Тёмный
No video :(

BALIPEEDAMAE :: VIDEO SONG :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 :: FR.S.J.BERCHMANS 

Jebathottam Ministries
Подписаться 294 тыс.
Просмотров 756 тыс.
50% 1

BALIPEEDAMAE :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 :: VIDEO SONG :: FR.S.J.BERCHMANS
Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
Music: Alwyn M
Direction :: Sarath J Samuel
Video :: Judah Arun
Associate Director :: Jeevan Lal
Audio Production :: Melchi
Mixed & Mastered by Augustine Ponseelan @Sling Sound Studios,
Edit, DOP & Drone :: Arun B
Color Grading :: Judah Arun
Ass. Edit & Camera : Staines Stanly
Stills :: Prabhu S | Designs :: Sarath J Samuel
Equipment Produced :: Aassi Production
Produced :: Dr.S. Wesley Abraham @Forever Life International Ministries Chennai,
Thanks to : Mathew Walker, GJ Sukumar, Gideon, Vijay Kumar, Ajay, Benny, Joel Siva, Meeha, Francis, Vincent
Special thanks :: Pastor Mohanraj @Jebathottam Ministries, Pastor Leo @Jesus With Us Manamadurai, Pastor Jesu Raj & Jesus With us Church Believers, Pastor Karthick Gamaliel & Mount Church Believers, Tuticorin.
===============================================================================
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே
பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான
பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே
மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே
ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்
எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 662   
@Jebathottam
@Jebathottam 2 года назад
Dear all, Your most awaited Balipeedamae song will be releasing at 10am today. Sorry for the technical issues and delay that happened! We Thank you for your support and patience! May God bless you all!
@arunkumar5534
@arunkumar5534 2 года назад
🙏 Uncle
@samheaven9311
@samheaven9311 2 года назад
Great song father it touch my heart
@aswinabi7951
@aswinabi7951 2 года назад
Yes dad we are waiting for this song but now happy so presence dad Thank you God bless you forever dad 🙏
@devakumaaranministries5532
@devakumaaranministries5532 2 года назад
என் பாவ பரிகார பலிபீடமே
@yahwehropheka709
@yahwehropheka709 2 года назад
Nandri Ψαλμός 91 🕊️🇨🇮
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 года назад
பலிபீடமே பலிபீடமே - 2 கறைகள் போக்கிடும் - 2 கண்ணீர்கள் துடைத்திடும் - 2 கல்வாரி பலிபீடமே - 2 பலிபீடமே பலிபீடமே 1) பாவ நிவிர்த்தி செய்யப் - 2 பரிகார பலியான - 2 பரலோக பலிபீடமே - 2 இரத்தம் சிந்தியதால் - 2 இலவசமாய் மீட்பு தந்த - 2 இரட்சகர் பலிபீடமே - 2 பலிபீடமே பலிபீடமே -2 2) மன்னியும் மன்னியும் - 2 என்று மனதார பரிந்து பேசும் - 2 மகிமையின் பலிபீடமே - 2 எப்போதும் வந்தடைய - 2 இரக்கம் சகாயம் பெற - 2 ஏற்ற பலிபீடமே - 2 பலிபீடமே பலிபீடமே - 2 3) ஈட்டியால் விலாவில் - 2 எனக்காகக் குத்தப்பட்ட - 2 என் நேசர் பலிபீடமே - 2 இரத்தமும் தண்ணீரும் - 2 புறப்பட்டதே ஜீவ நதியாய் - 2 எப்படி நான் நன்றி சொல்வேன் - 2 பலிபீடமே பலிபீடமே - 2 4) எல்லாம் முடிந்ததென்று - 2 அனைத்தையும் செய்துமுடித்த - 2 அதிசய பலிபீடமே - 2 ஒப்படைத்தேன் ஆவியை - 2 என்று சொல்லி அர்ப்பணித்த - 2 ஒப்பற்ற பலிபீடமே - 2 பலிபீடமே பலிபீடமே - 2 கறைகள் போக்கிடும் - 2 கண்ணீர்கள் துடைத்திடும் - 2 கல்வாரி பலிபீடமே - 2 பலிபீடமே பலிபீடமே -2
@stalinselvakumar230
@stalinselvakumar230 2 года назад
Thank you brother
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 года назад
@@stalinselvakumar230 welcome GBU💐💐💐💐💐
@kalaiarasu600
@kalaiarasu600 2 года назад
Thanks for the lyrics bro
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 года назад
@@kalaiarasu600 welcome💐💐💐
@unnatharae7494
@unnatharae7494 2 года назад
எப்போதும் சகாயம் செய்யும் ஏற்ற பலிபீடமே... தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவருக்கு நம் வாழ்வை தகனபலியாக தத்தம் செய்வோம்🙇 அப்பா உங்க அபிஷேகக் குரலில் ஆவிக்குரிய போஷாக்கு அடங்கியிருக்கிறது🙇
@naveenraj3368
@naveenraj3368 2 года назад
.......🙏🏻இந்த பாவியாகிய என்னையும் நேசிக்கிறீங்களே உமக்கு கோடி கோடி நன்றி என் சொந்த யேசப்பா அப்பா🙏🏻......
@holy403
@holy403 2 года назад
என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுக்கு உங்களின் வேதபாடல் உறுதுணையாய் இருக்கிறது நன்றி ஐயா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@johnvino3884
@johnvino3884 2 года назад
Amen Hallelujah 🙏🙏 God bless you father
@sundariv4942
@sundariv4942 2 года назад
V Sundari praise Mani. Amen Amen Jesus amen
@PrinceRajaKumar-hr8tx
@PrinceRajaKumar-hr8tx 2 года назад
Really yes amen
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 2 года назад
*மரியாள் வாழ்க*
@shamsham-uy2ig
@shamsham-uy2ig 2 года назад
q
@revivalmedianetworks1760
@revivalmedianetworks1760 2 года назад
உலகிலேயே சிறந்த பலிபீடம் நம் கல்வாரியின் பலிபீடம் இவற்றைக் கொண்டு சிறந்த பாடலை உருவாக்குவதற்கு கிருபை தந்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் மூலமாக நன்றி செலுத்துகிறேன் தாங்கள் ஆயுசு நாட்கள் நீடித்து வாழ்ந்து சிறந்த பாடல்களை படைக்க கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக👏👏👏💐💐💐♥
@niroshebeulah743
@niroshebeulah743 2 года назад
சிலுவையின் அன்பைய் விட சிறந்த அன்பு ஒன்றுமில்லை ❤❤❤என் இயேசுவின் அன்பு ❤❤❤
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Holy spirit Jesus King 👑 blessed US truth about you say amen 🙏🙌❤️❤️♥️♥️ fully understand that 🙏🙏🙏 Peary for me 💟💟💟
@samdaniel3332
@samdaniel3332 2 года назад
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன்
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 года назад
ஆமென் அல்லேலூயா...எங்கள் பவங்களுக்காய் அக்கிரமங்களுக்காய் மீறுதல்களுக்காய் சிலுவையில் ஜீவ பலியான எங்கள் மகிமையின் பலிபீடமே கண்ணீரால் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே 😪😪😪🙏🙏🙏
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 10 дней назад
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭 ஆமென்
@jasminesoundari7706
@jasminesoundari7706 2 года назад
இயேசப்பா எங்கள் கவலை கண்ணீர் எல்லாம் கல்வாரி பலிபீடத்தில் ஒப்புகொடுக்கிறோம் அப்பா
@easajoseph7706
@easajoseph7706 2 года назад
பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கண்ணீர் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே.... ✝️❤️
@Ini_Varum_Ulagam
@Ini_Varum_Ulagam 2 года назад
மன்னியும் மன்னியுமென்று எனக்காக பரிந்துபேசுபவரே😭😭😭😭இனி உம்மை பெருமூச்சோடு ஏங்கவைக்காதபடி இன்னமும் கெஞ்சவைக்காதபடி என் வழியை மாத்துங்கப்பா...உமக்காய் மட்டுமே வாழ உதவி செய்யுங்க ராஜா🙏🙏🙏
@xavierpaulrajd7016
@xavierpaulrajd7016 2 года назад
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன் .
@immanmusic8839
@immanmusic8839 2 года назад
💝நம்மை உருக்கமான இரக்கங்கலினால் சேர்த்துக்கொல்லும் , இலவசமான , உண்மையான பலிபீடம்... 🔥 powerful Voice... thank You JESUS 🙏
@priyavijay4407
@priyavijay4407 2 года назад
கறைகள் போக்கிடும் கண்ணீர் துடைத்திடும் பலிப்பீடமே
@manjulaakash5344
@manjulaakash5344 2 года назад
ஸ்தோர் பா உங்க பாடல் கேகும்போடு மனசு கு நிம்மதியா இருக்கு அப்பா கடவுள் innum அதிகமாக ஆஷிர்வடிகவெண்டும்
@gawaspravi7010
@gawaspravi7010 2 года назад
பாவி என் பாவம் நீக்கும் பலிபீடமே என் தெய்வமே
@rajivr8596
@rajivr8596 2 года назад
கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
@judahbenhur1187
@judahbenhur1187 2 года назад
அப்பா இப்பாடல் எனக்கும், மனைவி ரூபாவுக்கும் மிகுந்த ஆசீர்வாதமாகவும், உள்ளத்தை உருக்குகின்றதாகவும் இருந்தது. குறிப்பாக இப்பாடலின் நேரம் 1:11- 1 :14 வரை உள்ள கல்வாரி காட்சியை நீங்கள் பார்க்கும் பார்வை எங்கள் உள்ளத்தை மிகவும் உடைத்து விட்டது. கண்களில் கண்ணீர் சொரிந்தது. நிச்சயமாகவே இப்பாடல் இலட்சோப இலட்ச மக்களை ஆசீர்வதித்து, ஊழியம் செய்யப் போகிறது. அப்பா நாங்கள் வாழுகிற காலத்தில் உங்களை எழுப்பி எங்களுக்கு ஆசீர்வாதமாக வைத்த பரம தகப்பனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம். ஒட்டு மொத்த குழுவினருக்கு அன்பின் வாழ்த்துக்கள். இது போன்று தேவனோடு இணைக்கிற பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உங்கள் மூலம் பிறக்க ஜெபிக்கிறோம் அப்பா. இயேசப்பாவுக்கு நன்றி
@jebastinzerubbabel
@jebastinzerubbabel 2 года назад
💯💓❤️நிகரில்லாத அன்பு, மேலானஅன்பு, சிறந்த அன்பு, எனக்காக எதையும் செய்யும் அன்பு, என் தகப்பன் இயேசுவின் அன்பு.❤️💯
@manimk3637
@manimk3637 2 года назад
ஐயா உங்கள் பிரார்த்தனைகளுக்கும் பாடல்களுக்கும் மிக்க நன்றி. இது நாசரேத்தின் ஆண்டவர் இயேசுவின் மீது நமக்கு வலிமையையும் நம்பிக்கையையும் தருகிறது
@sivan6213
@sivan6213 6 месяцев назад
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 2 года назад
Amen Amen Amen 🙏🙏 எங்களின் தாகமுள்ள எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்யும்படி, அந்த பலிபீடத்திற்குமுன் மண்டியிடச்செய்யும் பாடல்.🙏🍇
@european731
@european731 2 года назад
கர்த்தருக்கே எல்லா மகிமையும் கனமும் துதி உண்டாவதாக. ஆமென்.
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 2 года назад
அன்பான தகப்பனுடைய பாடல்கள் அனைத்தும் காலத்தால் என்றும் மாறாத, மறக்கமுடியாதவைகளே....எல்லா மக்களையும் தேவன் அண்டையில் கொண்டு செல்லும் அபிஷேகம் எல்லா பாடல்களிலும் உண்டு Father ❤❤❤❤❤❤❤இண்ணும் பல நூற்றுக்கணக்கான பாடல்கள் இக்கால வாலிபல்களை சிலுவை நிழலில் இழுக்க செய்யும் காந்த சக்தியாய் அமைந்திட ஜெபித்துக்கொள்ளுகிறோம் Dear Father ........
@johnvino3884
@johnvino3884 2 года назад
God bless you father
@Jacquize
@Jacquize 2 года назад
ஆம்.. தந்தையவர்களின் இந்த பாடலின் வரிகளில் தேசத்தின் எழுப்புதலை அழகாக தன் பாடலின் மூலமாக ஜெபித்து கர்த்தரின் முன் மன்றாடுகிறார்..... 😇
@rev.christopher8360
@rev.christopher8360 2 года назад
Father உங்களுடைய இந்த பாடல் மிகவும் ஆசீர்வாதமாகவும் தேவனுடைய மேலான அன்பை நினைவு படுத்துகிறது... நன்றி ஐயா
@shekinahworshipcenter3748
@shekinahworshipcenter3748 2 года назад
அருமையான வரிகள் ஐயா🥰 பலிபீடத்தின் மகிமை❤️
@clementarumainathan6103
@clementarumainathan6103 2 года назад
ஆமென் 🙏🙏 அல்லேலூயா 🙏🙏 பரிசுத்த கர்த்தருடைய நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏🙏🙏கோடான கோடி நன்றி பலிகள் 🙏🙏🙏
@ayyappanr1820
@ayyappanr1820 2 года назад
ஆத்துமாவை உயிர்பிக்கின்ற உன்னதமான பாடல். கர்த்தருக்கே மகிமை.
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 2 года назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@charlesa4058
@charlesa4058 2 года назад
என் பாவங்களையும் சாபங்களையும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவும் விடுதலைதாரும் ஐய்யா
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 года назад
ஸ்தோத்திரம் ஐய்யா பலிபீடத்தின் மூலமாக நமது பாவங்களை சிலுவையில் அறைந்து நம்மனைவருக்கும் ஜீவன் தந்தார்.
@jamesgold6740
@jamesgold6740 6 месяцев назад
I love you தாத்தா ❤❤❤
@d.immanueld.immanuel5564
@d.immanueld.immanuel5564 Год назад
Prise the lord🙏🙏🙏🙏🙏 father very nice 👍👍👍 song.👏👏👏👏
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 2 года назад
இன்னும் பரிசுத்தமாக்கும் பலிபீட மே 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 2 года назад
🕊️
@pruskinjayagaran
@pruskinjayagaran 2 года назад
Dear Father, எங்கள் பெரும் பாக்கியம் இப்பாடலைக் கேட்பது Love you .Thank you Jesus 🙏
@peterregis3899
@peterregis3899 2 года назад
பலிபீடமே பலிபீடமே கல்வாரி பலிபீடமே❤️
@sundaramsundaram4650
@sundaramsundaram4650 2 года назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@sunitadurai2104
@sunitadurai2104 2 года назад
ஆமென் அல்லேலூயா
@rebeccaraji6207
@rebeccaraji6207 2 года назад
Praise the Lord 🙏 father பாடல் மிகவும் அருமையாக உள்ளது வார்த்தைகள் எங்களை உயிர்ப்பிக்கிறது நன்றி அப்பா இயேசுவின் சிலுவைப்பாடுகள்😭😭😭
@DanielKishore
@DanielKishore 2 года назад
பலிபீடமே பலிபீடமே-2 கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே 1.பாவ நிவர்த்தி செய்ய பரிகார பலியான பரலோக பலிபீடமே-2 இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே 2.மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே-2 எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே 3.ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே-2 இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே 4.எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்து முடித்த அதிசய பலிபீடமே-2 ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே Balipeedamae Balipeedamae-2 Karaikaigal Pokkidum Kanneergal Thudaithidum Kalvaari Balipeedamae-2-Balipeedamae 1.Paava Nivirthi seiya parikaara baliyana Paraloga Balipeedamae-2 Ratham sinthiyathaal Ilavasamaai Meetppu thantha Ratchar Balipeedamae-2-Balipeedamae 2 Manniyum Manniyum Entru Manathaara Purinthu Pesum Magimaiyin Balipeedamae-2 Eppothum Vanthadaiya Erakkam Sahayam Pera Yettra Balipeedamae-2-Balipeedamae 3.Eettiaal Vilaavil Enakaga Kuththappatta En nesar Balipeedamae-2 Rathamum Thanneerum Purappatta Jeeva Nathiyaai Eppadi Naan Nantri solluvean-2-Balipeedamae 4.Ellaam Mudinthathentru Aanaithaiyum Seithumuditha Adisaya Balipeedamae-2 Oppadaithean Aaviyai Endru solli Arpanitha Oppttra Balipeedamae-2-Balipeedamae
@elishadaniel3632
@elishadaniel3632 2 года назад
Beautiful
@unnatharae7494
@unnatharae7494 2 года назад
எப்போதும் சகாயம் செய்யும் ஏற்ற பலிபீடமே... தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவருக்கு நம் வாழ்வை தகனபலியாக தத்தம் செய்வோம்🙇 அப்பா உங்க அபிஷேகக் குரலில் ஆவிக்குரிய போஷாக்கு அடங்கியிருக்கிறது🙇
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 года назад
Wows 😍😍
@joydeva6385
@joydeva6385 2 года назад
Thanks for lyrics Every one can sing to the Lord .
@williamsarumainathan7693
@williamsarumainathan7693 4 месяца назад
ஐயா இன்னும் நிறைய பாடல்கள் பாடி எங்ககள் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் நன்றி ஐயா
@happytriping
@happytriping 2 года назад
Lyrics,tune,music,cimematography and Editing superb congrats team..
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 2 года назад
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️
@benitageorgina2573
@benitageorgina2573 2 года назад
Everlasting love......💓💓💓💗💗💗
@edwinedwin3894
@edwinedwin3894 5 месяцев назад
மன்னியும் மன்னியும் என‌ பரிந்து பேசும் பலிபீடம்மே😢😢
@dhanasinghsingh5320
@dhanasinghsingh5320 2 года назад
நன்றி அப்பா
@karthika.rkarthika.r6829
@karthika.rkarthika.r6829 Год назад
Amen appa✝️🛐🙏
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Very sad Peary for me father thanks music singer song ❣️❣️❣️ King Jesus King 👑👑👑⭐👑👑👑⭐ amen 🙏🙏🙏
@yesu.nareshkumarlifelineje6102
@yesu.nareshkumarlifelineje6102 2 года назад
என் தகப்பனின்‌ அன்பு மேலானது.❣️✨💕
@pushparaj8010
@pushparaj8010 2 года назад
Àmèñ Àmèñ Àmèñ 🔥 🔥🔥🔥✝️✝️✝️🗡️🗡️🗡️🗡️🔨🔨🔨🩸🩸🩸 Thank you Appa Àmèñ Àmèñ Àmèñ
@kumariv5251
@kumariv5251 2 года назад
By far no spiritual leader on this planet has sacrificed his life on own accord, except HIM.
@revathiqueenrevathiqueen7923
@revathiqueenrevathiqueen7923 2 года назад
அன்பின் யேசுவின்பலிபீடமே கோடான கோடி நன்றி அப்பா
@user-ib9yh4yv1o
@user-ib9yh4yv1o 5 месяцев назад
Amen Jesus Christ my family member
@liviajebamani8814
@liviajebamani8814 2 года назад
Thank YOU LORD JESUS for YOUR unconditional love 🥺♥️🙏🏾
@vasanthmmaria9056
@vasanthmmaria9056 2 года назад
RC Church very lately understood many Saint whom they had burnt alive and tortured. The day will come the church will understand him. He said the truth and got rejected but he is true instrument in God's hand . Praise God for his true ministry
@kumariv5251
@kumariv5251 2 года назад
God is not in religion.
@gideonp4963
@gideonp4963 2 года назад
பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கன்னீர் துடைத்திடும் பலிபீடமே😭😭😭😭😭😭
@jehovahraffa4023
@jehovahraffa4023 2 года назад
Dear grandpa you have a gift for this century 🙏and alwin bro always rocking 😍 god bless you all
@eishaeisha2453
@eishaeisha2453 2 года назад
Amen praise the Lord thank you jesus 🙏🙏🧎‍♀️🧎‍♂️
@jasshlinjessica8201
@jasshlinjessica8201 2 года назад
Thank you for The Cross Lord!!!Worthy is THE LAMB!!!Amen🙏🙏🙏🤰🤰🤰
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 года назад
Amen ✝️🛐🙏
@davidmani9599
@davidmani9599 2 года назад
Fr. Super song fr. Thank god glory to jesus
@samuvel7949
@samuvel7949 19 дней назад
Amen 🙏🙏🙏❤
@judahmercy3516
@judahmercy3516 2 года назад
ஆமென் ஆமென் ஆமென்
@karthikamichael8708
@karthikamichael8708 2 года назад
Glory to jesus Thankyou Appa
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 года назад
கல்வாரி பலிபீடமே...
@ejohn6290
@ejohn6290 2 года назад
Amen🙏 praise the Lord🙏
@Shivakumar-vg2bz
@Shivakumar-vg2bz 8 месяцев назад
👑Glory to God👑 👌👌👌👍 👑God bless you அய்யா 🙌
@mellasmary7964
@mellasmary7964 2 года назад
அப்பா இயேசப்பா எம் பாவங்களை மண்ணியும்ப்பா மண்ணிச்சிருங்கப்பா .......
@usilaikirusthavan2869
@usilaikirusthavan2869 2 года назад
சிலுவையை கண் முன் வந்தது ⭐⭐⭐⭐⭐
@nithiyanandan.s3064
@nithiyanandan.s3064 2 месяца назад
Amen.Thank-you JESUS🙏
@PrinceJeswinJoseph
@PrinceJeswinJoseph 4 месяца назад
All Glory to God Jesus Christ alone. Amen.
@felcia48
@felcia48 2 года назад
I heard the altar saying, “Yes, Lord God the Almighty, true and just are your judgments!” Thank you daddy for this song.
@p.thomas1389
@p.thomas1389 2 года назад
நீர் எனக்காக பலியாகினர் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏
@Mrcrazy001.-
@Mrcrazy001.- 2 года назад
Engalukaga neer baliyanadhal naangal indru jeevanodu irukirom um pillaiyaga irukirom. Yesuve neer meiyana dhevanai irukireer uyirthezhudhalin naaliley oru ezhupudhalai undakum anega makkalai um samoogathil konduvarum aandavarey Amen ✨️✨️✝️✨️✨️Thank you Our dear Father 🙏🏻 for your wonderful & meaninful songs
@SenthilKumar-mj2fy
@SenthilKumar-mj2fy 2 года назад
உலக இரட்சகராம் கிறிஸ்து இயேசுவை,கல்வாரி நேசரை,நீதியின் ராஜாவை,சமாதான பிரபுவை நினைத்து கல்வாரி பலிபீடத்தண்டையிலே எங்கள் அவி,ஆத்துமா,சரிரம் முழுவதையும் கொண்டு சென்ற பாடல் வரிகள். கர்த்தருக்கு சித்தமானால் தந்தை அவர்கள் இன்னும் இதுபோன்ற பாடல்கள் எழுத கிருபை செய்வாராக, ஆமென்.🙏🙏🙏
@Roshanking36
@Roshanking36 2 года назад
Super songs paoter
@manimeghala1439
@manimeghala1439 2 года назад
Real truth in the world who cannot do to us
@dhanalakshmiselvam6890
@dhanalakshmiselvam6890 2 года назад
God thank you for your unconditional and unending love
@vijaygabi
@vijaygabi 2 года назад
Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@fjcharleshalleluyahministr1080
@fjcharleshalleluyahministr1080 2 года назад
அன்புள்ள அப்பா SJ B இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன், பலிபீடமே என்ற உங்கள் பாடலை நான் கேட்டேன், அது கடவுளின் பிரசன்னத்தால் நிரம்பியுள்ளது, பாடல் வரிகள் மிகவும் அற்புதமாக இருந்தது, இந்த பாடலில் எனக்கு ஒன்று கிடைத்தது அது திருத்தம் அல்ல, இதை நான் சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும், பலிபீடமே மாற்ற தேவகுமாரனே என்ற வார்த்தையை வைக்குமாறு எனது ஆழ்ந்த மனதுடன் பணிவான வேண்டுகோள் Pas. FJ Charles
@joshuajoshua4100
@joshuajoshua4100 2 года назад
Mannikkum balibeedam.THANK YOU JESUS.
@shiny5051
@shiny5051 2 года назад
Very heart touching line father glory to God 💕 thank you father for thiz wonderful and presenful song father God gives good health and wealth to you father Amen daddy 😭
@paritham5732
@paritham5732 2 года назад
Yes........amen amen 💯💯💯💯💯💯💯 🙇
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 2 года назад
Amen hallujah 🙏🏻heart touching song father ❤️god bless you father amen❤️🙏🏻
@gideonp4963
@gideonp4963 2 года назад
பலிபீடமே பலிபீடமே கர்த்தாவே உமக்கு பலிபீடம் செலுத்துகிறோம் ஐயா🙏😭🙏😭
@devanesanrejidevanesan6927
@devanesanrejidevanesan6927 2 года назад
Amen
@devanesanrejidevanesan6927
@devanesanrejidevanesan6927 2 года назад
பலிபீடமே‌ பலிபீடமே கர்த்தாவே உமக்கு பலிபீடம் செலுத்துகிறோம் ஆமென் அல்லேலூயா
@kiranpillay9493
@kiranpillay9493 Месяц назад
Maanniyam Manniyam endra... Anointed lines. Really touched me. Love you appa. From Pune Maharashtra
@anbukkarasianbunathan5417
@anbukkarasianbunathan5417 2 года назад
Appa luv u
@amalarajselvanadin542
@amalarajselvanadin542 2 года назад
Very helpful to enter the Presence of God especially during Prayer
@veeraglory8790
@veeraglory8790 2 года назад
கல்வாரி அன்பை உணர செய்தது இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் . ஆமென்
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 2 года назад
Amen Glorytimes God is good day please all of you thank you Jesus name amen
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@Jacquize
@Jacquize 2 года назад
எங்களின் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது...
@devaanbu1548
@devaanbu1548 2 года назад
Amen thanks bother you God bless you and your people Jesus glory to lord amen good word song happy we worship father good God mighty power protect you
@anidhayal
@anidhayal 2 года назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 2 года назад
Thank you Holyspirit
@bubathibubathi226
@bubathibubathi226 2 года назад
AMEN
@user-ct3ve9og8u
@user-ct3ve9og8u 10 месяцев назад
Thank you 💞 for the all song's father God bless you
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Год назад
❤❤❤ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
WILL IT BURST?
00:31
Просмотров 18 млн
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46
Viduthalai paadalgal | Fr S J Berchmans | Juke box |
57:33
Kartharin Pettagam
8:00
Просмотров 57 тыс.
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33