சாதரணமாக ICE Engine வண்டில வர சின்ன Battery Warranty ல இருக்கும் போது Problem வந்துச்சுனா அத மாற்ற நாக்குதள்ளிடுது,மாற்றி கொடுக்கவும் என்னமோ Dealer அவன் அப்பனூட்டு காசு போட்டு மாற்றி தர மாதிரி நோகுது அவனுக்கு இதுல வண்டியே Battery னா வாங்குறவங்க செத்தான், என் ஊர்ல ஒருத்தன் Tata Ace EV எடுத்தான்,எடுத்து 1 வருடம் கூட ஆகல Main Battery COMPLAINT வந்து Showroom ல 3 மாசத்ததுக்கு மேல நிக்குது, Warranty claim பண்றதுக்கு Dealer சொல்லுற காரணம் தான் இதுல comedy ஏ, உங்க வீட்டுல Earth Line லாம் Correct ah இருக்கா, Short Circuit இருக்கா, வண்டிய Welding shop ல ஏதாவது welding வேலைய பார்த்தீங்களா,வண்டிக்கு எப்படி Side Angle போட்டீங்க, நிறைய Issues உங்க side ல இருக்கு So claiming கஷ்டம் தான் இன்னும் Tata வுல இருந்து Approval வரல வந்த பிறகு வண்டியோட Battery, Motor அ Engineer check பண்ணிட்டு அவங்க என்ன complaint னு Statement கொடுக்குறாங்களோ அப்பத்தான் Warranty approval ஆகும் னு வண்டிய நிப்பாட்டி வச்சு இருக்காங்க வண்டி வித்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி வேலை பார்க்குறான் Dealer. So EV Vehicles is Good to India & Indian peoples, There is no infrastructure in India to EV Vehicle's