நாண்கு மினாரா அனுபவம் மிகவும் அருமையாக இருக்கிறது , இதை நாங்கள் நேரில் சென்று பார்த்ததைப் பேல் ஒரு நல்ல அனுபவம், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். { இந்த அலுமினிய பேப்பரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு }
@@moshemoshe5201 Hyderabad is famous for Biryani and any starters with huge quantity for the price when compare with any other city. Andhra Pradesh hotels in Hyd & Madurai (TN) is famous for authentic Meals
அஸ்ஸலாமு அலைக்கும்... பாய் தங்களின் உணவு தயாரிக்கும் பதிவுகள் அனைத்தும் அருமை... ஆனால் மருமை நாளை மறந்து / படைத்த இறைவனை அல்லாஹ்வை மறந்து தவ்பீக் கிருபை என்று கூறியதை அஸ்தஹ்பிர்லா ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... அவனே நியாய தீர்ப்பு நாளின் அதிபதி... சுபஹான் அல்லாஹ்...
Bhai please eat and review biriyani at following restaurant..you will enjoy.. Mutton:(while ordering pl say double masala) 1)Hotel shezan( near nampally exhibition ground) --hidden gem 2)meridian punjagutta..u can order extra mutton pieces. 3)sarvi...traditional owned by iranian family chicken: 1)Hotel cafe bahar have tea at end 2)bawarchi 3)shahgouse paradise is like our thalapakatti hotel..only name no taste..but very high quality ingredients..
❤️🙏மிகச் சிறப்பு. செகந்திராபாத்தில், பாரடைஸ் பிரியாணி, மற்றும் கராச்சி பேக்கரி மிகச் சிறப்பு. நாங்கள் ஒரு முறை ஹைதராபாத்தில் , மெக்கா மசூதி சென்ற போது , அங்கிருந்தவர் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார்? அதற்கு நான் திப்பு சுல்தான் ஆட்சி செய்த ஊர் சத்தியமங்கலம் என்றேன்.அதற்கு அவர் ஹைதர் அலி என்று உற்சாகமாக சொன்னார்.?🙏🙏🙏🙏🙏❤️❤️❤️M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
Assalamualaikum Bhai iam your channel subscriber Yennaku oru help bhai unga subscriber shop open panni irrukanga nengale poi open panni irrukunga anda video kudda pottinga nalla irrundichi but open anniki poniga aprm avanga buisness yeppadi irrukunu terrila so unga subscriber open panna shop la oru 5to 8 shop buisness yeppadi irruku nu oru interview video live aha poi kettu oru video poddunga bhai romba helpful ah irrukum for youngsters to do food shop buisness
@@kram9825 bro cab rates depends bro but u can try ola. If one day tour na i suggest 8hrs package. You can also compare uber, ola with savari, meru, red cabs.