எப்பொழுதும் விரகு அடுப்பில் சமைக்கும் போதுமுதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும் விரகுநன்றாக எரிய ஆரம்பித்தபிறகு தான் சட்டியை அடுப்பில் வைக்கவும் முயற்ச்சி செய்த து சூப்பர் மகளுக்கு கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றுசொன்னது மிகவும் அருமை
Beautiful family💐💐எனக்கு அப்பா கிடையாது ஒங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.... எங்க அப்பா இருந்தா ஒருவேளை நாங்களும் இப்படி அப்பா அம்மா தம்பி னு பேமிலியோட சந்தோஷமா இருந்துருக்கலாமுன்னு தோணுது
மண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் சாப்பிட்டில் அதே ( மண்ணெய் ) வாசனை வரும்....... மண்ணெயில் விறகை தொவைத்தவுடன் விறக்கிற்கு அடியில் வைத்தால் நன்றாக எறியும்... சிறிய ஆலோசனை.......
இந்த வேளையில் ஒரு நினைவு, அதிகாலை 4 மணிக்கு எழுந்து, விறகு அடுப்பில் தனல் மூட்டி, அம்மியில் மாசால அரைத்து, உணவு சமைத்த நம் முன்னோர்கள், ஆரோக்கியம் பெண்களிடம்....
நீங்க இன்னொரு முறை விறகு அடுப்பில் செய்யும் போது நீங்க வைத்த விறகு கூட இன்னும் 4 விறகு சேர்த்து வைத்தால் அடுப்பு அணையாம எரியும்.. சரிங்களா...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
ஒரு நாள் விரகு அடுப்புள சமையல் பன்ன இவ்வளவு சிரமபடுரிங்களே நாங்களாம் வருஷத்துல 365 நாளும் விரகு அடுப்புள சமயல் பன்னிதான் சாப்பிடுரோம் சிலின்டர்லாம் வாங்கி ஓரமா வச்சாலும் வாழ்க்கை புள்ளா விரகு அடுப்பு தான் எங்கள் ஆரோக்கியத்திற்க்கு நல்லது
அண்ணா நீங்க. தலையில கொண்டை போடாதீங்க அண்ணா நல்லா இல்லை கிராப் கட்டிங் சூப்பரா இருக்கு அண்ணி நல்லா உங்கள அடி போற்றாங்க அண்ணிய ஓட்ட பல்லின்னு சொல்லாதிங்க அண்ணி பாவம்