Тёмный

AZ Alathangarai Kabaddi Club கன்னியகுமாரி Vs MRS சேலம் | South India Kabaddi Match-2022 

GK Sports Kabaddi
Подписаться 186 тыс.
Просмотров 945 тыс.
50% 1

தீப்பொறி பறக்கும் ஆட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்🔥🔥 அந்த ஆட்டம் இதுதானா?
AZ Alathangarai Kabaddi Club Kanyakumari Vs MRS Salem | South India Kabaddi Match சின்னகொல்லம்பட்டி, சேலம் -2022
இந்தப் போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்சி நம்பர்-12 #Josh

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@pandipandi4726
@pandipandi4726 2 года назад
சிறப்பான போட்டி...👌👌👌 இரு அனிவீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐💐
@rajang5335
@rajang5335 2 года назад
அளத்தங்கரை வெற்றி பெற்றதாக ஏன் தெரிவிக்க வில்லை. நான் ஒரு அளத்தங்கரை டீம் ரசிகன்👍
@venkatramancv3417
@venkatramancv3417 2 года назад
Mnvc we ry aft TG
@thala3015
@thala3015 2 года назад
வெற்றியோ தோல்வியோ மிகச்சிறந்த ஆட்டம்..
@subramanian4321
@subramanian4321 2 года назад
ரசிகர்கள் ,ஊர்கள் விளையாடுவதாகவோ மோதுவதாகவோ கருதக்கூடாது! யாருடைய பயிற்சி சிறந்தது என்பதே வெற்றி! இறுதியில் தமிழர் விளையாட்டுக்கே வெற்றி!
@periasamyramadurai9660
@periasamyramadurai9660 2 года назад
இரண்டு அணிகள் ஆட்டமும் சிறப்பாக இருந்தது
@sivashankar2347
@sivashankar2347 Год назад
Super 👌 பல லட்சியங்களை உள்ளடக்கிய நமது உன்னதமான விளையாட்டு
@ramkumarg1252
@ramkumarg1252 2 года назад
உண்மையிலேயே ஒரு அருமையான ஆட்டம் 🙏
@vikramvk84
@vikramvk84 2 года назад
அருமை 4,9,12ம் நம்பர் மஞ்சல் பனியன் மற்றும் அவர் அணியினர்👌👌👌💥💥💥
@beinghuman2602
@beinghuman2602 2 года назад
Super and lovely game Kabaddi 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 года назад
அருமை.. இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் 👍.
@svenkatesankrtmvsvenkatesa9378
@svenkatesankrtmvsvenkatesa9378 2 года назад
allways sportive games....keeeeeeep it up all........
@kannantnj1619
@kannantnj1619 2 года назад
Semma match. Az 12 super rider
@neymarjr-qj5gt
@neymarjr-qj5gt 2 года назад
thanjavur tha broo avan
@anishssdhas4539
@anishssdhas4539 2 года назад
சிறப்பான ஆட்டம்
@bisthakiribisthakiri2271
@bisthakiribisthakiri2271 2 года назад
A z 12 mass
@SenthilKumar-dd8lb
@SenthilKumar-dd8lb 2 года назад
Rendu team vera level
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 2 года назад
தரமான சம்பவம் ..
@t.r.dhayanesh9859
@t.r.dhayanesh9859 2 года назад
No 12🔥🔥AZ Kanyakumari💪💪
@arangankarups390
@arangankarups390 2 года назад
Both are well played
@kaviarasan523
@kaviarasan523 2 года назад
No 12 vera level congrats bro😇😇
@sksathees7707
@sksathees7707 2 года назад
தரமான ஆட்டம்💐💐💐💐💐
@thenikarada6776
@thenikarada6776 2 года назад
Vera level bro
@suryamanish7694
@suryamanish7694 2 года назад
Vera level
@itzbeginningyt3910
@itzbeginningyt3910 2 года назад
12:50 la right corner self out good line umpire 😂🤣😂🤣
@phonixegaming7890
@phonixegaming7890 2 года назад
Sabash joes anna
@vijaishree370
@vijaishree370 2 года назад
Fire 🔥 match
@firefistace5490
@firefistace5490 2 года назад
அஸ்தமனம் ஆகிவிடுமோ கபாடி என்று கவலை கொண்டிருந்த ரசிகர்களுக்கு இனி இவ்விளையாட்டு செழித்து வளரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது
@prakashfire2815
@prakashfire2815 2 года назад
ஏன் ப்ரோ முழு வீடியோ பதிவிட படவில்லை
@thalathangamari46s16
@thalathangamari46s16 2 года назад
Vara Laval 👍👍🔥🔥🔥
@praveen-rk7zt
@praveen-rk7zt 2 года назад
Bro 7:05 la yellow team oru tackle pani earupanga angle hold avaru lobi touch pani taru athu kaparom athu kaparom tha angle vachi earuparu so ride safe
@thiyagurajan8013
@thiyagurajan8013 2 года назад
Both teams are. highteq played.win or loss game is great. Good. Game whatch ful to juniors
@paultom1485
@paultom1485 2 года назад
அழத்தங்கரை கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிறந்த அணி அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் களத்தில் உங்கள் செயல்பாடு( Attitude) எதிர் அணியினரை நடத்தும் விதம் சரி இல்லாதது போல உள்ளது. அதை மாற்றினால் அழத்தங்கரைக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டாகும். .........Please 🙏🙏🙏
@dexterkathir1162
@dexterkathir1162 2 года назад
AZ is 🔥🔥🔥
@mrbeanshorts3910
@mrbeanshorts3910 2 года назад
Jersey 12💥💫
@secaccnt9931
@secaccnt9931 2 года назад
அளத்தங்கரை no12க்கு என்ன ஆச்சு
@mansoorahmed7291
@mansoorahmed7291 2 года назад
தசை பிடிப்பு
@sureshlove8060
@sureshlove8060 Год назад
B
@RamRam-jy4hy
@RamRam-jy4hy 2 года назад
Hi Kabaddi
@spammaster6837
@spammaster6837 2 года назад
can anyone say ,why does the raider stands in the defence team court even after scoring a point ?
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 2 года назад
Co Player Injury
@selvarasu7533
@selvarasu7533 2 года назад
Speed play
@mahenathi7157
@mahenathi7157 2 года назад
4:23 umpire mistake
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 3 млн