முழுமையாக இந்த பயானை கேட்க நேரம் ஒதுக்கி அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அவர்களே நான் செய்யிது அப்துல் கரீம் திருநெல்வேலி தமிழ்நாடு
அருமையான பயன் என்னுடைய வாழ்விலும் நிம்மதி இல்லை துவா செய்யுங்கள் ..மௌலானா அவர்களே ஆண்களை விட இன்றைய சமூகப் பெண்கள் முரட்டு சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்
Rabbana aathina fiddhunya hasanathan wa filaakhirathi hasanathan waqina adhabannaar sallallahuala mohamed in sallallahualaihi wasallam wa aalihi wa sahbihi ajmaeen