Тёмный
No video :(

Ayodhya Tour Tamil - Exclusive | தீர்ப்புக்குப் பிறகு அயோத்தி | Ayodhya new ramar temple 

Transit bites
Подписаться 386 тыс.
Просмотров 167 тыс.
50% 1

Talk with me on Instagram -
/ transit_bites
Watch this full series - • Incredible India
Arunachal Pradesh series - click and watch ( 19 episodes )
• ARUNACHAL PRADESH
Hello Makalea we have started our new trip Incredible India trip, in this video we are in Ayodhya rama janmabhoomi, we will go on full tour of Ayodhya in this video.
Join this channel to get access to perks:
/ @transitbites

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 542   
@mka301
@mka301 8 месяцев назад
விதி வழி கண்டு சரயு நதி வழி வரமே 🙏 வாழ்ந்தாலும், வீழ்ந்தலூம் ஜெபிப்பது ராம நாமமே!
@HaRi-ee3dn
@HaRi-ee3dn 2 года назад
தம்பி அயோத்தியா வை பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
@jayashankaravlogs
@jayashankaravlogs 2 года назад
உங்கள் மூலியமாக ராமர் உலகத்தை பார்த்தேன். ஜெய் ஸ்ரீ ராம்.
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 года назад
ஜெய்ஸ்ரீராம் 🙏🙏🙏
@tamilrajramar5412
@tamilrajramar5412 2 года назад
இதற்கு தான் ப்ரோ நாமளும் ஹிந்தி படிக்கணும்
@user-ny8us8rp3l
@user-ny8us8rp3l 7 месяцев назад
பானி பூரி விற்க கண்டிப்பாக படிக்க வேண்டும்😂😂
@saravananram3740
@saravananram3740 7 месяцев назад
​@@user-ny8us8rp3lhow ignorant are you ?
@Gmailcom6
@Gmailcom6 7 месяцев назад
​@@user-ny8us8rp3l ur from brainless family
@arun8856
@arun8856 Месяц назад
​@@user-ny8us8rp3lnee poi idly kada podu
@VSSTVR
@VSSTVR 2 года назад
அருமை.. ஜெய் ஸ்ரீராம் 🙏
@vishakhduttsingh1752
@vishakhduttsingh1752 Год назад
I am from ayodhya.. . Jai shree sita ram. 🙏🏾🙏🏾 If you want to see change in your life keep reciting lord ram's name.
@TAMILAN9333
@TAMILAN9333 Год назад
Hi bro
@King_ofNight
@King_ofNight 7 месяцев назад
@travelwithgeetha
@travelwithgeetha 2 года назад
அயோத்தி அனுபவம் நல்லா vlog paneerukinga bro !
@Nameless_c24
@Nameless_c24 2 года назад
Na daily 1rs save pannitriken Ayodhya pora varaikum ipdi dhan 😄 Sertha kaasa Ramar kovil undi la paadhiyum anga theva padra makkalukum andha kaasu kudupen 😃 Digital ah kamichadhuku Nandri bro Hare rama
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
Super.. Good idea
@n.rsekar7527
@n.rsekar7527 2 года назад
மிகவும் அருமையாக ராமரின் தகப்பனார் வாழ்ந்த மாளிகையை காட்டியுள்ளீர்கள்
@hariviswa5621
@hariviswa5621 2 года назад
Sorry naa UP ya romba thappa stereotype panten.. adhu mosamana ooru nu... Good people is everywhere....
@Kishshu
@Kishshu 2 года назад
These stupid media & ploticians always cornering Up and UP is one of the best state &people's 🤗
@hariviswa5621
@hariviswa5621 2 года назад
@@Kishshu yes. Agreed
@thukkaram4850
@thukkaram4850 2 года назад
@@Kishshu konjam payam irukkum ninaikkiraen
@sivakumarganesan6910
@sivakumarganesan6910 2 года назад
@@Kishshu is it? don't lie...As per last week survey released by Union govt, UP & Bihar stands 1st as most Poverty states...Also Human Development Index is very low at UP.. These bullshit BJP government playing with innocent people sentiment and doing religious politics..All they doing is change city names to some Hindu names....thats it...Only Delhi surrounding area Noida is more developed in all means.. Useless BJP govt building only temples and not doing any developmental politics to improve people employment situation.. UP is a very big state (must be splitted into two or three states) and now they are focusing in developing all the higheways..this is the only positive matter..
@oliviawilson1085
@oliviawilson1085 2 года назад
@@sivakumarganesan6910 now tell me who ruled UP b4 bjp Yogi have really improved it
@deepapks3007
@deepapks3007 2 года назад
வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் ❤️
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 года назад
பாதுகாக்க தவறிய காரணத்தால் நாம் இழந்த நம் ஆலயங்களும் பாரத கலாச்சாரமையங்களும் மிக அதிகம். இனிமேல் ஆக்ரமிப்புகள் நம் ஆலயங்கள் மேல் நடக்காமல் இருக்க பாதுகாப்பு மிக மிக அவசியமான ஒன்று .ஜெய்ஸ்ரீராம்
@ARVINDYADAV-cu9sd
@ARVINDYADAV-cu9sd 2 года назад
NORTH india lost everything because foreign attack in North India 8 to 19 century
@modernpronationalistharshg8647
@modernpronationalistharshg8647 2 года назад
Jai shree Ram 🕉️🇮🇳 Plese visit in 2023 - 24 when Ram Mandir get Complete .
@Transitbites
@Transitbites 2 года назад
sure
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 года назад
Jaishreeramஅயோத்திராமஜென்மபூமி
@m-mangalore
@m-mangalore 2 года назад
ಜೈ..ಶ್ರೀ ರಾಮ್..jai Sri RAM..🚩🚩🚩
@aravindns6315
@aravindns6315 2 года назад
ஜெய் ஶ்ரீ ராம் 😍
@sarathsk3054
@sarathsk3054 2 года назад
Tn people always hate Up but Up is really good state
@ABD-vh8wd
@ABD-vh8wd 2 года назад
😂😂
@saravananram3740
@saravananram3740 7 месяцев назад
DMK hates and they made media project up hate
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 года назад
இதை விட பழைமையான கோவில்கள் பல நூறு தமிழகத்தில் உள்ளது. அதனை சரியாக promote செய்தால் tourism மூலம் பல கோடி வருமானம் வரும்
@kumaravelvel88
@kumaravelvel88 2 года назад
உண்மைதான். ஆனால் நீங்கள் கூறுவது போல செய்தால் தமிழ் மற்றும் தமிழர்கள் பழமையும் பெருமையும் மேலும் வெளியே வருமே. அது கூடாது அல்லவா... Tamil Navigation channel பாருங்கள்...
@cryptottf5417
@cryptottf5417 2 года назад
Bro crt bro 😭
@ultraboy3195
@ultraboy3195 2 года назад
Bro indial most tourist visited state tamilnadu dha . Indha varusham domestic tourist la second place . Ramar kovil pudhusa katradhala neraya per indha varusham up poirukanga
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 года назад
@@kumaravelvel88 Thambi Thamizhanu Nee Sollapdadhu* Dhravidannu Nenja Nimirthi Sollanum. Puriyidha.
@arunpalaniappan5716
@arunpalaniappan5716 2 года назад
அறநிலைய துறையிடம் இருந்து மீட்க பிரயத்தன படுவோம், தானாகவே முன்வந்து விடும் சுற்றுலாவும்.
@massmaran5978
@massmaran5978 2 года назад
நேரில் செல்ல முடியவில்லை என்றாலும். உங்கள் மூலம் நிறைய அனுபவம். நன்றி.
@vimalraj6502
@vimalraj6502 2 года назад
Indha maadhiri placeku poganumnu aasai but unga video paakumbodhu konjam satisfied aagudhu... Superb...
@pganesanpganesan1721
@pganesanpganesan1721 2 года назад
கண்ணா மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் பழைமை மாறாமல் புதினாமாய் காண்கறோம் உன் கண்களால் மிகுந்த ஆசியுடன் பொள்ளாச்சியிலிருந்து சாதுயோகி
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 года назад
உண்மை தான்
@aravindns6315
@aravindns6315 2 года назад
நானும் பொள்ளாச்சி அண்ணா 🙏
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 года назад
@@aravindns6315 பொள்ளாச்சியா 😂😂😂 hahaha😂😂😂
@aravindns6315
@aravindns6315 2 года назад
@@user-eb7rx6us6n ama thala 😅
@aravindns6315
@aravindns6315 2 года назад
@@user-eb7rx6us6n thala pollachi yen pathringa .... 😅🤣
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 2 года назад
Thank u sir. From திருச்சி to புதுக்கோட்டை. Private bus fare rs.37. Govt bus rs.47
@AshokKumar-ng8tw
@AshokKumar-ng8tw 2 года назад
Jai shri ram🙏
@SS-fq5vf
@SS-fq5vf 2 года назад
Very interesting and informative. Ajay is taking us along with him with his smiling face. Jai SriRam.
@mohamedjaffer4381
@mohamedjaffer4381 2 года назад
Hi நண்பா கடந்த 1 மாதமாக உங்களுடைய channel ஐ follow செய்து வருகிறேன் உங்களை எனக்கு மிக பிடிக்கும். பாபர் பள்ளிவாசல் க்கு முன்பு எந்த கோவிலும் இல்லை என்று உயர் நீதிமையமே கூறியுள்ளது ... (இந்து மக்கள் சதவிகிதத்தின் அடிப்படையிலே தீர்ப்பு வளங்கப்பட்டுள்ளது உச்சநீதிமன்றம் தீரிப்பு) ஆகையால் கோவில் இருந்தது என்று கூற வேண்டாம் தோழா.....
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 года назад
சிறப்பான தகவல்குறிப்புடன் காட்சி பதிப்பு, நல்வாழ்த்துக்கள் 🐣🐤
@vengatvengat3618
@vengatvengat3618 2 года назад
அருமை நண்பா கோவிலுக்கு தற்போது பாதுகாப்பு தேவை
@ARVINDYADAV-cu9sd
@ARVINDYADAV-cu9sd 2 года назад
Already high security but now total city new development you seeing all this old built destroyed i n next month rebuilt new all
@RtsThangamani
@RtsThangamani 2 года назад
Bro easy ah nakkala soldreenga protection ah pathi but pinnadi evlo periya religion history irukunu maranthudaathinga.. 🤨
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 Год назад
ஜெய் ஸ்ரீராம் அயோத்தி இரண்டு முறை சென்று வந்தோம் தீர்ப்புக்கு முன்பு ஒருமுறை தீர்ப்புக்கு பிறகு ஒருமுறை
@gokul_varma1850
@gokul_varma1850 2 года назад
19.27 commando படை விட army தேவை ப்ரோ....அவ்ளோ பிரச்சனை, லோக்கல், நேஷனல், இன்டர்நேஷனல்
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 8 месяцев назад
அருமை அருமை 🎁 நானும் என் நண்பனும் போகலாம் என இருக்கிறோம்..... ஈரோடு டு அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியை தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து பதிவிடவும்....!!
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 года назад
யோகிஜிஜெய்பாரத்மாதாகீஜெய்.
@Saravanababu-pots
@Saravanababu-pots 2 года назад
கோயில் என்றால் பாதுகாப்பு தேவையில்லையா? இப்படி police பாதுகாப்பு இருக்கும் போது எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு? free சாப்பாட்டுக்கு ஆதார் கார்டு தேவையா என்றால் தேவைதான் , ஏனெனில் அங்கே stay பண்ணிட்டா note பண்ணதான் இந்த ஆதார் கார்டு
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 года назад
Thank you for this video bro....JAI SRI RAM
@arunpalaniappan5716
@arunpalaniappan5716 2 года назад
dear fellow you are young and if you follow history of this place the question of security would never arise. தங்களை போல் ஆரம்பத்தில் இருந்து எதுக்கு என்று இருந்ததின் விளைவு தான் நாம் நமது நாட்டில் நமது கோவிலை புனரமைக்க இத்தனை காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உணவுக்கு ஆதார் வருத்தம் தான்,ஆனால் தற்சமயம் தேவையான ஒன்று. my comment is wrt basic understanding of present day youngsters. change is the need for better results tomorrow.
@Transitbites
@Transitbites 2 года назад
i can understand your comments but what is i am saying is let try to slove the issued the Muslim in ayodhya are so friendly.
@arunpalaniappan5716
@arunpalaniappan5716 2 года назад
@@Transitbites common man irrespective of religion is always friendly. he is bothered about his livelihood. encroachments should not be allowed in any form. this is happening everywhere. you will understand as you grow. வாழ்த்துக்கள்.வாழ்க பாரதம், வாழ்க வளமுடன் தம்பி.
@madhusoodhanan182
@madhusoodhanan182 2 года назад
10 years back UP was like hell...but now it is ok like South Indian states
@Transitbites
@Transitbites 2 года назад
no no not completely still more to be normal
@CarolKishen
@CarolKishen 2 года назад
Why hell? Dirty isn't? Full village sorrounding?
@sarthsingh3271
@sarthsingh3271 2 года назад
No it's not even close yet It's on the pace but still very far away
@praveenkumar-ck6je
@praveenkumar-ck6je 2 года назад
You are the real 100% dedicated youtuber bro with true 👍 information. Really Really awesome 👌 👏 hadsoff bro.
@Transitbites
@Transitbites 2 года назад
Thank you so much 😀
@crazyincars
@crazyincars 2 года назад
Thanks bro for showing இராம ஜென்ம பூமி 🙏🙏🙏
@daisydaisy3389
@daisydaisy3389 2 года назад
Jai shre ram.... Hope one day i can visit this place. Thanks bro for this video.
@kridharannambiar2630
@kridharannambiar2630 2 года назад
Hi,jai sree ram. I wish to go with my wife next year 2023 in January ...pls pray us...from Malaysia
@amutham5332
@amutham5332 Год назад
Kanmani, you don't know the pain and challenges people have undergone to claim this land back. A decade ago, people wouldn't have even believed that this land will be claimed to have "His"temple on this site. It is with lot of threat from all corners of the world, we are bringing back lord Rama's temple on his land. So don't talk anything with your half-baked knowledge and create dissatisfaction amongst people.
@Transitbites
@Transitbites Год назад
neega than half backed, Its a temple not a jail for this much security. give some peace for people jai sri ram
@VELS436
@VELS436 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@arivolim6717
@arivolim6717 Год назад
பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பு வட இந்தியாவிற்கு தெற்கு இந்தியா எவ்வளவுவே மேல் குருட்டு கண்ணுக்கு ஓல கண் எவ்வளவு மேல் தெற்கு இந்தியா சூப்பர் Sri Ram Ram Mara Mara mara uthar Pradesh government totally nasty bus
@masbas7668
@masbas7668 2 года назад
தம்பி உங்கள் தயவால் அயோத்தி ராமர் கோயில் தரிசனம் செய்ய முடிந்தது நன்றி கள் பல
@bhaarath
@bhaarath 2 года назад
Jai Sree ram 🙏🙏 life la orumurayavadhu ayodhi poganum,
@82vishnu.k52
@82vishnu.k52 2 года назад
High security needed because this city has more security threads Jai shree ram
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 2 года назад
Ajay Bro you are really lucky to get a good companion in Ayodhya. Saw you enjoying your Lunch of Roti and Aloo Sabji with such lovely people. Your soft and friendly nature is making you more friends. All the best for Your Incredible Series.
@karpasurya
@karpasurya 2 года назад
Very well explained and it is needed for people in Tamil Nadu, so that they can make a trip to Ayodhya
@sivaranjaniish
@sivaranjaniish 2 года назад
Your incredible india series is seriously addictive. 😃 and..yes!! i love seeing all the architecture of Indian temples. Thank you for showing us. Waiting to visit but looks like i need a hindi speaking guide 😅
@giriraj9168
@giriraj9168 Год назад
Mee too
@Kishshu
@Kishshu 2 года назад
Jai shree ram 🕉🚩🕉🚩🕉🚩🕉🚩🚩🕉
@vatsansgallery
@vatsansgallery 2 года назад
Jai shriram🚩🚩🚩
@mercury-ke7vj
@mercury-ke7vj 2 года назад
Jai Sri RAM
@Azagan
@Azagan 2 года назад
Local people தினமும் இலவச சாப்பாடு சாப்பிட. வருவார்கள்.என்ற காரணாத்திற்காக. ஆதார் அவசியம்
@prabakarandharuman9961
@prabakarandharuman9961 2 года назад
ஜெய் ஸ்ரீராம் 🙏
@M416_GAMERS_YT
@M416_GAMERS_YT 2 года назад
JAI SHREE RAM 🧡
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
அயோதிராமர் புண்ணிய பூமிஜெய் ஸ்ரீ ராம்ராமஜெயம்அருமையான விளக்கம்ஒஸ்திவீடியோதெளிவானநல் வாழ்த்துக்கள் சூப்பர் மகிழ்ச்சிமிக்க நன்றிவணக்கம்
@vishnusagarak
@vishnusagarak 2 года назад
Enjoy Ajay on the way to Varanasi
@mohammadhussain171
@mohammadhussain171 Год назад
அங்கு முதலில் கோவில் இருந்தது என்று நீதிமன்றம் சொல்லவில்லை மசூதி இருந்ததை இடித்து ள்ளீர்கள் ஆகையால் நம்பிக்கை யின் பெயரால் நீதி தீர்ப்பு வழங்கியது...ஒரு சாமியை கோபம் மூட்டி இன்னொரு சாமி மகிழ்ச்சி அடையுமா...????
@rajaamaran6377
@rajaamaran6377 Год назад
கோவில் பற்றி தீர்ப்பில் இல்லை ஆனால் அகழ்வாராய்ச்சி செய்த இஸ்லாமிய அதிகாரி கோவில் இருந்ததை சொன்னார்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 9 месяцев назад
Very nice explanation. Good photography
@gurumoorthi5130
@gurumoorthi5130 Год назад
எம் முன்னவர் ராமர் வீடு... ஜெய் ஸ்ரீ ராம்
@rajendirann7498
@rajendirann7498 2 года назад
தம்பி நல்லா ஊரையெல்லாம் காட்ரீங்க.வாழ்த்துக்கள்
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 2 года назад
SRI RAMA JAYAM 🙏🙏🌹🌹
@MrRaghavann
@MrRaghavann 2 года назад
velinattu ola uber kitta irundhu kappatha dhan commando protection. theriyatha madhiriye pesuriye bro.😂😂
@suganthsaran
@suganthsaran 2 года назад
வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம்
@nanjappant
@nanjappant 2 года назад
Fantastic. I think this your Crown of your videos. Hatsoff. Thanks. Pl keep it up
@yuvarajakalidasan812
@yuvarajakalidasan812 2 года назад
Jai shree Ram
@silambarasansk2656
@silambarasansk2656 Год назад
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு வரலாறு இருக்கிறது....
@PranavKBBEC
@PranavKBBEC 2 года назад
jai siya ram 🚩🚩
@priyalakshmi7657
@priyalakshmi7657 2 года назад
Brother konjam protection kami pannalum bomb blast nadakum. Romba riskiyana area brother athan. Bomb blast nadantha appavi makal uyir tan pogum. Ethu Kashmir ra vida riskiyana area. Protection irukarathu nallathu tan
@oliviawilson1085
@oliviawilson1085 2 года назад
Yaru bomb blast panuva
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 года назад
@@oliviawilson1085 வெரே யாரு, இஸ்லாமிய தீவிரவாதிகள்தான், (என் கமெண்டை படித்து யாரும் கதற வேண்டாம், நான் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் சொன்னேன், சாதாரண முஸ்லிம்கள் இல்லை)
@krishnamurthye2152
@krishnamurthye2152 Год назад
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது.
@ravim1837
@ravim1837 2 года назад
JAi Sri Ram
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
Good coverage and well explained. One of must visit historically important place of worship. Visited digitally.
@Venusvlogs86
@Venusvlogs86 2 года назад
Ayodya semaa
@arvindm7849
@arvindm7849 2 года назад
Protection veydum bro. Bcuz place aapadi . Avalo protection irukuna apana avalo serious iruku.
@girigj9900
@girigj9900 2 года назад
Thalaivaa U r just amazing !
@elamaranrajan1745
@elamaranrajan1745 2 года назад
your videos are creating vibes incredible
@Transitbites
@Transitbites 2 года назад
Glad you think so!
@rohitaarya5592
@rohitaarya5592 2 года назад
Jay Sri Ram bro from up
@r.r7565
@r.r7565 2 года назад
ஜெய் ஸ்ரீராம்
@govindakumar7543
@govindakumar7543 2 года назад
Thats is Ram janma bhoomi bro.....
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஜெய் ஶ்ரீராம்🙏 ஶ்ரீ ராமஜெயம்
@sathishkumarteekaraman8493
@sathishkumarteekaraman8493 2 года назад
Jai shri Ram!!
@gokul_varma1850
@gokul_varma1850 2 года назад
🔥15.30 அன்னதானத்திற்கு ஆதார் கார்டு இல்லை ப்ரோ, அது ஒரு வகை செக்யூரிட்டி checking (More and more security issue on #Ayodhya) 👍
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 года назад
Very interesting to watch the all temple and bulindings. Nice vlog. Ayodhya super.
@ARUNKUMAR-pp6jd
@ARUNKUMAR-pp6jd 2 года назад
Jai Sri Ram 🙏
@perumals1283
@perumals1283 Год назад
அருமையாணபதிவு
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 8 месяцев назад
INDIA WILL BECOM A MASSIVE RICHEST HINDU COUNTRY IN THE WORLD.
@DhamoTravlogs
@DhamoTravlogs 2 года назад
Super view.....nice capture....incredible India!
@sitharthasg7402
@sitharthasg7402 2 года назад
Jai shree Ram🕉️🕉️🚩🚩🚩🚩
@sivagnanam3502
@sivagnanam3502 2 года назад
கண்ணா மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் பழைமை மாறாமல் புதினாமாய் காண்கறோம்
@orbekv
@orbekv 2 года назад
Tight security is a must. Please bear it. Coz some fellows are capable of planting explosives at their will and choice. What to do? It's what they have been tought.
@aanmeegathagaval
@aanmeegathagaval 2 года назад
Jai shree ram
@sasiii9
@sasiii9 2 года назад
Jai SriRam
@sakthivelpa7014
@sakthivelpa7014 2 года назад
Jai shri ram 😍🇮🇳🚩
@saravanakumarvlogs985
@saravanakumarvlogs985 2 года назад
Incredible india series rock your vlog best keep rocking
@SK-xw4gu
@SK-xw4gu 2 года назад
Very nice video! I think all that security is for the whole region, not just the temple. May be, that's why they asked for Aadhaar card details also. Jai Shree Ram!
@ramaramachandran4227
@ramaramachandran4227 2 года назад
jai sri ram.i visited 10 years back .you have done a great job kanna..nice presntation.all the best
@varahiamma5129
@varahiamma5129 Год назад
சகோதரா பாதுகாப்பு காரணத்துக்காக தான் கேட்கிறார்கள் இல்லாவிட்டால் அன்னதானத்துக்கு எவன் ஆதார் கார்டு கேட்பான்
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அற்புதமான காணொளிக்கு நனறி.
@arunjey5692
@arunjey5692 Год назад
Transit bites Videos vera level ..keep it up ..question:- World wide tour po matingala?
Далее
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 8 млн