Тёмный
No video :(

Baana - En Nenjil Video | Yuvanshankar Raja 

SonyMusicSouthVEVO
Подписаться 20 млн
Просмотров 31 млн
50% 1

Watch En Nenjil Official Song Video from the Movie Baana
Song Name - En Nenjil
Movie - Baana
Singer - Sadhana Sargam
Music - Yuvanshankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Badri Venkatesh
Starring - Adharvaa, Samantha
Producer - Senthil Thyagarajan, T. Arjun
Studio - Sathyajyothi Films
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@priyaammu6386
@priyaammu6386 3 года назад
இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம்...❤️ I Like It This Song and My Favorite Line...❤️
@dhoni5536
@dhoni5536 3 года назад
Same
@iswariyas3590
@iswariyas3590 3 года назад
Yes bro
@STRxERROR
@STRxERROR 3 года назад
nice line
@santhakumar.g9286
@santhakumar.g9286 3 года назад
Yes sister ❤️❤️
@dhamudhamu8520
@dhamudhamu8520 3 года назад
Also me
@vinitha1752
@vinitha1752 3 года назад
ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு ௧ாதலா , ௭ன்று என்னை.. உறைய வைத்த பாடல்,..... 😍😍
@skajamaitheen6346
@skajamaitheen6346 3 года назад
👌
@user-hn6hv7pw7j
@user-hn6hv7pw7j 3 года назад
😔😭
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
Love le aan enna pen enna ellarukkum feelings onnu thana ummaiyana lovela
@user-hn6hv7pw7j
@user-hn6hv7pw7j 3 года назад
Love na boys ku matum ila girls rombha hurt aabangha atha solrathuku vartha illaa athallam unghaku puriyathu😔😔😔💔💔💔💔💔💔💔🥺🥺🥺🥺
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
@@user-hn6hv7pw7j Yara kekkuringa enakka? Enakka enakka ? Theriyathu😭😭😭😭😭😭
@rajalakshmirajalakshmi3674
@rajalakshmirajalakshmi3674 5 месяцев назад
2024 யில் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கல் யார் யாரு❤
@ishuishu9192
@ishuishu9192 4 месяца назад
நான்
@MR_KIRUSHANTH
@MR_KIRUSHANTH 4 месяца назад
Me
@kgfkamalanathan
@kgfkamalanathan 4 месяца назад
​@@ishuishu9192
@kgfkamalanathan
@kgfkamalanathan 4 месяца назад
​@@ishuishu9192
@user-gk9nk5ih5i
@user-gk9nk5ih5i 4 месяца назад
Me
@pavilingesan3370
@pavilingesan3370 Год назад
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் போ் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் போ் என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னதன்பே (2) என் பெயாில் ஒரு போ் சோ்ந்தது அந்த போ் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால் வந்தது அந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன்னிடத்தில் உருகி நின்றது காதல் இது உயிரும் சொன்னதன்பே (2) சில நேரத்தில் நம் பாா்வைகள் தவறாகவே எடை போடுமே மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒளி தோன்றுமே இதயம் எடை போடவே இதயம் தடையாய் இல்லை புாிந்ததும் வருந்தினேன் உன்னிடம் என்னை நீ மாற்றினாய் எங்கும் நிறம் பூட்டினாய் என் மனம் இல்லையே என்னிடம் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் போ் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் போ் என்னவென கேட்டேன் உன்னை பாா்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிா்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பாா்த்தேன் என்று இன்று புாிந்தேனடா என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் போ் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் போ் என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னதன்பே (2) என் பெயாில் ஒரு போ் சோ்ந்தது அந்த போ் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால் வந்தது அந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன்னிடத்தில் உருகி நின்றது காதல் இது உயிரும் சொன்னதன்பே (2)
@NAP525
@NAP525 Год назад
Super❤️❤️❤️❤️❤️
@HemaHema-dc6jt
@HemaHema-dc6jt Год назад
Semma pa
@gopigs8888
@gopigs8888 Год назад
Superb
@abim.6401
@abim.6401 Год назад
Vera 11
@Lokesh24401
@Lokesh24401 Год назад
Tq for lyrics
@DheekshiPriya1329
@DheekshiPriya1329 2 года назад
"காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை"
@ammuammu6354
@ammuammu6354 2 года назад
Super
@mohanapriyapriya8184
@mohanapriyapriya8184 2 года назад
Yes sis unmai than 👍
@mohanviraledits2961
@mohanviraledits2961 2 года назад
Apdinaa ila romba kodumai pandranga
@abishankarabi3237
@abishankarabi3237 2 года назад
Agree with you 😭
@gowthamraj7661
@gowthamraj7661 2 года назад
Yes. 100%. You are genius.
@bell6853
@bell6853 3 года назад
நா.முத்துகுமாரின் பாடல் வரிகளும்.யுவனின் இசையும். பல நினைவுகளுடன் பள்ளி காலகட்டத்திற்க்கு அழைத்து சென்றுவிட்டது.. மறக்கமுடியாத காலம் அது.. 🥰 ❤
@risingstarsgang6903
@risingstarsgang6903 2 года назад
😣😔
@rajasekarans6456
@rajasekarans6456 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
Unmai tha nga
@Devanviji123
@Devanviji123 8 месяцев назад
😢😢😢
@ng.vickyvicky9816
@ng.vickyvicky9816 2 года назад
காரணமும் காதலும் இல்லாமல் அழுத பாடல் இது மிக அருமை❤️✅🌹
@thuvaanthuvaan3952
@thuvaanthuvaan3952 2 года назад
உணர்வு🤗🤗
@thavamanisundarithavamanis6253
Yes ....✨
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
S
@jeri50
@jeri50 10 месяцев назад
@karnaram9358
@karnaram9358 Год назад
"இனி ஆயிரம் பாடலுக்கு யுவன் இசை அமைச்சாலும் இந்த பாடலுக்கு இனை ஆகாது.... #U1 💪
@rajprakash96
@rajprakash96 3 года назад
😪இரவில் உறக்கம் இல்லை..!😫பகலில் வெளிச்சம் இல்லை..!!😌 💔காதலில் கரைவது ஒரு சுகம்....!!!😢😢😥💞
@gokulsk8775
@gokulsk8775 3 года назад
Y bro single aa
@rajprakash96
@rajprakash96 3 года назад
S
@eazhilarasij475
@eazhilarasij475 3 года назад
Ama
@rajprakash96
@rajprakash96 3 года назад
@@eazhilarasij475 ena ama
@eazhilarasij475
@eazhilarasij475 3 года назад
@@rajprakash96 athu na illa a friend
@kirukku_punda
@kirukku_punda 3 года назад
இந்த மாதிரி ப்பாட்டுக்கெல்லாம் யுவன் ஆல மட்டும் தான் Music போட முடியும்💯❤️❤️
@raikumer5797
@raikumer5797 3 года назад
True bro
@mandabathiram4385
@mandabathiram4385 3 года назад
Ena yuvan idhula onnu music +kedayathu lyrics and voice on nu terrific music la podala indha songuku yuvana Kora sollala idhuku yeatha maari potturukaru athan hit
@clashroyalson
@clashroyalson 3 года назад
Neega sonna tha neraiya Peru solitan bro..
@smhd7422
@smhd7422 3 года назад
Enada name ithu 😂
@smartsiva8662
@smartsiva8662 3 года назад
Name Maja😂😂😂
@k.madhumita7158
@k.madhumita7158 2 года назад
இந்த சமந்தாவும் இப்ப இருக்க சமந்தாவுக்கும் எவ்வளவு டிஃபரென்ஸ்❤️❤️❤️
@biggboss673
@biggboss673 4 месяца назад
Ipovum apavom cute than❤❤❤
@shanthakumarsabarjah6131
@shanthakumarsabarjah6131 4 месяца назад
plastic surgery ?? but she is way cute in this film
@user-co3ig7hb4r
@user-co3ig7hb4r 3 месяца назад
Ama bro
@biggboss673
@biggboss673 Месяц назад
​@@shanthakumarsabarjah6131 avanga nose ku surgery panni irukanga😊
@israiqbal4001
@israiqbal4001 Год назад
எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை...புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்......💕💞
@SankarSankar-kb5df
@SankarSankar-kb5df Год назад
I cant understand bro....
@sandysandyrao2354
@sandysandyrao2354 3 года назад
எதற்கு பார்த்தேனேன்று இன்று புரிந்தேனடா 😭என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்....😖மனசுக்கு புடிச்சவங்கள சேர்த்துக்க முடியாம பிரிஞ்சி போயிட்டு திரும்ப தேடி வரும் பொழுது எற்றுகொள்ளாமல் கஷ்ட படுத்தும் ஆண்களை நினைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் இந்த பாடலின் வரி எவ்வளவு வலிகள் என்று புரியும் ..😓I'm Waiting For U Arun..🖤
@krishnankrishnan7404
@krishnankrishnan7404 Год назад
Hii sis
@arunkumarg479
@arunkumarg479 Год назад
My name also Arun 😅😂❤
@JanaSelvan
@JanaSelvan 11 месяцев назад
Hii sis
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 11 месяцев назад
❤உண்மைதான் ❤ 🎉❤❤❤❤❤🎉
@nithyavasudevan4344
@nithyavasudevan4344 6 месяцев назад
உண்மை தான் sister
@suganthijeevam3224
@suganthijeevam3224 3 года назад
எதற்கு பார்த்தேனென்று இன்று புரிந்தேனடா என்னை நீ ஏற்றுக் கொள் முழுவதும் ♥️🥰
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
😀😀😀😀😀
@kirukku_punda
@kirukku_punda 3 года назад
😂😂🤣🤣🤣🤣😂😂
@raasiayyappan3798
@raasiayyappan3798 3 года назад
Ok
@sathiyapriyaparamasivan9449
@sathiyapriyaparamasivan9449 3 года назад
💯
@sathiyapriyaparamasivan9449
@sathiyapriyaparamasivan9449 3 года назад
My favii lines
@Reyphotogifts
@Reyphotogifts 2 года назад
இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம்.. மனதை உடைக்கும் வரி❤️
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
Super song ♥️
@udhayakumarvj8971
@udhayakumarvj8971 2 года назад
💞𝟚𝟘𝟚𝟚 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க! 😍🥰
@sabinam1431
@sabinam1431 Год назад
889
@creations5755
@creations5755 Год назад
2023
@facemaskofficial
@facemaskofficial Год назад
@@creations5755 yaa
@NilaNila-rn8sk
@NilaNila-rn8sk Год назад
2023 🥺
@TN69LcvRider
@TN69LcvRider 6 месяцев назад
2024
@marig2581
@marig2581 3 года назад
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னதன்பே காதல் என உயிரும் சொன்னதன்பே என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த பேர் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால வந்தது அந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன்னிடத்தில் உருகி நின்றது காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒளி தோன்றுமே எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம் என்னை நீ மாற்றினாய் எங்கும் நிறம் பூட்டினாய் என் மனம் இல்லையே என்னிடம் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் உன்னை பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என்கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னது அன்பே காதல் என உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே
@apironapi5593
@apironapi5593 3 года назад
Thanks
@jeyajeya3560
@jeyajeya3560 3 года назад
Super
@haripriyahariharan5314
@haripriyahariharan5314 3 года назад
Thanks ithumulamthan naan pattu kathukitten
@muthurd7485
@muthurd7485 3 года назад
Semma tks
@supergirl8069
@supergirl8069 3 года назад
Thanks 😊
@kanaganr9988
@kanaganr9988 3 года назад
உன்னை பார்த்தும் அந்நாளிலே காதல் ❤️நெஞ்சில் வரவேயில்லை.... எதிர் 💖💖 காற்றிலே குடை போலவே 💘சாய்ந்தேன் இன்று ❤️❤️எழவே இல்லை..‌
@dineshrajandran3852
@dineshrajandran3852 3 года назад
Nice vara 11 Live Song
@sindhuja8539
@sindhuja8539 3 года назад
Nice song 🤩🤩
@kanaganr9988
@kanaganr9988 3 года назад
🤩
@roseline1816
@roseline1816 2 года назад
Semma song i like song samantha very beautiful in the song
@Yamuna-on9oq
@Yamuna-on9oq 2 года назад
My fav line
@tandooreverything9907
@tandooreverything9907 2 года назад
Miss old Samantha look. So natural and sweet
@Bhuvanaramesh666
@Bhuvanaramesh666 5 месяцев назад
2024 la indha song விரும்பி kekuren
@seenuvasan8018
@seenuvasan8018 4 года назад
ஆண் மகனை பற்றிய ஓர் பெண்ணின்👍 அவள் காதல் தவிப்புகளை எடுத்து சொல்லும் காதல் வரிகள் 😍😍
@karthikbalu393karthik5
@karthikbalu393karthik5 4 года назад
neega tictok pannuvigala brooo
@madhaiyanperumal5509
@madhaiyanperumal5509 4 года назад
is nice song clmmmmmmmmm.........
@r.tamilselvitamil6472
@r.tamilselvitamil6472 4 года назад
Semma poo super sang love you thangam semma feeling like you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤👄👄👄💖💖💓💓💓
@seenuvasan8018
@seenuvasan8018 4 года назад
@@karthikbalu393karthik5 s
@gokulgvirat8718
@gokulgvirat8718 4 года назад
TDmilove👌🎂💐💐💐💐💐
@ajithajith2100
@ajithajith2100 3 года назад
I am அதர்வா ரசிகை ninga Atharvaa rasikarkal like pannunga 🥰🥰🥰🥰 supar song itha song yarukellam pitikumo like pannunga 😍😍😍
@user-vk7pe2ml2s
@user-vk7pe2ml2s Месяц назад
Enku atharvaa va romba pudikum Avon enda anna❤
@narendharanssc1985
@narendharanssc1985 2 года назад
Na.Muthukumar writes the soul... Sadhana Carry it... Yuvan deliver it... What a lovely number...
@vikeyshivavikeyshiva
@vikeyshivavikeyshiva 4 месяца назад
2024 யார் எல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க.
@user-bv7id7vz4w
@user-bv7id7vz4w 4 месяца назад
Me
@nagarajsanthosh6689
@nagarajsanthosh6689 3 месяца назад
Meee
@m.kavinkavin8052
@m.kavinkavin8052 2 месяца назад
It's me
@vhm-3453
@vhm-3453 Месяц назад
Me
@2003ma4
@2003ma4 Месяц назад
Me
@guruprakash7508
@guruprakash7508 3 года назад
2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!😍❤️
@mathumithavasanthan1511
@mathumithavasanthan1511 3 года назад
👎🗣🗣
@mathumithavasanthan1511
@mathumithavasanthan1511 3 года назад
⛷📁📁📁📁
@mathumithavasanthan1511
@mathumithavasanthan1511 3 года назад
@sree6165
@sree6165 3 года назад
Me
@ramars8938
@ramars8938 3 года назад
@@sree6165 me
@frankline9378
@frankline9378 3 года назад
2021 attendance 🙋🏻‍♂️
@apoorvac1400
@apoorvac1400 3 года назад
Me
@priyadharshini.s4971
@priyadharshini.s4971 3 года назад
Me🥰
@yuvanp5
@yuvanp5 3 года назад
Me
@kadeejamuthalif1076
@kadeejamuthalif1076 3 года назад
👍
@sneghaganapathi4683
@sneghaganapathi4683 3 года назад
Me 🖤
@user-xy1qm7hp6s
@user-xy1qm7hp6s 2 года назад
U1 என்னும் அரக்கனின் இசை போதையின் அடிமை நான்....
@future_director
@future_director 2 года назад
Samantha அப்போ எவ்ளோ அழகாக erukanga ❤❤❤ அப்போ think கூட பன்னி இருக்க மாட்டாங்க பெரிய நடிகை aavonu
@prabhabino7739
@prabhabino7739 4 года назад
இந்த பாடலை கேட்டதும் தனது காதலியின் ஞாபகம் வருகிறது. என்று நினைத்தவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க .
@purusothaman6465
@purusothaman6465 3 года назад
Enaiku
@Vicky-mp1ny
@Vicky-mp1ny 3 года назад
Bro enakum varuthu
@saifairoz587
@saifairoz587 3 года назад
😔
@cadershabra2483
@cadershabra2483 3 года назад
Mm
@suriyasuriya3458
@suriyasuriya3458 3 года назад
மை லைஃப் புல் டேமேஜ்
@selvamthirumalai7415
@selvamthirumalai7415 5 лет назад
இரவில் உறக்கம் இல்லை 💔பகலில் வெளிச்சம் இல்லை💔💔காதலில் கரைவதும் ஒரு சுகம்❤❤❤
@iyyappaniyyappan1064
@iyyappaniyyappan1064 5 лет назад
Mm
@rihanasara5885
@rihanasara5885 4 года назад
Semma
@SathishKumar-ph5ws
@SathishKumar-ph5ws 4 года назад
Yes correct
@monisar564
@monisar564 4 года назад
entha line yannakku romba puttikkum
@sanjaymiyaa9685
@sanjaymiyaa9685 4 года назад
Semma
@Hariharan-ho8tg
@Hariharan-ho8tg 2 года назад
நா.முத்துக்குமாரை தவிர இந்த பாடலின் வரிகளை நன்றாக யாரும்‌ எழுத இயலாது. மிஸ் யூ கவிஞர் நா.முத்துக்குமார்😭
@saranr8049
@saranr8049 2 года назад
வரிகளையும்,இசையையும் ஒன்றோடு இணைத்து பாடலாக உருவமைத்த அந்த இனிமையான குறள்.இம்மூன்றும் கலந்தால் மட்டுமே பாடல் பிறக்கும்.
@shakilashakila4509
@shakilashakila4509 3 года назад
Samma Vera level song ❤️ yaar yaaruku intha song pidikumo oru like 👍👍👍
@user-jl6pu6or9i
@user-jl6pu6or9i 3 года назад
மனதை உடைகும் இசை & பாடல் வரிகள் 💔
@ashikayasin1305
@ashikayasin1305 3 года назад
💔
@premjith529
@premjith529 2 года назад
Singer....♥️
@user-hr4vy6ek8p
@user-hr4vy6ek8p 2 года назад
ம்ம் ஆமா சௌமியா
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
Super❤
@nandhininandhini9107
@nandhininandhini9107 Год назад
காதல் மாதிரி சந்தோசம் தரவும் முடியாது காதல் மாதிரி கஷ்டம் தரவும் முடியாது 😔😔😔😔😔😔
@rajeemmanuvel9537
@rajeemmanuvel9537 3 года назад
பல அர்த்தங்களை எனக்கு உணர்த்திய பாடல் அருமை
@prabakaran_murugan
@prabakaran_murugan 3 года назад
"காதலில் கரைவதும் ஒரு சுகம்" 🎤 ♥️ 90s Kids only know this valuable song and lyrics!!
@sathasatha756
@sathasatha756 Год назад
No 20 kids like this song...❤️
@prabakaran_murugan
@prabakaran_murugan Год назад
@@sathasatha756 haha
@nirmalakarthi5171
@nirmalakarthi5171 Год назад
Super song❤❤
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
Semma fell😊❤❤❤
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 11 месяцев назад
​@@prabakaran_muruganmy fav song ♥️
@NellaiHariSuthan
@NellaiHariSuthan Год назад
Vocalist - Sadhana Sargam❤️ Melting voice 🌷😌
@BMadesh
@BMadesh 2 месяца назад
@pragalathan000
@pragalathan000 2 месяца назад
நா முத்துகுமார் மற்றும் யுவன் கூட்டணி மிகச் சிறந்த பாடல்களை தந்துள்ளனர். நல்ல பாடல் கவிஞர் முத்துக்குமாரை நாம் இழந்துவிட்டோம். இசை நன்றாக இல்லை என்றால் நமக்கு நல்ல பாடல் கூட, நல்ல கவிஞரும் நாம் இழந்துவிடுவோம். அந்த வகையில் யுவன் சங்கர் நமக்கு இனிமை ஆக பாடல்களை தருவதில் மிக சிறந்தவர்
@Mohan-dv4qi
@Mohan-dv4qi 4 года назад
Corana holidays la yarlaam indha song kekkuringa pa
@nasrinfathima1305
@nasrinfathima1305 4 года назад
Naga
@velvsvel8084
@velvsvel8084 4 года назад
Naga
@Gowthami-iw7mi
@Gowthami-iw7mi 4 года назад
Nan
@rajraj-hy3jz
@rajraj-hy3jz 4 года назад
Me love failure
@sabarisabari8785
@sabarisabari8785 4 года назад
Na
@BanuPriya-jk1en
@BanuPriya-jk1en 4 года назад
இரவில் உறக்கம் இல்லை ; பகலில் வெளிச்சம் இல்லை.............. (Nice song )😍😍😍😍😍😍
@thekkamanais6423
@thekkamanais6423 4 года назад
Bala. Priya. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱
@cadershabra2483
@cadershabra2483 3 года назад
unmay tan
@sowmiyay7781
@sowmiyay7781 3 года назад
❤❤❤
@kirukku_punda
@kirukku_punda 3 года назад
@@thekkamanais6423 😂🤣
@snehasneha5833
@snehasneha5833 2 года назад
Iam malayalii.... But I like tamil songs..... This is My favorite song.....love feeling song💖
@user-abcdefgh989
@user-abcdefgh989 2 года назад
😊
@Sivagaming14314
@Sivagaming14314 7 месяцев назад
2024இல் கேட்கும் அனைத்து நண்பர்கள் ஒரு like போடலாமே❤❤
@RajuRaju-jt1it
@RajuRaju-jt1it 4 года назад
Samantha azhagu 😍😍😍 Sadhana sargam voice 😘😘😘
@anbu8823
@anbu8823 3 года назад
இரவில் உறக்கம் இல்ல பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவது ஒரு சுகம்
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Год назад
என்ன அது இமைகள் கேட்டது 😔 என்ன அது இதயம் கேட்டது 😟 காதலென உயிரும் சொன்னதன்பே 😢💔..
@Sajeevan-nc7vj
@Sajeevan-nc7vj Год назад
தினமும் மூன்று தடவை கேட்பேன்
@rangammalg5767
@rangammalg5767 3 года назад
மனதை வருடும் என்ன ஒரு மென்மையான இசை மழை...❤️❤️❤️❤️
@rajak8747
@rajak8747 11 месяцев назад
❤❤❤🎉
@me17207
@me17207 3 года назад
நா.முத்துக்குமார் sir lyrics vere level
@deepaktk9758
@deepaktk9758 Год назад
സമന്തയെ ഹൃദയത്തിൽ ചേർത്ത സോങ് അന്നുമുതൽ ഇന്നും തുടരുന്നു ♥️🥰♥️♥️
@user-lw7rq5xi4j
@user-lw7rq5xi4j 5 месяцев назад
இதுல சமந்தா ஒரு தனி அழகு, like child Face
@dineshkavi352
@dineshkavi352 4 года назад
எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை, புரிந்ததும் வருந்தினேன். செம்ம line
@gowthamgotham5414
@gowthamgotham5414 4 года назад
Sema vari
@vishnuprabha9506
@vishnuprabha9506 3 года назад
Nice song ❤️
@Tnpsc-aspirants639
@Tnpsc-aspirants639 2 года назад
What meaning in this line
@prapharamkumar9309
@prapharamkumar9309 2 года назад
@@Tnpsc-aspirants639 ,ஒருவருடைய குணம், தரம் இது தான் என்று இதயம் கணிக்கும்.. அப்படி கணிக்கும்செயலை தான், கவிஞர் இப்படி சொல்லி இருக்கிறார்.
@Tnpsc-aspirants639
@Tnpsc-aspirants639 2 года назад
@@prapharamkumar9309 thank u romba nalla ethota meaning ennakku theriyala
@dheena_wayz
@dheena_wayz 3 года назад
Sadhana Sargam * Oru Murai Pirandhean - Nenjirukkum Varai * Enadhuyire - Bheema What a Lovely Songs.... 😍
@vishvakumar7669
@vishvakumar7669 Год назад
யுவன்சங்கர்ராஜா இசை என்றும் மனதில் நன்றி அய்யா
@yuvanveriyan
@yuvanveriyan 4 года назад
Anyone 2020 For this Beautiful Song..
@naleemaismalebbe5870
@naleemaismalebbe5870 4 года назад
Me
@earneasytamil9268
@earneasytamil9268 4 года назад
Neriya per
@earneasytamil9268
@earneasytamil9268 4 года назад
Songs ku expiry illa
@archanarani4793
@archanarani4793 4 года назад
A
@santhiros4107
@santhiros4107 4 года назад
Me also
@divyashri1639
@divyashri1639 3 года назад
Fantastic YUVAN sir music ithu kekumbothula ennoda love Mela innum nambika varuthu evlo vaati kettalum salikatha oru paadal
@wwcgamingtamil6801
@wwcgamingtamil6801 9 месяцев назад
SADHANA SARGAM VOICE 😫❤ YUVAN MUSIC 🎶💉💊
@tharshenijayaraman384
@tharshenijayaraman384 Год назад
This Baana Kathadi girl wouldn’t thought how far she will fly in the next 10 years. My queen, Samantha 🤍
@mohansoundharya8933
@mohansoundharya8933 4 года назад
காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்தேன் என்று இன்று புரிந்தேனடா line sema
@meenukutti6877
@meenukutti6877 4 года назад
ipam nala than irugum life valuthu parthutu intha sms panu
@sathiyapriyaparamasivan9449
@sathiyapriyaparamasivan9449 3 года назад
Mm enakum pidikum
@sathiyapriyaparamasivan9449
@sathiyapriyaparamasivan9449 3 года назад
@@meenukutti6877 ok solren sis
@sathiyapriyaparamasivan9449
@sathiyapriyaparamasivan9449 3 года назад
@@meenukutti6877 Already Ellam pathachu
@ramya4895
@ramya4895 3 года назад
@@meenukutti6877 same😂😂😂😂😂
@aravinth7325
@aravinth7325 2 года назад
Music க்காகவே இந்த பாட்டு கேக்கலாம் போல 💝💝💝
@dhanalakshmii7986
@dhanalakshmii7986 2 года назад
Intha Songa Ketkum Pothu Azhugai Azhugai Ya Varuthu 😢😢😢😢😭😭😭😭
@donramardonramar2603
@donramardonramar2603 2 месяца назад
Feel panathinga
@vinayagamani1
@vinayagamani1 3 года назад
Legendary singing by legendary singer sadhana sargam .. what a breath control in second charanam 🙏
@rohinitnpscclass7184
@rohinitnpscclass7184 3 года назад
My fav singer
@premjith529
@premjith529 2 года назад
Fav legend...💕
@Kokivet27
@Kokivet27 3 года назад
Headset +full volume+night time=Vera level music❤️❤️❤️ U1
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 2 года назад
Yes vera Level song 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 Год назад
Kadhu poiduam
@ambe-em3fs
@ambe-em3fs Год назад
காது கோளாறு வர வாய்ப்பு அதிகம்.
@madhan32
@madhan32 2 года назад
0:19..Vibe ❤️
@DrVishwa_MBBS_MDU
@DrVishwa_MBBS_MDU Год назад
Sadhana Sargam Mam❤ Voice 🪄✨ Pure Bliss 🪄💖
@elangovanelango4736
@elangovanelango4736 4 года назад
🎶யுவனின் சூரபோதை😉💯
@praveenpraveensaranya8479
@praveenpraveensaranya8479 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது யாருக்கோள்ளம் love fool ஏற்படும் என்று like பன்னவும்
@kirukku_punda
@kirukku_punda 3 года назад
Love fool ah😂😂🤣
@clashroyalson
@clashroyalson 3 года назад
@@kirukku_punda unga Peru romba alaga iruku....😅
@madhumathis6023
@madhumathis6023 3 года назад
@@clashroyalson 😂😂😂
@madhumathis6023
@madhumathis6023 3 года назад
Enakku indha song aa ketta en lover niyabagam dhan varum.😭😭
@clashroyalson
@clashroyalson 3 года назад
@@madhumathis6023 😅
@shajithankappan1025
@shajithankappan1025 2 года назад
If you are a real music lover you will be still listening this masterpiece in 2022 ♥️
@aiyaranddoliaadvocates6271
@aiyaranddoliaadvocates6271 Год назад
Sad that na muthukumar left this world. What lyrics. Sadhana sargam, you beauty. Everything sinks when ever this song is played.
@starcparthi8022
@starcparthi8022 5 лет назад
Yuvan sankar raja best music director in the world yuvan fans like
@vairavandiamond4813
@vairavandiamond4813 4 года назад
Now bgm king in the world
@kalaimanjukalaimanju1172
@kalaimanjukalaimanju1172 4 года назад
🙄
@kirukku_punda
@kirukku_punda 3 года назад
@Rahmaniac Forever oombu 🖕 poolu poolu
@Gaminggirl28293
@Gaminggirl28293 3 года назад
Yuvan is the tiger of music
@Gaminggirl28293
@Gaminggirl28293 3 года назад
Yuvan is the tiger or music
@deepab6244
@deepab6244 3 года назад
Unai parthathum annalile ❤️❤️❤️❤️kadhal nenjil varave illae my favorite line's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@arunrajlihithan9700
@arunrajlihithan9700 Год назад
௭ன் காதலை தொலைத்து விட்டு அந்த ஞாபகமாக இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் 😢
@geminiganesan3190
@geminiganesan3190 2 года назад
என் காதலி என்னை விட்டு பிரிந்து போன பிறகு கேட்ட பாடல் இன்னமும் எனக்கு இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம்💯🥺
@shanthinishallu8250
@shanthinishallu8250 2 года назад
Me too bro
@mahith9938
@mahith9938 6 лет назад
சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே
@RameshR-pm3db
@RameshR-pm3db 5 лет назад
Suma song 😍😍😍😍
@karthikappasamy3710
@karthikappasamy3710 5 лет назад
Super
@bosssongsrasul7879
@bosssongsrasul7879 5 лет назад
Priyanka Vijaykumar xl
@karthickkarthickm9578
@karthickkarthickm9578 5 лет назад
Aamma
@pichumanisami8872
@pichumanisami8872 5 лет назад
Yes
@semibasheer1910
@semibasheer1910 6 лет назад
One side feeling....this song is mindblowing....Samantha soo cute and bubbly...but now she lost her beauty...atharva is sooo handsome....his height is just...hot 😍😍
@prithvirajgovindaraj3122
@prithvirajgovindaraj3122 5 лет назад
💕💕💕💕💕
@swethajaidev5236
@swethajaidev5236 5 лет назад
Ya correct now she lost her beauty..
@Boytoboylove780
@Boytoboylove780 3 года назад
@@swethajaidev5236 yes its true
@josephpraveen4063
@josephpraveen4063 2 года назад
நா.முத்துக்குமார் வரிகள் உயிரை வருடியது. யுவன் இசைகள் என்னுயிரை திருடியது
@Surenisureni846
@Surenisureni846 4 месяца назад
unai parththadhum annalile kadhal nenjil varave illai edhir katrile kudai polave sayndhen indru elave illai😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nithinsankarpnithinsankarp3603
@nithinsankarpnithinsankarp3603 3 года назад
I love Sadhana ma'am voice .love from Kerala .😍😘
@adithyanud7397
@adithyanud7397 2 года назад
❤❤
@user-og1np1ke2k
@user-og1np1ke2k 6 месяцев назад
My.neme.sadhana.
@selvisrisri2222
@selvisrisri2222 6 лет назад
girls love is really true i am hearing this song my heart is melting. sema voice and lyrics
@haripriya6750
@haripriya6750 4 года назад
Yessssss
@kalirajkaliraj4910
@kalirajkaliraj4910 4 года назад
Mm ama girls love really true thank
@lalayatem3758
@lalayatem3758 4 года назад
God Bless truly
@jayalakshmip3048
@jayalakshmip3048 4 года назад
💞💞💞💞
@srivaylan2631
@srivaylan2631 4 года назад
In today's context, girls' love is untrue based on experience. I hope that I can encounter true love.
@ajeeshkutty6576
@ajeeshkutty6576 29 дней назад
இந்த song 10 years ah கேக்குறேன்... பசங்கள் ல எனக்கு மட்டும் தான் புடிச்சிருக்குன்னு நெனச்சேன்...comment section வந்து பாத்த அப்புறம் தான்.. இவளோ பேருக்கு புடிக்கும்ன்னு தெரியுது...யுவன் ஒரு legend... Blessed to have yuvan in my generation
@AnbuAnbu-wt2sf
@AnbuAnbu-wt2sf Год назад
😊இரவில் உறக்கம் இல்லை 😊பகலில் வெளிச்சம் இல்லை 😊காதலில் இணைந்தும் ஒரு சுகம்....❤ this is song and my favourite line❤💖✨😔☺️😢
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl 11 месяцев назад
Konjam mistake song oda word la, Kaadhalil karaivadhum oru sugam...!!!!🥰
@venukutty2667
@venukutty2667 4 года назад
Yes unmaiyana lv panra girl s irukanga ❤ my favorite song❤
@vaishnavedevaraj2236
@vaishnavedevaraj2236 6 лет назад
En Nenjil Oru Poo Poothathan Paer Ennavenak Kaetaen En Kanniloru Theevanthathan Paer Ennavenak Kaetaen Enna Athu Imaigal Kaetathu.. Enna Athu Ithayam Kaetathu Paathai Ena Uyirum Sonnathanbae Paathai Ena Uyirum Sonnathanbae En Paeril Oru Paer Saernthathantha Paer Ennavenak Kaetaen En Theevil Ori Aal Vanthathantha Aal Engu Ennakaetaen Kandupidi Ullam Sonnathu.. Unnidathil Urughi Ninrathu Kaathal Ithu Uyirum Sonnathanbae Kaathal Ithu Uyirum Sonnathanbae Sila Naerathil Nam Paarvaigal Thavaraagavae Edaipodumae Mazhai Naerathil Vizhiyorathil Irulaagavae Uyirthoandrum Ithayam Edaipodavae Ithayam Thadaiyaai Illai Purinthathum Varunthinen Unnidam Ennai Neeyum Maatrinaai Engum Niram Kootinaai En Manam Illaiyae Ennidam En Nenjil Oru Poo Poothathan Paer Ennavenak Kaetaen En Kanniløru Theevanthathan Paer Ènnavenak Kaetaen Unnai Paarthathum Annalilae Kaathal Nenjil Varavaeillai Èthir Kaatrilae Kudai Pølavae Šaaithaen Indru Èzhavae Illai Iravil Urakkam Illai.. Pagalil Velicham Illai Kaathalil Karaivathum Oru Šugam Ètharku Paarthaen Èna Indru Purinthaenadaa Ènnai Nee Aetrukølla Muzhuvathum Èn Nenjil Oru Pøø Pøøthathan Paer Ènnavenak Kaetaen Èn Kanniløru Theevanthathan Paer Ènnavenak Kaetaen Ènna Athu Imaigal Kaetathu.. Ènna Athu Ithayam Kaetathu Paathai Èna Uyirum Šønnathanbae Paathai Èna Uyirum Šønnathanbae
@simbuajithkumar6011
@simbuajithkumar6011 5 лет назад
Ya it's good
@Vijayaraj-oo7be
@Vijayaraj-oo7be 5 лет назад
VAISHNAVE Devaraj
@Vijayaraj-oo7be
@Vijayaraj-oo7be 5 лет назад
Super like it
@gaanasudilgaanasudil4109
@gaanasudilgaanasudil4109 5 лет назад
I Miss you
@jeyanthinathan727
@jeyanthinathan727 5 лет назад
Athu pathay ila kadhal
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 года назад
Sadhana ji voice head set la ketta vera level la iruku ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Sadhana always great singer ... And one of the legendary singers in our cinema industry 😘
@myct8341
@myct8341 3 месяца назад
Enna lyrics da ethu 😍❣️✨
@vishvakumar7669
@vishvakumar7669 4 года назад
யுவன் சங்கர் ராஜா இசை மனதுக்கு ஆறுதல்
@chellakutty9756
@chellakutty9756 3 года назад
Intha song romba putikum 😍😍😍
@RAM-gm6oi
@RAM-gm6oi Год назад
Such a Amazing voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️SADHANA SARGAM
@santhiya600
@santhiya600 2 года назад
Sila nerathil nam parvaigal thavaragave edai podume ROMBA ARTHAMANA LINES
@arunkumarpc4514
@arunkumarpc4514 3 года назад
മലയാളികൾ ആരെങ്കിലും ഇതുവഴി പോവാണേൽ ഒന്ന് നീലം മുക്കിയേക്ക്
@meghaambadimegha2890
@meghaambadimegha2890 3 года назад
Voki
@ishrath9340
@ishrath9340 3 года назад
👍
@SANDRABS.S
@SANDRABS.S 2 года назад
Okay
@kunjuzz4374
@kunjuzz4374 2 года назад
Ooi
@arunkumarpc4514
@arunkumarpc4514 2 года назад
@@kunjuzz4374 😁
@vishvakumar7669
@vishvakumar7669 4 года назад
அதர்வா பாடல் சூப்பர் யுவன்சங்கர்ராஜா இசை மனதுக்கு இனிமை பாடலாசிரியர் அனனவருக்கும் நன்றிகள்
@premjith529
@premjith529 2 года назад
Where sadhana ji🙄💕
@heartfriend2253
@heartfriend2253 Год назад
Ipa love la ellam girls true haa irukanga but boys emathuranga
@heartfriend2253
@heartfriend2253 Год назад
Just times pass ku love panetut vera Oru ponnu love pa nran😭😭
@heartfriend2253
@heartfriend2253 Год назад
@Prabaharan aaama
@heartfriend2253
@heartfriend2253 Год назад
Boys ellam true haa love panrathu illa
@heartfriend2253
@heartfriend2253 Год назад
Yes romantic tha
@heartfriend2253
@heartfriend2253 Год назад
But ipa illa
@wwcgamingtamil6801
@wwcgamingtamil6801 9 месяцев назад
2023 -ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் இருக்கீங்களா ✨🦋💉 யுவன் சங்கர் ராஜா இசையில் 🎧
@karthicksaran9008
@karthicksaran9008 3 года назад
Yuvan+muthukumar;deadly combo😍
@nithishkumar3565
@nithishkumar3565 3 года назад
Sadhana saragam just killed this 🎵song
@ananthiparkin
@ananthiparkin 3 года назад
Oh yes!
@lalithatn1833
@lalithatn1833 Год назад
Watta song by great yuvan Shankar raja and great artists beautiful Samantha and handsome atharvaa murali
@sanoosrm
@sanoosrm 2 года назад
இந்த கியூட் சமந்தாவே யாருக்கெல்லாம் புடிக்கும் 🤩
@vadivelnadar4240
@vadivelnadar4240 4 года назад
Who is listening it in 2020 hit like ,nothing has changed ,same situation then hit like
@ssyedmudassir6336
@ssyedmudassir6336 5 лет назад
Who is listening 2019 thumbs up 😔😔😔👍👍
@suryann2458
@suryann2458 5 лет назад
Prianga 👌👎👎👎👌👌👌👌👌👌🌹🌹love you no no ok god Byeeee 1 pp no priyanga no
@berciyanadar7014
@berciyanadar7014 5 лет назад
👍👍
@ashikayaslina845
@ashikayaslina845 5 лет назад
Seme songs kavalaiya irukkum pothu kettukitteaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa iruppen alaveaaaa illa
@amudhagopi7381
@amudhagopi7381 5 лет назад
So. Super
@kishantht.s.k3669
@kishantht.s.k3669 5 лет назад
Mee
@asiyabegamdancer8501
@asiyabegamdancer8501 Год назад
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்து ஏனடா😥😰😵😭💔💘🌛