சரியாக சொன்னீர்கள் இன்று நாங்கள் சென்னையில் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அதற்கு என் தையல் தொழிலில் முதல் காரணம் என்னால் முடிந்தவரை ஒரு 600 700 பேருக்கு தையல் கற்றுக் கொடுத்து விட்டேன் அவர்கள் குடும்பமும் இன்று நன்றாக இருக்கிறது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது இன்றைய காலகட்டத்தில் நமக்கு பணம் முக்கியம் அதையும் நேர்வழியில் சம்பாதிப்பது அதைவிட முக்கியம் உழைத்து சம்பாதித்தால் நமக்கு உதவி கண்டிப்பாக மற்றவர்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை நமக்கு நாமே தேவையானதை வாங்கிக் கொள்ளலாம் சந்தோஷமாக இருக்கும் இதை நாம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் உறவே❤😊🙌
Inda kaalathula kandipa ponnunga edachun oru vela seiyanum velila poi work panna mudiyadunu irukuravangaluku ipo neraiya options iruku home baker,aari poduradu tailoring, tuition edukuradu thread bangle panradu online la tuition edukalam idhu maadiri neraiya namma self a ve pannalam orutavanga keela irundu vela pakaama nammale oru chinna bussiness start panni seiyalam...apo dan family oru alavuku namma manage panna mudiyum
Allow pannala marriage anadhula irundhu ana ipo two kids valandhadhuku aparam romba avamana padutharanga chumma irukanu ana velipadaiyavum solla maatranga
பெண்கள் வருமானம் ஈட்டலாம், அதற்காக தலைக்கு கர்வமும், ஆணவமும் ஏறி வீட்டில் இருப்பவர்களிடம் நிகரில்லாமல் நடந்தால் அந்த வருமானம் அவளை அழித்துவிடும். நன்றி.,