Тёмный

Avar Endhan Sangeetham Anavar அவர் எந்தன் சங்கீதமானவர் Tamil Christian Keerthanaigal 12 Lyrics 

Tamil Christian Songs
Подписаться 37 тыс.
Просмотров 101 тыс.
50% 1

Tamil Gospel Song with Lyrics
Tamil Christian Song with Lyrics mp3 video
Tamil Christian Keerthanaigal Lyrics
Christian Song with Lyrics
Avar Endhan Sangeetham Anavar Tamil Christian Song
அவர் எந்தன் சங்கீதமானவர் Tamil Christian Song with Lyrics
தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்
Avar Endhan Sangeethamanavar
Balamulla Kottayumaam
Jeevanin Athibathiyaana Avarai
Jeeviya Kaalamellam Vazhthiduvom
1. Thuthigalin Maththiyil Vaasam Seiyum
Thoothar Ganangal Potrum Dhevan Avarae
Vaendidum Bakthargalin Kuraigal Kaetkum
Thikkatra Pillaigalin Devan Avarae
2. Irandu Moondru Paer Endhan Naamathinaal
Irudhayam Orumithaal Avar Naduvil
Iruppaen Endravar Namadhu Devan
Irukaram Thatti Endrum Vazhthiduvom
3. Vaanavar Krishthesu Naamamathai
Vazhnaal Muzhuvathum Vaazhthiduvom
Varugaiyil Avarodu Inaindhu Endrum
Vanangubom Vazhthuvom Potriduvom
அவர் எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்
3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@mercymargreat6381
@mercymargreat6381 Год назад
இடையில இந்த சத்தம் தேவையில்லை ஆரம்பத்தில் தேவையில்லை முடிவில் தேவையில்லை
@mercymargreat6381
@mercymargreat6381 Год назад
சரி பதநிச பாட்டுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது
@ShobanaBaskaran
@ShobanaBaskaran Год назад
❤❤❤
@ShobanaBaskaran
@ShobanaBaskaran Год назад
Super😂😂😂
@stellajuleeid38
@stellajuleeid38 5 лет назад
When u r feeling alone ..... Hear this song u will feel God's blessings and his presence ❣️😇🙏
@christimack.9636
@christimack.9636 2 года назад
ONE LA ONE AND TWO LINES SUPER BEST LINE OF THE SONG
@jaikumar-ey4id
@jaikumar-ey4id 2 года назад
Nice song.
@karthikeyanjacap8531
@karthikeyanjacap8531 5 лет назад
My favourite song
@petercoversong6683
@petercoversong6683 3 года назад
god.gift.voice God Bless You
@anuammu9734
@anuammu9734 3 года назад
Super love is god God is Jesus ⛪💒 ⛪⛪💒⛪⛪💒⛪⛪💒
@shiasekar2154
@shiasekar2154 4 года назад
Wow thankyou jesus very very very super, nice nd melody song
@grazykiruba9441
@grazykiruba9441 5 лет назад
Nice LyRiCs....
@veslinsuriya7071
@veslinsuriya7071 5 лет назад
Ther is a nice song
@galleryjoshua2370
@galleryjoshua2370 5 лет назад
Ssssssssssssssssssss 😘😘😘💋💋💋💋💋💋💋💞💞💞💘💘💘
@Maha7533
@Maha7533 4 года назад
Super song
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 года назад
Glory to our Lord Almighty..!!wonderful lyrics... what a melodious voice... Beautiful n Soul soothing song....!!
@shanmugamsrinivasan5978
@shanmugamsrinivasan5978 5 лет назад
Most beautiful song My favorite
@anishpushpa8220
@anishpushpa8220 3 года назад
Nice 🎶
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 5 лет назад
My most favourite song lv u Jesus and who's composing this song & also sang the song
@galleryjoshua2370
@galleryjoshua2370 5 лет назад
💔💔💋💋
@kirubaharan123
@kirubaharan123 5 лет назад
New Experience ....
@palsar4
@palsar4 5 лет назад
Thank u for posting a wonderful song...
@palsar4
@palsar4 5 лет назад
Plz post singarai um maalagil song plz ...
@yowanjebaraj72
@yowanjebaraj72 3 года назад
Who is the Lyrics Writter...!🤔
@rajaguru4479
@rajaguru4479 3 года назад
Hoi
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18
КОГДА НЕВЕСТУ ВЫБИРАЕТ МАМА
00:56
Blessing TV_Allen Paul_Avar Enthan Sangeetham
6:05
Просмотров 137 тыс.