Тёмный
No video :(

bapasi chennai book fair 2020 pala karuppiah angry speech on tamil language and its purity 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 92 тыс.
50% 1

bapasi chennai book fair 2020 pala karuppiah angry speech on tamil language and its purity
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv babasi,bapasi 2020, bapasi, chennai book fair, book fair, book fair 2020, chennai book fair 2020, karuppiah, pala karuppiah, karuppaiya, pala karuppiah speech, pazha karuppaiah, pazha karuppaiah speech, pala karuppiah speech latest,

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@mmsl4287
@mmsl4287 4 года назад
செந்தமிழே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேனே. ஐயா பழ கருப்பையா மற்றுமொரு தமிழ் கடல். நீங்கள் வாழ்க வாழ்க
@subramanianc4265
@subramanianc4265 3 года назад
Llljl
@ganimohamed9560
@ganimohamed9560 4 года назад
("தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்")
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 4 года назад
வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் மொழி உணர்வுக்கு.
@srijeganSJ
@srijeganSJ 4 года назад
நீரே உமக்கு என்றும் நிகரானவர்🙏
@Sampath6699
@Sampath6699 4 года назад
தமிழ் திறனாய்வு செய்ய, நீங்கள் நீண்ட நாள் வாழ்க ! எங்களுக்கு நீங்கள் தான் பாசம் மிக்க தாத்தா !
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
திருட்டு திராவிடத்தை தூக்கிப் பிடிக்கும் பேச்சுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் மற்றவை அருமையான பேச்சு தான் மிக்க நன்றி
@rsraman3273
@rsraman3273 4 года назад
Kulanthaivel Navakala .......Candid..& perfect assessment of this sr.Tamizh scholar.!!!!!
@anandarajanrathnaananda5560
@anandarajanrathnaananda5560 4 года назад
@@rsraman3273 pp
@teaem8872
@teaem8872 4 года назад
ஐயா உங்களைப் போன்ற அறிஞர்கள் சரியான பாதையை தெரிந்து கொள்ள முடியாமல் தடம்புரண்டு தாவுகின்றீர்களே அதுதான் மனவருத்தமாக இருக்கிறது
@selvakumar5666
@selvakumar5666 4 года назад
உரை அல்ல பாய்ச்சல்🙏🙏🙏
@ackumar4795
@ackumar4795 4 года назад
அய்யா அவர்வளுக்கு நாட்டு மேலேயும் மக்கள் மேலேயும் பற்று உண்டு ஆனால் தடை கற்கள் பல உண்டு ஆனாலும் தடைகளை தாண்டி உழைத்து கொண்டிருக்கிறார் நன்றி, உங்கள் பாதையில் முட்கள் விலகட்டும் மலர்கள் மலரட்டும் 🙏
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 4 года назад
வினோத்😁😂😂😂😂 மூச்சே நின்டு போயிடுமேடா
@chitraj3145
@chitraj3145 4 года назад
ஐயா உங்கள் அறிவரர்ந்த தமிழ் பேச்சு மிக பி டி க் கு ம் தமிழ் வளர்ச்சி கு மட்டும் உங்கள் சேவை மிகவும் தேவை.
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o 4 года назад
மிகச்சிறந்த அறிவு களஞ்சியம்...
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 года назад
"கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்பதன் பொருள்..எதையும் கண்டவுடன் அதை ஆர்வமுடன், விழிப்புணர்வோடு, அதை கற்றுக் கொள்ள, எவன் ஒருவன் முயற்சிக்கிறானோ அவன் பண்டிதன் ஆவான். பண்டிதன் ஆக வெறும் படிப்பறிவு மட்டுமே போதாது. கற்றலின்(வாசித்தலின்) கேட்டல் நன்று என வள்ளுவர் சொல்கிறார். கல்லாத ஒருவர், கேள்வி ஞானம் அல்லது பார்வை ஞானமுடன் அறிவாளியாகிவிட முடியும். வாசித்தல் பழக்கம் அதிகமற்ற காமராஜர் கேள்வி ஞானம் மற்றும் காணும் அனுபவ அறிவுடன் படிக்காத மேதை எனப் புகழப்படுகிறார். பழமொழிகளை பழிப்பவர் பழ.கருப்பையா என பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் அய்யா! உங்கள் அறிவு ஞானம் அதிகம்தான்! அதற்காக...வழக்கத்தில் உள்ள உண்மையான சில பழமொழிகள் காலத்தால் அழியாத வரமாக உள்ளவை! பாம்பின் கால் பாம்பறியும், களவும் கற்று மற என பழமொழிகள் பலவகைகளில் புதுமொழிகளாக என்றும் நிற்கின்ற சாகாவரம் பெற்றவை! அவை அனுபவ ஞானத்தால் விளைந்தவை! - நன்றி!"
@rsraman3273
@rsraman3273 4 года назад
ANIstarTV an Artist Choice ..... Great..Mr ANIstar..unfortunately..the ..this. Cheetah will not change it’s spots...the half baked ..has been put in his place. Done a splendid teaching to this ..bragging..so called scholar
@user-dv4ty7bf4i
@user-dv4ty7bf4i 4 года назад
நல்லவேளை பழம் அழுகி பாஜக வில் விழவில்லை...
@rsraman3273
@rsraman3273 4 года назад
செவ்வைப்புலி செ .....Wait & see ...by His past track record ..one should not get surprised...He is known for it. All other ideologies..parties He has exhausted. Only if God willing ...but He claims as Periarist at times(convenience ) However our sincere prayers for his stable stand
@agastyaagattiyam3256
@agastyaagattiyam3256 4 года назад
தமிழ் எங்கள் மொழி! எல்லா உயிரின் ஒலி! எதிர்காலத்தின் வழி! வாழ்வின் ஒழுக்க நெறி! அரசியல் அறவழி! உணர்தால் உயிர்பிக்கும் வழி! அறிந்து கொண்டால் சிறபொழி! புரிந்து கொண்டால் மகிழ்ஒளி! மொழிக்கு எல்லாம் மொழி! எல்லா உயிர்க்கும் மொழி! கடவுள் பேசிய மொழி! அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!...🙏 💪🏼! தமிழர் திராவிடர் அல்ல! திராவிடர் தமிழர் உம் அல்ல! திராவிடமும் ஹிந்தியும் ஒரு ஓட்டு உண்ணியே! இது இரண்டும் தமிழை அழிகறது!
@thefinalshofar5312
@thefinalshofar5312 4 года назад
Agastiya என்பதுவே வடமொழி பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 4 года назад
@@thefinalshofar5312 தமிழின் சுருக்கம் சமஸ்கிருதம் புரிந்துகொள் தமிழிலிருந்தேபிறந்தது சமஸ்கிருத மொழி
@thefinalshofar5312
@thefinalshofar5312 4 года назад
@@muruganshanmugam1593 ஆம் உண்மை. ஏற்றுக்கொள்ளுகிறேன் தமிழே மூத்த மொழி. வாழ்க தமிழ்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 4 года назад
ஒரு நல்ல புத்தகத்தையும், அதை எழுதிய ஆசிரியரையும், அவர்களை தன் பேச்சின் மூலம் உலகத்துக்கு அறிமுக படுத்திய பழ. கருப்பையா அவர்களுக்கும் நன்றிகள் பல.
@inimaitv1494
@inimaitv1494 4 года назад
ஐயா , நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் நீங்கள் இருக்க வேண்டியது நாம் தமிழர் பக்கத்தில் வாருங்கள் ஐயா
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 года назад
வணக்கம் வாழ்த்துக்கள்! பேச்சாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் மதிப்பிற்குரிய தமிழக மாமன்னர் திரு. கருப்பை யா அவர்கள் விரும்பிக் கேட்போம். கனடா ல் இருந்து ஈழத்தமிழர். நன்றி.
@pugalraja6533
@pugalraja6533 4 года назад
அய்யா..உங்கள் பேச்சு அருமையான கருத்து உள்ளது.... உங்கள் உரையை நான் தவறாமல் கேட்டு விடுவேன்... நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு புதையல் தான் ... ஆனால் நீங்கள் திராவிடத்தை தவிர்க்கவும்...
@pmbabharathi5383
@pmbabharathi5383 4 года назад
ஆமாம் அய்யா பா ஜ க வில் சேருங்கள் ....நன்றாக பக்கோடா போடலாம்
@balakrishnan-qy2lp
@balakrishnan-qy2lp 4 года назад
தெளிவான பேச்சு அருமை ஜயா👦
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 года назад
காக்கியின் கனிவு கண்டேன் வாழ்த்துகள்🎉🎊 ௮ய்யா திரு செந்தில் குமார்
@user-wo2mr2oh9m
@user-wo2mr2oh9m 4 года назад
புத்தகத்தின் பெயர் என்ன
@inimaitv1494
@inimaitv1494 4 года назад
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் நாங்கள் உணவை சமைச்சாச்சோ என்று தான் கேட்போம்
@nissenrao4940
@nissenrao4940 4 года назад
வாழ்த்துக்கள் தாத்தா தமிழ் நம் உயிர் மொழி 💐💐💐💐💐💐💐
@dinesantrichy7413
@dinesantrichy7413 4 года назад
திராவிட கட்சிகள் சரியில்லை என்றால் ...திராவிட இயக்கங்கள் இருக்கிறது அதில் சேருங்கள் ....திரவிடன்னாக அல்ல தமிழ் தேசியனாக உங்கள் திறன் அறிய விரும்புகின்றேன்
@user-op1pz6ft2y
@user-op1pz6ft2y 4 года назад
வாழ்க வளமுடன்
@ksiva99
@ksiva99 4 года назад
May god bless you ayya. May you long live and talk about tamil and grow tamil. நன்றி அய்யா.
@pnagaraj3397
@pnagaraj3397 4 года назад
தமிழின் இரண்டாம் காதலன்... கொண்டாடபடிய வேண்டியவர்களில் ....அய்யாவும் ஒருவர்...
@muthuramanm2414
@muthuramanm2414 3 года назад
Super excited
@vellore.venkatesan.chandra37
@vellore.venkatesan.chandra37 4 года назад
கருப்பையா கருத்தையா நேர்மையா சொன்னீர்கள் அய்யா நன்றி அய்யா.
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 9 месяцев назад
என்ண ஒரு சிறந்த பேச்சு
@kumarganesan1839
@kumarganesan1839 4 года назад
மக்கள் பொக்கையிலுருந்து விடுவித்துக் கொண்டார்கள், அந்த பொக்கைகால அரசியலே இன்றும் தொடர்கிறது, என்றைக்கு பொக்கைகால அரசியலிருந்து விடுவித்துக் கொள்கிறோமோ அன்றே அறிவின் ஒளி நம் மீது படரும்.
@RaviKumar-re7eq
@RaviKumar-re7eq 3 года назад
Super🙏🙏🙏🙏
@dhayalans1948
@dhayalans1948 4 года назад
ஐயா எங்கள் வழி காட்டி
@hoppes979
@hoppes979 4 года назад
இது என்ன மாதிரியான சிந்தனை? ஒரு நல்ல பெண் ஒரு மனிதனை தூங்க அனுமதிக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார் ..மிகவும் கண்டிக்கத்தக்க சிந்தனை, பெண்ணை ஒரு பொருள் இன்பமாகப் பார்ப்பது இது ஒரு முன்னோக்கி சிந்திக்கிறீர்களா?. ஒரு உண்மையான பின்தங்கிய மற்றும் ஆண் பேரினவாதம்.
@rasigaastudio5068
@rasigaastudio5068 4 года назад
sema sir
@abuprabu4venkat952
@abuprabu4venkat952 2 года назад
Sir தயவு செய்து மா சே விக்டர் பேச்சை கேளுங்கள்..... கிரேக்கர்களுக்கு அறிவு சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.... முட்டாள் தனமாக பேச வேண்டாம்
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 года назад
கண்டதை எல்லாம் கற்று பண்டிதராகலாம் என்றால் கண்ணால் காண்பதை தான் அப்படி கண்டது என்று வருகிறார் நீங்கள் அதி மேதாவி மாதிரி விளக்கம் வேண்டாம் கண்ணால் கண்டுகொண்டால் மூளை மறக்கவே மறக்காது ஆகவே தான் விஷூவல் சக்திவாய்ந்த ஆயுதம்
@rsraman3273
@rsraman3273 4 года назад
Srinivasan Venkatesan ......Enna Sir,,India Tamizh Aringarukke sariyana Arivuraiyya..??? Vetkkamaai. Irrukku. !!!!!!
@srinivasansubbu1051
@srinivasansubbu1051 3 года назад
𝓢𝓢𝓮𝓵𝓿𝓪𝓽𝓽𝓾𝓵 𝓢𝓮𝓵𝓿𝓪𝓶 𝓢𝓮𝓿𝓲 𝓼𝓮𝓵𝓿𝓪𝓶 𝓐𝓬𝓬𝓱𝓮𝓵𝓿𝓪𝓶 𝓢𝓮𝓵𝓿𝓪𝓽𝓽𝓲𝓵 𝓔𝓵𝓵𝓪𝓶 𝓣𝓱𝓪𝓵𝓪𝓷𝓲 𝓣𝓱𝓲𝓻𝓾𝓴𝓾𝓻𝓪𝓵
@narayanann892
@narayanann892 4 года назад
செறிவான கருத்துக்கள்
@tamilan1010
@tamilan1010 4 года назад
Super why not damage in Tamil . You change every month one party.
@rsraman3273
@rsraman3273 4 года назад
...Mr. Anto Fernado...Your sarcastic...comment..makes ..rib tickling to laugh loudly..one has to hold...to control... bursting laugh !!!!! Best stress buster...hearty thanks.
@jamesnavaneethan7848
@jamesnavaneethan7848 4 года назад
தேவையற்ர பேச்சுக்கள் பள மொழி மிருக பெயர்கள் #### உ+ம் இந்த பள மொழி உருவாகும் போது புத்தகம் என்கின்ற ஒன்றே இல்லை அதன் பின் பல நூற்ராண்டின் பின் புத்தகம் தோன்றியிருக்க வேண்டும் புத்தகம் என்கின்ற சொல்லாடல் உன்டு அதற்கு வேறு பொருள் கற்ரல் என்பது புத்தகங்கள் வாசிப்பது அல்ல குதிரைக்கு தூய தழில் மா விளங்கு சில தமிழ் சொற்களையும் பிற மொழி என்கின்றோம் அது சிறிய திரிவுக்குற்பட்டுள்ளது (மூத்தவள் எனில் எல்லோருக்கும் கொடுத்தவள் தானே இவள் தோற்ரம் சிறிது இருப்பதில் என்ன வியப்பு
@srinivasanjayavelu8713
@srinivasanjayavelu8713 4 года назад
பழ என்பதை "Pala" னு போட்டுட்டீங்க அப்ப "பல" என்ற வார்த்தையை ஆங்கிலத்தில எப்படி போடுவீங்க...
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 4 года назад
ஹஹஹ தமிழர்கள் தமிழை பேச வேண்டும் என்று தானே இவ்வளவு பேசுகிறார் நீங்கள் என்னடா என்றால் பல வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள் என்று கேட்கிறாய்
@thangapalanijs4241
@thangapalanijs4241 4 года назад
Pala , Pazha
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 4 года назад
That is okay Sir. When you are going to change the word 'Thravidam'. Because it is a northern language.
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 4 года назад
Ayyasuper
@vinv007
@vinv007 4 года назад
ithu ennada enakku vantha sothanai
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 года назад
கிரேக்க அறிவை பெற தடுத்தது ஆரியம் என்று சொல்லலாமா?
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 года назад
@@rsraman3273 முதலில் தமிழ்நாட்டை பற்றிய தமிழர் களை பற்றிய செய்திகளை தமிழிலில் பதிவிடுங்கள். அவர் பேசியது வரலாற்று மொழி இன அரசியல் பேச்சு .அவர் அரசியல் வாழ்க்கையில் உள்ள பயணம் தேவையில்லை ? தமிழ் மொழி சார்ந்து நடந்த வரலாற்று ஆரியர் திராவிட பிரச்சனை மட்டுமே?
@greenfocus7552
@greenfocus7552 4 года назад
Sariyaana sonneergal ayya. Ippothu naam arivai naam irukum athi seyya villai. Tholil nutpathai uruvaakkavillai. Porul Irukumathi seithu vellaikaaranukku adimaiyaaga irukirom. Arivaarntha kalvi illai.
@palanik359
@palanik359 4 года назад
Super ji
@shanmugampn4571
@shanmugampn4571 4 года назад
Negative speech. Not useful for anybody. Constructive criticism welcome
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 года назад
ஆடிய ஆட்டமெல்லாம் முடிந்தது. இனி கத்துவதில் பயனில்லை.
@tamilfamily5293
@tamilfamily5293 4 года назад
Ayya umakku enadu manamarntha vanakkam.....
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 года назад
Nanum Rasikan ungal pechuku
@manivarman7600
@manivarman7600 4 года назад
Arasial broker
@ramsubramaniam269
@ramsubramaniam269 4 года назад
Can’t trust people. Who shed skin to his convenience. They speak well, but we need to be smart and cautious with people like him.
@thomasdanielraj
@thomasdanielraj 4 года назад
Yavana nadu???
@azosiva
@azosiva 4 года назад
Rome
@thomasdanielraj
@thomasdanielraj 4 года назад
@@azosiva nandri nanba
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 года назад
atharku karanam.athimethavithanam ... karrathu kai alavu.kallathathu kadal alavu.athu pandiyanukaka thaan pole
@vanakam-wl7br
@vanakam-wl7br 4 года назад
ஐயா உயர்திரு சீமான் பெயர் தமிழ் பெயரா
@arjung1585
@arjung1585 4 года назад
Kanstanti Nobel is also not a Tamil name
@vinothkumarpasupathi7698
@vinothkumarpasupathi7698 4 года назад
இல்லை. தமிழ் பாதி பிராகிருதம் பாதி
@vanakam-wl7br
@vanakam-wl7br 4 года назад
@@vinothkumarpasupathi7698 தமிழில் பெயர் வைக்காத ஒருவர் தமிழ் இனத்தின் தலைவராக துடிக்கிறார் இது எப்படி சரியாகும்?
@MrSelva208
@MrSelva208 4 года назад
Thangal veru ethavathu katchi irukiratha endru thedungal iya
@rajendranr2417
@rajendranr2417 4 года назад
Nasama.ponavame.sakkada Vaya.kalakalathula.sethu podal mandaiya
@balasubramanian8671
@balasubramanian8671 4 года назад
Nee oru vai viyapari.unakku innamum oru katchi kidaikavillaya.
@rsraman3273
@rsraman3273 4 года назад
Bala Subramanian ...sincere thanks for reflecting His True Colour i.e. “ PACHONDHI “
@murugesann5211
@murugesann5211 4 года назад
Uthama purushaaa
@rsraman3273
@rsraman3273 4 года назад
Murugesan N .....Narrukku. Therithal pol...just 2 words. !!!!
@kandasamyabarrajitha2401
@kandasamyabarrajitha2401 4 года назад
தொல்காப்பியர் சொல்லும் வட மொழி, ஆதி காலத்தில் வடக்கில் இருந்த தமிழர்கள் பேசிய மொழியே . அப்படியிருக்கும்போது வட மொழி சொற்கள் தொல்காப்பியத்தில் இருப்பது என்ன தவறு. தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் கூறுகிறார் தமிழில் வட மொழிச் சொற்கலப்பு இருக்கக்கூடாது என்று அப்படியிருக்க பழ கருப்பையா கூறுவதென்ன.
@parambariyam359
@parambariyam359 4 года назад
இதனை வட இந்தியர்கள் ஏற்பார்களா.
@johnsunjohnsun8349
@johnsunjohnsun8349 4 года назад
You look your life, that is your job , don't act , I am good , only few days , no one cares anyone , no time to ask the name , it's neer
@thennattutamilarmedia
@thennattutamilarmedia 4 года назад
Nakaisuvai panpu konta... tamil patralar... Vazhthukkal...
@rsraman3273
@rsraman3273 4 года назад
Raja Gopal .....Also. Katchi...Thaavi...Puli. !!!!!!
@mariainnasi959
@mariainnasi959 4 года назад
தமிழும் வடமொழியும் தேவை தமிழன் வாழ, சிறப்புற வாழ. காழ்ப்பணற்சி துவேசம் பேசுவோர். நாசமாக போவார்கள்
@parambariyam359
@parambariyam359 4 года назад
நீச பாஸை என்று என் தமிழை கூறும் எந்த மொழியும் வேண்டாம். எம் மொழியை பழித்தவள் என் தாய் என்றாலும் விட மாட்டேன்.
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 4 года назад
Ada naye karupaiah ennada thingira
@seyedbacker9812
@seyedbacker9812 4 года назад
age agee vitadthu..ularrkiran...mental. 😄
@vrinfo7587
@vrinfo7587 4 года назад
Neeyum un maganum appidiayae marundha kuduchu sethudungaa da..
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 4 года назад
உங்கள் பேச்சில் ரசனையில்லை
@maangamandai
@maangamandai 4 года назад
Veelai, vatti illamal pulambukiran....paavam
@seyedbacker9812
@seyedbacker9812 4 года назад
sottai ..d.m.k..unakku idam koduthadthu...poda..kai karupaiya..😂😂😉
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 4 года назад
Ada naye karupaiah ennada thingira
Далее
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.