நானும் 25 வருடமாக அரபு நாட்டில் அழகு நிலயமொன்றில் வேலை பார்க்குறேன் ....எல்லாமே வியாபார நோக்கம் மாத்திரமே இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த கதை மாதிரி...நான் எப்போதும் நானாகவே இருப்பேன் சுத்தமாக இருந்தாலே போதும் அதுவே பேரழகு
அந்த அந்த வயதில் வரவேண்டியது வரனும் அப்போது தான் அவன் ஆரோக்கியமான மனிதன். அத நீங்க தடுக்கும் போது அது வேறு விதமான நோய்களுக்கு இட்டுச் செல்லும். கண்ண மாத்தலாம் மூக்க மாத்தலாம் ஆனால் பார்க்க சுவாசிக்க கடவுள் நினைத்தால் தான் முடியும்.
Body la private parts la hair full clean panna koodathu. Just trim pannanum. Bcos hair iruntha seekiram infection aagarthula irunthu thadukum. Ithu doctor sonnathu. But intha ladya patha doctor mathiri theriyala.
She is wearing contact lens. But, she has done all kinds of awful nonsense to her face. And, she talks totally senseless. People will lose respect for doctors if anyone hears her. I am a doctor too, but can’t make fact-less speech as her.
Na staff nurse na eppavume patient kku treatment kudukkumbodhu control pannama sirichitten 😅😅Bangalore la ponnunga pedicure panradha pathurukken. 50year andha sir kku pedicure panna beauty poller poirukkanga hot water rendu kalaiyum vachirukkaru rendume burns aiduchi avarukku plastic surgery pannanga ippo 😂😂😂😂😂sirippuvarum
My mom used to make me use tumeric and her own herbal remedies every sunday. I am 40 and never had any skin issues. my daughter is 18 and doesn’t have any skin issues with the same things. exercise and good food and understanding you are beautiful as you are is important
U Ppl have good genes..I've used turmeric too n I still have uneven skin tone..Also I've seen ppl who r allergic to turmeric..my point is ter is no permanent solution for every skin problems..u should learn to appreciate d beauty of d so called flaws n feel confident..🤷
@@surid4109 wat u say s right...taking turmeric will not giv permanent solution but stil wen v use turmeric on skin it reacts as an antibiotic on the skin ..which is good for skin... accepting as wat v r is the best quality 😊👍
சார் மேக் அப் போட்றாங்க லாம் ஓகே ஆனா ஏன் முஞ்சியில பவுடர் அடிச்சா மாரி போடணும் தான் என் கேள்வி ? இத பார்த்த ஒடனே பேய்களெல்லாம் "அந்த பெண் ஆவி உலத்துலேருந்து தப்பிச்சி வந்திருக்கா போலே இருக்கு" னு தப்பா நினைக்க மாட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣