நான் நரிய வீடியோ பார்த்துக்கிறேன் ஆனால் யாருமே மொத்த விலையும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்கள் வெளிப்படையாக சொல்றிங்க.உங்கள் பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா வண்டி ரெடி பண்ணிட்டு இருக்கேன் ஜி லோ பட்ஜெட்டில் வாழ்த்துக்கள்💐💐💐 நானும் நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஜி ஆனா யாரும் வண்டி ரெடி பண்ண ரேட் சொல்ல மாட்டாங்க நீங்க சொல்லி இருக்கீங்க அதனால தான் எனக்கு இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு