அம்மா யாரிடம் கேட்டாலும் கதை தெரியாது என்றார்கள்.மிக்க சந்தோஷம்மா.ஒவ்வொறு வீட்டிலும் உங்களை போல் பெரியவர்கள் இருந்து சொல்லித் தந்தால் தான்.தமிழர்கள் வரலாறும் கலாச்சாரமும் அழியாமல் இருக்கும்.இது போல் நிறைய விடியோ போடுங்கம்மா💕
அப்படிளம் சொல்ல கூடாது அப்படி சொன்னா நமள கட்டவங்க சொல்வாங்க எல்லாம் கலிகாலம் ஆதி காலத்துல இருந்து மறை முகமா கும்பிட்டு வந்த சாமிய எப்போ வெளி படையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க இடுக்கு உண்டான மதிப்பே போய்டுச்சு
இந்தக் கதை பாட்டி ஏழு அண்ணன்கள் ஒரு தங்கை கஷ்டப்படுகிற குடும்பம் பிறகு எடுத்து வந்து தான் சாப்பிட வேண்டும் கஷ்டத்தில் இருக்கும் பொழுது ஒரு அம்மா வீட்டிற்கு சாப்பாடு கேட்டு வருகிறார்கள் சாப்பாடு ஒன்றுமில்லை பாட்டி என்கிறாள் தங்கை அவர்கள் கஷ்டத்தை பார்த்து அந்த பாட்டி இந்த மாதிரி அசந்தா ஆடி தப்புனா தை மாதம் மறந்தால் மாசி மாதம் இந்த மூன்று மாதங்களிலும் செவ்வாய்க்கிழமை அன்று வீடு வாசல் சுத்தம் பண்ணி
இந்த காலம் பெண்கள் செய்ய மாட்டார்கள் நான் ஆடி மாதம் செவ்வாய் விரதம் இருந்தேன் உரலில் நெல் குத்தி அரிசி எடுத்து திருவ கல்லில் மாவு திரித்து உப்பு இல்லா கொழுக்கட்டை பலருபம் செய்து ஆண்கள் பார்க்க கூடாது குடுக்கவும் கூடாது ரகசி மாக கதை சொல்லுவார்கள் இ ப ப ம யாரும் இப்படி இருக்க மாட்டார்கள் பழைய ஞாபகம் வருகிறது அயத்த ஆடி மறந்த மாசி தளத்ததை மாதம் இப்படி சொல் லுவார்கள்
இதை ஆண்கள் பார்க்க கூடாது என்று சொல்லிட்டு படம் பிடித்து காட்டி விட்டீர்கள் இப்போது ஆண்கள் பார்க்க மாட்டார்களா பாட்டி இந்த கதையில் சாமி கும்பிடு ம் போது எட்டிப்பார்த்த அண்ணனுக்கு கண் பார்வை போனதை சொல்லாமல் சொல்லி சொல்லி விட்டீர்கள் பாட்டி
Amma ammaiyeee samy adutha time samy kumbidum pothu en bby vantharanum amma normal delivery aaganum amma pls amma kodi suthinathu normal ah aaganum ammaiyee
பாட்டி இதை தண்ணீரில் போட்டு அவித்து எடுக்க வேண்டும் வெறும் பச்சரிசி மாவில் உப்பு போடாமல் தேங்காய் திருவி போடக்கூடாது வெறும் பச்சரிசி மாவில் தான் இதை செய்ய வேண்டும் விதங்கள் செய்ய வேண்டும்