Тёмный

Beautyfull Old Ooty Village ஊட்டி மலைகிராமம் | Ooty Hidden Village | Kaggula Nilgiris | 

Michi Network
Подписаться 145 тыс.
Просмотров 991 тыс.
50% 1

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@vijayan8630
@vijayan8630 2 года назад
ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு கொட்டி கிடக்கிறது அங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் முகத்தில் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கி வருகிறது என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்க எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறேன் ஆண்டவனை வணங்குகிறேன்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@marinatarajan4199
@marinatarajan4199 Год назад
Super ❤
@ushanthinijemsras1078
@ushanthinijemsras1078 Год назад
உண்மைதான் அண்ணா❤️💜
@omnivas10
@omnivas10 2 года назад
சில பொருளாதார சிக்கல்களில் சிக்கி கனத்த மனதுடன் இருந்தேன். உங்கள் காணொளி பார்த்தவுடன் மனது இலகுவாகி விட்டது. நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே இனி நடக்கும் 🥰
@trendvoice5127
@trendvoice5127 7 месяцев назад
😂
@naveenaangamuthu4743
@naveenaangamuthu4743 2 года назад
மீண்டும் அருமையான காணொளி..... அற்புதமான கிராமம்..... அழகு மிகுந்த மக்கள்...... 💞
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you dear navena 🥰
@ajusulthan7548
@ajusulthan7548 2 года назад
Ama reality
@JabarullaJabarulla-wz7fm
@JabarullaJabarulla-wz7fm 4 месяца назад
🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍😔
@kaniparthee-tw8nw
@kaniparthee-tw8nw 11 месяцев назад
Ooty my native place ....❤😍😍😍😍 Ennoda sontha ooru ootynu solrathula enakku rommmmbaaaa santhosama irukkum........proud of my born place......ooty❤❤❤❤
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 10 месяцев назад
ஊட்டிமலைகிராமம்ரெம்ப அழகுசூப்பர்அண்ணாஅருமை
@MichiNetwork
@MichiNetwork 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி 🙏❤️
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 года назад
அழகான அருமையான இடங்கள் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@kavithaduraisingam8569
@kavithaduraisingam8569 2 года назад
அழகான அமைதியான கிராமம் 🌹🌹🌹🌹
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Kavitha 🥰
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
Time travel panni 90s ku pona mari irunthuthu bro antha village street's ❤🔥👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother 🥰🙏
@Chillbro117
@Chillbro117 2 года назад
Very nice places i miss you ooty na printhathu padichuthu yellam ooty romba miss pannara my native place ooty ipo chennai la iruka ooty romba miss pannara
@revathi48
@revathi48 Год назад
அழகு.பாசம் அனைத்தும் நிறைந்த பதிவு. மிக நன்றி மா.
@omnivas10
@omnivas10 2 года назад
The houses look stunningly beautiful especially during night. Happy to see all the cheerful faces. Kudos
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you omnivas 🥰
@rameshbabu123
@rameshbabu123 5 месяцев назад
சிறப்பு ஐயா ....சந்தோசம்....beautiful video ...RESPECT 🙏🏽
@rajrosshar2010
@rajrosshar2010 2 года назад
Thank you very much for such a wonderful video, showing respectable elders, beautiful houses, cheerful kids, dedicated teacher...good to know about this beautiful village
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 💙🙌
@gowrishcrickets4068
@gowrishcrickets4068 2 года назад
சூப்பர் சகோதரா ரொம்ப நல்லா இருந்துச்சு.மேலும் சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💜🙌
@AgmarkTamilan
@AgmarkTamilan 2 года назад
இங்கெல்லாம் எங்களுக்கும் போகணும்னு ஆசையா இருக்கு சகோ... போக முடியுமா??
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 года назад
அட்டகாசமா இருக்கு சுத்தமான வீதிகள் அழகிய வீடுகள் பார்க்கவே ஆசையா இருக்கு
@thiru7949
@thiru7949 2 года назад
பாபு இந்த ஊரும் மக்களும் எனக்கு மிகவும் புடிச்சுருக்கு உங்க ஊருக்கு நாங்கள் வரலாமா எவ்வளவு அழகான அற்ப்புதமான குழந்தைகள் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு birthday baby ku என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு வாழ்க வளர்க பல்லாண்டு காலம்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 года назад
செம்ம பாபு... குழந்தைகள் பார்க்க அவ்ளோ அழகு... நீங்கள் இசையமைத்த விதம் இருக்கே!!!!
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
@nivethavic7782
@nivethavic7782 2 года назад
I thank you for showing my village after years . Am happy to see my own village through your video
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you nivetha 💜🙌
@kavithavenkat3113
@kavithavenkat3113 10 месяцев назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
@MichiNetwork
@MichiNetwork 10 месяцев назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@tansukhsagar9301
@tansukhsagar9301 2 года назад
Lovely and most beautiful children are playing together without any mobile i remembered my child hood 🙏🙏 love from gujrat
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you tansukh sagar 💜
@santhanakrishnan3275
@santhanakrishnan3275 Год назад
such a nice video..romba santhosama iruku ippadi oru makkala and village ellam...wish you all good health and happiness
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you sir ❤️🙏
@haridrawings4243
@haridrawings4243 2 года назад
First time I commed in RU-vid. Because I love a natural life. Eyes are tears because I watch the video .I want spend a life in this area
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@radharanganathan1809
@radharanganathan1809 2 года назад
தம்பி உங்கள் தாத்தா ஊர் அங்கே உள்ள இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் வாழ்கையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது அங்கே உள்ள வீடுகள் மிகவும் ரம்மியமான சூழல் மிக மிக அருமை உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் அடிமை
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் 🥰🙏❤️
@manjulat7751
@manjulat7751 2 года назад
So sweet .. missing the life in Ooty.. Hospitality of Badugas is wonderful.....had many Baduga friends.... memories...nice .. really made me happy.. thank you
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Manjula 💜🙏
@jancyjanu425
@jancyjanu425 Год назад
Anna na mrng pathathulaye best video ungalthu tha anna....❤❤Evolo azhagana village anga irukavaga mugathula irukarthutha unmayana happiness...❤enakum athupola oru edathula irukanaun ipoo romba aasaya iruku anna..😊😊😅
@عبداللطيفخليفاللهخليف
Alagana , amaithiyana village..... ....maalai nerathil kolanthaigal vilaiyaduvathai parkave santhosama iruku..ithellam city life la chance ila.. Superb bro......👏👏👏👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 🥰🙏
@sivamanohar3576
@sivamanohar3576 2 года назад
ரொம்ப அழகா இருந்தது. Thanks for give this video
@kalaivanivn2938
@kalaivanivn2938 2 года назад
Ella veedum epadi ore madhiri iruku...evlo alaga iruku...sema life....
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you kalaivani 🥰🙏
@30ganesan
@30ganesan 2 года назад
உங்கள் நகைச்சுவையான பேச்சு உங்கள் பதிவிற்கு இன்னும் சுவார்ஸ்யம் தருகிறது,அருமை வாழ்த்துகள் நண்பரே 👌👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி🥰🙏
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 2 года назад
அழகான கிராமம் வாழ்த்துக்கள் br
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💜
@mahivishnu47
@mahivishnu47 2 года назад
மீண்டும் அருமையான காணொளி...சூப்பரா பாட்டு பாடறாப்ல..வாழ்த்துக்கள் 👏❣️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 🥰
@raj_s
@raj_s 2 года назад
Camera and editing has improved a lot these days....good job brother. As always, thank you!!!
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you raj 🥰🙏
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 года назад
பாபு எளிமையான உங்களிடம் ஒட்டுமொத்த அன்பை காட்டினாலும் போதாது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் உங்கள் ரூபத்தில் இறைவனை பார்க்கிறேன் நம்மை படைத்த இறைவனுக்கும் இப் பூ உலகிற்க்கு நம்மை அறிமுகம் செய்த தாய் தந்தையரை போற்றும் வகையிலும் அமைவது மகிழ்ச்சி ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பாடல் இன்ப துன்பங்கள் இரண்டையும் புலப்படுத்துகிறது அழகான மலை கிராமம் எளிமையும் அன்பும் கலந்து தந்த இப்பதிவிற்க்கு அன்புடன் நன்றிகள்🙏💐👌🙌👏
@nixendavid8252
@nixendavid8252 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.... 💚💚💚💚
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி Nixen 🥰
@rohithm3143
@rohithm3143 2 года назад
ரொம்ப அழகான ஊர் அழகான தெருக்கள் அழகான குழந்தைகள் அழகான வீடுகள் தெருக்கள் வீடுகள் எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு உங்க பேச்சும் நல்ல நகைச்சுவையா இருக்கு உங்கள் வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தும் மிக அருமை
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much Rohith M 💜🙌
@vickeydevendra1627
@vickeydevendra1627 2 года назад
Start..vijay entry to..last Cake 🍰🍰 cating ..bgm and song.. super aditing...♥️♥️👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Vickiey 🥰
@senthil789
@senthil789 2 года назад
அண்ணா எல்லோரும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்களா எப்பயுமே மலையாள மக்கள் பாக்குறதுக்கு மலைவாழ் மக்கள் மாதிரி எல்லாம் இல்லை பயங்கர டீசண்டா இருக்காங்க நாங்க தான் மலைவாழ் மக்கள் மாதிரி இருக்கோம் சிட்டில இருந்தாலும் வேஸ்ட் சூப்பர் வாழ்க வளமுடன் ஒற்றுமை ஓங்குக தமிழ்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
🥰🙏
@nageshtn
@nageshtn 2 года назад
Amazing to see so many happy children. The village looks beautiful. Expecting more videos with uniqueness of each village style life and little bit of history could be considered in your future videos.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Sure sir..i il keep it in ma mind.. thank you so much 🥰🙏
@vishaliyer9038
@vishaliyer9038 2 года назад
@@MichiNetwork which area in ooty
@nazarali1267
@nazarali1267 2 года назад
n1/* w
@artvendhan6886
@artvendhan6886 2 года назад
மனசு கஷ்டமா இருந்தா உங்களுடைய video tha na பார்ப்பேன் காட்டுக்குள் பயணம் செய்வது then village cultural function niga added pantrathu amazing Anna God is always with you and your family
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother 🥰🙏
@mohammedirshad9998
@mohammedirshad9998 2 года назад
seems like switzerland. Rellay You people living in heaven😍😍😍❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Mohamed 🥰🙏
@rajasekarraj4110
@rajasekarraj4110 2 года назад
வெகுளித்தனமான பேச்சு புதியபாதை புதிய அனுபவம் மிகச் சிறப்பு
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@brindakannan5329
@brindakannan5329 2 года назад
You people are blessed to be there....Happy Birthday to that kid....Mind blowing vedio....God bless you all....Let us protect the nature.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏🤗
@Megaaravind143
@Megaaravind143 2 года назад
1st time life la oru video va sound ae illama video mattum parthu like pannadhu indha video mattum dhan this one has a special place in my heart❤ 👌👌beauty in playing of Children👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you mega Aravind 💜🙌🙏
@RamKumar-pk7zs
@RamKumar-pk7zs 2 года назад
Nice video. Happy to see such a clean/ calm/ happy village 👍 Especially those kids are awesome ❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you ram Kumar 🥰🙏
@swathishankar659
@swathishankar659 2 года назад
உங்கள் வீடியோ அருமை புரோ இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் கடவுள் உஙகளை அதுமாதிரியான இடத்தில் வாழ வைத்து இருக்கிறார் உங்கள் ட்ரோன் அனைத்தையும் தன்னுள்ளே எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறது பிறந்தால் அந்த மாதிரி அந்த மாதிரி கிராமங்களில் பிறக்க வேண்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் அருமை புரோ தொடர்ந்து இது மாதிரி வீடியோ எடுக்கவும் வாழ்த்துக்கள் பாபு புரோ
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you swathi 🥰
@santhoshkumar8517
@santhoshkumar8517 2 года назад
சூப்பர் சூப்பர் ப்ரோ 👍👍👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 🥰🙏
@santhoshkumar8517
@santhoshkumar8517 2 года назад
@@MichiNetwork நன்றி ப்ரோ
@rajraj959
@rajraj959 2 года назад
வீடியோ ரெம்ப கல கலப்பா இருந்துச்சி. நன்றி ப்ரோ...!!! குவைத் ல இருந்து.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Raj 💜
@nithinithi7872
@nithinithi7872 2 года назад
My Favorite place Kotagiri ❤..Beautiful village..Thanks for upload this video..
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you nithi. 💚🙌
@vimaladevi1099
@vimaladevi1099 2 года назад
சூப்பர் கிராமம் பேசும் மொழி புரியவில்லை
@Hariz111
@Hariz111 2 года назад
Great work in covering the activities for Children's in depth. Wonderful job in capturing the places as they are mystic and stunning and the children's are like angels. Last but no the least, the editors cut "cooling glass podurathu audience accept pannalum, na panna maaten".. lol. Great job!!
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@nadheerashaik9898
@nadheerashaik9898 2 года назад
Ooty is the one my favourite place what a place ya i love always....ooty sonnalae niyapagam varathu 90's vijay movie golden memories
@faizalf1452
@faizalf1452 2 года назад
felt my 90's kid life recreated, thank u dear
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@kavithavenkat3113
@kavithavenkat3113 10 месяцев назад
பாட்டு பாடுபவரின் குரல் மிக அருமை.வாழ்க வளமுடன்
@kavithavenkat3113
@kavithavenkat3113 10 месяцев назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
Really good video babu sir
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@samundeeswari5887
@samundeeswari5887 2 года назад
Azhagana village azhagiya veedugal 👌❤ enjoy babu 👍👍😍😍😍😍😍💚💚💚💚💚
@raamaduraip.n369
@raamaduraip.n369 2 года назад
குழந்தைகளின் சிரிப்பு அழகு அழகிய ஊர்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🥰🙏
@srimen4884
@srimen4884 Год назад
அருமை வாழ்த்துகள்
@agilantech6109
@agilantech6109 2 года назад
beautifull village..camera and video editing ..superb
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you agilan. 🥰
@prabhushankar9231
@prabhushankar9231 2 года назад
அருமை, அழகு, அற்புதம் நிறைந்த காணொளி. நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி
@umadinakaran7745
@umadinakaran7745 2 года назад
Kaggula kids are Rasagula kids.Super.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
🥰🙏
@bhuvaneshwaris3251
@bhuvaneshwaris3251 2 года назад
அழகான ஒரு ஊர் அழகான மனதைக் கவரும் மழலைகள் உங்க ஊரு ரொம்ப நல்லா இருக்குங்க ப்ரோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@matjengka1941
@matjengka1941 2 года назад
The musician and singer are awesome. Very talented. Best wishes for Penang , Malaysia
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️❤️
@ashokkumarrsb6257
@ashokkumarrsb6257 2 года назад
மிக அருமையான காணொளி பாபு ப்ரோ 🤝👏👏👏👍😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother
@claytonfernando2464
@claytonfernando2464 2 года назад
That’s very good of dheepa to take such a good initiative, on educating children inspite of the situation on the government’s scheme. Inform her that I turned out to be a good fan of her!!
@sanjayraj7038
@sanjayraj7038 2 года назад
மிகவும் அருமையான குழந்தைகள், மற்றும் அழகான ஊர்...💙
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you thank you 💜🙌
@selvanayakipitchai8469
@selvanayakipitchai8469 2 года назад
Skip panama pakura video michi network channel la Mattume❤️ babu bro Vera level unga Thaththa ooru... Arumaiya makkal.... anbana kids... 😁Birthday 🎉🎉🎂 gift Vera level bro😉 started my lazy sunday with full of joy 😹 thanks a lot bro👍🏾 one small request v unable understand vat thoddamanai Thaththa said n baduga... Put translation pls👍🏾
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Translation work going... thank you soooo much for your love and support 🥰🙏
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 года назад
பாபு தம்பி நல்லா நல்லா இருங்க பிள்ளைகளுடைய பள்ளி அருமை தலையில் சமைக்க விரகு கொண்டு போன அக்கா சுமை தூக்கும் கழுத்து வலி கஷ்டம்தான் இயற்கையை கண்ணெதிரில் காட்டும் பாபுக்கு நன்றிகள் நன்றிகள் வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் 👍👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி
@arthisivakumar3717
@arthisivakumar3717 2 года назад
Hi bro. I am from Kotagiri. I visited very few Hattie's where my friends are living. I like baduga people and their culture, language,their unity etc..
@jayaramanchinnapa3720
@jayaramanchinnapa3720 Год назад
Super
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 года назад
Nangallam endha madhiriyana edangalai cinema vildhan parthu irukkom neenga angeye vazhringa neengallam romba kuduthu vachavanga sagodhara 🥰🥰🥰🥰🥰👌👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 🥰
@VINOTHKUMAR-oj2gt
@VINOTHKUMAR-oj2gt 2 года назад
வீடியோ போட்ட உடனே வந்துட்டேன் அண்ணா 😁.....
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
@vihaanmeghna3045
@vihaanmeghna3045 2 года назад
@@MichiNetwork Hai. Can i have the exact location of this village... I am from Kerala.. Is it possible to stay in this village in a rented house?I would like to visit this village with my family for a staycation
@mr.p_o_o_v9585
@mr.p_o_o_v9585 11 месяцев назад
😮👌👍🥰🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎂🍰🎂🎉💐🙌
@hujenkkdn
@hujenkkdn 2 года назад
What a stress less people ipdi iruntha naoyae andathu
@palanivelukandasamy9373
@palanivelukandasamy9373 2 года назад
இயற்கை என்பது தான் கடவுள். இறைவன் என்பது தான் இயற்கை. அதாவது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு. இவைகள் அடங்கியது தான் இயற்கை ( இறைவன்). இவை அனைத்தும் சார்ந்த அந்த கிராமம் அவ்வளவு அழகாக உள்ளது. இயற்கைக்கு இணையாக பாபு தம்பி கொடுக்கும் பதிவுகள் ஈடு இணையற்றவை. வாழ்த்துகள் தம்பி. வணக்கம்.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி. ❤️🙏
@pradeepuctricks5972
@pradeepuctricks5972 2 года назад
இது காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் வரும் வீடுகள் போல் தெரிகிறது விஜய் படம்
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 года назад
பாபு தம்பி நல்லா இருக்கீங்களா இயற்கை கூட நீங்கள் நீடூடி வாழ எங்கள் வாழ்த்துக்கள் இயற்கை சார்ந்த வீடியோக்கள் அருமையோ அருமை சும்மா அடி தூள் தூள் என் இதயத்தை தொட்டு விட்டீர்கள் தம்பி பாபு வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி ❤️... அம்பத்தூர் Aishwarya Transport ❤️🙏
@thomasm7438
@thomasm7438 2 года назад
Such a nice village no pollution I like it very much.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much thomas. 💜🙌
@subashsubash6935
@subashsubash6935 2 месяца назад
Actually I was searching for ooty walking tour... by seeing this video myself I got mesmerising seeing your way explanation and village of kutties ❤️ it's adorable 😇
@MichiNetwork
@MichiNetwork 2 месяца назад
Thank you so much 💓 🙏
@ivanhsiavchaya6604
@ivanhsiavchaya6604 2 года назад
Beautiful village... Beautiful people
@balakumari3878
@balakumari3878 2 года назад
ரொம்ப அழகாக இருக்கிறது இந்த ஊர் வரிசையாக வீடுகள் .உஙகளாள் கடையில் நல்லா வியாபாரம் நடந்தது .தீக்சிதா நலமா.உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா தம்பி
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அனைவரும் நலம் நலம் 🥰🙏
@akilakraj6523
@akilakraj6523 2 года назад
So beautiful... So neat!!!amazing village. A must see place.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you akila ❤️🥰🙏
@DineshS-bw5ts
@DineshS-bw5ts 2 месяца назад
Thns
@ushavandana8066
@ushavandana8066 2 года назад
happy to see my grandparents house through your video
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you usha ❤️
@Davidratnam2011
@Davidratnam2011 10 месяцев назад
Nice brother Jesus yesappa bless all
@mohammedirshad9998
@mohammedirshad9998 2 года назад
i am from mangalore. Its a kerala border. our language also same like this, malayalam and tamil mixed language. So We know both language kannada tamil and malayalam very well
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Super brother
@januj2n
@januj2n 2 года назад
Hi Bro, it's Bheri bhasha right ?
@anistanfernando3199
@anistanfernando3199 2 года назад
May I know that what language they speak exactly.... Could you please let me know if you can....... Malayalam tamil mixed or malayalam kanada mixed or kanada tamil mixed..... Thanks
@yinyang8254
@yinyang8254 2 года назад
Bro only badaga is known by many, but there are more tamil-kannada-malayalam-telugu mixed (kannada Language) exists in tamilnadu,😂..majorly sounds kannada+tamil, but has malayalam and telugu words quite a bit too...we too have multiple dialects and addressing a thing also changes... Nilgiris,Coimbatore,erode,Salem,theni districts..( i mean in all kongu region of tamilnadu)... Karnataka is blind 🤣...they cant even see we speak their language here...
@nsiva6495
@nsiva6495 2 года назад
அருமை நண்பா
@ravichandranct9495
@ravichandranct9495 2 года назад
தம்பி..Drone ஷாட்டுகள் மிக அற்புதம்.குறிப்பாக வீடியோவின் முடிவில் ஒரு பஸ் செல்லும் காட்சி பேரழகு.( லைன் வீடுகள் அழகோ அழகு).
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much Ravichandran sir. 🥰🙏
@harrismario9113
@harrismario9113 Год назад
Beautiful & Happiest people, God bless them.
@jonsantos6056
@jonsantos6056 2 года назад
Watched throughout with happy smile. You are blessed with great family and most beautiful and healthy sceneries. All the best Babu brother.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you jon 🥰🙏
@deepadeepa9299
@deepadeepa9299 2 года назад
Babu thambi unmaiya sollren namvallum valkiyen unmaiya aruthathai nenga pota etha videova parthu ellarum theruinjukanum yes sothapanthakalodu vallum vaikai romba alaganathu anbanathu but eppa entha worlda ellarukum pannam mattumunu poieduchu engallukku valkaila engakulathaikal mattum tan santham so entha rombaaaaaaa heart touch ful video ethupola valanum babu u r so gifted really my eyes was filled with tears thankyou soso much for this videos heartful no other wordz to say thambi
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much deepa 🥰🙏
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
Speaking Badaga Language in the School along with the students. Good initiative, congratulations to the teacher Ms Deepa.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Nelson 🥰
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 года назад
Super..siraargalai innippu kuduththu magilvichchaneenga super..bro.ungal sondangal Ellaarum Nalla migavum Anbaa palaguraargal..paarka sandhosamaa irukku..superaa kalakunga.konjam unga comedy um super.🙏 🎊Happy birthday 🎊To Prajith
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you tamil Star 🥰
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 года назад
@@MichiNetwork ❤️
@aymenabdu1426
@aymenabdu1426 2 года назад
Great vlogging bro…a most needed channel from Nilgiris that would showcase the culture & landscape from rural villages. Really enjoying your good work. Hopefully we can meet soon, wish you all the goodness from a Gudalurian 😉
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you thank you ... thank you so much 🥰🙏
@Shivashiva-mb4ws
@Shivashiva-mb4ws 2 года назад
Naan enga porakalenu feel panren bro,super video ethe mathiri video podunga semaya eruku
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you shiva bro 💜
@JayaKumari0191
@JayaKumari0191 2 года назад
Such a beautiful village and houses😍😍😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you ❤️🙏
@redramesh9844
@redramesh9844 2 года назад
நான் ரொம்ப புகழ விரும்பல... என் மாமனார் ஊருக்கு என் ஆசிர்வாதம் வாழ்த்துகள்... 🔥💐🥰🙏
@subashbose1011
@subashbose1011 2 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Prajint
@KSS8517
@KSS8517 2 года назад
One word to describe this video:: LOVELY
@vikrumtalks857
@vikrumtalks857 2 года назад
What I like in your videos: 1. You are natural, no prepared renditions. Down to Earth! 2. Drone shots 3. Sprinkles of jokes and humour 4. No monopoly, you provide space for other characters in the video to shine 5. Editing!!! It can't get better, movie snippets, and the comedy pieces you interject with, it gives a break to monotony 6. Nature & Nature!! 7. And, Nilgiris :-) 8. And, you cover the places and HattisI that I have been to, have played league matches in those Hattis :-) 9. And, I miss Ooty, and you alleviate it.. Please keep making more videos! I have now turned your ardent fan!! All the best bro!! Tons of love from Australia! PS: I observe from your looks, you are too too too younger to me.. Still, I prefer calling you BRO! :-D POi aegabeda da!! And, you helped the Indian economy by buying stuffs for the children from the store.. :-)
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you soooooo much for your Love and support 💜🙏
@srani7253
@srani7253 2 года назад
Thambi you made alots mistake in this video.. thanks for your upload its wonderful it’s one of our traditional village you made it but not proper 😞
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
@@srani7253 im not an expert in RU-vid thats y 😊
@prabhushankar9231
@prabhushankar9231 2 года назад
@@MichiNetwork CORRECT REPLY
@prabhushankar9231
@prabhushankar9231 2 года назад
@@srani7253 Don't Demotivate him please.
@noorjahan.a357
@noorjahan.a357 Год назад
வீடு அருமை
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 697 тыс.
Kutty Chutties Episode 1
19:24
Просмотров 14 млн