படம் முடிந்தவுடன் அழுதுவிட்டேன் நண்பா நீங்கள் கூறியபடி ஒரு விதமான கவலை மனதை ஆட்கொண்டது அப்படி சில படங்கள் தான் அன்று முதல் இன்று வரை மனதில் நிற்கும் அதில் மூன்றாம் பிறையும் ஒரு திரைப்படம்🎉❤🎉
Most of his movies are inspired or remake of western movies and he doesn’t even acknowledge! His Julie Ganapathy is a straight lift from Oscar winner Misery ! ( to name a few)
அது இயக்குனர் மகேந்திரன் திரைப்படம் முள்ளும் மலரும் உதிரி பூக்கள் ஜானி ஜானி ஜானி நெஞ்சத்தைக் கிள்ளாதே கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கிய மகேந்திரன் அவர்கள்