மாஷா அல்லாஹ் அல்ஹம்அதுலில்லாஹ் 👍❤️💐💯🤲🤲 .ஆனால் பட்டப்படிப்பு படத்தாலும் சிந்தனா சக்தி கம்மிபோல ஏய் கத்திய ஒருகையில குழந்தைய ஒருகையில பசியால் அழும்குழந்தை கேக்கு வெட்ட முன் பாலை அல்லவா கொடுக்கவேண்டும். சந்தோஷம். மாஷா அல்லாஹ் நீண்ட கைகால்களுடைய அழகான பாப்பா. அதை கவனமாக பாதுகாக்க வேண்டும். பெட்டுக்கு எறும்பு வரும்.
மனதை நோகடிப்பது நோக்கமல்ல. மாறாக கியாமத் நாளில் அதிக தண்டனைக்குரிய குற்றம் உருவப்படம் அமைப்பது தான். திடீர் மரணங்கள் நிறைந்த இந்த காலத்தில் மௌத்துக்குப் பின்னால் கப்றில் தனிமையான வாழ்க்கை ஒன்று உள்ளதல்லவா?
Assalamualaikum farziya sis and bro...how are u both and Imaan Firah?? Ye sis ivlo naal vdo ondum eh podalla??kavalayaa irukku...safe aa thane irunkinga??... Reason eh mattum post pannungalen..ape oru aarudhal e irukum
Assalamu alaikum ww Sis and Bro iman firah thanga kutti 3 perum suhama ikkiragala appa neega tringo ku vandhu poiruveegala gampolaki avasarathula vara kedakkadhu iman firah thangam pakka insha allah poi vaga varom pakkuradhukku ennada baby kku suhamilla dhuaa seinga Sis and Bro 🤲😢 ur baby a paththirama pathu kolluga Sis na iman firah ku oru gift anuppanum nu solli oru aidiya la ikkiren bt adreess theriyadhu ongada address a anuppi veiga Sis pathuttu reply thaga sis
Mudhal ungada vdo onnu vidame paarpen but ippo pullaiye ala vaikkiradhe paarkka elame irukku sis😢 pulla face ini vdo ku kaattadhinga nallam illa , ippo vilangadhu onnum In Sha Allah pirahudhan vilangum..