Тёмный

AZEEM-ன் கேள்விகளுக்கு அசர வைக்கும் பதில் சொன்ன சீமான் | Azeem Vs Seeman Mass Speech | BB Azeem 

Aadhan Cinema
Подписаться 1,2 млн
Просмотров 614 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
AZEEM-ன் கேள்விகளுக்கு அசர வைக்கும் பதில் சொன்ன சீமான் | செந்தமிழனுக்கு பாராட்டு விழா
#seemaninterview #seemanmassspeech #azeem #azeemspeech #seemanandazeemspeech #Seeman #SeemanukkuParattuvizha #செந்தமிழனுக்கு_பாராட்டு_விழா #aadhancinemapresentParattuvizha #seemanspeech #seemanism #seemanlatestspeech #seeman_funny_speech
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Развлечения

Опубликовано:

 

24 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@dineshkumar.008
@dineshkumar.008 Год назад
நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன். என் வயது 17. நான் சீமான் அண்ணனை பின்பற்றுகிறேன் 👍 வாழ்க தமிழ்💪💪 வளர்க தமிழ் 💪💪💪
@muralikrishnan748
@muralikrishnan748 Год назад
@Endrum Suriya Rasigan vaipu illa Raja
@classicjewellworks2673
@classicjewellworks2673 Год назад
குறைந்தது 100 நண்பர்களை நாம் தமிழர் வாக்காளராக உருவாக்கு தம்பி...வாழ்த்துகள்....
@muralikrishnan748
@muralikrishnan748 Год назад
@Endrum Suriya Rasigan suryan rasgin Sollatha da muttal . I am not DMK. I am common people. Surya agram foundation helps most of child educations and Karthick foundation help farmers. If you show any three seeman helps things. share link on comment. I promise my vote seeman . You accept challenge?
@dineshkumar.008
@dineshkumar.008 Год назад
@endrumsuriyarasigan1496 ம்ம்.👍👍👍
@dineshkumar.008
@dineshkumar.008 Год назад
@@classicjewellworks2673 நான் முயற்சிக்கிறேன் 👍👍👍
@Sakarabani784
@Sakarabani784 Год назад
தமிழ்நாட்டில் மிக சிறந்த அரசியல் தலைவர் mr. சீமான் ♥️♥️♥️♥️
@vinothkumarg2367
@vinothkumarg2367 Год назад
Ella punda vaayanungalum pracharathula koodhi kiliya pesuvaanunga aana padhavi vandha vetti avanungaloda thimura kaatuvaanunga
@eswaraneswaran6138
@eswaraneswaran6138 Год назад
Comment Mattum panname, vote poduvom, nam seeman annaku ❤❤❤❤🤗😍😘
@2kkidscookingchannal362
@2kkidscookingchannal362 Год назад
Crt nanba 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Karthikkarthik-de3vh
@Karthikkarthik-de3vh Год назад
தவறு தலைவா... நம்பாதீங்க....
@chinnathambichinnathambi5207
தலைவர் என்று சொல்ல வேண்டாம் எப்போதும் சீமான் அண்ணா தா
@hema4088
@hema4088 Год назад
சீமான் அண்ணன் azeem தம்பி சிறப்பான பேச்சு
@umeshkanthjeganathan1329
@umeshkanthjeganathan1329 Год назад
சிந்திக்கத்தெரிந்த மனிதன் தெரிந்துகொள்ளும் கட்சி நாம் தமிழர்
@thangamdurai7084
@thangamdurai7084 Год назад
அசிம் அவர்களே நீங்கள் பிக்பாஸில் இருக்கும் பொழுது சீமான் உக் ஆகவே உங்களை நான் பார்த்தேன் தவறாக எண்ணி விடாதீர்கள் என் மனைவியிடம் கூறியது சீமானை போல் பேசியதால் அசிம் வெற்றி பெறுவார் என்று ஒரு வாரத்திலே கூறிவிட்டேன் எல்லா பக்கமும் இருந்து குற்றச்சாட்டுகள் வென்றே தீருவோம் அதுவே நாம் தமிழர் 🙏🙏
@samithamby9873
@samithamby9873 Год назад
என் ஆசை எல்லாம் அண்ணன் முதல்வராக வேண்டும் நான் ஒரு ஈழத் தமிழன்
@Jose-ss9un
@Jose-ss9un 6 месяцев назад
@user-vp6ph7tx6p
@user-vp6ph7tx6p Год назад
எங்கள் அண்ணன் சீமான் 🙏
@bavaidappadi5316
@bavaidappadi5316 Год назад
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசுபவர் அண்ணன் திரு சீமான் அவர்கள்.
@kaharinjebaseelan
@kaharinjebaseelan Год назад
அசிமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் போது பேசிய முதல் வார்த்தையை கேட்ட போதே என் வீட்டில் இவன்தான் வெற்றி பெறுவான் எனக் கூறினேன். அது அண்ணன் சீமான் மீதும் அவரின் தமிழ் வெறியேற்றும் கருத்து உணர்த்துதலும் எம் போன்ற பலர் இதுவரை இருந்து வந்த வழிகளை விட்டு வெளியேறி அவர் வழிவந்த நம்பிக்கையில் தான் அசிம் வெற்றியை முதல் நாளன்றே உறுதி செய்தேன். நாம் தமிழர்.
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef Год назад
True 💕💕
@samraaj739
@samraaj739 Год назад
அஸிம் க்கு ஓட்டு போட்டது எல்லாம் புலம் பெயர் தமிழர்கள்.. அஸிம் ஆட்டம் முடிந்தது.
@lotus6152
@lotus6152 Год назад
அஷீம் 💚💚💚💚💚💚
@Attitude7769
@Attitude7769 Год назад
Vera level!♥️🔥
@commonman5157
@commonman5157 Год назад
@@samraaj739 😂 dai life la oru change venum da eppo paaru thuuu
@SHANUJ_itzme
@SHANUJ_itzme Год назад
நான் ஒரு அடிப்படை திமுக என் குடும்பமும் திமுக தான் சீமான் அண்ணனின் தமிழ்நாடு அரசியலில் கடந்து போகலாம் ஆனா தவிர்க்க முடியாது 🥰🥰👍🏻😎🤏🏻செந்தமிழன் சீமான்
@selvar5730
@selvar5730 Год назад
Super Anna NTK 🐆🌾🔥
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz Год назад
ஒரு தலைவனுக்கு தேவையான மரியாதையோ பக்குவமோ பொறுமையோ இல்லாத பொய் மட்டுமே பேசி வரும் இந்த ஆள், இந்த தமிழ் நாட்டிலே காலம் காலமாக வாழ்ந்து வரும் உருது பேசும் முஸ்லீம்கள் தமிழன் இல்லை என்று சொல்லும் இந்த ஆள் எல்லாம் ஒரு தலைவன் தூ.
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@jsuresh9437
@jsuresh9437 Год назад
Super Anna thanks. For your feed back love your words,NTK...
@RahimRahim-gd2oj
@RahimRahim-gd2oj Год назад
Seemaan Anna next cm Tamil Nadu neeinga kavala pada venam anna
@palanichamy3347
@palanichamy3347 Год назад
அண்ணன் நீங்கள் ஒரு எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ் உணர்வையும் தமிழ் மொழியையும் தமிழனையும் நேசிக்கும் தமிழகத்தில் உங்களுக்கு மட்டுமே
@SuRya_1235
@SuRya_1235 Год назад
Azeem 🔥🔥🔥
@sivasivashini5367
@sivasivashini5367 Год назад
அண்ணன் சீமானையும் அசியமையும் இணைத்து பேசி விட்டது மிகவும் மகிழ்ச்சி நாம் தமிழர்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
இரண்டும் ஒண்ணு தான்
@asviedits794
@asviedits794 Год назад
ஆமாம் அருமை ❤️❤️❤️❤️
@blackjay1428
@blackjay1428 Год назад
பூவோடு சேர்ந்த மலம் போல் ஆகி விட்டது
@lathifa-kl7pl
@lathifa-kl7pl Год назад
@@blackjay1428 yaaru neeya 🤣🤣🤣🤣🤣🤣🤣
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
அசிம் முதமுதலில் பேசிய அந்த வார்த்தைக்காகவே நாங்கள் உங்களை பின் தொடர்ந்து பார்த்தோம் எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே .🙏🙋🙋
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
பின் தொடர்ந்து பார்த்தீர்களே.. அசீம் உண்மையிலேயே வெற்றிக்கு தகுதியானவர்தானா?
@sharini1361
@sharini1361 Год назад
​@@user-ms1vz1rh7v no doubt he is worthy for title....-1% kooda doubt illa ji
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
@@sharini1361 No, He was unfit for title.. He always abused others, and lied to influence the co-contestants and people. In BB6 season VIkraman is the only contestant to fit for the title than others.
@Balajiraja2005
@Balajiraja2005 Год назад
Under aged shivani kooda sutthunavan thagudhi aanavanaa!! Loosunga maanilam poora irupeenga pola.
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
தகுதி ஒரேயொரு வார்த்தை எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே இந்த தகுதி போதும் உலகில் வாழும் 13 கோடி தமிழர்களுக்கும் இந்த வார்த்தை வேதவாக்கு அவர்களின் வாக்குகள் எல்லாம் தம்பி அசிம் அவர்களுக்கு மட்டுமே 🙋🙋🙋
@ravanan5672
@ravanan5672 Год назад
நான் கனடாவில் வசிக்கும் தமிழன்🔥 அத்தோடு எனது வயது 18. ஒருவேளை நான் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாள் எனது ஓட்டு, அப்பா சிமான் அவர்களுக்கு மட்டுமே 🐅🔥🔥🫡. வாழ்க தமிழ் (தலைவர் பிரபாகரன் விதைத்த விதைகள்) ❤️❤️🤝.
@sandhiyanaidu
@sandhiyanaidu Год назад
Very nicr
@Thirai_piriyan
@Thirai_piriyan Год назад
🤎
@sivalakshmip3494
@sivalakshmip3494 Год назад
Yepadi eppadi alaku Tamil typing Ur age 18
@anbuanbuji440
@anbuanbuji440 Год назад
Nice
@AbdulAziz-ch7zx
@AbdulAziz-ch7zx Год назад
​@@sivalakshmip3494 அவன்தான் தமிழன்
@singraj2789
@singraj2789 Год назад
என்றும் அண்ணன் வழியில்
@justinarmstrongmariyathas6880
இந்தியாவிலேயே சிறந்த அரசியல் வாதி அன்ணன் சீமான் தான் 👌👌👌🇬🇧🇬🇧🇬🇧
@darkside3595
@darkside3595 Год назад
India kodi poduda venna
@vgsk6822
@vgsk6822 Год назад
@@darkside3595 avaru us la iruthu msg panuraru da thambii❤️
@rajanganesh1929
@rajanganesh1929 Год назад
மொழி பற்று இல்லாததற்கு காரணம் திமுக அதிமுக தான்
@orangemittai9251
@orangemittai9251 Год назад
Ethu US ah? Athu UK thambi🤣🤣🤣
@vgsk6822
@vgsk6822 Год назад
@@orangemittai9251 poda punda💦
@FTHariT
@FTHariT Год назад
அசீம்+ சீமான்= அசீமான் உங்கள் கொள்கையை பாராட்டுகிறேன் இருவரும் சேர்ந்து ஆட்சியில் கழகட்டுங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் உங்கள் வழியில் ♥️🔥💥
@gokul5733
@gokul5733 Год назад
Bro azeem aepro ya bro Nan dravidan nu sollitu suthura poii parunga pala patila soliruka
@deenathayalan9261
@deenathayalan9261 Год назад
Veerappan+ Prabhakaran = Veera Prabhakaran 🐯🐅
@sharini1361
@sharini1361 Год назад
Nice 👍🙂
@sharini1361
@sharini1361 Год назад
​@@gokul5733 bro oruthar seeman ku support ah brother ah kooda irka கூடாதா
@gokul5733
@gokul5733 Год назад
@2K KID bro aepro ya bro bigg Boss la neeng Yara miss pantra nu sollumapothu kudu seeman Anna name use pannala , udaiya anna ,kirthika Anni nu sonna Azeem.
@tilaksan_official
@tilaksan_official Год назад
நான் இலங்கையில் வாழுகிறேன் என் இறைவன் பிரபாகரன் இருந்த ஊர் தான் என் இறைவனை நேசிக்கும் சீமானை என்றும் ஆதரிப்பேன் ஈழத்திலிருந்து ஈழத்தமிழன் 💪
@Leo_Kinghck
@Leo_Kinghck Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jose-ss9un
@Jose-ss9un 6 месяцев назад
@VVS-1999
@VVS-1999 Год назад
எல்லாம் கருத்துக்களும் தமிழில் உள்ளன... நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.....💥💥✌️😊😊
@prakashkannan5749
@prakashkannan5749 Год назад
அருமை... இதை நான் கவனிக்கவே இல்லை.... 🫂🫂🫂👍👍👍❤❤🔥🔥
@Vengai_
@Vengai_ Год назад
சீமான், அசிம் இருவரும் எங்களுக்கு பிடித்தவர்கள் 😍
@najimunishajinna7805
@najimunishajinna7805 6 месяцев назад
Asim seemannai asingapaduththudhu theriyamal sirikirargal
@immu2609
@immu2609 Год назад
MakkalNayaganAzeem with Seeman ❤❤❤
@sureshsuvetha2969
@sureshsuvetha2969 Год назад
சிறந்த சிந்தனையாளர்...‌தெளிவான பேச்சு... நாம் தமிழர் 💪🔥
@abdulgani8365
@abdulgani8365 Год назад
அண்ணன் சீமானைக் கடந்து தமிழ் நாட்டில் அரசியலே இல்லை. இனி இது தான் இயல்பு. நாம் தமிழர்.
@yogeshsridhar
@yogeshsridhar Год назад
Azeem army 💪🔥
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Год назад
🔥🔥🔥
@yogeshsridhar
@yogeshsridhar Год назад
@@Vaazhu.Vaazhavidu 💥💥💥❤️🫂
@035_harivarmans_ece_a8
@035_harivarmans_ece_a8 Год назад
DMK Sombu Azeem 🤣
@yogeshsridhar
@yogeshsridhar Год назад
@@035_harivarmans_ece_a8 poda mairu 🤣
@lathifa-kl7pl
@lathifa-kl7pl Год назад
@@035_harivarmans_ece_a8 nee yaar sombu naaye
@Imran20091990
@Imran20091990 Год назад
Happy to see Azeem with Seeman.. very clear explanation 🎉🎉🎉
@sharini1361
@sharini1361 Год назад
No negative comments, They both are speaking for தமிழன் ✌️😎🔥so let them try to support
@Attitude7769
@Attitude7769 Год назад
Azeem is a gem of a person! ♥️🔥
@laxmibalaj3962
@laxmibalaj3962 Год назад
Dai paid service ingayum vanthutengala echa naaingala
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
🤦🏻‍♂🤦🏻‍♂
@sharini1361
@sharini1361 Год назад
True ❤️❤️❤️❤️🔥😉
@rajeshkumar-xt2ep
@rajeshkumar-xt2ep Год назад
@@user-ms1vz1rh7v why katharal ?
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
@@rajeshkumar-xt2ep katharal illai. Naam Thamizhar sagotharargalin kanmoodithanamana sila seyalgalai parthu vedhanai..
@veeraveerappan5581
@veeraveerappan5581 Год назад
வருங்கால தமிழ்நாட்டின் முதல்வர்..... அண்ணன் சீமான்... புரட்சி மிக்க வணக்கம்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@vijayakumar334
@vijayakumar334 6 месяцев назад
கருத்துக்கள் வலிமை உடையது கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டியவை வாழ்க தமிழ் வளர்க தமிழன்
@Madurai_Thamizhan-07
@Madurai_Thamizhan-07 Год назад
வீழ்வது நமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் 🏹🐅🦈
@veeramuthu316
@veeramuthu316 Год назад
புரட்சியாளர்களை படித்திருக்கிறோம் நேர்யில் பார்க்கும் பாக்கியம் தமிழர்களுக்கு கிடைத்து நாம் தமிழர்
@dr.k.thirumoorthiptmptorth6939
ஒன்று இணைவோம் நாம் தமிழர் என்றும் அண்ணன் சீமான் வழியில்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@manikandanb3243
@manikandanb3243 Год назад
இந்த உலகத்தில் மாபெரும் புரட்சி தலைவன் 🔥🔥🔥
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 Год назад
சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான் அவரை தவிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் இல்லை. நல்ல சிறப்பான நேர் காணல். வாழ்த்துக்கள் அண்ணா சீமான் மற்றும் அசிம்.
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Год назад
Azeem's good questions, Seeman's great answers !
@vijayapandian2143
@vijayapandian2143 Год назад
தெளிவான சிந்தனை உடைய பேச்சு ....சிறப்பான கேள்விக்கு தரமான பதில்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் ..நாம் தமிழர்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@vanuchellapilla8715
@vanuchellapilla8715 Год назад
@savirimuthujameschristy9204
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு அவர்களே, தமிழினத்தின் ஒப்பற்ற அண்ணன் செந்தமிழன் அவர்களே💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
@Tamilvassi1994
@Tamilvassi1994 Год назад
தமிழ் இனத்தின் நம்பிக்கை அண்ணன் சீமான் &நாம் தமிழர் கட்சி👍👍👍👍👌👌👌💐💐💐💐
@srikanths2381
@srikanths2381 Год назад
எங்கள் உயிர் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வர வேண்டும்....🔥🔥🔥🔥
@earthgreen4463
@earthgreen4463 Год назад
Nothing doing
@sharini1361
@sharini1361 Год назад
​@@earthgreen4463 don't just come to put negativite comment dude
@ramsandeep3626
@ramsandeep3626 Год назад
👍
@rajeshmech007
@rajeshmech007 Год назад
​@@sharini1361 😂😂😂😂neeyum NTK brothel pundaiya
@Attitude7769
@Attitude7769 Год назад
Makkal Nayagan Azeem! ♥️🔥♥️
@karunafreefire3659
@karunafreefire3659 Год назад
சிறந்த தலைவர் எங்கள் அண்ணன் சீமான் தான் 🔥💥
@user-lz4sw6no7r
@user-lz4sw6no7r Год назад
உண்மைதான் எங்கள் குடும்பத்தில் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்தோம் இப்பொழுது குக்கருக்கு ஆதரவு தருகிறோம் கல்லூரியில் படிக்கும் என் பிள்ளைகள் சீமானை ஆதரிக்கிறார்கள்
@jayaraman.p9444
@jayaraman.p9444 Год назад
நீங்களும் உண்மையான தலைவன் சீமானை ஆதரித்தால் நாடு நலம்பெரும்..
@vignesh2147
@vignesh2147 Год назад
👑Makkal Nayagan Azeem👑 ❤️🔥❤️
@yashmakkaliyakkam3675
@yashmakkaliyakkam3675 Год назад
Makkal nayagan azeem💥💥💥
@palanik9860
@palanik9860 Год назад
முதல்ல அசீம் எனக்கு பிடிக்காது. பின் தமிழ் உணர்வுவை கண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.. வாழ்க டா தம்பி
@gsph2395
@gsph2395 Год назад
சரியா சொன்ன தங்கம்...real Tamil heros..
@piratheepanarumugam6847
@piratheepanarumugam6847 Год назад
தமிழ் என் உயிர். சீமான் அண்ணன் கருத்தியலுக்காகவே உங்களுக்கு ஆதரவாக இருந்தோம்
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 Год назад
அசீமிற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Год назад
தமிழ் மொழியின் பாதுகாப்பு 💪 நிலத்தின் வளங்களின் பாதுகாப்பு 💪 தமிழர்களின் பாதுகாப்பு 💪 பாதுகாப்பான வாழ்க்கை 💪 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪
@thavasikani2240
@thavasikani2240 Год назад
ஆக்கப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி . வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@SasukeFF77777_.
@SasukeFF77777_. Год назад
விவசாயம்வேண்டும்🌾🌾🌾🌹❤️👍தமிழ் என்உயிர் 🌹❤️அஜீம் அவர்களுக்கும் சீமான் அவர்களுக்கும் என்வாழ்துக்கள்🌾💐🌹🙏
@proudtamizhan1
@proudtamizhan1 Год назад
நாம் தமிழர் 💪🌾 NTK🐅🔥 இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை💪🐅 என்றும் அண்ணன் சீமான் வழியில்🐅
@samysamy8381
@samysamy8381 Год назад
சிங்கப்பூரில் வேலை பார்க்கின்றேன் 2009 இருந்து சீமான் அண்ணனோட வீடியோவை பார்க்காமல் ஒருநாளும் காலை மாலை இரவு மதியம் எல்லா நேரங்களில் தமிழ் தேசிய அரசியல் தான் பார்த்துக் கொண்டே இருப்பேன் இருந்ததில்லை
@messihari7468
@messihari7468 Год назад
Azeem mass 😇🥰😇🥰🥰😇 Azeem king of big boss👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@MRthanjai
@MRthanjai Год назад
அண்ணா தயவுசெய்து பாரிசாலன் நீங்களும் இதுபோன்று பேசுங்கள் அண்ணா . தமிழ் தேசிய வளர்ப்பது 2026 நிச்சயம் வெற்றி 🥰😍😘
@raghavendran639
@raghavendran639 Год назад
Azeem thalaivan
@kanthansamy7736
@kanthansamy7736 Год назад
சீமான்
@villagegeminicooking4467
@villagegeminicooking4467 Год назад
அண்ணன் பேப்பெர் ல எழுதி பேசாத அறிவு பூர்வமாக பேசுவது ❤️❤️❤️அருமை but எனக்கும் அப்படி பேச முடியல வருத்தமாக இருக்கு love u anna seeman
@mohammedrifash6230
@mohammedrifash6230 Год назад
கவலைப்படாதீங்க அண்ணா ஏனென்றால் உங்களின் வாக்காளராகிய நாங்கள் பள்ளியிலும் கல்லூரிகளிலும் இருக்கின்றோம். நீ ஒன்னும் கவலைப் படாதீங்க நாங்க பார்த்துக்கிறோம். 💯
@esakkimuthu5924
@esakkimuthu5924 Год назад
Without seeman videos I will not go for sleep.... NTK OMAN 🎉🎉🎉
@sukumarant5255
@sukumarant5255 Год назад
Yes
@SakthiVel-lv2ey
@SakthiVel-lv2ey Год назад
வாழ்க செந்தமிழன் சீமான் வாழ்க வளமுடன் 🙏
@palanimuthu2562
@palanimuthu2562 Год назад
அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணன் சீமான் வந்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.💯💯💯💥💥🔥🔥🔥🔥🔥
@sharini1361
@sharini1361 Год назад
தமிழன் 🔥🔥🔥🔥🔥
@Attitude7769
@Attitude7769 Год назад
Vera level Introduction!🤩♥️🔥 Goosebumps! ♥️🔥🤩
@RJB550
@RJB550 Год назад
மக்கள் நாயகன் அஸீம்
@durai2442
@durai2442 Год назад
#அஸீம் மக்களின் வின்னர் #மக்கள் நாயகன்#அஸீம் சூப்பர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞
@laxmibalaj3962
@laxmibalaj3962 Год назад
Unga tholla konja naala illama irunthuchi da paid service
@RamRam-uo4ri
@RamRam-uo4ri Год назад
@@laxmibalaj3962 ada,,domer paya,, kottavi paya,, fans innumada aluthute, sutthuringa🤭🤭🤭🤭🤪🤪🤪🤪🤪otha saavungada
@rajrio2233
@rajrio2233 Год назад
@@laxmibalaj3962 Vikraman paid prostitution pannuraaan poi anga poi nakku punda mavanae
@durai2442
@durai2442 Год назад
@@laxmibalaj3962 போலி அறம் எங்கே?
@thedailycloud1928
@thedailycloud1928 Год назад
தகுதியான வெற்றியாளர் மக்கள் நாயகன் அசீம்... 🔥🔥
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Год назад
நமது அண்ணனை சந்தித்து உரையாடும் பெருமையை பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோதரர் அசீம் அவர்களுக்கு.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Год назад
தனக்கும் தன் நாட்டிற்கும் நல்லதை எதிர் பார்க்கும் ஒவ்வொருவனும் அண்ணன் சீமானை நோக்கி தான் நகர முடியும், வேறு மாற்றே கிடையாது, வேறு வழியும் கிடையாது. இது தான் நிதர்சன உண்மை...🙏🙏🙏
@shar8022
@shar8022 Год назад
Azeem Seeman best combo
@VinothPadaiyaatchi
@VinothPadaiyaatchi Год назад
அருமையான காணொளி அண்ணன் செந்தமிழன் சீமான் மற்றும் அசீம் இருவரையும் ஒன்றாக கண்டதில் பெரும் மகிழ்ச்சி😍😘நான் இதுவரை பிக்பாஸ் பார்த்ததில்லை முதல் முறையாக அசீம் அண்ணாவுக்காக பார்த்தும் வாக்களித்தும் வந்தேன் காரணம் அவர் பேசிய தமிழ்த்தேசியம்💪நாம் தமிழர்🐅
@Dont_worry_97
@Dont_worry_97 Год назад
ஒரு bossம் வரமாட்டான் 🔥♥️🔥♥️🔥semmanism🔥
@Attitude7769
@Attitude7769 Год назад
Azeem is a true soul!♥️🔥
@Attitude7769
@Attitude7769 Год назад
Vera level combo! 🔥♥️🔥
@Videos-nd3he
@Videos-nd3he Год назад
அருமை அண்ணா 💪💪
@vigneshwaran-kj6bt
@vigneshwaran-kj6bt Год назад
சீமான் வாழ்க வளத்துடன் , சீமான் அண்ணனுக்கு நன்றி
@TechFenixTamil
@TechFenixTamil Год назад
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥》
@kanthansamy7736
@kanthansamy7736 Год назад
உண்மைதான். மனஉளைச்சல் தீர அண்ணன் காணொளிகள் சிறந்த மருந்து
@rameshr936
@rameshr936 Год назад
தமிழ் நாட்டின் அத்தியாவசிய தலைவர்
@sowmyaaa3469
@sowmyaaa3469 Год назад
Seeman & Azeem Success Combinations
@malaialagu7525
@malaialagu7525 Год назад
அருமையான தமிழர்களுக்கு மிகவும் அவசியமான நேர்கானல் உலக தமிழர்கள் ஒன்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@makkalinkural366
@makkalinkural366 Год назад
அருமை...சீமான் அண்ணன் எங்களுக்காக குரல் கொடுத்தார்
@TTADurai555
@TTADurai555 Год назад
Azeem semaan.🔥🔥🔥🔥🔥
@jeyaramgurunathakumar1997
@jeyaramgurunathakumar1997 Год назад
அண்ணா நீங்க முதல்வரானால் மட்டுமே தமிழனின் நிலை மாறும் வாழ்க்கை செழிக்கும்
@qkxjszssx3081
@qkxjszssx3081 Год назад
Sweet good heart azeem bro God bless you and our Tamil
@ravichandrankathavarayan7060
புரட்சிக்காரன் எங்கள் சீமான் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪
@saransubramanian8543
@saransubramanian8543 Год назад
Azeem & Seeman Annan Both Are my Favourite 🐐❤️💯
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
Don't follow Azeem.. He is pakka fraud..
@saransubramanian8543
@saransubramanian8543 Год назад
@@user-ms1vz1rh7v Veliya Poda Boomer, Original I'd la Vada Porani Mandaiya
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
@@saransubramanian8543 ஒரிஜினல் ID தாண்டா தம்பி. நானும் NTK தான்.. ஆனால் அசீம் போல கேடுகெட்டவனை கண்மூடித்தனமாக நம்புவதில்லை.
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Год назад
@@saransubramanian8543 தீர ஆராய்ந்து பார்க்காமல் ஒருவனின் குணத்தை மதிப்பிடுவது கூடாது. இதை சொல்பவரை BOOMER என்று கேலி செய்வது குழந்தைத்தனமானது.
@saransubramanian8543
@saransubramanian8543 Год назад
@@user-ms1vz1rh7v Adhea dha Avara Kettavan nu Therra Yosichu Muthurai Kuthunga
@manojmano9771
@manojmano9771 Год назад
வேற லெவல் சீமான் அண்ணா 👍👍👍🤝
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 Год назад
தலலவர் மாவீரர் ஆன பிறகு எம் இனத்துக்கு ஒரு விடி வெள்ளியாக அண்ணன் சீமனை பார்க்கிறேன் பதவி கிடைத்ததும் காெள்கையிலிருந்து மாறிவிடாதீர்கள் அண்ணா நானும் ஓர் ஈழத்தமிழன் எங்களை தாெடர்ந்து வழிகாட்டியாக இருங்கள்
@Jose-ss9un
@Jose-ss9un 6 месяцев назад
@KARUMALAI_tn24
@KARUMALAI_tn24 Год назад
அண்ணன் செந்தமிழன் சீமான்...❤️
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Год назад
தலைமைக்கான வெற்றிடத்தை சீமான் அவர்களால் மட்டுமே நிரப்ப முடியும்.
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான் விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு ஒரு படம் ஓடாமல் ஒரு தொகுதியில் வெற்றி பெறாமல் நல்லா சொகுசா வாழுறான் இவன் பதவி வந்தா ஊழல் செய்ய மாட்டான் பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ... விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் உண்டு
@ravig5687
@ravig5687 Год назад
One and only genuine person Azeem....
@vijayviji8427
@vijayviji8427 Год назад
Big fan from Karnataka for seeman anna ❤️ennoda realtives lam tamilnadu le irkange ellarkiteyum seeman anna ku vote poda solli irken neenge CM aganum anna waiting for ur turn😍😍
@mr-hs5dg
@mr-hs5dg Год назад
சீமான் அண்ணன் வெறியன் நான்🙏👨‍🌾🔥
@saransubramanian8543
@saransubramanian8543 Год назад
Evlovo Thadava DMK Admk ku Vote Pani Jeikka Vechadhu Podhum, Oru tadava Ivaruku Vaaipu tha Koduthu Paakalamea , Yena Aagira Podhu Already Naari tha Keadaku.. Atleast Vote For one time, Oru change, Ntk... ❤️ SEEMAN , AZEEM 👑🔥
@lekasree2551
@lekasree2551 Год назад
🔥❣️ crt point......
@user-uz6li3sd4z
@user-uz6li3sd4z Год назад
அண்ணன் அசீம் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் கட்சி சவூதி அரபியா
@selvathilagavathijeevanant7637
அருமை அண்ணா🐯🐯🐯💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥💥💥💥💥
@veeraveera6843
@veeraveera6843 Год назад
Azeem u great tamilan Anna seeman great leader great tamilian Anna seeman next CM Tamil Nadu
@kamatchiak1791
@kamatchiak1791 Год назад
Super Azeem Anna Mass makkal nayagan Azeem Anna
@christopherdavid9962
@christopherdavid9962 Год назад
நாம் தமிழர் ஒற்றுமை ஒன்றிணைவோம் விழித்துக்கொள்வோம், துரோகிகளை அடையாளம் காட்டுவோம். நாம் தமிழர் மக்களுக்கான வாழ்வியல் வெற்றி, நாம் தமிழர் ஆளுவோம் 💪💯💪🙏
@devasahayam9479
@devasahayam9479 Год назад
நாம் தமிழர் வெற்றி ஆரம்பம்.. .
@aravinduppy
@aravinduppy Год назад
நாம் தமிழர்💪💪💪
Далее
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 10 млн
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
Просмотров 3,5 млн