Тёмный

Avarum Naanum: என் ஸ்ரீனிவாசன் இவர்தான் - வானதி ஸ்ரீனிவாசன் | 22/09/2019 | Vanathi Srinivasan 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 615 тыс.
50% 1

Avarum Naanum: என் ஸ்ரீனிவாசன் இவர்தான் - வானதி ஸ்ரீனிவாசன் | 22/09/2019 | Vanathi Srinivasan
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

21 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 572   
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
நானும் என் கணவரும் ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் தொண்டு செய்தோம். அதன் ஆரம்பக் கட்டத்தில் எங்கள் மகனுக்கு ஒன்றரை வயது.. அவனையும் தூக்கிக்கொண்டு தான் பல்வேறு அலுவலகங்களுக்கும் நிறுவன வேலைகளுக்காகப் போவேன். நீங்களும் உங்கள் கணவரும் பிள்ளைகள் குறித்து பேசிய போது அந்த நினைவு நெஞ்சில் நிழலாடியது... அன்பு வானதி சீனிவாசன் அவர்களே ! இந்த எளியவளாலும் சிறிதேனும் தொண்டு செய்ய முடிந்ததென்றால் அதற்கு என் கணவரின் முழு ஒத்துழைப்பு தான் காரணம் ! உங்களைப் போலவே இந்த எளியவளும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் இந்த விஷயத்தில்.. அம்மா ! உங்கள் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அம்மா !
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 4 года назад
கட்சியைத் தவிர்த்து அவரின் பேச்சாளுமை எனக்கு மிகவும்பிடிக்கும். வாழ்க வளமுடன்
@haridhanshi1878
@haridhanshi1878 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பெண் அரசியல்வாதி வானதி சீனிவாசன் சகோதரி....😍😍😍🙏
@duraidurai7398
@duraidurai7398 4 года назад
SUPER
@dhinesh2932
@dhinesh2932 4 года назад
அம்மா வணக்கம். அரசியலில் நாம் மாறுபட்ட கொள்கையில் பயணித்தாலும் தனிபட்ட முறையில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்பான பிள்ளைகள் அழகான குடும்பம். வாழ்த்துகள். என் அம்மாவின் முகமும் உங்கள் முகமும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை எனக்கு பிடிக்கும். விவாகரத்திற்கு வந்தவர்களிடம் நீங்கள் கையாண்ட விதம் உண்மையில் பாராட்டபட வேண்டும்.. 👍👍👍👍👍
@Samyuktha369
@Samyuktha369 4 года назад
அழகான தம்பதியர்..... வாழ்க வளமுடன்...💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🌺🌺🌺🌺
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f 3 года назад
பொதுவாகவே சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் என்னவோ எனக்கு உடன்பிறந்த சகோதரிபோலவே ஒரு நினைப்புத்தான் தோன்றுகிறது. அது எல்லாப் பெண்களையும் பார்த்த உடன் தோன்றாது. வாழ்த்துகள் சகோதரி...
@perumalp9321
@perumalp9321 2 года назад
88888 87 UI 887 used IU Yi
@perumalp9321
@perumalp9321 2 года назад
@@user-uz1my2xu8f 7 y7
@ramprasath9962
@ramprasath9962 4 года назад
அரசியல் களத்தில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தும் தலைவர்களில் இவரும் ஒருவர் இவர் எதிர்க்கட்சியினரை ஒருமுறைகூட அனாகரிகமான வார்த்தைகள் பேசி பார்த்தது இல்லை அக்காவின் இலக்கிய ஆளுமைக்கு என்றும் நான் ஒரு ரசிகன்.
@arunmozhi487
@arunmozhi487 4 года назад
VS அம்மா .. உங்கள மாதிரியான அரசியல்வாதிகள் எனக்கு தெரிந்து ஆயிரத்தில் ஒருவர் தான் இருக்க முடியும். பொருமையின் சிகரம் .. உங்களை நான் மாநில தலைவராக ரொம்ப எதிர்பார்க்கிறேன். கோபப்பட்டு பேசும்போது கூட அடுத்தவர் மனதை புண்படுத்துவது இல்லை. மகாலட்சுமி மாதிரி நீடூழி வாழ என் மனம் கணிந்த வாழ்த்துக்கள் தாயே ..
@muthukumarm6860
@muthukumarm6860 3 года назад
இவர்களுடைய சிரித்த முகம் இவர்களுடைய தைரியம் இவர்களுடைய பேசும் தன்மை இவர்களுடைய தன்னம்பிக்கை இவர்களைப் பார்த்து மற்ற பெண் அரசியல்வாதிகள் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் ஏன் மற்ற குடும்ப பெண்களே கற்றுக்கொள்ளவேண்டும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 3 года назад
I wish soon Vanathi should be in Centre holding some very good ministry.I have always been admiring Smriti Irani and now I am fan of Vanathi. God bless this wonderful couple. Humility is thy name.
@sangeetasundaram4464
@sangeetasundaram4464 2 года назад
Ĺĺpp⁰⁰⁰⁰⁰
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 года назад
Mrs Vanathi srinivasan has a bright future. Like Mrs Nirmala Sitharaman she will shine in national politics. My best wishes to both Mr & Mrs Srinivasan.
@poovarasanr135
@poovarasanr135 4 года назад
வானதி உங்க குரல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கு...
@natarajanvs1897
@natarajanvs1897 3 года назад
பிஜேபி அல்லாத சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@rahmadhullam2567
@rahmadhullam2567 2 года назад
கழுதை குரலையும் ஒரு சில யோக்கியவர்களுக்கும் பிடித்துப்போகுது ???
@poovarasanr135
@poovarasanr135 2 года назад
@@rahmadhullam2567 என்ன செய்ய நண்பா ஒவ்வொருவருக்கும் ரசனை தனி தானே அது கழுதையாய் இருந்தா என்ன இல்லை ஒட்டகமா இருந்தா என்ன?
@VelMurugan-jm8fo
@VelMurugan-jm8fo 4 года назад
என்ன தான் அரசியல்வாதியாக இருந்தாலும் கணவர் பெயர் சொல்லும் போது அந்த வெட்கம் அழகு சகோதரி
@aarem2880
@aarem2880 15 дней назад
உள் மனதிலிருந்து கணவன் மனைவி பேசினர். இப்படி பட்ட தம்பதியர் காண்பது அரிது.... இறைவன் இவர்கள் குடும்பத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல அருளட்டும்.
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 3 года назад
I am immensely pleased to see the interview with my professional colleague sister Mrs Vaanathy Srinivasan.she is a nice intelligent and soft-spoken lady. She is generally an affectionate and friendly towards all.i am very proud of her may God bless her and family MuraliDharan k Adv notary public govt of India nanganallur chennai a sr citizen of 68 years
@whybother5142
@whybother5142 4 года назад
வானதி ஸ்ரீனிவாசன் கோயமுத்தூா் காரா் என்பதில் எங்களுக்கு எப்பவுமே பெருமையும் கா்வமும் உண்டு.
@pradheeprk5507
@pradheeprk5507 4 года назад
சிரித்த முகம், இறைவன் வரம் , இதுதான் திருமதி வானதி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது
@sureshkumarjesunathar985
@sureshkumarjesunathar985 4 года назад
அன்பான குடும்பம்,,,அழகான பிள்ளைகள் ,,இருவரும் புன்னகை பூத்த பொலிவான முகமுடையவர்கள்,,, உங்களின் வீட்டினை வளப்படுத்தி வாழ்வது போல் நாட்டின் மக்களையும் வளமாக்குவீர்கள்,,என நம்பலாம். அதற்கு நீங்கள் இருக்கும் அரசியலில் மக்களிடம் வரும் கசப்பான விமர்சனங்களை களையகற்றி தமிழ் மக்களின் நல்வாழ்விற்காகவும் உங்களின் அரசியல் வாழ்வினை அர்ப்பணம் செய்வீர்கள் என நம்புகின்றோம்.
@kjramkikjramki5721
@kjramkikjramki5721 4 года назад
கொங்கு நாட்டுத் தங்கம் எங்கள் வானதி ஸ்ரீனிவாசன் சகோதரி வாழ்க வாழ்க
@devarajm5699
@devarajm5699 3 года назад
வாய பீ கறைத்த தண்ணில கழவு
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 года назад
மிகவும் பிடித்த தம்பதிகள் வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் நன்றி
@alagesanpillai4029
@alagesanpillai4029 4 года назад
கட்சியை மீறி வானதியிடம் பிடித்தது அவரின் குரலும் கர்வமில்லாத பேச்சு திறனும் .
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
Alagesan Pillai கள்ளமே இல்லாத சிரித்த முகம்.. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. நண்பரே !
@rajansubi
@rajansubi 3 года назад
ஓ... அப்போ வானதி தாத்தாவ கல்யாணம் பண்ணிருக்குனு நினைக்க வேண்டியது தான்
@yazhiniarunkumar5114
@yazhiniarunkumar5114 3 года назад
@@maanilampayanurachannel5243 0
@AjmalKhan-wu3nq
@AjmalKhan-wu3nq 4 года назад
ஆதர்ஷ தம்பதிகளுக்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
@krishanand1308
@krishanand1308 4 года назад
எனக்கு பி.ஜே.பி - யை சுத்தமா பிடிக்காது. ஆனால் இந்த வானதி ஸ்ரீனிவாசன் அக்காவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவுமே சிரித்த முகம். யாரையும் புண்படுத்தாத மனிதர். வாழ்த்துக்கள் அக்கா.
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 года назад
Apdi enna panidichi pudikathunu soldringa
@krishanand1308
@krishanand1308 4 года назад
@@RSHIVA-iq2ql Honestly saying that Demonitisation,Hindi Imposition etc...etc..
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 года назад
@@krishanand1308 nanba hindi padich aganum sollala padichunganu soldranga
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 года назад
@@krishanand1308 demonitisation vanthathuku apram ethana Peru mattinunga. Pathingala
@karthikganesh5133
@karthikganesh5133 4 года назад
@@RSHIVA-iq2ql And also IT raid has been done in all small cities like Rasipuram Attur Pudukottai Tanjore etc
@m.rn.n.r4131
@m.rn.n.r4131 4 года назад
எங்க ஊரு பொண்ணு😆 கட்சி தான் வேற 😆 ஆனாலும் விட்டு கொடுக்க முடியுமா 😆கோவை தென்றல 🙏
@lsuniyer
@lsuniyer 4 года назад
The funniest thing about people of TAMIL NADU is that they speak a lot about honesty and expect every one to be honest but when it comes for electing MLAs and MPs, it is their habit to vote for the MOST DISHONEST PARTY IN INDIA, namely DMK LEAD BY, CORRUPTION KING , KARUNANIDHI's FAMILY. IT IS AN IRREMOVABLE DISGRACE FOR TAMILIANS.
@dinoselva9300
@dinoselva9300 4 года назад
கவுண்டமணி, கோவை சரளா, சத்தியராஜ், பாக்கியராஜ், மணிவண்ணன், சுந்தர்சி வரிசையில் வானதியுமோ
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 4 года назад
@@lsuniyer Yen sir ingayum politicsa? Neenga Gujrat religious riots nadathunavangalukku vote podala? Don't throw stones if you are living in Glass houses.
@ilankovan596
@ilankovan596 4 года назад
@@dinoselva9300 முட்டா பயலே யாரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?
@amirthamsoundararajan6525
@amirthamsoundararajan6525 4 года назад
@@dinoselva9300 erappu
@NirmalKumar-ts1gt
@NirmalKumar-ts1gt 4 года назад
Vanathi madam i m fan of your voice.
@fortunetamil2504
@fortunetamil2504 4 года назад
வானதி-சீனிவாசன் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்... பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனகவும், உங்கள் தம்பியகவும் இந்த காணொளியை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
@magnalym
@magnalym 4 года назад
என் அன்பு தங்கை. இனிமையான குரல். அழகான திறமையான கணவர். நேர்மையான அரசியல். பளிச்சென பேச்சு. வருங்கால ஆளுமையான தலைவர்.
@sudhakars1536
@sudhakars1536 4 года назад
வானதி சீனிவாசன் சிரித்த முகம் மிகவும் அழகு
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 года назад
௮ரசாங்க வங்கி பணம் 150கோடி ஏமாற்றி சாப்பிட்டால் சிரிப்பு ௮ழகு நல்லா தான் இருக்கும் 😃😄😃
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 года назад
சைலாக் சிஸ்டம் என்ற கம்பெனி நடந்தி வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நல்லா சிரிக்கும் ௮க்கா சிரித்து விட்டார்கள் 😜
@adhivels
@adhivels 4 года назад
@@muruganramaiyah474, உண்மையா?
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 года назад
@@adhivels ௨ண்மை தான் ௮ன்றாடம் நாட்டில் நிலவும் செய்திகள் ௮றிந்து கொள்ள வேண்டும் ௮தில் ௨ண்மை செய்திகள் ௭து வதந்திகள் ௭வை ௭ன ௮றிந்து வரவும்
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 года назад
@@muruganramaiyah474 atharam kudu da
@manivannakaruna6830
@manivannakaruna6830 3 года назад
இன்று அவங்க கோவை தெற்கு Mla .....வாழ்த்துக்கள் வானதி அக்கா 😍
@gopalakrishnansupermodijiw8816
@gopalakrishnansupermodijiw8816 3 года назад
நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம், வாழ்த்துக்கள் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
வானதி மேடம் அவர்கள் கோவிலில் யானையைப் பற்றி காமெடியாக கூறியது மிகவும் அழகாக உள்ளது
@mohank5676
@mohank5676 3 года назад
அருமை அருமை அக்கா சார் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
@seyadali5555
@seyadali5555 4 года назад
பிஜேபி தாண்டி உங்களது குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@nalinin9690
@nalinin9690 3 года назад
ணரரர
@buvaneswarivp9495
@buvaneswarivp9495 3 года назад
பண்புள்ள பெண்மணி வாழ்த்துகள்
@hariharanhari6132
@hariharanhari6132 3 года назад
She's always very decent and respectable leader.🎉🎉
@hobbyworld7436
@hobbyworld7436 3 года назад
Yes
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 4 года назад
Great Leader. Great speech. Many times, her speech reflects her straight forwardness and sincerity for the organization she belongs and to the country.
@visurevathi8987
@visurevathi8987 4 года назад
அன்பு மாமன் மகளுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அத்தை மகள்
@dhandayudhabaninamas3803
@dhandayudhabaninamas3803 4 года назад
🕉️🙏💐
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 3 года назад
My blessings to both of you, in your endeavor to carry on the party work forward through sacrifices and political onslaughts of these days. All the best.
@rajarams4823
@rajarams4823 3 года назад
Wonderful couple! Great voice & delivery by vanathi!
@kpmmurugan3377
@kpmmurugan3377 4 года назад
சகோதரி சிறந்த ஒரு ஆளுமை அரசியலில்.. அரசியல் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
@devanathansrinivasan4448
@devanathansrinivasan4448 3 года назад
Excellent. Motivated & understanding couple. All the best mam to achieve your goals and ambition.
@kulasekaramanavalaramanuja879
@kulasekaramanavalaramanuja879 3 года назад
எனது மதிப்பிற்குரியவர் திருமதி வானதி சீனிவாசன்
@subramaniams6091
@subramaniams6091 3 года назад
Vanathi Srinivasan Madam a brilliant extempore orator. I love her effortless flowing speeches. I wish her all the best in her new assignment.
@charlesnelson4609
@charlesnelson4609 4 года назад
Very good interview Congratulations
@srstni4600
@srstni4600 4 года назад
நாகரிகமான அரசியல் பெண்வாதி 👍
@venkateshvenkatesh-xg6pz
@venkateshvenkatesh-xg6pz 4 года назад
Sister we like it ur boldness, we want to tamilnadu BJP leader
@rajathangams6991
@rajathangams6991 4 года назад
B J P என்ற ஆலமரத்தின் ஒருவிழுது வானதி வாழ்க
@selvaradjek3473
@selvaradjek3473 Год назад
ஆரம்பமே தவறான சிந்தனை இது அவர்களுக்கு வளர்ச்சிபிறகு முடிவுசரியாகது
@koharshinikoharshini1175
@koharshinikoharshini1175 4 года назад
Most beautiful politician in tamilnadu,good character,romba pidicha oruthar
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
கோவை பெண் சிங்கம் வானதி சீனிவாசன் அக்கா👍🙏
@m.saravanansaravanan3687
@m.saravanansaravanan3687 4 года назад
Made for each other
@prabuganesan1645
@prabuganesan1645 4 года назад
Nice interview.
@navaneetharaju5348
@navaneetharaju5348 3 года назад
Great leaders. Good family. God bless you and your family.
@sivasakthi3016
@sivasakthi3016 3 года назад
Mam.valthukul.Nice family.soft voice.smiling face.
@sasidharankr2344
@sasidharankr2344 4 года назад
Mam, our hottest appreciations. We liked very much the video
@shivakumargk3992
@shivakumargk3992 3 года назад
Great couple valga valamudam palandukalam !!! Great volundeers to our Nation !!! Great inspiration to youngsters !!!
@SelvaKumar-mf3cn
@SelvaKumar-mf3cn 4 года назад
தனித்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்...இந்த இணையரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்...
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 Месяц назад
How sweet a couple!!! An inspiring husband and a father
@saravanankala2600
@saravanankala2600 4 года назад
வானதி அவர்களின் voice super. வாழ்க வளமுடன்
@rekhal.4942
@rekhal.4942 21 день назад
Made for each other pair,,,in responsibilities and in Happiness,,,let them be together always and do good for our Nation God Bless them🙏🙏
@meetsrg
@meetsrg 4 года назад
God bless 🙏 you sister. You are a very good role model. We wish both of you all success in your endeavors!
@prabhus6328
@prabhus6328 3 года назад
Good speech mam peacefully voice mam
@radhakrishnankuppan9778
@radhakrishnankuppan9778 4 года назад
Mrs. Vanathi Srinivasan: My Dear Sister I like very much your humbleness, your straight forward speech without hurting opposite speaker, your talent and your happy face. Even though I am not any political party but I spend time to lesion your speech and debates in the TV. I pray god for your long and happy life.
@MeenaKumari-lt5pl
@MeenaKumari-lt5pl 4 года назад
H j9
@padmanathans1962
@padmanathans1962 4 года назад
All the best u family life
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 3 года назад
proud of you Vanathi, go, change India.
@prabuganesan1645
@prabuganesan1645 4 года назад
Super match...
@martinyowan3142
@martinyowan3142 4 года назад
கொள்கை ரீதியாக வேறு பட்டாலும. தனி மனிதனாக உங்களை பிடிக்கும் வாழ்த்துக்கள்
@woodcarving7730
@woodcarving7730 4 года назад
Met her in our southern handicrafts industries association meeting at Chennai. Very knowledgeable person
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 года назад
Super Super Super
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 4 года назад
perfect made for each other. she has a great future in tamil nadu bjp. we wish her reach great hights.
@fathima.bala1
@fathima.bala1 4 года назад
அழகான பெண்,அழகான குரல்,மிகவும் நாகரிகமானவரும் கூட...பேச்சில் ஒரு கம்பீரம்.யார் மனதையும் புண்படுத்தியதில்லை,எனக்கு ரொம்ப பிடிக்கும். . . . ஆனால் இவ்வளவு நல்ல தங்கை ஏன் எங்கேயோ போய் இருக்கார்???ஆனாலும் அவருடன் வந்ததால் வாழ்த்துக்கள் சகோதரி.
@c.m.8400
@c.m.8400 4 года назад
யாரையும் காயப்படுத்தாம்மால் பேசுவர்
@tamils4436
@tamils4436 4 года назад
செல்வம் C.M kalichu thalluva
@kamatchirajarajan3755
@kamatchirajarajan3755 3 года назад
She only my favorite politician.
@monimurugesh4129
@monimurugesh4129 3 года назад
Excellent Interview. Wonderful speacher or BJP. I am in Fan for Vanati Madam Also Congrats Now one MLA.for our city.
@chandran.m3433
@chandran.m3433 Год назад
வானதி தம்பதியரின்வாழ்கைபயனம்இறைவன்கொடுத்பரிசுவாழ்கஇவர்கள்குடும்பம்ஜெய்இந்த்
@Shiradibaba
@Shiradibaba 3 года назад
அருட்பெருஞ்ஜோதி வானதி அக்கா தாங்கள் தங்கள் அன்பு குடும்பத்தினர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@yummyreadygo5036
@yummyreadygo5036 2 года назад
Great pair and it was lovely to listen
@sivaprakashperumal2710
@sivaprakashperumal2710 4 года назад
Beloved positive women.... Vazhthukkal mam
@kulathumaniv3491
@kulathumaniv3491 3 года назад
Made for each other couple.May God bless the couple for long and prosperous healthy and wealthy life.
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Год назад
You are not fit for anything , you accept yourself . Thankyou
@bharathvikkram3428
@bharathvikkram3428 Год назад
She has improved her constituency so shut yourself and get lost
@baksheeasst5023
@baksheeasst5023 4 года назад
Excellent women spching voice very good line tamil I'm like and fan I'm vanathi srinevan voice fan
@nashwaran473
@nashwaran473 3 года назад
Very interesting
@nbalakumaresan7950
@nbalakumaresan7950 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் அவரின் சிரிப்பு குரல் வலம் அழகான பேச்சு அழகு
@sarathkumar5191
@sarathkumar5191 4 года назад
Nice couples 💐💐💐💐
@ponmudij9427
@ponmudij9427 Год назад
சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் அடியேன்பொன்முடி திண்டிவனம்
@anandhid8211
@anandhid8211 4 года назад
Excellentsuperb
@sampathkumar6096
@sampathkumar6096 4 года назад
அது என்னன்னு தெர்ல... இந்த பெண்மணிய ரொம்ப பிடிக்குது... அடக்கம், அமைதி, தெளிவு எளிமை, குரல் இனிமை very fine logical approach in dealing any controversial matter... போங்கப்பா எந்த வார்த்தையும் சிக்க மாட்டேங்குது...🙏🙏🙏
@hobbyworld7436
@hobbyworld7436 3 года назад
Yes
@sampathkumar6096
@sampathkumar6096 3 года назад
@@hobbyworld7436 whenever I happen to see Vanathi Madam these thoughts invariably arise and strike the mind...Really she deserves regards and respects of the public... 🙏
@hobbyworld7436
@hobbyworld7436 3 года назад
Kalla kabadam attra penmani vanathi srinivasan madam.Viraivil high position ku varuvanga.
@ssnjan9626
@ssnjan9626 4 года назад
TN should come to know the truth of BJP. Alot comments praising Mrs Vanathi and blame BJP. Dear brothers and sisters, vote for good person. BJP is portrait wrongly by DMK and Co. BJP is million times better than DMK
@gomathygv6947
@gomathygv6947 4 года назад
People should understand
@vijayapanneerselvam9838
@vijayapanneerselvam9838 4 года назад
100%True
@ns_boyang
@ns_boyang 3 года назад
உண்மை
@100poncee
@100poncee 4 года назад
எங்களுக்குப் பெருமை.
@raghavendrarao2503
@raghavendrarao2503 28 дней назад
Great interview
@BALAMURUGAN-tu3uz
@BALAMURUGAN-tu3uz 3 года назад
வாழ்த்துக்கள் உங்கள் குரல் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் குரல் ஆண்டவன் குடுத்த வரம் அது யாரும் கிடைக்காது உங்கள் பொது சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேடம்
@glitzthiru
@glitzthiru 4 года назад
Am great fan of vanathi akka
@balasrid6846
@balasrid6846 4 года назад
Great. Wishes to u both.
@sowmislawclinic6674
@sowmislawclinic6674 2 года назад
வாழ்க வளமுடன் அம்மா
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 3 года назад
Very good leader and very intelligent in tackling the opponent
@selvamuthukumaran5354
@selvamuthukumaran5354 4 года назад
Congrats akka
@CRK_thoughts
@CRK_thoughts 4 года назад
Vedhavalli superb name like it
@ctgr1940
@ctgr1940 4 года назад
R K ஆம்,என் அம்மாவின் பெயர்கூட வேதவல்லி தான். அவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆயிற்று.வேதவல்லி என்ற பெயர் இக்காலத்தில் வைத்துக்கொள்வது மிக அரிது.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 года назад
congratulations vanathi madam 💐
@Ramprasad85
@Ramprasad85 3 года назад
Vanathi mam, now that kids have grown up, hope Srinivasan sir also takes the plunge into politics soon👍
@amirthavarshinim5306
@amirthavarshinim5306 4 года назад
Soo sweet of u both 😍😍😍
@karthikeyanv7266
@karthikeyanv7266 3 года назад
Very nice..
@umauma5019
@umauma5019 4 года назад
வானதி அக்கா உங்களது சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் .உங்கள் அரசியலும் கூட வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் you keep smile always happy Akka...
@sundrammm2663
@sundrammm2663 17 дней назад
வேதவள்ளி.அருமையான.பெயர்.இப்போது.இப்படி.பெயர்.வைப்பதில்லையே.தெரியவில்லை.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajagopalans7461
@rajagopalans7461 4 года назад
Very good to see a honest interview which enhances their stature and respect.
Далее
МЯСНОЙ ЦЕХ - Страшилки Minecraft
37:24