Тёмный

Bava.Chelladurai Speech | Tamil speech | நல்லவனுக்கும் பைத்தியகரணுக்கும் வித்தியாசம் மிகக்குறைவு 

Tamil speech
Подписаться 57 тыс.
Просмотров 41 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@yogamani6473
@yogamani6473 2 года назад
தீர்க்கமான உரை...பவாவை என்உடன்பிறவா சகோதரனாக,என் குழந்தைகளின் தாய்மாமனாக மானசீகமாக சுவீகரித்துக் கொள்கிறேன். ❤️🌹❤️
@jpjai4336
@jpjai4336 Год назад
Very good speech.
@jeyakala1464
@jeyakala1464 Год назад
மிக அற்புதமான உரை சேர் இப்போதெல்லாம் கிடைக்கும் சொற்ப நேரத்தில் உங்கள் உரையை நான் கேட்டுக் கொள்கிறேன். இனியும் கேட்டுக் கொள்ளுவேன்.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் இன்றைய சூழலில் அனைவரும் இவரின் பேச்சுகளை கேட்டால் நல்ல குணம் ஏற்படும்
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 8 месяцев назад
வாழ்க்கை ---எதார்த்த நிலையை விளக்கி கூறினார்
@hariniixprakesh238
@hariniixprakesh238 Год назад
Arumai Arumai Arumai Arumai
@dr.a.venisrichakravarthy1886
@dr.a.venisrichakravarthy1886 2 года назад
அருமையான பதிவு 🙏
@rajachittibabu3064
@rajachittibabu3064 Год назад
Arumai. Entire Tamilnadu should listen to this speech. Fabulous.
@nathannathan2361
@nathannathan2361 Год назад
Arumai
@girigiri2167
@girigiri2167 2 года назад
TQ sir for your sharing 👍❤️
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 года назад
Some people now they want to close the schools and want to create labour force, you have correctly said about freshers of government service
@சக்திவேல்ராஜ்
வணக்கம் ஐயா
@covaigovinth1164
@covaigovinth1164 Год назад
பாவா இந்த தமிழ்நாடு திராவிட அரசியல். டாஸ்மாக் ஜாதி அரசியல் பிராமணதுவேஷம் மோடி எதிர்ப்பு ஆகிய சாக்கடைகளில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இவே எதையுமே தோடாமல் மேடையில் அருமையாக பேசி அசத்திவிட்டீர்கள். அருமை அருமை.
@siddiquejuhaini9168
@siddiquejuhaini9168 2 года назад
❤️👌🏼
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Год назад
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️ 😘
@mohanthamizh2147
@mohanthamizh2147 2 года назад
👏👌👏
@shanthirs3870
@shanthirs3870 Год назад
உங்கள் தலைப்புகளில் எழுத்துப்பிழை உள்ளது.அது திருத்தப்படவே இல்லை என்பது உங்கள் பணியை குறைத்து மதிப்பிடும்.
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 года назад
🙏
@cmskumar67
@cmskumar67 4 месяца назад
S
@Mohanraj-vj2ky
@Mohanraj-vj2ky Год назад
Pota full ah podunga
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
காமராஜரின் திட்டத்திற்கு செட்டிநாடு பகுதியில் மிகப் பெரிய பங்களிப்பை செய்தவர்கள் செட்டியார்கள்
@amarnathk5426
@amarnathk5426 2 года назад
Did this meeting happened in Dharmapuri district? I have missed it. Can I get into next meeting?
@Rajan12345-g
@Rajan12345-g Год назад
எம்.எல்.ஏ மாயத்தேவர் இல்லை , கள்ளர் நாட்டின் கல்வித்தந்தை .பி.கே.எம்.மூக்கையாத்தேவர்
@sankarsudalai442
@sankarsudalai442 2 года назад
Bava .C sir voice altmate
@Mohanraj-vj2ky
@Mohanraj-vj2ky Год назад
Climax enna sonnanga complete eh agala
@pragadeeshr9131
@pragadeeshr9131 2 года назад
அந்த பெண் அப்படி கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை. யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்.
@janakiraman6374
@janakiraman6374 Год назад
அவளை பெற்றவர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என்று தெளிவாகப் புரிந்தது
@pragadeeshr9131
@pragadeeshr9131 Год назад
@@janakiraman6374 இந்த கருத்தை கூறிய பவா அவர்களே இவ்வளவு கோபம் கொள்ள வில்லை. நீங்கள் ஏன் இப்படி கோபம் கொள்கிறீர்கள். சம்பள பணத்தை நீங்கள் பிரித்து தருவீர்களா, இல்லை நாங்கள் பிரித்து கொள்ளட்டுமா என்று கேட்டார். இதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள் ஐயா.
@janakiraman6374
@janakiraman6374 Год назад
@@pragadeeshr9131 உங்க ஊர் EB ல டெய்லி சம்பள பணத்தை சாயந்திரம் பிரிச்சி எடுத்துப்பாங்களா??!!!இதுதான் பிரகதீஷ் புரிஞ்சிகிட்ட லட்சணமா??!!!முதல்ல யாருகிட்டயேவது கேட்டு புரிஞ்சிகிட்டு அப்புறம் அடுத்தவன் கோபத்துக்கு காரணம் தேடுங்க...
@pragadeeshr9131
@pragadeeshr9131 Год назад
@@janakiraman6374 மாத இறுதியில் தான் பிரித்து கொள்வார்களா ?
@janakiraman6374
@janakiraman6374 Год назад
@@pragadeeshr9131 அடிப்படை அறிவு என்பது படித்தோ,காதால் கேட்டோ,புரிந்தோ வருவது அல்ல என்பது இப்பதான் நல்லா புரியுது...மிக்க நன்றி பிரகதீஷ்
@janakiraman6374
@janakiraman6374 Год назад
அந்த குழந்தை கிடைத்ததா இல்லையா????
@ravin8405
@ravin8405 Год назад
நல்ல வேளை காமராஜர் படிக்க வில்லை.. அதைவிட பக்திமானாக இல்லை.. சனாதனம் கெடுத்திருக்கும்.😮
@crazygaming9434
@crazygaming9434 2 года назад
சீமான் பேச்சு அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும்
Далее