இப்போ பாலாஜியா எல்லாம் வாய் கூட முடியாது பாலா கிட்ட 🤣 இங்க தான் கவுண்டர் ஆரம்பித்து இருக்கு 1 கவுண்டர் தான் இப்போ .. முழுக்க முழுக்க கவுண்டர் மட்டும் தான்
எதற்காக இவ்வளவு பேர் இது என்ன நீதித்துறை நடுவர் வா? ஐாலியான உடம்புக்கு வலிக்காத வேலை நல்ல சம்பளம்..... ஒரே கூத்து தான்...... இது எல்லாம் எப்படி மனித வாழ்க்கையை உயர்த்தும்? சிரிக்க சிந்திக்க மனிதன் இயல்பாக அமைய வேண்டும்.... சிரிப்புக்கு நமது வீட்டுலே இயல்பாகவே நிறைய நிகழ்ச்சிகள் இது நடக்கும் ! இது எல்லாம் மக்களை முட்டாள்கள் ஆக்க வந்தவை...... உங்கள் குழந்தைகள் பன்னும் குறும்பே ஆயிரம் சிரிப்பு தரும்......மேலும் நண்பர்கள் பேசும் போதோலெ்லாம் கூட அமையும் ..... இயற்க்காயாக சிரிப்பதை காமெடி என்கின்ற வார்த்தையை நம்பி உங்களது மகிழ்ச்சியே இயல்பின் தன்மையை இழந்து விடாதீர்கள்..... நண்பர்களே...... மகிழ்ச்சி என்பது இயற்கை யாக வரவேண்டும்........ 💛👍😀😀😀😀