Тёмный

Beautiful Harvest In Terrace Garden|மாடி தோட்டத்தில் அறுவடை 

Maadi thottam Sachu
Подписаться 314 тыс.
Просмотров 129 тыс.
50% 1

Beautiful Harvest In Terrace Garden|மாடி தோட்டத்தில் அறுவடை‪@MaadithottamSachu‬

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@subasurya4804
@subasurya4804 2 года назад
கண்டிப்பா அக்கா.... உங்கள் மனசுக்கு ரொம்ப நன்றி.... விதை பகிர்வு....🙏🙏
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 года назад
Super sister. Nalla aduvadai sister. Nei milakai pufalankkai nullkoll arumai sister. Thank you sister.
@Re_ba_84
@Re_ba_84 2 года назад
Hi sis, unga videos paathu than naan enga veetla chedigal valarthen. Nalla aruvadai engal maadi thottathil..... Very nice & thank you so much for ur tips..... 🙏🤩
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை பாராட்டு வாழ்த்துக்கள் பாவக்காய் சம்பல் பொடுகள் தெசிக்காய் கூட விட்டு நல்லாக இருக்கும் பாவக்காய் குறிவைக்கும் போது வெங்காயத்துடன் செத்து வதங்க விடுகள் நல்லாக தக்காழி பழம் புளிவிட்டு வையுங்கள் நல்லாக இருக்கும் வாழ்த்துககள்
@NITHISHKUMAR-bm8ro
@NITHISHKUMAR-bm8ro 2 года назад
மாடி தோட்டம் வைக்க எவ்வளவு செலவாகும்
@eramesh7386
@eramesh7386 2 года назад
Super akka .....unga video mind relaxation and more interested ahh irukku akka.... THANK U AKKA...
@healthandwellnessmalaysia
@healthandwellnessmalaysia Год назад
Beautiful garden
@tamilarasidevaraj6848
@tamilarasidevaraj6848 Год назад
சூப்பர் வெரி ஸ்வீட்
@florida2742
@florida2742 2 года назад
Guna garden la pulley set panni use pannukirar. Nan athai mathiri set panni ullan. Poi parrunka
@subbulakshmi6157
@subbulakshmi6157 Год назад
8 வருடமாக பண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனால் பலன் பெரிதாக இல்லை என்ன செய்வது
@cracyjones
@cracyjones 2 года назад
Sooper aruvadai...Akka, pudalai vidhai podura video irukaa... Naan neraiyaa try panren... Varave illa... Thirumba try pannanum... Help venum...
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my check my channel playlist
@subasurya4804
@subasurya4804 2 года назад
அக்கா குருவி கூடு..vera level...akka awsom...
@allinallgp2407
@allinallgp2407 2 года назад
Sister புடலக்காய 65 பண்ணுங்க supera irukum. புடலக்காய் round cut பண்ணி உள்ளே இருக்கும் விதை எடுத்து புடலக்காய் கொஞ்சம் தண்ணீர் வேச வைத்து 65 பொடி பச்சரிசிமாவு போட்டு 65 பண்ணுங்க veg - briyani Supera irukum .
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் சகோ
@suryaprabha1822
@suryaprabha1822 2 года назад
Supper aruvadai
@fathimaifrath3205
@fathimaifrath3205 2 года назад
Super harvested ❤️
@chennaispecial8746
@chennaispecial8746 Год назад
super sister .....
@sushmak2616
@sushmak2616 Год назад
Does the light green bitter gourd has same bitterness like dark green one ? Or is it less bitter?
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
Superb! I am having double color vendai. It is growing without any disease. I am doing mixed cropping in big containers.
@FoodieKumbakonam
@FoodieKumbakonam Год назад
Wow fresh from terrace garden, new sub, thanks for sharing
@abiabinaya4043
@abiabinaya4043 2 года назад
Sis thakkali cheddi nalla valanthu poo vum iruku Ana mavu pochi romba adhigama iruku Kai vakkave matenguthu Ena pandrathu
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
காய்பிடிப்பதற்கு மண்ணை நன்கு கிளறிவிட்டு மண்புழு உரம் அல்லது மாட்டு எரு கொடுங்கள் செடியின் மேல்பகுதியில் தேமோர்கரைசல் தெளியுங்கள்..
@jalajaa2436
@jalajaa2436 2 года назад
Chips podunga pavakai sister and nalla puli thanni la knjm neram pavakai cut pani pottu vachitu cook panuga sis kasapau erukadhu
@musthafaaashik9089
@musthafaaashik9089 Год назад
Blasting saadiyil kanruhalai natte mudiyuma
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 года назад
சிறப்பு மா 🌹🌹
@sandiyosandra8206
@sandiyosandra8206 2 года назад
Super😍😍😍😍 very beautiful😍✨
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@Aarumugam-hf3dg
@Aarumugam-hf3dg 2 года назад
Super sis👌👌👌
@archanabalasubramanian9527
@archanabalasubramanian9527 2 года назад
Hi akka...nookal seed enga vanguringa...nanum seed plant panren sariya varala
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
இப்போது நாங்கள் அறுவடை செய்யும் நூல் கோல் விதை எங்கள் ஏரியாவில் உள்ள ஒரு உரக்கடையில் வாங்கினோம் சகோ
@deepa425
@deepa425 2 года назад
Super harvesting ❤️ sis
@subasurya4804
@subasurya4804 2 года назад
அக்கா சிறகு அவறை.. இப்போ விதைகளாமா.... நல்லா வருமா..solunga அக்கா
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
தாராளமாக போடலாம் சகோ
@ilamathiramanarayanan
@ilamathiramanarayanan 2 года назад
Nice akka ,keep rocking....
@harinimani1153
@harinimani1153 Год назад
என்னுடைய பீர்க்கங்காய் பிஞ்சு விட்டு மஞ்சள் நிறமாகி வெம்பி விடுகிறது காய் பெரிதாக என்ன செய்யலாம்
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
காய்கள் வெம்பி போவதற்கு முதல் காரணம் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் காய்கள் வெம்பி விடும் இரண்டாவது காரணம் சத்துகள் குறைபாட்டினால்‌ காய்கள் வெம்பி விடும் சகோ..நீங்களே hand pollination பண்ணுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மாட்டு எரு அல்லது மண்புழு‌ உரம் கொடுங்கள்
@harinimani1153
@harinimani1153 Год назад
@@MaadithottamSachu 👍🙏
@vinothm8659
@vinothm8659 2 года назад
😍😍😍😍
@babys8573
@babys8573 2 года назад
Super
@vijibg3721
@vijibg3721 2 года назад
Sis arumai
@revathisathish2095
@revathisathish2095 2 года назад
Super sister arumaiya iruku
@aswiscorner-tamil
@aswiscorner-tamil Год назад
Akka how to get Government growbag? Solunga
@priyaramesh3335
@priyaramesh3335 2 года назад
Super kaa
@rajeswarirajeswarivijayaku5879
Enakku eppothu pappa seeds tharuveenga ethierbarkkiran please
@harinimani1153
@harinimani1153 Год назад
👏👌😍
@apsanaapsana619
@apsanaapsana619 2 года назад
Super Akka
@ssangeetha521
@ssangeetha521 2 года назад
👌👌👌👌👌
@sukeerthcollections5373
@sukeerthcollections5373 Год назад
விதை எல்லாம் எங்கே கிடைக்குது உங்களுக்கு.எப்படி நாங்கள் வாங்குவது
@daisyjacob5523
@daisyjacob5523 2 года назад
Wonderful
@malar5140
@malar5140 2 года назад
Can you share vegetable seeds
@hebronbenigarden
@hebronbenigarden 2 года назад
akka yanku seads kifikuma plz yanga orla illatha seads illa plz vidigal kuduga sis plz
@tamilarasi2769
@tamilarasi2769 Год назад
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@Ananya2019
@Ananya2019 Год назад
சூப்பர்
@annapoorani3701
@annapoorani3701 2 года назад
Eanga vetu thotathil pagarkai romba slow va grow akuthu sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மண்ணை நன்கு கிளறிவிடுங்கள் மற்றும் கொடியின் வேர்பகுதிக்கு மண்புழுஉரம் அல்லது மாட்டு எரு கொடுங்கள்
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 2 года назад
En avarai kai sedi manjal nirama maruthu. Enna karam??
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மண்ணில் அதிகப்படியான ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. செடியின் மேல் மீன் அமினோ அமிலம் அல்லது பஞ்சகவ்யம் தெளியுங்கள்
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 2 года назад
@@MaadithottamSachu nanri
@geethakumarsamy3066
@geethakumarsamy3066 Год назад
அக்கா உங்க தோட்டத்தை நேரில் பார்க்க முடியுமா
@jyothiblooms747
@jyothiblooms747 2 года назад
மாடித்தோட்டத்தில் மண் எப்படி மாடிவரை ஏற்றுகிறார் கள் என்று யாரும் இது வரை வீடியோ போடவில்லை.
@florida2742
@florida2742 2 года назад
Guna gardens parunka
@jyothiblooms747
@jyothiblooms747 2 года назад
@@florida2742 ok . Thank you
@Itsmeediya.
@Itsmeediya. 2 года назад
Super sister harvesting videos paakavae santhosam tha
@shainimary6274
@shainimary6274 2 года назад
pudanlanga niraye varuthu mam aana pinjile kaanju pokuthu mam...remady sollunga mam plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
புடலங்காயில் மகரந்த சேர்க்கை நடக்காமல் காய்ந்து விடாது ஏனென்றால் அதில் மகரந்த சேர்க்கை பூச்சிகள் மூலம் நடந்து விடும்.. சத்துக்கள் குறைபாட்டினால் காய்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு நான் கூறிய அந்த லிக்யூட் பெர்டிலைசர் பயன்படுத்துங்கள் மற்றும் மக்கிய மாட்டு எரு கொடியின் வேர்ப்பகுதிக்கு கொடுத்து நன்கு கிளறிவிட்டு தண்ணீர் விடுங்கள்.
@kalaiselvianbarasan5737
@kalaiselvianbarasan5737 2 года назад
Sema sema sema sister 😍😍😍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@vasanthi1678
@vasanthi1678 2 года назад
Hi sis very happy to watch this video and all the vegetables looks very fresh sis.Superb 👌👌😊😊
@Maadithatooma
@Maadithatooma Год назад
Were u buying seeds madam...
@muralirmnr29
@muralirmnr29 2 года назад
வணக்கம் நான் உங்கள் சப்ஸகிரைபா் எனக்கு நெய் மிளகாய் விதை வரும்போது முடிந்தால் எனக்கு கிடைக்குமா மேடம்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
கண்டிப்பாக பகிர்கின்றேன் சகோ
@srimathihenna
@srimathihenna 2 года назад
Next epo share seeds pannuvinga sis na ungata vangavey ila
@Nanthini182
@Nanthini182 2 года назад
Super harvest sister 🥰👌👏
@mohamedfais3220
@mohamedfais3220 Год назад
புடலங்காய் க்கு கீழ் கல்ல கட்டினா நீளமாக வளரும்
@ayeesham1155
@ayeesham1155 2 года назад
akka andha bags la yanga kidaikum
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
செடி வளர்ப்பு பைகள் ஒரு சில நர்சரியில் கிடைக்கும் தோட்டக்கலைத் துறையில் கிடைக்கும் ஆன்லைனில் கிடைக்கும் மற்றும் சில உரக்கடைகளில் கிடைக்கும் சகோ
@ayeesham1155
@ayeesham1155 2 года назад
@@MaadithottamSachu thank you akka
@__tnmercygaming__9456
@__tnmercygaming__9456 2 года назад
Katiri sedi romba puchi iruku yana pana lam nu solunga ilalana oru video post panunga please
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
3g solution தெளியுங்கள் சகோ
@tamilknowledge3.086
@tamilknowledge3.086 2 года назад
I want also Nei Milega seed akka give Akka I am wait
@kanagaselvakumar2166
@kanagaselvakumar2166 2 года назад
Vithaikal engu kitaikkum
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
நர்சரியில் கிடைக்கும் அரசு தோட்டக்கலை துறையில் கிடைக்கும் ஒரு சில உரக்கடைகளில் கிடைக்கும் உங்கள் ஏரியாவில் விசாரித்து பாருங்கள் சகோ
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 года назад
ஓம் நமசிவாய 🔥🔥🙏
@Ananthi3425
@Ananthi3425 2 года назад
Super videos sis sales pannunga akka
@varmy1802
@varmy1802 2 года назад
Hi akka super
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Hi pa
@lakshmis9902
@lakshmis9902 2 года назад
சகோதரிஉங்களுக்குஒருடிப்ஸ் பாகற்காய் கசப்பு இல்லாமல் சமைக்க கட்பண்ணி புளிக்கரைசல் மோர்மஞ்சள்உப்பு பிசிறிவைத்துபிழிந்துஎடுத்துசமையுங்கள் உங்கள் வீடியோவின் யாக உள்ளது
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
@@lakshmis9902 கண்டிப்பாக அப்படியே செய்து பார்கிறேன் சகோ
@drrajalakshmyb492
@drrajalakshmyb492 2 года назад
Enga mullangi vidhai vaanganeenga
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
எங்க ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்கினோம்
@thilaga7756
@thilaga7756 2 года назад
பாகற்காய் வதக்கிட்டு அப்புறம் செய்ங்க இறக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் வெள்ளை போடுங்க கசக்காது
@sankarsankar1132
@sankarsankar1132 2 года назад
அதுபூசணிக்காய்இல்லைஅக்கா பரங்கிக்காய்அக்கா
@jothiibabu2386
@jothiibabu2386 2 года назад
Supper video Ella nangalum mattithodam erkuranga ana veindagai seriya valarmattuthu Athuku enapandrathu solunga sister
@rajjeevi5597
@rajjeevi5597 2 года назад
Super
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 811 тыс.
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн