Тёмный

Baakiyalakshmi | 16th to 18th May 2024 - Promo 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 2,4 млн
50% 1

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Развлечения

Опубликовано:

 

15 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 709   
@chillbro340
@chillbro340 15 дней назад
இப்போ தான் பேக்கு தெளிவாக யோசிச்சு இருக்கு 😂😂😂
@dorisfrancis4414
@dorisfrancis4414 15 дней назад
😂
@user-zb7zv6qt9m
@user-zb7zv6qt9m 15 дней назад
Correct
@sangeethanagamanickam
@sangeethanagamanickam 15 дней назад
😂 exactly 💯
@pavidollpavi4325
@pavidollpavi4325 15 дней назад
😂😂😂😂😂 correct
@Semba-pf1ur
@Semba-pf1ur 15 дней назад
😂😂😂😂
@GSGS-2020
@GSGS-2020 15 дней назад
ஈஸ்வரி செருப்படி பட்டு வீடு திரும்பும் 😂
@freeda8696
@freeda8696 15 дней назад
Mm ama
@anushabanu8443
@anushabanu8443 15 дней назад
😂😂😂😂 சரி ah sonninga😂😂😂😂😂
@padmasmruthika1350
@padmasmruthika1350 15 дней назад
Waiting for that Kan kolla kaatchi😂😂😂
@GSGS-2020
@GSGS-2020 15 дней назад
@@freeda8696 hmm
@GSGS-2020
@GSGS-2020 15 дней назад
@@anushabanu8443 🤣
@SHREEJA4
@SHREEJA4 15 дней назад
மகன் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் ஈஸ்வரி கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் வில்லியாகவே தெரிகிறார்😳😳😳🫡
@user-oq6em5cj4t
@user-oq6em5cj4t 15 дней назад
Nee podi kelvi 😂😂😂
@user-wb1wk5we1s
@user-wb1wk5we1s 15 дней назад
அது மட்டுமல்ல அன்புமகள் போல் பார்த்த பாக்யாவை நான் எப்போ போவேன்னு காத்துகிட்டுந்த போல, என்று பழி போடுகிறார்😮
@user-wb1wk5we1s
@user-wb1wk5we1s 15 дней назад
ஏன் என் கமண்ட் மட்டும் தெரியவில்லை😮
@zaisha9992
@zaisha9992 15 дней назад
Unmaiyana life la ithuthan nadakuthu magan thappu panna athuku oru kaaranam irukum aana naama theriyamaiye senjalum athu thapputhan
@panisaaral
@panisaaral 15 дней назад
மகன்கள் கெடுவதற்கு இந்த மாதிரி அம்மாக்கள் தான் காரணம் தப்பு செய்யும் போது தட்டி கேட்காமல் சப்போட் பண்ரது
@pavithra3650
@pavithra3650 15 дней назад
Radhika veetla poi kelavi seruppadi vaangunadhan...adhukku bhakya oda value therium😂
@meenatchiv9663
@meenatchiv9663 15 дней назад
Definitely 😂samandhikku samandhikku fight start
@ramkipriya2141
@ramkipriya2141 15 дней назад
Correct
@Priyavishalini234
@Priyavishalini234 15 дней назад
Same feeling 😂😂
@ramkipriya2141
@ramkipriya2141 15 дней назад
Some ppl don't value true ppl until they got slippershot
@pavithra3650
@pavithra3650 15 дней назад
@@ramkipriya2141 Yeah definitely..
@thangapushpam2467
@thangapushpam2467 15 дней назад
இனி இரண்டு கிழவிகள் சண்டை பார்க்கலாம்
@meenatchiv9663
@meenatchiv9663 15 дней назад
En mind voice catch pannitinga 😂
@01karuppuchamy
@01karuppuchamy 15 дней назад
😂
@SweDee615
@SweDee615 15 дней назад
😂😂😂😂
@HS_family37
@HS_family37 15 дней назад
நல்லா இருக்கும்
@AndrewReubenjazonsamroy28
@AndrewReubenjazonsamroy28 15 дней назад
King Kong vs Godzilla
@ganesanganes1980
@ganesanganes1980 15 дней назад
இப்படியே மாறி மாறி இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் போய் இன்னும் 1 வருடத்துக்கு கதையை கொண்டு போங்ஙகடா
@velmanir5712
@velmanir5712 15 дней назад
இதையும் நம்ம பாக்குரொம்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 15 дней назад
1 varusama? 3 varusam odum😂.innum palani & bhagya love irukku
@VIJAYAKUMAR52023
@VIJAYAKUMAR52023 15 дней назад
😂😂😂😂
@user-cx7pu6ne2h
@user-cx7pu6ne2h 15 дней назад
Loosu pasanga
@cynthiyajenefur9995
@cynthiyajenefur9995 14 дней назад
Eswari ku sariyana 💡💡💡
@umarani8692
@umarani8692 15 дней назад
இனிமேல் பாட்டி பேயிக்கும் பாட்டி பேயிக்கும் சண்டை இதை ஊரே வேடிக்கை பார்க்கும்😂
@meenatchiv9663
@meenatchiv9663 15 дней назад
😂😂😂😂en mind voice catch pannitinga
@prabakaran6406
@prabakaran6406 15 дней назад
Unga comment sema comedy
@msmeenashan
@msmeenashan 15 дней назад
😂😂😂😂😂😂
@nizamayaan219
@nizamayaan219 15 дней назад
Super 😅😅😅
@parthidhoni2053
@parthidhoni2053 15 дней назад
😂😂😂
@umarani8692
@umarani8692 15 дней назад
ஈஸ்வரி கோபி போட்ட கணக்கு வேற ஈஸ்வரி போனா பாக்கியா வேணாம் கெஞ்சுவான்னு நேனைச்சாங்க ஆனால் பாக்கியா போட்ட கணக்கு வேற😂
@shakkthikannan270
@shakkthikannan270 15 дней назад
Thank god Eashwari left the house 😂
@sarassaras5398
@sarassaras5398 15 дней назад
Yes that kelavi very irritating. Thatha you are escape. Thank god.
@romariosivan5793
@romariosivan5793 15 дней назад
Most parents, In the real world , support their sons in whatever situations. For example If Radhikha gives birth - Gopi's parents will definitely come to her side. Baakiya has lost all Rights to Gopi's Parents. She must stop calling them Atthai & Maama.
@shakkthikannan270
@shakkthikannan270 15 дней назад
@@romariosivan5793 that's true. Tbh idk why she calls them that
@romariosivan5793
@romariosivan5793 15 дней назад
@shakkthikannan270 ✅️✅️. The Director got to correct this blunder or the Series will quickly lose its popularity just like Roja, Poove Unakaaga and the likes. All started well , but lost their way after 2 years. Cannot stretch any series beyond 3 years, because the modern viewers are too intelligent....✅️✅️
@silentwatch7643
@silentwatch7643 13 дней назад
😂😂 Ada da da da . Eswari is only going 100 yards down the road. Not leaving the country. Evolo drama.
@MonicaRajarajan
@MonicaRajarajan 15 дней назад
Baakiya rocked radhika and her mother shocked😂
@JMLove1509
@JMLove1509 15 дней назад
Anga poi only oats tan pattiku 😅
@brindhasujitha2822
@brindhasujitha2822 15 дней назад
Appo than buthi varom, kelavi ku
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 15 дней назад
Yes absolutely 💯.
@Sabaru83
@Sabaru83 15 дней назад
திமிரு பிடிச்சி ஆடுன கெழவிக்கு அடங்குற நேரம் வந்திருச்சு, அங்க போய் ராதிகாட்டயும் அவ அம்மாட்டயும் தெனம் நாலு செருப்படி வாங்குனா அப்ப தெரியும் பாக்யாவோட அருமை என்னன்னு!🙄😠 இத்தன வருஷம் பாக்யாக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம் மொத்தமா சேர்த்து அனுபவிக்க போகுது! நல்லா சாவட்டும்!👌🏾😕😁👏🏾
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 дней назад
Kenjanunu expect pannagalo😂😂😂
@rajeswariananthanarayanan2139
@rajeswariananthanarayanan2139 15 дней назад
Director sir Make the old ladies fight. Let eswari suffer in the hands of Radhika. With that end the story. You have dragged it too much. Let gopi die first. Later eswari die. With that end this serial. Such serials only irritate the viewers. Pl stop this serial with the death of gopi and eswari. Both villas should learn a lesson.
@user-yo4qk3fq3f
@user-yo4qk3fq3f 15 дней назад
Yes the story will go tht way..kelavi now only she know
@rameshseetha9711
@rameshseetha9711 15 дней назад
சரியானது
@AmaraChandramouli
@AmaraChandramouli 15 дней назад
V😮​@@vijaylavanya2218
@mayababy9121
@mayababy9121 15 дней назад
அப்பாடா நான் கூட இந்த பாக்யா லூசு மாதிரி அத்தை அது இத பேசி கோபியை இருக்க வைத்து விடுவா என்று நினைத்தேன் 🙆‍♀️😆🤣😆 கிழவிக்கு இனிமேல் தான் தெரியும் பாக்யா அருமை அங்கே போய் படும் படு 😂😂
@sipi_97
@sipi_97 15 дней назад
இந்த மாதிரி தறுதலை அம்மாக்கள் இருக்கிறவரை தப்பு செய்றவன் மேலும் மேலும் தப்பு செஞ்சுக்கிட்டே தான் போவான். 🤷🏻‍♀️
@sathishsurya1528
@sathishsurya1528 15 дней назад
கதையே இதுக்கு மேல தான் இருக்கு கிழவிக்கு அங்க ஒரு ஆப்பு ரெடியா இருக்கு போ போ ஓட்ஸ் கஞ்சி குடுப்ப எனக்கு பாக்கியா தான் முக்கியம்னு ஒடி வருவா பாரு கிழவி😂😂😂😅😅😅😅
@snpnagomithe
@snpnagomithe 15 дней назад
இவங்க மட்டும் இல்ல எல்லா அம்மா மாறும் தான் பிள்ளை தப்பு செஞ்சா கூட விட்டுக்கொடுக்க மாட்டாங்க இதுதான் ஆண் பிள்ளை பெத்த அம்மாக்கள்
@jishqu
@jishqu 15 дней назад
All mom not like that.. Thappuna nalla kandikanum.. I can never stand for all nonsense.
@sarassaras5398
@sarassaras5398 15 дней назад
Not all... there are good mother also
@happyworldtravels3235
@happyworldtravels3235 15 дней назад
Mother's Attitude must Change.Blind Support for Sons r very very Dangerous.No Benefit for the whole family.
@user-lp4dq2lz2n
@user-lp4dq2lz2n 15 дней назад
Pen pillaigalaiyum vittu kodukka maddanga
@vallimoorthy7327
@vallimoorthy7327 15 дней назад
அதனால் தான் கற்பழிப்பு..ஆசிட் வீச்சு என்று குற்றங்கள் பெருகி வருகிறது...இப்படிப்பட்ட அம்மக்களை தான் முதலில் கொலை செய்ய வேண்டும்...இவளுங்க தான் நாட்டின் சாபக்கேடு
@Generous-Monster
@Generous-Monster 15 дней назад
இனி பாக்யா, பழனி அலப்பறைகள் start.
@bigboss-mt9xp
@bigboss-mt9xp 15 дней назад
Ange poi patta thaan eashwari ku teriyum … good she went 😂Lol
@SHREEJA4
@SHREEJA4 15 дней назад
கொஞ்சமாவது எங்க கமென்ட்ஸ் பார்த்து டைரக்டர் மனம் மாறி நல்ல கதையை எடுக்கிறாரா?? கல் நெஞ்சக் காரர்😥🫡??
@thangapushpam2467
@thangapushpam2467 15 дней назад
ஏற்கனவே கமெண்ட் பார்த்து தான் இந்த கதையே மாறிச்சி
@kuchi6605
@kuchi6605 15 дней назад
Chumma irunga negative comments eduthu than kadhaiye oduthu 😂
@streetknight007
@streetknight007 15 дней назад
​@@vigneshr1425Hindi seriala only Baakiya, Ezhil, Amritha, Thatha's characters are positive. Radhika, Jeni characters are pucca negative characters. It's not a scene by scene remake of Anupamaa
@yashyaseen1564
@yashyaseen1564 15 дней назад
Serial pakurathu matum tha unga vela . Neenga solra screeen play ah avaru yen edukanum?!. Ipadi unga istathuku scene panna matanga. Pudicha parunga illana vitrunga
@revathyjayaram7138
@revathyjayaram7138 15 дней назад
Yarku therium director same charector than pola
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 15 дней назад
இனிமேல் தான்டா உனக்கு இருக்கு ஆப்பு 🤣🤣🤣 பாக்கியாது இப்போதான் விடுதலை கிடைச்சிருக்கு 👍
@yazhiny_yazz5187
@yazhiny_yazz5187 15 дней назад
Nalla vela intha bakiya thyagi thadukala ...Superrrrr.....pogatum intha eeshwari...apothan ellaru life um nalla irukum....
@k.jeyalakshmi391
@k.jeyalakshmi391 15 дней назад
Future episodes full clash between paati and radhika family ore fun dhan😂😂😂
@d28795
@d28795 15 дней назад
Baakiya ode rendu periya sanni poyachi.. super..
@silentwatch7643
@silentwatch7643 13 дней назад
😂😂😂 rendu illai moonu
@godjesus8276
@godjesus8276 15 дней назад
தாத்தா பாக்கியாவிடம் : இரும்மா வருவா.... கிழவி வந்த பிறகு : நான் சொன்னேன்ல 😂😂😂😂
@guyjghhgffffgghggfgghhhgffggg
@guyjghhgffffgghggfgghhhgffggg 15 дней назад
Iniya va kootitu poi ava thathavoda medicine saaptu hospital admit aana maari eeswarium hospital la admit aaga poora😂😂
@tamilpromovideos1313
@tamilpromovideos1313 15 дней назад
இப்படி ஒரு மகனை பெற்றதற்காக ஈஸ்வரிக் கிழவி, அந்த வீட்டில் நல்லாய் கஷ்டப்பட வேண்டும், அப்போது தான் பாக்கியாவின் அருமை கிழவிக்கு விளங்கும்.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 15 дней назад
இந்த சீரியல் தேவையில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😂😂😂
@sharmila.513
@sharmila.513 15 дней назад
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் 🤣
@Mydreammylife11
@Mydreammylife11 15 дней назад
சூப்பர் பாட்டி அங்கதான் உங்களுக்கு ராஜா மரியாதை கிடைக்கும் அங்கேயே இருந்து கொள்ளுங்க 😂😂😂
@kokivimal
@kokivimal 15 дней назад
Enimel than kadhai soodupudika poguthu... Enjoy makkalae enjoy....😂😂😂😂😂😂
@RadhikaRaja-kf4ly
@RadhikaRaja-kf4ly 15 дней назад
Anga poi 2 perusukuum sanda varanum... Appo serial parkka nalla irukkum....radhika kelaviya velila thallum.. ithu than aduttha story❤❤❤😂😂😂
@arasutamil7191
@arasutamil7191 15 дней назад
போடி பொசக்கட்ட ஈஸ்வரி 😂பேக்குலட்சுமி நீ இப்ப தான் பாக்யலட்சுமியா மாறிருக்க ( baagya rocked 🤘பொசகட்ட ஈஸ்வரி shocked😱 )😂😂😂
@thilagavathisaminathan4576
@thilagavathisaminathan4576 15 дней назад
Bakyia knows Patti won't last last not even one day over there😂😂
@SubhaSiva491
@SubhaSiva491 15 дней назад
தாத்தா reaction ultimate 😂😂😂😂ராதிகா வீட்ல ராதிகா vs ஈஸ்வரி குடிமி புடி சண்டை ஆரம்பம் 😄😄
@msmeenashan
@msmeenashan 15 дней назад
ஈஸ்வரி vs ராதிகா அம்மா குடுமி பிடி சண்டையும் இனிதாக ஆரம்பம்😂😂😂😂😂😂😂
@Shifanasliha
@Shifanasliha 15 дней назад
ஈஸ்வரி பாட்டி இனிமே தான் இருக்கு... 😂😂😂😂 திரும்ப பாக்கியா கிட்டயே தப்பிச்சோம்னு ஒடி வர தான் போரிங்க😂
@sastikag3047
@sastikag3047 15 дней назад
பூமர் கெழவி, ராதிகா செய்யுற ஓட்ஸ் தின்னுட்டு சாகும் 🤠
@abishaabi-jr5tw
@abishaabi-jr5tw 15 дней назад
Bakija rocked eswari shocked😂
@sarojathavi1550
@sarojathavi1550 15 дней назад
Intha mathiri ammaakalinaal thaan pillaigal valkai melum aligirathu
@AmirthathuLi
@AmirthathuLi 15 дней назад
Radhika's mom's shock (அடக் கொடுமையே) and lookku which Eashwari gives 0.38 - 😃😃
@GManikandan-oz6dz
@GManikandan-oz6dz 15 дней назад
இந்த பேக்கு லட்சுமி எப்போ முடியும் தெரியல 😂😂😅😅
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 15 дней назад
😂
@dhanapalk8994
@dhanapalk8994 15 дней назад
Vijay tv serial எல்லாமே சகிக்க முடியாதது. ரசிக்க முடியாதது.
@limarose14
@limarose14 15 дней назад
நல்லா இருக்கும் குடும்பங்களையும் பிரிய வைக்கும்......எதற்கு இந்த வயதான காலத்தில் மறுமணம் டைவர்ஸ் காதல் .....சமுக நலத்தை பாழாக்குகிறது......
@shortsbysadhana
@shortsbysadhana 15 дней назад
Patti kum patti ku sandai😅 adha oorey vedika paka podhu😂😂
@DhiyaneshBalakumar
@DhiyaneshBalakumar 15 дней назад
Patti haters please like here Edit:thanks for 40 likes
@muthuvidharsana3212
@muthuvidharsana3212 15 дней назад
Viewers be like peyikum peyikum sanda atga oora vetikapakuthu
@k.amaravathy6078
@k.amaravathy6078 15 дней назад
One minute eswari patti sapadu nu onnu jabagam irukka sapdum podhu puriyum avasara pattutu veliya vandhutom nu....😂
@menakak7913
@menakak7913 15 дней назад
Ipadi oru amma irutha pothum 10 marriage panuvaga pasaga...
@sangeethanagamanickam
@sangeethanagamanickam 15 дней назад
😂😂appa nalla velai pannuchu intha bakya!! Enga pogathinga athai sothai nu kaal la vilum nu nenachen!! Let ishwari suffer there in radhika home 😂😂 Apo tha bakiya arumai theriyum
@Rani-qm4px
@Rani-qm4px 15 дней назад
Bhakyava intha murayachum correct ana mudivu yeduthu iruka valthukkal
@kanikanishka17
@kanikanishka17 15 дней назад
Eswari vs kamala 😂😂😂 Eswari kamala kita serupadi vaanga pogudhu 🤣🤣🤣 👌👌 Eagerly waiting to see this combo😎
@srimathi7570
@srimathi7570 15 дней назад
Baakiya ku Eswari Torchor konja episode ku irukathu 😂😂 Next comedy track coming 😂😂😂
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 15 дней назад
பாக்கியலட்சுமிக்கு இருந்த பீடை மொத்தமா ஒழிஞ்சது
@pmna-sg3ho
@pmna-sg3ho 15 дней назад
Kelavi aattam close😂😂😂 Semma twist
@user-ys7zz6hi7k
@user-ys7zz6hi7k 15 дней назад
Bakya is correct decision now🎉
@shenasht7762
@shenasht7762 15 дней назад
Rhadhika ta kali ...kanchi sapta tha pattikku butthi varum ......😂😂😂😂😂.bakkiya Arumai tearium
@user-sb7sm1ey6i
@user-sb7sm1ey6i 15 дней назад
. ராதிகா அம்மாவுக்கு ஈஸ்வரிய பாத்ததும் வயித்த கலக்கும்
@user-dt6he4bv1i
@user-dt6he4bv1i 15 дней назад
செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து அவங்க வாழ்க்கையே நாசமா ஆக்கிடுவாங்க ஈஸ்வரி அம்மா மாதிரி இருந்தா அக்கா பிள்ளைங்களோட வாழ்க்கையை நாசமா போகும்
@kumaran6598
@kumaran6598 15 дней назад
Eswari nathari ah paathaley eruchala iruku 🤧
@Doodletimegoodtime
@Doodletimegoodtime 15 дней назад
Eashwari the way she clarifies to bakiya and then feels disappointed about her not attempting to stop her.. poor lady will suffer cause of her selfish son..hope from there she doesnt go to jail..
@kogilavaniakv8179
@kogilavaniakv8179 15 дней назад
Kelembu kelembu eswari😂😂😂
@swetha5731
@swetha5731 15 дней назад
Aga palani kooda backia va serthu vaika mudivu pannetinga. Ippo no thollai😂🎉😂
@anufiro417
@anufiro417 15 дней назад
Inimel dhaan paati du dangavaara andhu poha powdhu...😂 waiting for the momnt 😂😂😂😂😂😂
@vasukis.8042
@vasukis.8042 15 дней назад
why eeshwari's husband never questions eshwari's actions???!!!
@rekhaprasad8949
@rekhaprasad8949 15 дней назад
Here afterwards eswari will come to know the value of bakhiya
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 15 дней назад
பாக்யா ஒரு நாள் கூட ஈஸ்வரி அவ வீட்டில் இருக்க மாட்டார்கள் காலையில் கதவை திறக்கும் போது நிக்க போறாங்க
@Tune_Center
@Tune_Center 15 дней назад
அங்க போய் கோபி அம்மாவும் ராதிகா அம்மாவும் அடிச்ட்டு சாவுங்க 🤣🤣🤣...3 நாள் ல திரும்ப வந்துருவா ஈஸ்வரி
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s 15 дней назад
Eswari oda aattam aarampichu adanga poothu
@abivaradhan9782
@abivaradhan9782 15 дней назад
Baghya rocked Kelavi shocked 😂😂😂😂😂
@rajibalaji5724
@rajibalaji5724 15 дней назад
Bakya crtttt🥳😍....Pavaam rathika nd ava amma ku inimey thaan irukuuu🤣🤣🤣angaum poi gobi Gobi nu irukaa poraaa😆😆
@rameshn5758
@rameshn5758 15 дней назад
இரண்டு அம்மாக்கள் சேர்ந்தால்... ஈஸ்வரி சுவரில் அடித்து திரும்ப வரும் பந்தை போல்.... ஈஸ் கிழவி ரிட்டர்ன்ஸ் டூ பாக்யா.... இனிமேல் தான் ஈஸ் ஆட்டம் அடங்கும் ❤❤❤
@Moon_editor_
@Moon_editor_ 15 дней назад
👌 good பாக்யா. இது போல் அம்மா இருக்கும் வரை தவறுகள் சரியாக தான் தெரியும்
@tdisnygomez2833
@tdisnygomez2833 15 дней назад
இந்த கிழவி போகட்டும் அப்ப தான் பாக்கியா அருமை பெருமை தெரியும்
@apkl7887
@apkl7887 15 дней назад
Bakya arumaiya puriya vaikadhan eswari went with him...gopi realized everything soon😂
@rajamanis8293
@rajamanis8293 15 дней назад
indha alavuku vayasanavangaliku yarurimayum adhikaramum tharanga .kiladuhal yendru odhuki vachu vidrainga.indha serialhalla dhan indha amma pattiku perusa urimai irukura madhi kattikirainga😅😅😅😅😅😅
@commonview875
@commonview875 15 дней назад
Bakya be like , poitu vanga Tata😂
@vimalaviswanathan7156
@vimalaviswanathan7156 15 дней назад
Super Bhagya... Let them know their stands
@michaelshalini2856
@michaelshalini2856 15 дней назад
இனி சூனியக்கார கேழவிக்கும் ஈஸ்வரி கேழவிக்கும் சண்ட 😂😂😂😂இத ஊரே வேடிக்க பார்க்க போது.....அப்போ தான் தெரியும் இந்த கேழவிக்கு பாக்யா தான் எல்லாமன்னு😊😊
@shanthivenkatraman7291
@shanthivenkatraman7291 15 дней назад
ரெண்டு பேரையும் serial ஐ விட்டு தொறத்துங்க. பாக்யா is correct
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 дней назад
Thatha reaction ultimate ❤❤❤
@abishaabi-jr5tw
@abishaabi-jr5tw 15 дней назад
இனி ராதிகாவின் அம்மாக்கு ஆப்பு ready😂😂😂
@venimaran5258
@venimaran5258 15 дней назад
முதல்ல தாத்தா போய் திரும்ப வந்தாரு இப்ப பாட்டி போகுது அங்க சோத்துக்கு செத்து திரும்ப வரும் 😅😅😅😅😅
@vickyajith8391
@vickyajith8391 15 дней назад
இனி மாமியார் to மாமியார் fighting sequence 😅
@lovesvika
@lovesvika 15 дней назад
என்ன கோபி அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகிவிட்டதோ 😂😂😂😂
@YTViewer6373
@YTViewer6373 15 дней назад
Baakiya MV : "Poi vaa d pazhaya kezhavi"😂
@DeviDevi-cd2iv
@DeviDevi-cd2iv 15 дней назад
😂😂
@NithishSaravanan24
@NithishSaravanan24 15 дней назад
Nalla Vela thirumbavum motha irundhu aarambiruvanugalo nu bayathutan 😂
@thiagarajan1203
@thiagarajan1203 15 дней назад
Mummy mummy 😂poh poh ...two kelivi mudiya pichikuttu sandha poda pothu😂😂
@kavikavi5593
@kavikavi5593 15 дней назад
Naan already guess panna Eshwari ippadi thaan pannuvanga nu😂😂
@godbless2858
@godbless2858 15 дней назад
பேக்கு க்கு எப்பவும் அடுத்தவன் பொண்டாட்டிய வச்சிருக்குறது தான பிடிக்கும் கோபியும் எழில் மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிய தான வச்சிருக்கான் 😂😅
@lavenkat1526
@lavenkat1526 15 дней назад
ஈஸ்வரி சோறு இல்லாம வீடு திரும்ப வாழ்த்துக்கள் 😂😂😂
@jollyrobert1601
@jollyrobert1601 15 дней назад
Eswari k gopik pinchupona cherupale adi readyaeruku .kelaviku sorukude olunga kedakathu.😂😂😂😂😂😂😂😂
@janu20024
@janu20024 15 дней назад
Aduthadu gopi appa powa ipdiye poikite irunda idukku oru end kedayada da😂😂😂😂
@jpeace2358
@jpeace2358 15 дней назад
Good riddance 😂 sandhoshama irrung Bakiya. Innumetu aache Bekulakshmi ah illama bakiyalakshmi ah irrunga 💃
@sandysandy2260
@sandysandy2260 15 дней назад
டைரக்டரை திட்ட வந்தோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂🎉🎉
@aarthy675
@aarthy675 15 дней назад
Gopi is the example momma boy🤣 and why we shouldn’t marry
@Meekification
@Meekification 15 дней назад
I think Radhika was more shocked than Eswari🤣🤣🤣🤣
@kamalikrish4209
@kamalikrish4209 15 дней назад
Eswarikum radhika ammakum fight confirmed 😂😂😂
@shakkthikannan270
@shakkthikannan270 15 дней назад
Athuvum nalla irukum
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 15 дней назад
Yes it’s confirmed 👍.
@arokiamarys5883
@arokiamarys5883 15 дней назад
Eswari oru nandri kettavae radhika veetula poyee savathum
@RifkanRifkan-rc9vh
@RifkanRifkan-rc9vh 15 дней назад
இப்ப சரி மூளை வந்திருக்கு போங்கப்பா 😂😂😂😂😂😂
@varunprakash6207
@varunprakash6207 15 дней назад
கலாசாரம் சீர்கேடு 😂 இந்த இரண்டு பொண்டாட்டி கனத தொல்னல தாங்க முடியவில்லையே 😂
@santhiellappan2233
@santhiellappan2233 14 дней назад
Wow! What a mother’s character
@Kpop_Xplorer
@Kpop_Xplorer 15 дней назад
Only promo mattum dha paapom 😂
@joyfulhome9085
@joyfulhome9085 15 дней назад
Eeshwari ku ithu theva thaa anga poi radhika amma ta sanda potu ingaye vara pothu 😅😅
Далее
Baakiyalakshmi | 13th to 18th May 2024 - Promo
0:40
Просмотров 4,2 млн
ИМПРОВИЗАТОРЫ | Нам 8 лет
1:57:59
Просмотров 342 тыс.
1❤️ #thankyou #shorts
0:19
Просмотров 45 млн
😨 СТАЛА ПИЛОТОМ НА 24 ЧАСА
0:36
Сервис на высшем уровне
1:01
Просмотров 1,4 млн