Maasha allah.. 😍😍😍Beautiful work dear.. Very neat and smart stitching👌👌.. Enakkum tailoring theriyum but unga kitta stitching kathukanum.. Aasaiya irukku pls help me...
டிசைன் நல்லா இருக்கு மேடம். இந்த டிசைன் நெக் வைக்கணும்னா கழுத்து இறக்கம் எவ்வளவு எடுக்கணும். கழுத்து இறக்கம் எனக்கு 5.5 என்னோட அளவு அதுல இருந்து ஒரு இன்ச் இறக்கம் எடுக்கணுமா