Тёмный

Bava.Chelladurai speech | Tamil speech | பெண்களின் உலகம் வித்தியாசமானது | பவா.செல்லத்துரை உரை 

Tamil speech
Подписаться 56 тыс.
Просмотров 146 тыс.
50% 1

#bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
Bava.Chelladurai speech | Tamil speech | பெண்களின் உலகம் வித்தியாசமானது | பவா.செல்லத்துரை உரை

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@artbygopika5794
@artbygopika5794 Год назад
Women's world: 1) First she expects respect.. She is a human and she has self respect just like men.. 2)And then comes love and affection. Men love thier wife but they dont express it.. please do express your love to wife.. simply dont assume that she will understand from your actions.. 3)Just like how you expect her to take care of your parents, you have to take care of her parents too.. when you do this, she will adjust as much as possible with your parents. But most men dont even talk with his inlaws in phone properly but want wife to serve thier parents.. This is one unspoken thing in our culture 4)Let her decide her career.. or you both discuss and decide . Please dont bring family into this decision. 5)she should have freedom to discuss family related decisions with her husband. Simply sidelining her in important decisions is not right. Also saying "this is not your house to talk or do whatever you want" these dialogs should be avoided. If her husbands house is not house then what is she ? Why do you marry her ? Give her some respect and let her feel free in your house too.. after all she is going to live rest of her life.. 6) Dont put her down infront of your parents or anyone.. even if there is any misunderstanding try to solve it in a calm way.. "Blood may be thicker than water" but you need water to survive too.. remember that!
@selva_6199
@selva_6199 Год назад
Really nice one
@Directormahi
@Directormahi Год назад
Most of the women's are expecting the above points exactly.the points are reflecting the women's heart very clearly.
@vasanthim.4408
@vasanthim.4408 Год назад
Lovely ❤ expressions of every women.
@VijayalakshmiMohan-zu7sz
@VijayalakshmiMohan-zu7sz 11 месяцев назад
Lovely 🌹🌹🌹
@yozenbalki
@yozenbalki Месяц назад
🎉🎉 Yes! Truth. 100%
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri Год назад
ஐயாவோட வரிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கு இதைக் கேட்டு முதலில் என்னை நான் சரி செய்து கொள்கிறேன்
@mahalakshmij7807
@mahalakshmij7807 Год назад
💯 சதவீதம் உண்மை
@anjanarog8
@anjanarog8 Год назад
I have no words for your dear Bava. Such a beautiful soul. ❤❤❤❤ what enriching life! God bless!
@beauty8387
@beauty8387 Год назад
யாரையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது புரிகிறது 💐
@vennilat1587
@vennilat1587 Год назад
ஆண்கள் பெண்களை உணர்வுபூர்வமான மதிக்கும் போதுதான் வீட்டு வைலையை செயிய முடியும்
@karpagama8312
@karpagama8312 Год назад
True
@lindamary1647
@lindamary1647 Год назад
Some families the men's are doing the house hold works in those families the men's are good charactered they are love caring sympathy empathy patience tolerence
@lindamary1647
@lindamary1647 Год назад
Village areas illa appadi patta men's they are ten twenty thirty percentage only
@lindamary1647
@lindamary1647 Год назад
Sambhivarudangalagha nalla olukkam ulla penngal kalyanam vendam erukkirangal thaniyagha thangal thiramaigalai vellipaduthi vellai parthu kaeniraiya sambathikkirargal
@anithagap8231
@anithagap8231 Год назад
Super dialogue at 15 mts.... after a long time i got the answer ... that if money is given men will do house hold chores.
@jeyakala1464
@jeyakala1464 Год назад
அருமையான கருத்துக்கள் உங்கள் உரையில் தெறிக்கிறது.பெண்ணுக்கெதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது.சிறப்புசேர் நீங்கள் வவுனியா வந்த போது கூட இதேபோல் உங்கள் கதை சொல்லலில் பயன் படுத்தினீர்கள். எங்கள் மண் சார்ந்த விடுதலை பற்றி கூட மிக சிறப்பாக சொன்னீர்கள் நன்றி சேர். ஆர்.ஜெ. கலா
@vetriselven3871
@vetriselven3871 2 года назад
Nice super👌👌👌👌👌👌👌👌👌👌 good morning
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 года назад
அருமை அருமை
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Год назад
🙏🙏🙏 Arumaie Bava Sir, Nandri your speech is amazing.
@rpselvam57
@rpselvam57 Год назад
**Excellent Narration And Suitable Article Sir**from Pannirselvam Pondicherry
@thirumaran2913
@thirumaran2913 Год назад
Super sir
@chandurupandiyan2590
@chandurupandiyan2590 6 месяцев назад
❤❤
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 3 месяца назад
👌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 месяца назад
Pengalin ulagam alapariyathu yes if all women decides not to cook or not cleaning the utensils then every home condition will become pathetic every men changed previous women generation continously cheating every women now they get well educated and settle down and stood up by their education and earning money👍I didn't get married but i respect my mother and all other girls and women Hats off to you sir bava chella durai sir and hats off to ambai sir
@sakthivelsakthivel-fy7fm
@sakthivelsakthivel-fy7fm 4 месяца назад
பழகி விட்டால் யார் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆண்களும் கிராமத்தில் பல பேர்கள் பொழுதிற்கும் களை எடுக்கிறார்கள்
@thulasimani2420
@thulasimani2420 2 года назад
Nice
@chitrae2911
@chitrae2911 Год назад
First entha sir avanga vittla samaikrara
@tnpscvideos3719
@tnpscvideos3719 Год назад
ha ha ha... Good question...👍
@KrishnaKrishna-qi2rg
@KrishnaKrishna-qi2rg Год назад
மணிதா உணக்கு முதலில் சமைக்க தெரியுமா என்னிடம் வந்து கற்றுக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் உணக்கு தெரிந்தால் எனக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றால் எங்களிடம் வா
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 года назад
🙏
@gowthamg2864
@gowthamg2864 Год назад
ஒரு கதையை கேட்டு கொண்டிருக்கும் பொது இப்படி பாதியில் துண்டிப்பது தவறு. கதையை தெளிவாக முடிக்க வேண்டும்...
@kannanbalu3479
@kannanbalu3479 Год назад
Parpanan sneake
@nakulraja9910
@nakulraja9910 Год назад
உண்மையிலேயே அந்த பெண் தெய்வம்! ஆனால் உன்னைப் போன்றோரின் செயல் கேவலமாக உள்ளது
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 4 месяца назад
Not acceptable.
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Месяц назад
A person read one lakahs and fifty thousands books by osho.
@truekavidhai6585
@truekavidhai6585 Год назад
பெண்கள் எப்போதும் அன்பு காட்டினால் பனியாக உருகி விடுவாள் அதே அன்பை உதாசீன படுத்தும் போது தன் மனதை பாறையாக மாற்றி‌ கொள்வாள் அருமையான பேச்சு
@vnmuthulingasamy5298
@vnmuthulingasamy5298 3 месяца назад
அருமை
@muthuselvi846
@muthuselvi846 Год назад
My husband is understand and give complete support to me in kitchen also....
@meenasankar7767
@meenasankar7767 Год назад
காலியாக உள்ள நாற்காலிகளைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது எனக்குகதை கேட்க ஆசை
@aashikaashik5074
@aashikaashik5074 Год назад
முதலில் நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்
@kuttylee451
@kuttylee451 Год назад
Correct sir nanu enna mathikanu
@dhanalakshmis3211
@dhanalakshmis3211 Год назад
Kaasu kuduthaal......Arumai.... unmai.....super speech
@somasundaramahalinga
@somasundaramahalinga 2 года назад
யதார்த்தம்.... அருமை
@naturalresourcesbyrsk
@naturalresourcesbyrsk Год назад
Romba correct nga. 👍👍
@Arjun-u1s
@Arjun-u1s Год назад
Indha videova latea pathathukaga vekapadran....congrats pava sir......
@iniyaraaj2665
@iniyaraaj2665 Год назад
sir,,,. PhD padithalum ,velinadu sendrallum , kanavan oru pennai vitil adaithu velaikariyagathaan nathugiraan . oru pennuku mariyadhai kodukka manidhabimanam illllaiiiii. illavae illai . palariidam
@lal394
@lal394 Год назад
💯%உண்மை
@lindamary1647
@lindamary1647 Год назад
Athu valarppu murai sari illa tha aangal thaan penngalai adimaiyagha vellaikariyagha treat pannurangal petaghu divorces mudiyuthu
@iniyaraaj2665
@iniyaraaj2665 Год назад
thankendru oru manam aen illai . pengalum veliyil sendral avargalukku adakkamai irukka mattargal endra ninaipputhaan . pen konjm azhagaiirundhal sandhegam veru.
@Mariappan1
@Mariappan1 7 месяцев назад
சீனாவில் சமையலில் பெரும் பங்கு ஆண்கள் மட்டுமே தான்.....
@arunachatextiles
@arunachatextiles Год назад
Yes sir last year I studied my kids 1st standard book and I felt sorry about that.....
@sebastianstansilas3554
@sebastianstansilas3554 2 года назад
தவா... நீங்கள் ஒரு தவம்
@malligaduraiswamy4535
@malligaduraiswamy4535 Год назад
அருமையான கதைசொல்லி
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 8 месяцев назад
பெண் உலகின் கஷ்டங்கள் --பதிவு அருமை
@shanthirn6981
@shanthirn6981 Год назад
Bava sir i am ur fan.. Great.
@mohandhass1
@mohandhass1 Год назад
Bava kooda veetla irunthu, veliya poitu kathai solrar, varar, ana avanga manaivithan veetlayum samaikuranga, veliya poitu pesunalum. yosika vendiya speech
@veldurai6375
@veldurai6375 Год назад
யோவ் போயா! பெண்கள் பற்றி அவர்கள் மனம் பற்றி பேசுவாய் என்று நினைத்தால் பெண்ணுரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய்! அவர்கள் காதலிப்பவனை காலால் எட்டி உதைபாபவர்கள்! காமுகனைக் கண்டு அஞ்சுபவர்கள்! இந்த என் கருத்துகளை உறுதிப்படுத்த உதவுவாய் என்று பார்த்தால் உளறுகிறாய்!
@tnpscvideos3719
@tnpscvideos3719 Год назад
me also thinking 🤔 Same bro..
@p.selvakumaran8633
@p.selvakumaran8633 Год назад
In this topic, you are promoting your wife's sister, it will cost for you ,but don't force your ........ Knowledge against public
@ramyaramachandran686
@ramyaramachandran686 Год назад
Yes true, why should he promote a a women's creation
@selvamkumaravel3690
@selvamkumaravel3690 Год назад
Excellent speech
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 Год назад
அப்பா பேப்பரை மட்டுமே படிக்கவில்லை வீட்டிலும் நாட்டிலும் பிரச்சனைகள்வராமல் தடுத்து சந்ததிகளை சரியாக வழிநடத்தவேண்டிய பொறுப்பு அவரிடம்தான் இருக்கிறது 95% அப்பாக்கள் தங்கள் கடமையை சரியாகவே செய்கிறார்கள்
@tnpscvideos3719
@tnpscvideos3719 Год назад
yes , ur correct...👍
@umaarumugam439
@umaarumugam439 Год назад
Thanks
@vcrajeev
@vcrajeev Год назад
Sir, I am so lucky to watch your sweet videos, will definitely come to meet you..
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so Год назад
Sir your speech very good 👍👏👏
@sarajey5971
@sarajey5971 Год назад
Very true.
@ranjithnatarajan1905
@ranjithnatarajan1905 Год назад
We should understand Every have individual life Don't try to understand what is their life
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp Год назад
Ayya engal vitil en kanavar ,Samayal seivar ,batiram sutam seivatu ,tuvaitha dress matibathu ena annaithu velaihalaiyum bahirnthu holvar ,oru bennaha rompa mahichi
@svhome1981
@svhome1981 Год назад
கதை தொடங்கும்போதே முடித்து விட்டது மிகவும் வருத்தத்திற்குரியது
@dhineshkandra8475
@dhineshkandra8475 Год назад
Iyya romba sariya solringa iyya ninga sonna dosa katha ennakku sariya poruthum iyya
@shalini366
@shalini366 Год назад
Yes Bava Sir, to bend and work is difficult. Your speech gives me new imaginations and thoughts, the way you feel and think. Great Sir. God bless. May you live long life with good health.
@ventakeshthulasingam1923
@ventakeshthulasingam1923 Год назад
நீங்க சொன்ன நாள் கணக்கு வருஷ கணக்குக்கு அந்த அம்மா சுட்ட தோசை ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 550 தோசை மட்டும்தான் நீங்க சொல்ற மாதிரி கோடிக்கணக்கெல்லாம் கிடையாது கணக்கு கரெக்டா சொல்லுங்க
@nilakshymarianayagam3026
@nilakshymarianayagam3026 Год назад
I think he multiply by 3 times😮
@Durga-c4w
@Durga-c4w Год назад
அவர் சொல்லிய 2கோடி கணக்கு மற்றவர்களின் புரிதலுக்கான ஒரு குறியீடு... அதில் உள்ள கணக்குப் பிழையைத் திருத்துவதை விட்டுவிட்டு இது போன்ற பெண்களின் நிலையை திருத்த ஏதேனும் முயற்சி செய்ய ஒன்று படலாம்.
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Год назад
Bava words Good.but domination goes house madam practically.husband life only zero 90%.why?.iam telling about city.
@subashini1579
@subashini1579 Год назад
மிக அருமை ஐயா.🙏
@kuppulakshmishanmugam16
@kuppulakshmishanmugam16 Год назад
@gmanogaran9144
@gmanogaran9144 Год назад
அன்பால் இனைக்கப்பட்ட பினைப்புக்கு , தவளையும் பாம்பும் உவமையாகாது . அது வேற மாதிரி மனிதர்கள் .
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 4 месяца назад
These things are all before 50 or 60 years not now.
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Год назад
உங்கள் வார்த்தைகள் கேட்டு கண்ணீர் கசிகிறது சகோ.. நன்றி 🙏
@lakskrish31
@lakskrish31 Год назад
Sir, எங்க வீட்டுல வந்து பார்த்து விட்டு பேசுங்க 😊
@prasanna8990
@prasanna8990 11 месяцев назад
Who's after big boss
@mohamednafsan2847
@mohamednafsan2847 4 месяца назад
Arumai
@selvarajjeyaseelanarockiam6135
This is a Panchathanthra story.
@priyamurugaiyan3878
@priyamurugaiyan3878 Год назад
Ambai mam 🥰
@bagirathannarayanan7185
@bagirathannarayanan7185 11 месяцев назад
பாவம்.பிக்பாஸில் பங்கேற்றாரே.
@velchamy6212
@velchamy6212 4 месяца назад
உண்மையாகவா? எப்பொழுது?
@anandhiization
@anandhiization Год назад
Arumai Bhava Anna
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Месяц назад
Workers liberation. Woman liberation. Dalit liberation is nothing before childrens liberation is i.portant
@ByGrace129
@ByGrace129 Год назад
அருமை !!!
@kalyanidevarajdevaraj3558
@kalyanidevarajdevaraj3558 Год назад
நம் சமுக அமைப்பை சீர்குலைக்க நன்றாக திட்டமிட்ட ஓர் குழு .இதே போல் இயங்குகிறது...
@Durga-c4w
@Durga-c4w Год назад
சமூக அமைப்பு சரியாக அமைக்கப்படவில்லை என்றால் சீரமைப்பு அவசியம் தானே.
@thejus.s9434
@thejus.s9434 2 года назад
அய்யா பாவா அந்த 2.5 கோடி தோசைக்கு, ஒரு குடும்பம் எவ்வளவு கஷ்ட பட்டு சம்பாரிச்சுரு ப்பாங்க,,, நீ ஓவரா பொம்பள பற்றிய பேசுற,,, 🤣🤣🤣
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Год назад
யெவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாடு சாப்பிட முடியாது. மனிதகுலத்தில் பெண்களின் உணர்வையும் புரிந்து கொள்ள வேண்டுகிறது.
@sinthu233
@sinthu233 Год назад
Ungommavum Oru pombala Thane,,
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Год назад
இங்கு தோசையின் சரியான கணக்கு முக்கியமில்லை...
@Durga-c4w
@Durga-c4w Год назад
அந்த 2.5 கோடி தோசைக்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில், சமுதாயத்தில் அங்கீகாரமும் முன்னேற்றமும் அடைந்திருப்பார்கள். ஆனால் தோசை சுட்ட பெண்மணி இன்னும் அதே நிலையில் சமையலறையிலேயே தான் முடக்கப்பட்டிருக்கிறாள். உண்மைகளும் நிதர்சனங்களும் உரை(றை)க்கும் பொழுது ஓவராக தான் தெரியும்.
@jayakannan1475
@jayakannan1475 Год назад
Nee rompa pesi ullalathaium kedukkathe
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Месяц назад
Chidrens liberation most important by OSHO
@vijaysarathi8367
@vijaysarathi8367 Год назад
அதிகம் படித்தால் புத்தி பேதலித்துவிடும் என்று சொல்வார்கள்.அப்படி பேதலித்தவரின் பிதற்றலாய் தான் இந்த பேச்சு உள்ளது.கேட்கும் போது நாமும் அந்த வார்த்தைகளின் வீச்சில் மயங்கிவிடுவோம்.கொஞ்சம் அதில் உள்ள விடயங்களை ஆராய்ந்தால் நான் சொன்னது சரி என்று உங்களுக்கு புரியும்.
@tnpscvideos3719
@tnpscvideos3719 Год назад
bro ur correct...👍
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 352 тыс.
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 7 млн