Vinusha acting wonderful.... she deserves better characters in upcoming serials... she got good features too... bharathi venba acting paakkum pothu sirippu thaan vandhudhu, aana vinusha kannamma acting பார்த்து கண்ணு kalangudhu... real life la ipdi oru ponnu kashta pattu vandhaa, ivana thooki dhaan pottutu poganum, athaan seri......
வினுஷா, நீங்க ஆயிரம் expression காட்டி இருக்கலாம். ஆனால், கோபம், ஏமாற்றம், துக்கம் இப்படி எல்லாத்துக்கும் ஒரே மலச்சிக்கல் expression வச்சி அசத்தர எங்க அருண் வேறே லெவல்.
😂😂😂😂😂👌👌👌 Naanga enga veetla pesikradha appdeeye soliteenga! How to write as mala sikal / constipation nu mention panala ! But neenga kooda observe pani irukeeng he is giving expression as மலசிக்கல்
யாரையும் பத்தி கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்... எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும்.... 👍👍👍 நம் மீது தவறு இல்லை என்றால் நாம் யாருக்கும் பயப்பட வேண்டாம்.....
கடவுளே எங்களை காப்பாத்த மாட்டியா ! தொடரும் னு எழுத்தை பார்த்த உடனே என்ன மீண்டும் தொடருமா ! னு சாக் ஆச்சு 😱😱😱! இவங்க இந்த சீரியல் சுபம் போட மாட்டாங்க! எங்களுக்கு தான் அம்னீஷியா வரனும் போல அப்போதான் இந்த சீரியல் நாங்கள் மறக்க முடியும்!! நாங்கள் சுபம் போட முடியும்!🙏🙏🙏
I don't know how to solve this situation 10 years kasta patu irukura oru character ta easy ah manichidu nu solradu thappu But adukunu thappa recognise panitu manipu kekura Bharathi character ayum manikamale irundu serama irukuradum thappu da Inga yarachum avanga self respect ah sacrifice pani dha ahanum ilama iduku oru mudive kedayadu Avlo dangerous ahna oru problem da inda "Trust issues"...
Oru ponna nambama papers ah nambi 10 years ah irundhanga....ipo vandhu sorry nu oru word la avanga babygirl ah valaka pata Ella kastathayum marandhutu seranum nu nenaikiradhu romba thappu...
அம்மாடி நீங்க நடந்து போன எப்பிசோட் தான் எங்களுக்கு தெரியுமே அதுவே எங்களால் சகிக்க முடியல அது மாதிரி இதயும் இழுக்கமா சிக்கரம் முடிச்சிட்டு கடைய சாத்துங்க காத்து வரட்டும்
Appo intha serial mudiyathu pola ...... kannamma avanga anupavicha kastatha barathi anupavikkanum na innum 2 years kku intha serial mudiyathu pola ye 🤦
Parka pudikalana vera channel maathungapa summa noi noi nu, idhu mudincha mudiyatum illana innum 10 varusham odatum adhuvaraikum comment pannikita irupinga🥱