Тёмный

Bava Chelladurai ✅ | என் அப்பா செய்த தற்கொலை முயற்சி | சொல்வழிப்பயணம் - 8 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 32 тыс.
50% 1

#bavachelladurai #storytelling #suicideawareness
Welcome back to yet another interesting episode of Bava's Sol Vazhi Payanam. In this episode he talks about suicide and how suicide gives a failure and success. What happens when a person gets an idea to suicide. e gives a new perspective to suicide and how time takes it. Watch the episode to drown in the speech of Bava.
GT Holidays, India's No.1 travel brand.
Link: www.gtholidays.in/
Contact : 9940882200
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera - Murugan
Edit - Shreeraj
Producer - Sakthi Tamil Selvan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

30 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@kavingarjk
@kavingarjk Год назад
💝பவா நாம் கடக்க முடியாத தூரங்களை கடந்து விட்டு... மீண்டும் நமக்காக பின் நோக்கி வந்து நம்மை கைபற்றி அழைத்து போகிறார்.... நன்றிகள் பவா சகோ....
@anbazhagang4571
@anbazhagang4571 Год назад
பவா சார். . ! உங்களால் மட்டும் எப்படி இப்படி சொற்களால் எங்களை கட்டிப்போட முடிகிறது. !
@logabalan4414
@logabalan4414 Год назад
மனித மனங்களில் சில நேரங்களில் தோன்றும், துயர சம்பவங்களில் தற்கொலை எண்ணங்களும் ஒன்று, அந்த மனநிலையை தனக்கேயுரிய வகையில் மிகவும் நேர்மையுடன் பவா அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது, நேர்மையானது, வாழ்த்துகள் தோழர் நன்றி.
@sureshvani824
@sureshvani824 Год назад
தற்கொலைகள் தடுக்கப்படவேண்டும்.. வாழ்வு.. அற்புதமானது. பவா சார்.. அருமை.
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 6 месяцев назад
தற்கொலை பற்றிய எழுத்தாளரின் உளவியல் பார்வை சிறப்பு
@poovazhagivincent726
@poovazhagivincent726 Год назад
உண்மையில் தவிப்பு இழந்தவருககு தாங்க முடியாது உணர்ந்தவள் நான்
@jaisonjesus1813
@jaisonjesus1813 Год назад
அருமையான பதிவு அண்ணா கார்த்திகை தீபத்தை ஏற்றி உங்கள் வாழ்க்கையில் இறைவன் அன்றே விளக்கேற்றி வைத்து விட்டான் அதனால் தான் நீங்கள் தினந்தோறும் எல்லா மனதுக்குள் புகுந்து ஆனந்த விளக்கு ஏற்றி வருகிறீர்கள் இப்படிக்கு உங்கள் ஜெய்சன்
@selvi5156
@selvi5156 Год назад
Ayyaa bhava.... I tried in many ways but each time I was saved. Neriya dhadava setthu polichurukkuren.....
@MamallanMahendran
@MamallanMahendran Год назад
Inspiring one. Great work team. Continuous Background music is really disturbing.. Please avoid background music.
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 Год назад
அருமை தோழர்.👏👏👌👌
@srinivasan1210
@srinivasan1210 Год назад
Beautiful story😘
@MohanRaj-nn2zh
@MohanRaj-nn2zh Год назад
Dear vikatan.. Pls cut d bgm.. கேட்கவே தோணலடே.. It disturbs.. புரிஞ்சுக்க யாருமில்லா விகடனே..
@joetv533
@joetv533 Год назад
. நன்றிகள்
@rao18tmr
@rao18tmr Год назад
அருமை
@rajmohan371
@rajmohan371 Год назад
சில்க்கு நிகர் சில்க் மட்டுமே 🖤
@karpi100
@karpi100 Год назад
கிளி அம்மாவின் இளஞ்சிவப்புக் காலை அழகிய பெரியவன் ஐயா கதை நினைவிற்கு வருகிறது.....
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 Год назад
அழகான மனிதர்.
@arunachalamchockiah
@arunachalamchockiah Год назад
ஐயா, உங்களின் வார்த்தைகளின் மூலம் கண்ணதாசன் கவிதைகள் / திரைப் படப்பாடல்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவருடைய உயர்வு / தாழ்வு இரண்டையும் பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன் ஐயா , தயவு செய்து. C. அருணாசலம். தேவகோட்டை
@gurukadhaksham
@gurukadhaksham 5 месяцев назад
காரணம் கூறுவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன் ஏமாந்தேன்
@senthilkumar-qt5np
@senthilkumar-qt5np Год назад
Aarumai ayya bhava avarkaluku
@sekars3220
@sekars3220 Год назад
Good news
@surenruler
@surenruler Год назад
👏😭
@karunanithi5948
@karunanithi5948 Год назад
Background music la vendammm
@ganesansixface1871
@ganesansixface1871 Год назад
தற்கொலை.... க்கு.... காரணம்... ஏதாவது ஒரு ஜென்மத்தில்... செய்து இருந்தால் பின்வரும் அனைத்து ஜென்மத்துலயும் காரணமே இல்லாமல் தொடரும்
@thenmalar2443
@thenmalar2443 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@jayakumark6031
@jayakumark6031 11 месяцев назад
பவா நான்
@rpal8933
@rpal8933 Год назад
ஆம் பலரும் கருத்து தெரிவித்தபடி பின் இசை(?)ஒலி வேண்டாம்.ஒருசமயம் பத்தாயத்தில் கதைக்கும் பொழுது கோழி (சேவல்) கூவுவது அடிக்கடி பின்இசையாக ஒலிக்கும்.
@paraasakthivel8524
@paraasakthivel8524 Год назад
இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். நல்லவர் ..மனதுக்கு கடினமாக இருந்தது
@naveenkrishnan2823
@naveenkrishnan2823 Год назад
Bg music yericha dash i unndakkukirathu... 🙏🙏
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Год назад
இது ஒரு கதையா
@balakrishnanrajagopal4216
@balakrishnanrajagopal4216 Год назад
The reason for suguna's death is not described. she has the perfect family. why she ends her life. not mentioned properly.
@SuperThushi
@SuperThushi Год назад
There are sometimes no reasons for suicides. He was telling nothing could stop her.
@sasikumarbaskaran7819
@sasikumarbaskaran7819 Год назад
Bava appa phone nombar plz
@livingstonejay3804
@livingstonejay3804 Год назад
Y bava actors personal this waste discussion
@rpal8933
@rpal8933 Год назад
சுகுனாவின் தற்கொலைக்கான காரணம் கூறவில்லையே ஐயா
Далее