Тёмный
No video :(

Bayamillayae | பயமில்லையே (Official) | Joseph Aldrin  

Joseph Aldrin
Подписаться 317 тыс.
Просмотров 1,3 млн
50% 1

ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்குப் பெரும் கைம்மாறாகவும் இருக்கிறேன். ஆதியாகமம் 15:1
Dedicating this song especially to all who serve the Lord and trust Him as their portion ❤️
Lyrics, Tune & Sung by Dr Joseph Aldrin
Music: Alwyn M | Video: Judah Arun
Music Credits:
Music Arranged & Programmed by Alwyn M
Rhythm Programming: Godwin
Acoustic, Electric & Bass Guitars: Keba Jeremiah
Solo Violin & Mandolin: David Selvam
Live Percussion: Venkat
Backing vocalists: Richards Ebinezer, Kharis Anugraha, Jason Victor
Recorded @
20db Studio by Avinash Sathish, Tapas Studio by Anish Yuvani, Davis Production by Kingsley Davis.
Mixed and Mastered by David Selvam @ Berachah Studios.
Video Credits:
Video Direction: ‪@Judah_Arun‬ (+91- 97863 88181))
Camera & Drone: Clint Paul & Sreejith
Video Crew: Sarath J Samuel, Dennis
File Backup & Arrangement: Mathew Walker
Edit, Color: Judah Arun
Design: Sarath J Samuel
Video Featuring:
Bass: Terry Paul Kenyan
Acoustic guitar: Jim Reeves
Keys: Joe Wesley
Drums: Jeffrey Caleb
Percussions: John
Choir: John Joshua, James Antony Raj, Dr. Junia Adnah & Veronika Terry
Dance Crew: Twisters dance academy, Thoothukudi
Special Thanks to:
Bro. Charles Packiaraj (CEO @ Sathya Technosoft India Pvt., Ltd.,)
Arun Master (Twisters dance Academy)
Bro. Ramesh, Bro. Michael Harrison, Bro. Joshua Twills, Mr. Raja Gomez, Mrs. Winifred Raja (Mount Zion Family)
Lyrics:
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1)
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர்
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14)
என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1)
என் விளக்கை ஏற்றி
இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28)
என் தலையை நிமிரச் செய்வீர்
என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2)
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5)
For Contact: www.josephaldr...
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#JosephAldrin #Bayamillayae #Josephaldrinsongs

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 803   
@jillasevukan
@jillasevukan 11 месяцев назад
யாருக்கெல்லாம் ஜோசப் ஆல்ட்ரின் Bro va ரொம்ப பிடிக்கும் ❤
@VilotVitoria-ur8ff
@VilotVitoria-ur8ff 11 месяцев назад
Bro super song
@reinhardpaulharrison4671
@reinhardpaulharrison4671 11 месяцев назад
Enaku Rmbaaaaaa Pudikum Big fan❤
@joydaniel6435
@joydaniel6435 11 месяцев назад
En brother Jesus son
@user-zx4uh1rh3c
@user-zx4uh1rh3c 11 месяцев назад
@TamilChristianRockers
@TamilChristianRockers 11 месяцев назад
​@@reinhardpaulharrison4671enakum romba pudikum brother
@nivinajohb701
@nivinajohb701 6 месяцев назад
யாரெல்லாம் வாங்க ஜெபிக்கலாம் நிகழ்ச்சி பாத்துட்டு வந்து இந்த song பாக்குறீங்க ஒரு like பண்ணுங்க
@editzd360
@editzd360 11 месяцев назад
இந்த பாடலை கேட்கிற யாவருக்கும் எதிர்கால பயங்கள் நீங்கட்டும்
@johnbovas250
@johnbovas250 6 месяцев назад
In jesus name
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 4 месяца назад
Amen
@susisusi7110
@susisusi7110 3 месяца назад
Amen😢
@hariniteddy460
@hariniteddy460 2 месяца назад
Amen
@joshuva4335
@joshuva4335 11 месяцев назад
❤ Song Lyrics :- பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் கேடகம் நீர் மகிமையும் நீர் நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் என் ஜீவனின் பெலனானவரே என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி என் தலையை நிமிரச் செய்வீர் என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர்
@jesudoosjesudoos8935
@jesudoosjesudoos8935 11 месяцев назад
🎉🎉🎉
@jesudoosjesudoos8935
@jesudoosjesudoos8935 11 месяцев назад
Amen jesus christ
@sweetsweety3018
@sweetsweety3018 11 месяцев назад
Thank you ❤
@marylalitha6904
@marylalitha6904 11 месяцев назад
Good job
@Ebi846
@Ebi846 11 месяцев назад
Nice 👍 job🎉❤
@jesus_boy_001
@jesus_boy_001 11 месяцев назад
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
@numenrobert813
@numenrobert813 День назад
என் கர்த்தர் என்னோடு இருக்கிறார்.....என் கேடகம் இயேசு
@Kevin_Harris_D
@Kevin_Harris_D 10 месяцев назад
அஞ்சிட மாட்டேன் என்னுடன் நீர், இருப்பதனால் தலை நிமிர செய்வீர்!!😇
@user-gl8jj5vb3w
@user-gl8jj5vb3w 11 месяцев назад
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1) நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14) என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1) என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28) என் தலையை நிமிரச் செய்வீர் என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2) எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5)
@francisnissi3429
@francisnissi3429 11 месяцев назад
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 2 கேடகம் நீர் மகிமையும் நீர் நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் - 2 பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 1 என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் என் ஜீவனின் பெலனானவரே - 2 என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி என் தலையை நிமிரச் செய்வீர் - 2 கேடகம் நீர் மகிமையும் நீர் நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் - 2 பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 1 என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் - 2 எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர் - 2 கேடகம் நீர் மகிமையும் நீர் நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர்
@john-wh9pl
@john-wh9pl 4 месяца назад
❤🎉
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 2 дня назад
Amen❤❤❤❤❤
@selvamanisundararaj2745
@selvamanisundararaj2745 11 месяцев назад
மக்களை தைரியமூட்டும், உற்சாகப்படுத்தும் , திடப்படுத்தும், பாடல். கர்த்தர் உங்கள் " பாடல் ஊழியத்தை " ஆசீர்வதிப்பாராக.
@karuppasamyekavin
@karuppasamyekavin 11 месяцев назад
1:13 இன்னும் அனேக வசனங்களை பாடல்களாய் நீங்கள் எழுத தேவன் உதவுவாராக...
@johnj7752
@johnj7752 11 месяцев назад
பயமில்லை என் இயேசு என்னோடு இருப்பதினால் 👍
@benishabenisha4278
@benishabenisha4278 11 месяцев назад
என் கர்த்தர் எனக்கு ஆதரவாய் இருப்பதால் எனக்கு எதிர்கால பயமில்லை 🙏 Amen hallelujah Thank you JESUS 🙏
@ravilanv6341
@ravilanv6341 4 месяца назад
Thank you Jesus ❣️
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 10 месяцев назад
யாருக்கெல்ளாம் பாஸ்டர் பாடல்கள் பிடிக்கும் நேற்று இரவு மதுரையில்50 மணி நேர ஜெபத்தில் பாஸ்டர் அவர்களை பார்க்க தேவன் உதவி சொய்தார் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாஸ்டர்😊😊
@mayilvanik9840
@mayilvanik9840 7 месяцев назад
இந்த பாடலை எனது சபையில் எங்க பாஸ்டர் பாடினார் தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஊற்றப்பட்டது❤
@mahaniranjan9197
@mahaniranjan9197 6 месяцев назад
இந்த பாடலைக் கேட்கும் போதே எல்லா கலக்கங்களும் என்னை விட்டு விலகி ஓடுவதை உணர்கிறேன்.praise God..
@ramananruth6057
@ramananruth6057 11 месяцев назад
என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் எனக்கு பயமில்லயே Amen❤👌👍🕊🦅
@stevenm2917
@stevenm2917 2 месяца назад
I like this song 💕❤❤❤💕❤❤❤
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 11 месяцев назад
அமைதியான நடனம் கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்
@arunak599
@arunak599 11 месяцев назад
நன்றி பிரதர்...என் எதிர்காலத்தை நினைத்து கலங்கி நின்ற போது..இந்த பாடல் என்னை உற்சாகபடுத்தி....கர்த்தரின் மகிமையை விளங்க செய்தது....ஆமென்
@sabahari6353
@sabahari6353 11 месяцев назад
சகோ... திரு ஜோசப் அவர்கள் எப்போதும் ஒரு மகிமையான பாடல்கள் தருவதற்கு எப்போதும் நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹
@meryloransiya1042
@meryloransiya1042 6 месяцев назад
ஆமென் எதிர்காலம் பற்றிய கவலை எனக்கு இல்லை ஏனென்றால் இயேசப்பா என்னோடு இருக்கிறார் ❤❤❤
@vimalajoseph7291
@vimalajoseph7291 2 месяца назад
En paiyan 5 month indha song pota andha song mudiyara varaikum silenta ketutruppan. Song mudinchadhum aluvan. Thank u Jesus... Thank you once again for this song pastor... Best lyrics..superb voice. Back dancers add more pleasant to this song..
@antonyt2225
@antonyt2225 11 месяцев назад
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் என்ஜீவனின் பெலனானவரே என் விளக்கை ஏற்றி என் தலைநிமிர செய்வீர் நன்றி தகப்பனே❤🎉
@santhoshkanagaraj9600
@santhoshkanagaraj9600 10 месяцев назад
Listening more than 100 times..still going... நான் பெற்ற சிறந்த கைமாறு நீர் makes something inside.. HE is my daddy and only source.
@G.Santhoshiya
@G.Santhoshiya 11 месяцев назад
என் விளக்கை ஏற்றி..! இருளை வெளிச்சமாக்கி ...!என் தலையை நிமிர செய்வீர் ..!✝️ Amen......!
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 11 месяцев назад
இந்த பாடல் 2023ஆம் ஆண்டின் எதிர்கால பயத்தை அநேகருக்கு நீக்கவதாக !! 😇 ஆமென்
@chithrab1854
@chithrab1854 11 месяцев назад
பாடிட்டே என்னோட பிரச்சனைகளை கடந்து விடு வேன். எதிர்கால பயம் இல்லையே. ...என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதினால் ...Thank you pastor. 🎉🎉🎉🎉
@sagayarani1753
@sagayarani1753 11 месяцев назад
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்!🥰🥰🥰
@madhumithakumar5989
@madhumithakumar5989 2 дня назад
I'm obsessed with this song 🎉..... Falling for Christ more nd more... Thanks for such a pleasant song Aldrin sir🙏🏻🙏🏻
@m.lawrancemargrate416
@m.lawrancemargrate416 10 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா!!!¡ வித்தியாசமான பாடல் எழுதுபவர். எனக்கு முதல் vol-1 லேயே ரொம்ப பிடிக்கும் ❤🎉
@augustajeyapaul7588
@augustajeyapaul7588 10 месяцев назад
விசுவாசத்தை உறுதிப்படுத்தும் பாடல் அருமையான இசை..
@SantoshKumar-tv1dj
@SantoshKumar-tv1dj 11 месяцев назад
என் தலையை நிமிர செய்பவர் நீரே இயேசுவே💯
@tthangarajt.thangaraj2912
@tthangarajt.thangaraj2912 2 дня назад
Yes l love God ❤❤
@davedt4283
@davedt4283 11 месяцев назад
பயமில்லையே பயமில்லையே எதிர்கால பயமில்லையே கேடகம் நீர் என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் ஜீவ வார்த்தையுள்ள பாடல்❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@jjchanal7870
@jjchanal7870 11 месяцев назад
என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் எனக்கு பயமில்லயே ❤Thank you Jesus
@MidhunDhanaKumar
@MidhunDhanaKumar 2 месяца назад
மாறாத கிருபைய (அன்பு) தான் நம்பி வாழுரேன்.
@mdevaraj2810
@mdevaraj2810 День назад
Amen 🙏 hallelujah 🙌😊
@Kili5120
@Kili5120 11 месяцев назад
இந்த பாடலுக்காக நான் காத்திருக்கிறேன்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 11 месяцев назад
நான் பயப்படும் போது உம்மை நம்புவேன் உம்மை நம்புவதால் எனக்கு பயமில்லேயே...
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 8 месяцев назад
ஐயா வருகிற 2024ஆம் ஆண்டு என்ன செய்வது வறுகிற வருசமாவது நம்ப நல்ல இருப்போமா என்ற பயத்தோடு இருக்கிற எங்களுக்கு கர்த்தர் உங்க முலம்மாக எங்களுக்கு தருகிற பாடல் வரிகள் பயமில்லையே எதை குறித்து பயமில்லையே எதிர்கால பயமில்லையே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் 🎉❤👏👏👏👏👏🙏
@allwinjasmine
@allwinjasmine 11 месяцев назад
அருமையான பாடல் வரிகள்.
@johnkarthick644
@johnkarthick644 11 месяцев назад
கர்த்தர் தாமே இந்த பாடலை ஆசீர்வதிப்பாராக
@kanmaniruth5029
@kanmaniruth5029 3 месяца назад
Amen praise the lord
@jalittonthomas8308
@jalittonthomas8308 7 месяцев назад
அருமையான பாடலுக்காக கர்த்தருக்கு தோத்திரம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாற்றுவாராக
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 месяцев назад
🌷🌷இயேசு என் தலையை நிமிரச் செய்வார்🌺🌺 ஆமென்💃🏽💃🏽🙋🏼‍♂️🙋
@vimalajoseph7291
@vimalajoseph7291 2 месяца назад
Na eppo kastama feel panrano appellam indha song enaku best relief... Thank you pastor..
@augustajeyapaul7588
@augustajeyapaul7588 10 месяцев назад
என் தலையை நிமிரச் செய்வீர்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 11 месяцев назад
இந்த காரியங்கள் நடந்தபின்பு, கர்ததருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி,அவர்:ஆபிராமே,நீ பயப்படாதே;நான் உனக்குக் கேடகமும்,உனக்கு மாக பெரிய பெலனுமாயிருக்கிறேன். ஆதியாகமம் 15:1
@KarthikaKarthi-ye9wp
@KarthikaKarthi-ye9wp 10 месяцев назад
Amen amen appa
@jenjohnjency221
@jenjohnjency221 11 месяцев назад
Tqqqq Jesus.en karthar Aatharavai irupathinal .enaku yethirkalapayam illaiye😊😊
@MohanChinnasamy
@MohanChinnasamy 11 месяцев назад
அருமையான உற்சாகம் கொடுக்கும் வரிகள் நிறைந்த பாடல் brother 🔥👏💐Thanks for this wonderful song brother 🎉
@Vaiju134
@Vaiju134 11 месяцев назад
பயமில்லையே (3) என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால்
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 11 месяцев назад
நான் பெற்ற சிறந்த கைமாறு இயேசுவே...
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 11 месяцев назад
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@tn3-60fasfood7
@tn3-60fasfood7 11 месяцев назад
எனக்கும் பயமின்றி வாழ்வேன்,ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரவு
@augustajeyapaul7588
@augustajeyapaul7588 10 месяцев назад
ஒவ்வொரு பாடல் வரியும் ...அழுது கொண்டே இருந்தது
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 11 месяцев назад
ஆரம்பமே குதுகுலமாக அருமை இனிமை செவிகளை மகிழ்விக்கின்றன நன்றி இயேசுவே கேடகமே நீர் ஆமென்💖💖💖💐👌💖👌💖
@nagercoil4rote658
@nagercoil4rote658 11 месяцев назад
எல்லாருக்கும் பயம்இருக்கும் ஆனால் இப்போ இல்லை கர்த்தர் நம்மோடுஇருப்பதால் பயமில்லை யே
@JohnPaulraj-rb2kd
@JohnPaulraj-rb2kd 11 месяцев назад
கர்த்தர் என்னோடு இருப்பதனால் பயமில்லை
@manimasi7941
@manimasi7941 11 месяцев назад
ஆண்டவரே இந்த வாக்குத்தத்தத்தை போல எங்களை வழி நடத்துங்கள் ஆமென்
@johndaniel9916
@johndaniel9916 11 месяцев назад
ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த பாடல் அனேக ஜனங்களை பயம் இல்லாமல் வாழ தேவன் பயன் படுத்தும் படி தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@k.daniel1447
@k.daniel1447 11 месяцев назад
கர்த்தர் என்னோடு இருப்பதால் எதைகுறித்தும் பயமில்லை
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 месяцев назад
❤❤இயேசு உன் பயங்களை விலக்குவார் ❤இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை நீ இனி தைரியமாய் இருப்பாய் ❤ உன் இதயம் மகிழ்ந்து களிப்பாகும் ❤ ஆமென்❤❤
@isravelmusical1385
@isravelmusical1385 11 месяцев назад
ஆமென்
@GomathiGomathi-bn2ti
@GomathiGomathi-bn2ti 6 месяцев назад
Amen
@VINISH_vj
@VINISH_vj 11 месяцев назад
கர்த்தர் நல்லவர் ❤❤ அண்ணா நான் உங்க ஃப்ரோமோ பாத்திட்டு பொழுதுபோக்குக்குக்குமாதிரியான வீடியோவா இருக்குமோணு பயந்திட்டன் அண்ணா கர்த்தர் நல்லவர் அண்ணா உங்க மகத்தின் பிரதிபலுப்பும் பாடலின் வரிகளும் என்னுள்ளான ஆவியோடும் கர்த்தரை துதிக்க பயனுள்ளது 🎉❤ அப்பா நல்ல தகப்பனே உங்கள் நாமத்தை உயர்த்தும் இந்த சகோதர்ரையும் இவரின் கழுமங்களையும் கர்த்தருக்குள்ளாய் ஆசீர்வதித்து தாவீதைப்போல பாடல்கள் பாட கர்த்தரின் சித்தத்தின்படியாய் அபிசேகத்தால் நிரப்புங்கப்பா அப்பா எங்களின் விருப்பமல்ல உங்களின் நாம்ம் மகிமைப்படுவதாக🎉❤ அல்லேலூயா🎉 துதி ❤கனம் 🫡மகிமை💞 உங்கள் ஒருவருக்கே உரியதாகுக ஆமென்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@divyajesus5379
@divyajesus5379 6 месяцев назад
Intha song la enaku viduthaliyei koduthar karthar sep 8 2023 Halleluah Tower madurai church la thuthi aarathanai peru vilavil...
@joniambroseeviljoseph7491
@joniambroseeviljoseph7491 4 месяца назад
bayamilla ethirgala bayamillai en karthar adharawai iruppadanal..
@ShadrachM
@ShadrachM 11 месяцев назад
தேவன் கூட இருப்பதால் எதற்கும் பயமில்லை ❤🤗
@SamrajSamraj-lk9vy
@SamrajSamraj-lk9vy 11 месяцев назад
கர்த்தர் என்னோடு இருப்பதால் எதிர்கால‌ பயமில்லை thanks you Jesus 💚♥️💚🥰😘💕
@prasannahemavathy778
@prasannahemavathy778 11 месяцев назад
Such a Devine song when I listen to this song I am filled with Holy spirit .since I am a widow My husband man lord Jesus consoled me and made me feel happy and revealed me I am and my kids are very safe in his mighty hands .Thankyou so much brother for your awesome song.All glory praise and honour to my lord and saviour Jesus Christ.Amen
@isaacr3593
@isaacr3593 11 месяцев назад
*என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே* 💯
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 месяцев назад
💎🩸💎🩸ஆடலுடன் பாடலை கேட்டு ரசிக்கும் படியாக இருந்து👍👍அருமை❤இனிமை 🌼🌼அப்பாவுக்கே மகிமை💯💯
@Mr.Sivams_Lifestyle_97.
@Mr.Sivams_Lifestyle_97. 10 месяцев назад
praise the lord ,yes it's true that our lord jesus is alive forever,thank you bro for presenting this beautiful song,once i was tensed and worried about my future but from now on my sorrow has turned into joy,it was since 13 years my parents passed away,from that day my lord is good and true to me till this 26 years of age,kindly pray for my future dear bro's & sisters ❤️❤️❤️.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 месяцев назад
💯⚔️💪💪🛡️🛡️என் கேடகம் நீர் 💥மகிமையும் நீர் 🪐🪐நான் பெற்ற சிறந்த கைமாறு நீர் 💎💎💯என் இயேசுவே 🕊️🕊️👑👑👍👍✈️✈️
@El-roitheGodwhoseesme
@El-roitheGodwhoseesme 11 месяцев назад
Absolutely love this song and the music video! It has been on a loop ever since the release❤ The sleepless nights I spent with intrusive thoughts and fear of the future, waking up with panic attacks and grief are all gone ever since I’ve been listening again and again to this song, singing and dancing along! For all the people who are commenting abt the dance, you can only realise the freedom in dancing and worshipping God if you have suffered depression! I have been dancing and praising God at home everyday and enjoying the Freedom of the Holyspirit😍The kids in our house love this song and enjoy singing and dancing along! I would rather they sing and dance along to a song filled with anointed Word of God rather than worldly songs! Thankyou Jesus for this beautiful release🎉Keep praising God with many more Yoke-breaking worship Dr.Aldrin!
@saravanana3924
@saravanana3924 2 месяца назад
Amen nanripa hallelujah amen 🙏🙏
@KarthikaKarthi-ye9wp
@KarthikaKarthi-ye9wp 10 месяцев назад
Amen
@gloryjames8154
@gloryjames8154 10 месяцев назад
ஆமென்.
@pmrsharmila199
@pmrsharmila199 11 месяцев назад
Praise the lord pastor . Excellent song forever. Such a great voice God has given you . Unga worship and Preaching nerla pakkanunu romba naal aasa na pray pannitu irundhe after that U came to Good samaritan Church in madurai . You has sung this song in church really great worship Joseph Anna . Your preaching took me to interest to get into a Read a bible in the name of Jesus christ 😎. Thank you so much anna coming to madurai
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 10 месяцев назад
I love jesus😊❤
@n.m.skumar9904
@n.m.skumar9904 11 месяцев назад
பாடல் கேட்பதற்கு சிறப்பாக இருக்கிறது அதிக பார்வையாளர்கள் பார்த்து மகிழட்டும் வாழ்த்துக்கள்
@RubyPunithavathyKutti
@RubyPunithavathyKutti 4 месяца назад
Amen, bayamillaiye
@jtdivitjthivya
@jtdivitjthivya 10 месяцев назад
❤Nice song❤ God Bless you pastor
@pattersonfernando2059
@pattersonfernando2059 11 месяцев назад
என் பயங்கள் நீங்கின. Praise the Lord
@Rajesh-is8pz
@Rajesh-is8pz 5 месяцев назад
இந்த. பாட்டு. கேக்ம்பேது😊😊❤❤
@Jeyalakshmi-nf7ig
@Jeyalakshmi-nf7ig 2 месяца назад
Jesus only best HERO❤❤❤
@dineshshalom1446
@dineshshalom1446 11 месяцев назад
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் ❤
@user-vy1ql2pb7q
@user-vy1ql2pb7q 4 месяца назад
Amen jesus
@susithrasusithra1299
@susithrasusithra1299 11 месяцев назад
ஆமென் 🙏🙏🙏🙏இயேசு
@justinjerold5973
@justinjerold5973 10 месяцев назад
Jesus always with me ❤ love you Jesus
@lillysaral4759
@lillysaral4759 11 месяцев назад
Amen.payamilai. karthar enaku atharavu.
@user-hh5ju5fc2e
@user-hh5ju5fc2e 9 месяцев назад
Enakku romba pidikkum God bless you brother
@perciabeaulah3967
@perciabeaulah3967 7 месяцев назад
Nice song ❤❤❤
@glorypaul5629
@glorypaul5629 4 месяца назад
Glory to GodJesus
@theshoutoftheking
@theshoutoftheking 11 месяцев назад
தேவன் மேல் உள்ள விசுவாசத்தைத் தட்டி எழுப்பும் நல்ல ஆசீர்வாதமான பாடல்.
@LockdownMovies2020
@LockdownMovies2020 6 месяцев назад
location and song lines are fantabulous....always
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 7 месяцев назад
Thank you yessappa 🙏🙏🙏amen 🙏🙏🛐🛐🛐Hellelujhaa🙋‍♀️🙋‍♀️
@GanesanR-zw6si
@GanesanR-zw6si 11 месяцев назад
Àmen appa nanri yesappa helleluyah nanri yesappa helleluyah 🙏🙏🙏👏👏👏👏
@user-qp7pf5jr9e
@user-qp7pf5jr9e 9 месяцев назад
Amen❤