலத்தில் மகிழ்ச்சியான வாழ்கை அமைய ❤❤❤❤
@user-bl7vb7fw4f
@user-bl7vb7fw4f Месяц назад
sew
@vikrambalamurugan460
@vikrambalamurugan460 Месяц назад
❤ கண்ணதாசன் ஒரு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காவியம் 🎉
@laserselvam4790
@laserselvam4790 5 месяцев назад
அன்றே திருமணத்தின் எதாா்த்தமான உண்மையை பாடல்வழியாக பலகுரலில் உணர்த்திய அனைவருக்கும் ஆனந்தமான வாழ்த்துக்ஙள்
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 6 месяцев назад
........ ஹம்..... இப்ப எல்லாம் ஒருத்தன கவிஞன் என்று ஒரு காலி ஒன்று சுற்றி திரிகிறது...... இதல் கவி பேரரசு வேற.......
@pakirisamyk7748
@pakirisamyk7748 4 месяца назад
இது போன்ற கலைஞன் மீண்டும் வருவாரா வாழ்க கமலஹாசன் சார்
@user-kx6lv1oh3l
@user-kx6lv1oh3l 4 месяца назад
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் KANNADASAN = GENIUS
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 года назад
கமல் ஒரு அற்புதமான கலைஞன்..உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை..உன்னுடைய அரசியல்..எமக்கு பிடிக்கவில்லை
@sivakumar-if5zl
@sivakumar-if5zl 2 года назад
உண்மை
@aimaniman8654
@aimaniman8654 2 года назад
I agree bro. U r correct
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 2 года назад
பிறவிநடிகனுக்கு எதற்கு அரசியல் ?
@ramarmuniyandi6084
@ramarmuniyandi6084 2 года назад
கமல் நல்ல நல்ல மனிதன்
@baluravi6856
@baluravi6856 2 года назад
கிரேட் song
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் இதுமாதிரிஇனிமேல்எடுக்கமுடியாது இதையே ஜெராக்ஸ். எடுத்துபோடுவார்கல் அதில்மண்னர்கல்
@BTS7kingworld
@BTS7kingworld 11 месяцев назад
❤😂❤❤❤❤
@BTS7kingworld
@BTS7kingworld 11 месяцев назад
VMathiit chanani
@bprasadshankar8668
@bprasadshankar8668 8 месяцев назад
100% True
@bhaskarji9200
@bhaskarji9200 2 года назад
இப்போது உள்ள நடிகர்களில் இது போல் மிமிக்கிரி செய்து யாராலும் நடிக்க முடியாது... இந்த படத்தில் நடிக்கும் போது கமலின் வயது 20.
@nnTamilan
@nnTamilan 2 года назад
மிமிக்ரி செய்தவர் சதன் எனும் பிரபலமான மிமிக்ரி கலைஞர். கமல் அல்ல
@murugeshsagunthala3181
@murugeshsagunthala3181 2 года назад
unakkenna melea sentraii oo nanthallaa???🙃🙃🙃🙃🙃
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 2 года назад
சாய்பாபா குழுவினர் மிமிக்கிரி செய்தனர்கள்.
@suganthipalanisami5838
@suganthipalanisami5838 Год назад
😡😡😡
@sivaselvam9648
@sivaselvam9648 11 месяцев назад
அருமையான பாடல்
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடியது.மறக்க முடியாத பாடல்.இந்த காலத்தில் கூட பொருத்தமான வரிகள்.இனிமையான இசை.இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கூட பாடல் இசைக்கும்.பாடலுக்கு ஏற்ப கமல் இளமை நடிப்பு.
@BaraniB-ee3zc
@BaraniB-ee3zc 8 месяцев назад
😅
@kavithababu38
@kavithababu38 5 месяцев назад
ய மற்ற ரணணரரடட ஒரு டடடடடடரட்ட😅😅😅😅
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 года назад
எஸ் பி பி ன் குரல் சந்தோசமாக, விரக்தியாக, கேலியாக இடமறிந்து ஒலிக்கிறது.கமல் தன் திறமையை காட்டியுள்ளார். இப்புவியில் காற்றுள்ள வரை உம்(எஸ பி பி) குரல் உயிர் வாழும்.
@shankarganesh2992
@shankarganesh2992 Год назад
y
@sivakumarsanthi2793
@sivakumarsanthi2793 Год назад
@@shankarganesh2992 i
@amaresanpbc2774
@amaresanpbc2774 2 года назад
In our family function this song 💕 much in any way 🙏🙏பால இந்தப் படத்தை இயக்கிய பாலச்சந்தர் சாருக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் இதில் ஆக்ட் பண்ணு கமல்ஹாசன் மற்ற சகா நடு கலைஞர்களுக்கும் பின்னணி பாடிய அனைத்து நண்பர்களுக்கும் இதில் ஸ்பெசலாக எஸ் பி பாலசுப்ரமணியம் எம் எஸ் வீக்கம்
@malligagovindaraj6421
@malligagovindaraj6421 4 месяца назад
2:57
@rajinikanth6351
@rajinikanth6351 3 года назад
திருமண வீட்டில் எப்போதும் கேட்கும் பாடல் என் அபிமான பாடல்
@krishnamurthykrishnamurthy7668
@krishnamurthykrishnamurthy7668 2 года назад
K.
@gurusamymariappan9400
@gurusamymariappan9400 2 года назад
@@krishnamurthykrishnamurthy7668 j
@Mk.karthika37
@Mk.karthika37 3 месяца назад
Calar tune
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
இசை கடவுள் எஸ்பிபி அண்ணா
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் பாடல்
@chvvhvvh3077
@chvvhvvh3077 2 года назад
Suppar pattu
@rajeshwari5809
@rajeshwari5809 2 года назад
And kamal sBB msv
@thangavelup6876
@thangavelup6876 2 года назад
@@rajeshwari5809 Pppppppppppppppppp
@b.kannathasanbk.thasan9586
@b.kannathasanbk.thasan9586 2 года назад
My name.... B. kannathasan
@krishnavenikrishnamoorthy4744
@krishnavenikrishnamoorthy4744 2 года назад
Ok
@a___dah_l_a_n4385
@a___dah_l_a_n4385 2 года назад
20வயதுக்குள் கமல் ஹாசன் திறமையை பாருங்கள்
@azeezgnanadurai9223
@azeezgnanadurai9223 2 года назад
கமல் புகழ்வதற்கு வார்த்தை இல்லை
@sindhut1245
@sindhut1245 2 года назад
I have I I I 47s 473 to the the company I have been working on this month so it will be a good the month I will be back in the UK the the UK is I is going to be paid for the for the paththaan month days kattaththil month I have to pay pay for go to India the following days from my credit account bank to u I have made I I have I I have I I I will pay for my visa visa in India Saudi visa visa visa is will will will fine u for that that visa will is visa visa procedure procedure process is so for is visa visa visa visa for i9 visa is going required going application application for visa visa is thttippu month month
@josevijay7492
@josevijay7492 2 года назад
சினிமாவின் நூலகம்
@sathasivam4572
@sathasivam4572 Год назад
ஏனெனில் இது ஒரு அயோக்கியன்
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 2 месяца назад
தமிழ் திரையுலகின் பெருமை தனிப்பட்ட வாழ்க்கை முறை தவிர்த்து இவர் படைப்புகள் தெரிவிக்கும் இவர் சினிமா மீது வைத்துள்ள காதலை சினிமா விற்காக தான் வாழ்க்கையை அர்பனித்த மாபெரும் கலைஞர்
@rescueship1450
@rescueship1450 8 месяцев назад
அந்த கால கல்யாண வீட்டு பாட்டு
@balasubramanian5325
@balasubramanian5325 3 года назад
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவனன்று அருமையான விதியைப் பற்றிய வரிகள்.
@sakthishalu7379
@sakthishalu7379 2 года назад
Lllllll
@sakthishalu7379
@sakthishalu7379 2 года назад
Lll
@manimegalai2230
@manimegalai2230 2 года назад
@@sakthishalu7379 ióiiiokooooookokoookllkliil
@indhurajendran1492
@indhurajendran1492 2 года назад
@@sakthishalu7379 bbyma
@jamunaakash8464
@jamunaakash8464 2 года назад
Ppppp
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 года назад
I love this song.... கடவுள் கொடுத்தார் ஏற்று கொண்டேன்..💐💐💐💞💞💞
@ranuamma3599
@ranuamma3599 2 года назад
Ok
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 года назад
@@ranuamma3599 hai எப்டி இருக்க 💐💐💐💐💐💐💐💐💐🙄🙄
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 года назад
@@ranuamma3599 msg பண்ணு டா
@mprajan416
@mprajan416 Год назад
நம் திருமண வாழ்க்கையில் உள்ள பாடல் சூப்பர் சூப்பர் அருமை 👌👌👌❤️
@arunprasath9039
@arunprasath9039 Год назад
D
@RadhaKrishnan-gu5vx
@RadhaKrishnan-gu5vx 11 месяцев назад
❤🎉
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 11 месяцев назад
கடவுள் அமைத்து வைத்தமேடை என் வாழ்வில்💔முறிந்து விட்டது 😓
@arjunashwinarjunashwin6461
@arjunashwinarjunashwin6461 2 года назад
நீர் ஒரு தெய்வ கலைஞன்
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 года назад
It's true well said 👌
@banushajahan7221
@banushajahan7221 2 года назад
Rajkumarmkkkkmkkmklkkkkkkmklkkkkkkkrrn
@banushajahan7221
@banushajahan7221 2 года назад
Rajkumarmkkkkmkkmklkkkkkkmklkkkkkkkrrn
@sivakami3899
@sivakami3899 10 месяцев назад
​@@lawrancerajkumar8406qw
@armnoufer77
@armnoufer77 8 месяцев назад
Andha madhiri kalaththil ippadi oru munnatram....... Ivarghal manidharghal endu solvadheii Vida dheivamghal enre sollalam....Kamal,SPB,msv...❤❤❤
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
இப்படி ஒரு நடிகனை இந்த உலகில் காண முடியாது...
@janu5077
@janu5077 3 года назад
நடிகனாக மட்டுமே
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
@@janu5077 tecnician... சிங்கர்..டைரக்டர்... பாடலாசிரியர்...கதை வசன கர்த்தா..நடன இயக்குனர்..தயாரிப்பாளர்..கேமராமேன்.சிறந்த தொகுப்பாளர் big bass.. அரசியல் கட்சி தலைவர்...இன்னும் பல... இவை அனைத்தும் உள்ள ஒரு நடிகனோ....அல்லது அரசில்வாதியோ...இருக்க வில்லை... இருக்க போவதும் இல்லை..
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 года назад
பாடலின் வரிகள் இப்படி நடிக்கவைக்கிறது .கண்ணதாசன்
@velchamy6212
@velchamy6212 2 года назад
@@user-pw8nz9my4p கிளிகள் ,கன்று, பசு ,முயல்கள், மான்கள், யானைகள்,தவளை மூலம் ஆழமான கருத்துகளை பொதிந்து வைத்த கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 2 года назад
@@velchamy6212 💐
@michaelraj6902
@michaelraj6902 8 месяцев назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படம்
@mohan1771
@mohan1771 Месяц назад
அது தெலுங்கு பதிப்பில்... படம் அந்துலேனா கதா... ஜெயகணேஷ் கதாபத்திரத்தில் நடித்தார்
@narasimhana9507
@narasimhana9507 Год назад
மிருகங்களின் இசை சதர்ன் அவர்கள்.காதல் தோல்வி அடைந்த பிறகு இதுபோல் பாடினால் எப்படி இருக்கும் என்று காட்டிய பாடல்.
@thenimahendran4996
@thenimahendran4996 Год назад
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும். கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்) அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்) கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்) தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்) சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்) கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்)பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை லல் லல் லா லாலா லாலா லாலா லா....... ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்) அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
@poovarasansankar5444
@poovarasansankar5444 4 месяца назад
@user-ni2ex1dy6l
@user-ni2ex1dy6l 3 месяца назад
❤❤❤❤❤❤
@05197119ful
@05197119ful 18 дней назад
நன்றி
@yazhinisankar5419
@yazhinisankar5419 Год назад
அருமை சார்,,,
@sampathkumar1779
@sampathkumar1779 2 года назад
தமிழே தாயகமே தமிழகமே
@charmainefasy5578
@charmainefasy5578 2 года назад
My best South Indian film yet 👍👍👍
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 года назад
நடிகர் திலகமே! உனக்கு போட்டியான கலைஞன் இவன்!
@npiniyan6815
@npiniyan6815 2 года назад
Yes sir Kamal sir is multiple porsion
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 2 месяца назад
மறுக்க முடியாத உண்மை
@JayalakshmiK-dz7bh
@JayalakshmiK-dz7bh 2 месяца назад
No ok 😊 uh ​@@npiniyan6815
@TheSusi25345
@TheSusi25345 2 года назад
THAMIZHARGLIN POKKISHAM KAMAL HASSAN THE DICSHNARY AND LEGEND
@ASRavi-qv2cj
@ASRavi-qv2cj 3 года назад
World..hero.you...are.very....simple man......
@elaelamparuthiela2874
@elaelamparuthiela2874 7 месяцев назад
2024...la endha song ah yar yar lam keka vandhinga like potu ponga....
@Jesuslovesyou542
@Jesuslovesyou542 Год назад
அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததுமா 😢
@kumark7541
@kumark7541 Год назад
A great actor Kamal hassan.
@user-bp5vo7ow6g
@user-bp5vo7ow6g 8 месяцев назад
Yarellam 2023 la indha padalei kekkuringa❤🥰
@mohankumar2372
@mohankumar2372 6 месяцев назад
So it's me in 2024to watch this first in2024
@madhanr1070
@madhanr1070 11 месяцев назад
Kamal sir unga nadippu thiramaiye vera level
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 2 года назад
MSV is legend . One and only MSV can do this. Purakkanum oruthan Like MSV
@Muhammed-ky7or
@Muhammed-ky7or 2 года назад
Yr2
@sampathkumar1779
@sampathkumar1779 2 года назад
பயணங்கள் முடிவதில்லை
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
கமலின் அற்புதம்
@narayanaswamy1431
@narayanaswamy1431 Год назад
തിരുവനന്തപുരം ചിത്ര തീയേറ്റർ റിലീസ് സൂപ്പർ ❤👍
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 Год назад
Ulaganayagan kamalahassan 20vayathilum surusuruppu ippo 60ilum athe surusuruppu
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 2 года назад
Tamil naattin bigboss ulaganayagan kamal sir happy birthday to you
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
SPB sir full voice super full memecry voice super
@rajeshwari5809
@rajeshwari5809 2 года назад
KAMAL sir👍 GREAT 1976
@agasthiyanmark3610
@agasthiyanmark3610 2 года назад
தனிபிறவி தான் கமல் அண்ணா
@DeepaDeepa-qk7so
@DeepaDeepa-qk7so 2 года назад
Mi
@leenusdevadass8087
@leenusdevadass8087 2 года назад
@@DeepaDeepa-qk7so to
@palaniappanmasirasi6072
@palaniappanmasirasi6072 2 года назад
Rathirinerathilaragasiyapoojaio
@sandysanjay842
@sandysanjay842 6 месяцев назад
2024 still its Admistrates my playlist
@vasudevancv8470
@vasudevancv8470 11 месяцев назад
Confluence of Kannadasan's and MSV's Brilliance. Kannadasan's Lyrics and MSV's Music at their best. None could have done it better to such a difficult Song Situation. Whenever a challenging song situation was posed by Balachandar both of them rose to the occasion each time and came up with their best. Singer SPB and Others who did the exemplary mimicry also deserve a pat. Excellent acting by Kamal Hassan. None could have done it better.
@HazeemaAnsar
@HazeemaAnsar 8 месяцев назад
😮
@nijam1513
@nijam1513 12 дней назад
கமல்ஹாசன்..💕
@surendarsuren8799
@surendarsuren8799 2 года назад
super singer junior S8 kishang amazing performance 👏👏👏
@vig_2703
@vig_2703 2 года назад
After Super Singer Krishang performance 🙋...
@peermohamed7673
@peermohamed7673 2 года назад
Spb sir voice universal hero acting msv sir music super
@gisakstone5917
@gisakstone5917 2 года назад
அழகானபாடல்கள்சூப்பர்ங்ங
@kumarancnair6503
@kumarancnair6503 2 года назад
Kamal Hasan the great ❤️❤️❤️
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 месяца назад
Kamal one of the wonderful artists. But in politics no vision or goal
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q Месяц назад
Because, he is double playing, acting in cinema and part time politics. It's the reason for his present situation of his politics
@ManiGopal-rq3oh
@ManiGopal-rq3oh 4 месяца назад
❤❤❤
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir legend👍👍👍👍
@saravananmunusamisaravanan7870
MSV.+ SPB.+KBsir+Kamal sir
@rajanbabu3448
@rajanbabu3448 28 дней назад
Thirumbum ma our seventies .....😢😢
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 года назад
Kanndasan sir's mass👍. Still nobody else. Still iam waiting.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
அழகு
@rasaiahs8472
@rasaiahs8472 2 года назад
@@dhanalakshmisakthi2687 9
@nithyavadivel6209
@nithyavadivel6209 Год назад
My favorite song very beautiful. Voice spb sir
@skedits513
@skedits513 2 года назад
அது எப்போதும் கிளியல்ல கிணற்று தவளை தான் அப்போது புரிந்ததம்மா. இந்த வரிகளை கேட்டால் மெய் சிலிர்க்கும் காவிய கவிஞன் கண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@sjayavel474
@sjayavel474 2 года назад
ஜா ஈர்
@elavarasanelavarasan9137
@elavarasanelavarasan9137 2 года назад
@@sjayavel474 d
@thandapanithandapani2100
@thandapanithandapani2100 2 года назад
@@sjayavel474 ok jit
@vinivino3523
@vinivino3523 2 года назад
Qppq,?.. ...... .
@buraprasad8228
@buraprasad8228 2 года назад
@@thandapanithandapani2100 hi
@user-zr9zi6fi4r
@user-zr9zi6fi4r Год назад
Wate a supper song❤😊☺️
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
சூப்பர் பாடல்
@PerumalPerumal-sg5xn
@PerumalPerumal-sg5xn Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajinirams6485
@rajinirams6485 3 года назад
கடவுள் அமைத்த வைத்த மேடை உண்மையான வார்த்தை
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 11 месяцев назад
Superhitofkamalhassan
@krishnanc8347
@krishnanc8347 2 года назад
Suppar
@KumarBatrakali
@KumarBatrakali 4 месяца назад
KUmar...S..P..M❤
@senthilnathan2845
@senthilnathan2845 Год назад
Great Kamal sir❤️
@peladavid5901
@peladavid5901 2 года назад
wonderful performance kal sir. u were so young. but look how talented he is.
@user-ro9uu7rp3r
@user-ro9uu7rp3r 2 года назад
௭௬ ௮
@ganesonganeson398
@ganesonganeson398 2 года назад
Y
@maruthuappu4955
@maruthuappu4955 2 года назад
K balachandar avarkilan arumai kaaviyam 🙏🙏
@sameersulaiman5681
@sameersulaiman5681 2 года назад
மொத்த படத்தையும் ஒரே பாடலில் வைத்தவர் கண்ணதாசன்
@umshekhar855
@umshekhar855 2 года назад
Yes
@balasubramaniyan7248
@balasubramaniyan7248 2 года назад
@@umshekhar855 U
@kalaikalai7056
@kalaikalai7056 2 года назад
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😉🙄😉🙄🙄
@vijayansiva4920
@vijayansiva4920 2 года назад
vm
@danskamax8895
@danskamax8895 2 года назад
@@vijayansiva4920 C
@k.carasu8071
@k.carasu8071 2 месяца назад
கடவுள் கண்ணதாசன்
@kanagamani.kabilankabilan9568
@kanagamani.kabilankabilan9568 2 года назад
Thamil legend heroes sivaji and kamal
@laserselvam4790
@laserselvam4790 Месяц назад
இதன் பிரகும் இதனை மிஞ்சுமா வேறு பாடல்❤❤
@thiyagarajan6651
@thiyagarajan6651 Год назад
எது எப்படியோ ஆனால் மெல்லிசை மன்னரை யாராலும் அசைக்க முடியாது.
@vasudevancv8470
@vasudevancv8470 11 месяцев назад
👍 Of Course, a Composer beyond Comparison !
@KannanKannan-he4tq
@KannanKannan-he4tq 11 месяцев назад
@@vasudevancv8470 the best way to go back to me as
@user-zm8xf2sg4v
@user-zm8xf2sg4v 29 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ss, super 💯
@manogaran.l5359
@manogaran.l5359 8 месяцев назад
Ever green song.29.11.2023
@jayabalanpgreatmanmusicgod6021
@jayabalanpgreatmanmusicgod6021 3 года назад
நல்ல பாடல் ஒன்று நன்றி பங்களிப்பு
@meenap3474
@meenap3474 2 года назад
Enaku migavum piditha padal
@kekraanmekraan
@kekraanmekraan 2 года назад
மீனா டார்லிங்
@arumugam8109
@arumugam8109 Год назад
Good padal✌
@gtg9362
@gtg9362 Год назад
Fantastic song
@surendarprasad5166
@surendarprasad5166 2 года назад
Such a beautiful FLIM& SONG A great Sri Kanadasan Lirces & Spb sir Voice + Music all are ever green EXCELLENT❤️❣️💞🌹🎉🔥👌👌👌❤️❤️❤️❤️❤️
@jollydavis7371
@jollydavis7371 Год назад
Super film 🙏👏👏👏🌹
@sanjayakrishnankutty4519
@sanjayakrishnankutty4519 8 месяцев назад
Superb superb👌👌👌👌
@anandarumugam4652
@anandarumugam4652 8 месяцев назад
Evergreen melody song 👍
@mohammedrafi-np1st
@mohammedrafi-np1st 2 года назад
Kamal is asuper acter
@dhanasegarjayalakshmi6871
@dhanasegarjayalakshmi6871 2 года назад
Super
@syedhussainhussain5793
@syedhussainhussain5793 2 года назад
Qwaszx12
@VickyVicky-zs7me
@VickyVicky-zs7me 2 года назад
Very nice song
@abdulsidique1492
@abdulsidique1492 2 года назад
Ever green song
@reemasreadymade3459
@reemasreadymade3459 2 года назад
Super song
@selvarajunatesh3993
@selvarajunatesh3993 2 года назад
GODS GIFT
@bharathiraja6262
@bharathiraja6262 Год назад
Sir I love sir spb
@user-zx3io8gr8r
@user-zx3io8gr8r 8 месяцев назад
Super song ❤❤❤my fevaiti songyou good 🎉🎉
@muraliaj5129
@muraliaj5129 2 года назад
Superb song , really tears are coming from my eyes on watching this song .
@sundharamt7702
@sundharamt7702 Год назад
Oohkl
@senthilkumarkumaraswamy6934
@senthilkumarkumaraswamy6934 2 года назад
Verry good.Life song
@senthilkumar5254
@senthilkumar5254 2 года назад
Nice song