பாலா சார் என்னோட சீயானா அரிமுக படுத்தனதூ நீங்கள் இல்ல ஆனா அவருக்கு உங்கலால் தான் பெஸ்ட் கீரோன்னு பேர் எடுத்தாரூ உங்கல எனக்கு ரொம்ப புடிக்கும் சார் மீன்டூம் விக்கரம்ம வச்சீ எப்போ படம் எடுப்பீங்க விக்ரம் பேன்ஸ் லைக் பன்னுங்க
Somebody talking about Bala non polite speech...but real fact is he is not acting and talking like conversation in home... that's 1000 times much better than who is talk very polite and punch backside......Bala movie flop or hit....but mostly all actors got turning point in their carrier....
பாலா அய்யா. மற்றவர்களை மதிப்பதும் மரியாதை செய்வதுமே நமது கலாச்சாரம் . சகமனிதனை அவன் இவன் என்று பேசுவது நாகரிகமற்றது . பெரிய இயக்குனராக இருக்கலாம் ஆனால் நல்ல மனிதனாக முதலில் இருக்கவேண்டும். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். நன்றி
Bala badam naan பார்த்ததில்லை ஆனா பரதேசி படம் ஒரு சின்ல பார்த்தேன் படம் சுபரா இருந்துச்சி full padam பார்த்தேன் சத்தியமா இயக்குனர் பாலா yo உனக்கு நான் தலை வணங்குறேன்யா இந்த மாதிரியான படங்கள் இன்னும் நிறய பண்ணியா தேங்க்ஸ் யா