Yes.. coz nobody has personal hatred towards her... But politically we have many crictises.. even their ideology is direct opposite to our Dravidian ideology.. but happy to see her with such a nice family..
அரசியல் மாற்று முகாமில் இருந்தாலும் மருத்துவர் தமிழிசை சொந்தர்ராஜன் மீது மிகுந்த மரியாதை உண்டு.. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழச் செய்தது... நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் இன்றைய அரசியலில் தூய்மை நேர்மை இல்லை.. எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்.. ஆனால் நீங்கள் அரசியலில் தூய்மை நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னது மிகுந்த நம்பிக்கை தந்தது. உங்கள் அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்....
@@jebaprabakar5828 அதை ஒரு கிறிஸ்டியன் சொல்லும்போது தான் சிரிப்பா வருது. 5000 வருஷம் முன்னால் தான் உலகம் தோன்றியது, ஆதாம் ஏவாள் தான் இந்த உலகின் முதல் மனிதர்கள் என பல பொய்யுரையே மூலாதானமாக வைத்து ஒரு மதம் உண்டென்றால் அது கிருத்துவம் தான். எங்கள் தர்மத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். முதலில் சர்ச்சில் நடக்கும் பாலின வன்முறைகளை செய்யும் பாவாடை பாதிரியார்களிடமிருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் எங்கள் சனாதன தர்மத்தில் உள்ள ஏற்ற இரகத்தினை செரிசெய்துகொள்கிரோம். முடிந்தால் அந்த மதப்பிரச்சாரத்தையும் அடக்கி வாசியுங்கள்.
@@jebaprabakar5828 I am in America. Inga americans eh christianity ah vitutu Hindu philosophies ah follow panranga. Christianity British people vitutu ponadhu, avargalin adimaigalukaga
இயல்பான சிரிப்பு... வெள்ளந்தியான பேச்சு...200 ரூபாய் க்கு டயாலிஸிஸ் செய்த பெரிய மனம்..நல்ல மனைவி..அழகான குடும்பம்...சேர்ந்த இடத்தில் தான் கருத்து மாறுபாடு தவிர தனிப்பட்ட தமிழிசை என்றும் பேரழகி தான்....☺
௭ங்கள் இலக்கியச் செல்வரை வேதனையடைய செய்ததை மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது வேதனையாக ௨ள்ளது.தந்தையின் ௨ழைப்பிற்கேற்ற மரியாதை கிடைக்காததால்BJB ல் சேர்ந்ததாக சொல்லி ருந்தால் மகிந்திருப்போம்.
மிக மிக அருமையான ஒரு நேர்காணல், தமிழிசை அவர்களுடைய இயல்பான பேச்சு இன்னும் கொஞ்சம் நேரம் மூவரும் கலந்துரையாட மாட்டாங்களா என்ற ஏக்கமும் கூட வாழ்த்துக்கள் தமிழிசை அக்கா. உங்கள் குடும்ப வாழ்விலும் அரசியல் வாழ்விலும் வெற்றிகளை உங்கள் வசமாக்க கடவுள் உங்களுக்கு உறு துணையாக இருக்க வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் தமிழிசை செளந்தரராஜன் மேடம். அரசியல் தாண்டி தன்னம்பிக்கை, துணிவு தெளிவான ஆளுமை பேச்சு நிறைந்த பெண் எனக்கு பிடித்தது ஜெயலலிதா மேடம்அடுத்து நீங்கள் தான் மேடம்.
Nice to see the otherside of this great couple. All the best to Dr Tamilisai to achieve her dream ! Dr Tamilisai is the realTamill beauty queen and role model. Thanks to PT to bring the real hero's to limelight. I will not vote for BJP but definitely vote for Dr Tamil isai.
Nice Human being... Both Dr. Soundara rajan and tamilisai soundra rajan... Thanks for the dialysis plan. As per your role your are the best no one beat you madam...plz continue
அருமையான பதிவு.... திருமண வாழ்க்கையில் அடிப்படை தத்துவம் புரிதல் என்பதை ஜகதா .. சந்திரசேகர் இருவரும் சொன்ன விதம்... அழகான நீரோட்டத்தை அமைதியாக ரசிப்பது போல் இருந்தது,...வாகை சூடி வாழ்க பல்லாண்டு.
Loved the interview of two very educated,sensible,sensitive and evolved peopleஉ She is beautifully,inside n outside. And doubly lucky to be married to this wonderful man,dr.Soundarajan.
Madam you are very sincere & simple. If you are in some other state you would have became big leader. Madam still try to learn Hindi nothing is IMPOSSIBLE
@@VetriVelan_1000 தேவர் என்று சொன்னால் என்ன தவறு...? அதுதானே அவர் சார்ந்த சமூகம்...? பசும்பொன் அய்யா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தன்னலமற்ற தலைவர்களின் செயலால்தான் தமிழகம் மற்றும் இந்திய தேசம் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது....!! மேலும் இவ்விரு தலைவர்கள் ஒருபோதும் மக்களை ஜாதி ரீதியாய் பிரித்தது பார்த்தது கிடையாது அவர்களுக்கு தேச நலனே முக்கியம்...!!
Loved this interview! Thank you puthia thalaimurai!! Both Dr.Tamilisai and Dr. Soundararajan are role models! So simple and genuine after achieving so much!!🙏
உங்களுடன் கொள்கையில் வேறுபாடு இருக்கலாம் ஆனால் உன்மையில் நீ வீர பெண்மணி தான் வெளிப்படையான பேச்சு வெகுலி தனமான மனசு இத்தனை ஆண்கள் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒரு பெண்ணாக இருந்து போராடும் தயிரியம் உங்கள்ளுக்கு இருகிறது. அதற்காக நான் தலை வணங்குகிறேன். ஆனால் நீங்கள் இருக்கும் இடம் மட்டும் தான் சரி அதை விட்டு வந்தால் இந்த தமிழகமே உங்களைப் போற்றும். தூத்துக்குடியில் வெற்றிகரமான தோல்வி அடைய என் வாழ்த்துக்கள்.
The best to watch again and again.. the words from both of the respectable people are very natural. Thanks to Karthi Anna for hosting such a nice talk👌
Oh my God not even a single negative comments about her 😘😘😘in TN max ppl hates BJP but I wish after this interview everyone will start liking u and your husband too!! Lovely couple with Great understanding and respect!! Long live both 😘😘😘
Very lovely and extremely intelligent and matured couple, and really appreciate Tamilisai Madam joining BJP and a support from her husband and appreciate their bonding! All the best Madam , God bless ❤
Ya bro I really feel sad after seeing this vedio Ellam memes Ku nanum sirichurukan bt she is something different great leader she is and her husband chance ah illa such wonderful pair
Such a feel good interview. I congratulate Dr soundarajan for his unconditional support for his wife. She only said my better half, but he said she's my life. A big respect to this wonderful couple. #respect
@@manikandanm6160 நண்பா திருட்டு திராவிடத்தை தூக்கி பிடிக்கும் கும்பல் அல்ல நான். அதே திருட்டு கும்பலுடன் 5சீட்டுக்கு கூட்டணி வைத்த அந்த கொள்கை தான்.என் எதிரி என்று குறிப்பிட்டேன். நன்றி
Excellent. Education brings development. You have the vision. Both are professional. Both are important for the country. Family happiness is important for national development
உங்கள் இருவரையும் வணங்குகிறேன்... உங்களுக்கு நான் வாக்களிக்க மாட்டேன். ஆனால் உங்களுக்கு தேவை (நலமோடு இருக்க வேண்டும்) என்றால் என் இரத்தம் கொடுப்பேன். சகோதரியின் அரசியல் கொள்கை எனக்கு மிக முரண்பாடானது... ஆனால் உங்கள் இருவருக்கும் மிகவும் நல்ல மனது நீங்கள் நீடுழி வாழ வேண்டும்... டாக்டர்ஸ்🙏🙏🙏🙏🙏
ஆனந்தம். திரு. குமரி ஆனந்தன் பொண்ணு என்பதை தற்போது நிருபித்து விட்டார் தங்கத்தமிழோசை தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள். வாழ்க! வளர்க! உங்கள் பணிகள் சிறப்பாக செயல்பட இந்த இயற்கை பிரபஞ்சம் நல்வழிகாட்டும் என வாழ்த்தும் மதுரை தமிழச்சி ஸ்ரீ ஸ்ரீ கவி பாரதி 💞💞
Such a hardworking and positive leader. Facing Negative trolls in diginity manne.Great couple's..May god gives good health and prosperity in life...Wish you grand success in political career as well..
தமிழிசை அவர்களின் தாயார் நல்ல தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு இருக்கிறார். வருங்கால மருமகன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நெடு நாள் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கார். நல்லமனம் வாழ்க! நாடு போற்ற தமிழிசை வாழ்க!
Just remember, even for ABVajpayi many always said that "right person in the wrong party" not after he became PM but from Nehru's time. Even till his death most felt so. Then what's wrong people feel the same for Tamil Isai so? More over its bjp's propaganda that the entire congress is corrupt. What about her father Kumari Ananthan, then? Was or has he became corrupt?A party which ruled our country for most of the 70 years after independence, there will be black, grey and other shades of sheeps/people will be there. But bjp, can't you see their corruption. Of course, they do it suavely. Many of them are bachelors and desrters of family. They have their agenda to make money for the party. That's the reason they brought Electoral Bond law and amassing money thru Crony capitalism. Its a open secret in the north that Ambanis, Adani and many other business capitalists tv channel owners have heavily funded bjp so that they and their business not only survive but floursish in the country. Is it not political corruption? Remember 'Anbe Sivam' diologue "ivangalukku maasaa maasam koduthu azharathai vida arasiyalvaadi kitte one time settlement - thaaan nalladhu". So, the bjp is selling the country's wealth to few capitalists in the country by that govt sector like BSNL, ONGC are slowly dying. And for the capitalists, instead of getting into dirty politics, these "bjp kai kooli pasanga" are the best. And... for the many current bjp bachelor leaders, the party is having huge, huge, HUGE fund which will take care of them even when they become old.C'mon! Open your MIND, EYES, EARS & THINKING what is happening to our democracy. So, Tamil Isao Akka is definitely in THE WRONG PARTY.
@Meyyappan Vr & Ashwin krish: Just remember, even for ABVajpayi many always said that "right person in the wrong party" not after he became PM but from Nehru's time. Even till his death most felt so. Then what's wrong people feel the same for Tamil Isai so? More over its bjp's propaganda that the entire congress is corrupt. What about her father Kumari Ananthan, then? Was or has he became corrupt?A party which ruled our country for most of the 70 years after independence, there will be black, grey and other shades of sheeps/people will be there. But bjp….., can't you see their COVERT corruption?. Of course, they do it suavely. Many of them are bachelors and deserters of family. They have their agenda to make money for the party. That's the reason they brought Electoral Bond law with Non declaring Donor clause and amassing money thru Crony capitalism. Its a open secret in the north that Ambanis, Adani and many other business capitalists & tv channel owners have heavily funded bjp so that they and their business not only survive but floursish in the country. Is it not political corruption? Remember 'Anbe Sivam' diologue "ivangalukku maasaa maasam koduthu azharathai vida arasiyalvaadi kitte one time settlement - thaaan nalladhu". So, the bjp is selling the country's wealth to few capitalists in the country, thru that depriving many govt sectors like BSNL, ONGC are slowly dying. And for the capitalists, instead of getting into dirty politics, these "bjp kai kooli gunda pasanga" are the best. And... for the many current bjp bachelor leaders, the party is having huge, huge, HUGE fund which will take care of them even when they become old.C'mon! Open your MIND, EYES, EARS & THINKING what is happening to our democracy. So, Tamil Isai Akka is definitely in THE WRONG PARTY.
@Sh dynamo: Hi, I got too much from them. In fact, from Sir CVR to KK to CNA to MK to MGR till JJ gave me too much. Do you want some? But... these guys you know OPS, EPS, NDM.... mmhhmm! Nothing they me, man. Can you do something about it?And...., haan, haan in bjp a chaiwala AKA "Godhra K-----" can become PM! |p... Do you seriously believe that??? Thanks to MSA who gave bjp that handle which can fool those foolish religious minded, satsangh attending, baba-following northies and people like you who are in their high pedestal buy. Can you tell me honestly that anyone who was running a "kai ezhuthu pradhi" journalism and roaming around village to village, spreading the words of social changes like asking women to wear blouses and men to wear chappals [which was started by Narayana Guru in Kerala and EVR in TN], no matter who was in front of them? Have you been to erstwhile Thanjavur & Thiruchi in 70s-80s at the same period visiting Vellore, Thiruvannamalai, Krishnagiri & Dharmapuri?-you would've felt the difference. [I'm talking about myself -I felt the difference].Shut up, U Q'tiya!! Before I jump to Corruption [CHOwkidaR pakka CHOR hai], let me ask you something: Do you still believe that the Manual Scavenging of Human Waste should continue?Do you thing that the caste hierarchy is good for the society?Do you want an ordinary man to believe that slavery in the form of caste hierarchy not happening OR going on?Now, Lets talk about "Not even one Corruption allegation"?!?! That's how you fools want us to believe so. 1) Telecommunication to jio -boosted & promoted by the "non-corrupt" people of bjp!2) Building of sea ports by PVT Cos? -Gautam Adani [He has a 66% stake in ports wherever they built and NDA government was favouring Adani by allegedly waiving Rs. 200 crore fine on Adani Port and SEZ]3) What is PVT-sation of airports operations? -[Adani again; 75% stake]4) SBI Loan to Adani for Coal mining in Australia [Stalled by Australian people as it will endanger eco system].5) To top it all, the recent one: What is Dassault Rafale? -Anil Ambani, a drowning co which doesn't have any expertise in avionics, that too Defence one at that!. Do you want a longer list such as Rajasthan Quarry contracts et al?If these are are not POLITICAL CORRUPTION, and getting the fund thru 'Electoral-bond' with Non-Disclosure Clause (Don't worry, the EC is at it now how transparent the 'Electoral-bond' is?), then what is???So, s t f u, Q'tiya!! tu nahin jaanta kis se baat kar rahe ho, goyyaaalE!((Is it a good dose, buddy. Let's meet again some other time))
அக்கா தமிழிசை அவர்களின் கட்சியின் தேசியத்திற்கான பிணைப்பின் காரணம் அதன் தாய் இயக்கமான RSS இயக்கத்தின் தலைவர்களின் பின்னணியை பார்த்தால் தெரியும்...!! RSS நிறுவனர் அவர்கள் ஆங்கிலேயன் காலத்தில் மெரிட்டில் MBS மருத்துவ பட்டப்படிப்பு படித்து தனது வாழ்வை இந்த நாட்டிற்க்காக தியாகம் செய்து திருமணம் செய்யாமல் RSS என்ற பேரியக்கத்தை உருவாக்கி வளர்த்தவர், அதன் பின்பு அவரால் அடையாளம் காட்டப்பட்ட குரு கோல்வால்கர் பயோலாஜியில் முதுகலை பட்டம் பெற்றவர் மேலும் தன் வாழ்வை நாட்டு நலனிற்காக தியாகம் செய்து மிக எளிமையாக வாழ்ந்தவர் , அதன் பின்பு வந்த தலைவரான ராஜேந்திர பிரசாத் என்பவர் உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அணு வின்ஞானிகள் இருந்த போது தங்க மெடல் பெற்று அணு ஆராட்சியாளராய் தேர்வு செய்யப்பட்டவர், அது மட்டும் இல்லை நோபல் பரிசு புகழ் சர் CV ராமனால் அறியப்பட்டு தான் கண்ட மாணவர்களில் தலைசிறந்த மாணவன் என்று புகழாரம் சூடப்பட்டவர், மேலும் பல ஆண்டுகள் அலஹாபாத் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து மாணவர்களின் பேரன்பு மற்றும் நன்மதிப்பை பெற்றவர் - இவரும் திருமணம் செய்யாமல் தன் வாழ்வை தேசத்திற்கு அர்ப்பணம் செய்தவர், இவர் பின்பு வந்த தலைவரான சுதர்சன் அவர்கள் எலக்ட்ரிகல் என்ஜினியர், தற்போதைய தலைவரும் மருத்துவர், இப்படி எண்ணிலடங்கா தலைவர்கள் RSS பேரியக்கத்தின் இணைந்து (முன்னாள் பிரதமர் திரு . வாஜ்பாய் முதல் இந்நாள் பிரதமர் திரு. மோடி வரை ) தங்களின் குடும்ப வாழ்வை துறந்து நாட்டு நலனிற்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்...!! அப்படி இருக்க அக்கா தமிழிசை போன்ற நேர்மையாளர்கள் தேசப்பற்றாளர்கள் இந்த கட்சியின் பால் ஈர்க்க படுவது இயற்கையே...!!