Тёмный

Believe in Yourself to Solve all Problems! Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 90 тыс.
50% 1

You and Only You can Solve your Problems! Nobody can solve your problems but yourself.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 469   
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 3 года назад
உன்னை நீயே உயர்த்தி கொள். உன்னைத் தவிர வேறு யாரும் உன்னை உயர்த்தி விட முடியாது - விவேகானந்தர்.
@muthulakshmilakshmi1103
@muthulakshmilakshmi1103 3 года назад
பணம் இல்லாதவங்க RU-vid மூலமாக பயன் பெறவேண்டும் என்கிற உங்களது செயல் மிகவும் அருமை அருமை அருமை அருமை... Sir ❤️
@happydays7921
@happydays7921 3 года назад
Pls
@rkmani7621
@rkmani7621 3 года назад
நல்ல நபர் நல்ல வாழ்க்கை வழிகாட்டி
@SuperThushi
@SuperThushi 2 года назад
அவருக்கும் நாங்கள் கொடுக்கும் ஆதரவு மூலம் youtube வழியாக பணம் கிடைக்கிறது.
@indiantamilan7252
@indiantamilan7252 3 года назад
எந்த பிரச்சனையாக இருந்தாலும் துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இறைவன் உங்களுக்கு விதித்ததை தவிர வேறு ஒன்றும் நிகழாது.
@QuotableVision11
@QuotableVision11 3 года назад
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கைகொடுக்கும் அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்...
@swethag3794
@swethag3794 3 года назад
உண்மை தான் சகோ நம்முடைய வலிகளையும் வேதனையும் நம்மலால மட்டும் தான் முழுமையாக உணர முடியும் அதிலிருந்து நம்மலாலதான் வெளிவரமுடியும். Believe your self ❤️❤️
@anandv1391
@anandv1391 3 года назад
Epdi nga
@umauma2742
@umauma2742 3 года назад
உங்கள் பதிவுகள் விலைமதிப்பற்றது.எங்கள மாதிரி நடுத்தர மக்களுக்கு உங்கள் சேவை மிக மிக தேவை. உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் ஈடு ஆகாது.இந்த பிரபஞ்ச அளவுக்கு நன்றிகள்.............
@tn75anishlive
@tn75anishlive 3 года назад
Ssd
@respectfriends5675
@respectfriends5675 2 года назад
Hi umma
@GDinika-vb4nf
@GDinika-vb4nf Год назад
True
@அறிவோம்அனைத்தும்-வ8வ
உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை... தீராத மன அழுத்தத்தில் இருந்த நான் உங்களிடம் கேட்ட தீர்வுக்கு நல் உள்ளங்கள் கொண்ட பலரின் அறிவுரைகளின் படி இன்று நான் ஒரு முழு நிம்மதி பெறாவிட்டாலும் சிறு நிவர்த்தி தந்த அந்த வாழும் கடவுள்களுக்கு மிக்க நன்றி. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@calmmind1989
@calmmind1989 3 года назад
மிகவும் சரியான வார்த்தைகள் இவரால் தான் நானும் ஓர் அளவிற்கு என் பிரச்சனைகளை நானே தீர்த்து கொள்கிறேன்
@karthim9153
@karthim9153 3 года назад
Ungal varisayil naanum irukkiren nanbargale... Nam kastangal, kavalaigal koodiya viraivil theerum ena nambuvom 👍🏻
@அறிவோம்அனைத்தும்-வ8வ
@@karthim9153 நல்லது மட்டுமே நடக்கும் நன்பர்களே.
@rkmani7621
@rkmani7621 3 года назад
🥰
@rkmani7621
@rkmani7621 3 года назад
நல்லதே நடக்கும்
@BlueSkyAquaSolution
@BlueSkyAquaSolution 3 года назад
தங்களது உளவியல் ரீதியான கருத்துக்கள் பலரது வாழ்வின் நம்பிக்கை தூண்கள். இன்று நான் சிறப்பாக இருப்பதற்கு நல்ல கருவி தங்களது சொற்கள். உங்களை பின் தொடர்வதில் மகிழ்ச்சி மன நிறைவு🙏🙏. நன்றிகள் பல 🙏🙏💐💐. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
@சப்தீ
@சப்தீ 2 года назад
💯🙏🏽😍 *உன்னுடைய ஆழ்மனதை நீ உன் இலக்குக்கான கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துவிட்டால் உலகம் உன் கையில் சுழலும் சகோதரா!!!* 💯🔥🔥🔥
@vishnuvarathanp
@vishnuvarathanp Год назад
But how bro
@thirupathis4760
@thirupathis4760 3 года назад
மிகவும் நன்றி Mr.Dr ❤️ சைக்காலஜி இன் தமிழ் என் வாழ்க்கையில் மிகவும் உதவியாக இருந்தது.
@kaththikavil3875
@kaththikavil3875 3 года назад
உளவியல் ரீதியாக உளவியல் கற்றுக் கொள்ள வரும் அனைவருக்கும் வணக்கம் 🙏
@ambikadevi765
@ambikadevi765 3 года назад
You are doing a noble service Sir..inspired me..persuing psychotherapy course👍
@sivakami7354
@sivakami7354 3 года назад
சரியான,உண்மையான வார்த்தைகள்.ஒரு முறை ,இரு முறை மற்றவர் நம் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னால் அடுத்த முறை நாம் மற்றவரயே தேடுவோம். அதை விட நாமே அதை செய்வது சுலபம்.தவறு எனில், அதை மறு முறை செய்யாமல் தவிர்க்கலாம்.
@rakeshkanna6946
@rakeshkanna6946 3 года назад
நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை 🙏🙏🙏 ur Thinking and honest level at it's peak
@sanaafarveen8613
@sanaafarveen8613 Год назад
♥️ geniune
@imerican.kimerican.k8011
@imerican.kimerican.k8011 Год назад
Thanks 👍🙏
@vtamilmaahren
@vtamilmaahren 3 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@livinginthemoment3371
@livinginthemoment3371 3 года назад
Entha quote tha sir niyabagam varuthu Look in the mirror ....The only person who change your life is you itself 👍
@sabareeshk8877
@sabareeshk8877 3 года назад
Yes right
@kathiravan7137
@kathiravan7137 Год назад
மரணத்தில் இருந்து வெளியே வந்து இருக்கேன் உங்க வார்த்தையால பணம் இல்லாமல் வாழ்க்கை கொடுத்தால் நீங்க ரொம்பவும் நன்றி மிக்க நன்றி
@jeyalavan8135
@jeyalavan8135 26 дней назад
மிக தெளிவான விளக்கம் ❤நேர்மையான வழிகாட்டி சகோதரா நீங்கள் வாழ்க வளமுடன்
@SanthoshKumar-zt7vk
@SanthoshKumar-zt7vk 3 года назад
Ungala Romba pudiku nenga sollrathi yallam keppa correct eruki
@Mahi-zj6xx
@Mahi-zj6xx 3 года назад
பல வருடமா யாராவது ஒரு டாக்டர் என் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க மாட்டாரா!!!??? அப்படின்னு பொலம்பிட்டே இருந்த நான்....., இப்போ யாராவது எதும் பிரச்சினைன்னு சொன்னா அதை பல கோணத்தில் ஆராய்ந்து பதில் கூறும் அளவிற்கு உயர்ந்துள்ளேன்.... இந்த உயர்விற்கு காரணம் உங்கள் வீடியோக்கள் மட்டுமே..... நன்றின்னு ஒரு வார்த்தைல முடிக்காமல் உங்களை போல் சேவை செய்ய உழைப்பேன்....
@fayasmkm8801
@fayasmkm8801 4 месяца назад
நல்ல பதிவு நல்ல விலக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை. நீங்கள் சொல்வது 💯 த்துக்கு 💯 உண்மை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கோடி நன்றிகள்
@funnyvideossocialmedia
@funnyvideossocialmedia 7 месяцев назад
தெரிஞ்சோ தெரியாமையோ பல மன போராட்டங்களை கடந்து பல வருட சித்ரவதைகள் கடந்து....மிகச்சிறந்த மன நிலை கிடைச்சிருக்கு....எனக்கு எந்த கவலையும் பாதிக்கிறது இல்லை அதை கடந்து போக முடியுது....தல உங்க வீடியோ பல விதத்தில எனக்கு பல உதவிகளை செய்திருக்கு...தவிர தலைவர் சுகி சிவம் மனநலம் சார்ந்த பல பலனளிக்கும் தரமான வார்த்தைகள் தரக்கூடியவர் ஆனா நிறைய பேசுவார் பொறுமையா நமக்கு தேவையானதை நாம எடுத்துக்கனும்......மகிழ்ச்சி
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 3 года назад
Royal salute .. Really you are a one of the Great person ....Thankyou ❤
@sagayamaryd1367
@sagayamaryd1367 Год назад
It's really true Dr. நானும் பல வருடங்களாக பல தேவை சரிசெய்வார்கள் என்று பல நபர்களை நம்பி உள்ளேன். அந்த தவற்றை 2 வருடங்கள் முன் தான் உணர்ந்தேன்
@annalakshmiramaraj1181
@annalakshmiramaraj1181 3 года назад
உள்வாங்கி வெளிவிடுவதில் _ மரமானாய் முகந்து கொட்டுவதில்_முகிலானாய் விரவி பரவுவதில்_காற்றானாய் பயன் கருதா சேவையில்_சூரியனானாய் படித்தவர்கள் முதல் பாமரனுக்கும் பல பிரச்சனைகள் தீர்ப்பதில்_நீ பரமனானாய். !நன்றிகள் பல சகோதரா.
@worldwidevideocomm
@worldwidevideocomm 3 года назад
உங்க பிரச்சினையா உங்களால் மட்டும்தான் தீர்வு காண முடியும் உண்மைதான்
@utilityuniverse7747
@utilityuniverse7747 3 года назад
Hi.. thank you for this .. it's this time I'm really exhausted roaming aimlessly unknown.. I don't know who to contact. Where to stay. Unstable money management skills. Misunderstandings with surroundings.. now in Bangalore leaving home after multiple traumas. Unable to stay consistent with finding the right job.. but I think it's right thing to get help but not sure how to approach when everything seems impossible.. afraid to ask help.. வீட்ட விட்டு வந்துருக்கேன். உங்க வீடியோ அடிக்கடி பாப்பேன். இவ்ளோ பெரிய பையனா இருந்து வெவரம் தெரியாம இருக்கேனு ஒத்துக்குவாங்கனு பயம்.. இப்பிதைக்கு என் அழுகை தான் துணை.. சரியான உதவி இருந்தா நா பண்ண முடிஞ்சது நிறைய. உணர்ச்சிகளுக்கு மதிப்பு தெரியாத மக்கள் மத்தியில இருந்து தையிரியம்மும் நேரமும் போய்கிட்டு இருக்கு
@jeevadasanmedia1138p
@jeevadasanmedia1138p 3 года назад
உண்மைகளை சொன்னதற்க்கு நன்றி சார் 🙏🙏🙏🙏🐸
@premakumar7737
@premakumar7737 2 года назад
Thanks for messaging about believe your self and you can only achieve by thinking positively.
@KarthikTexas
@KarthikTexas 3 года назад
We need people like you to serve Tamil Community
@sriranjani9092
@sriranjani9092 2 года назад
Please do regular videos sir😍ur much needed in the society
@podhumponnur5053
@podhumponnur5053 3 года назад
சிறப்பு சார் நான் தான் எனக்கு உள்ள பிரச்சினை க்கு நான் தான் தீர்வு காணும் இது உண்மை தான் அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👍👍
@packiarajjoseph9613
@packiarajjoseph9613 2 года назад
Valuable speech doctor ...💐
@அக்மார்க்தமிழன்
ஒவ்வொரு முறையும் ஒரு தற்காப்பு வழியினை சிறப்பாக செதுக்கு கிறீர்கள் நன்றிகள் 🙏
@gokulpnair
@gokulpnair 3 года назад
People say next billion dollar industry is psychological counseling sort of things.But you are doing it for free for the welfare of.people.Really great job.
@karthickr007
@karthickr007 3 года назад
Sir please post videos regularly (Monday,wed,fri) please sir every day we are anticipate your videos 🤧🤧🤧
@rkmani7621
@rkmani7621 3 года назад
வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்துடன் காண உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@kaththikavil3875
@kaththikavil3875 3 года назад
சிந்தனை = விடை🥰🙏🙏🙏
@narmadaanand9138
@narmadaanand9138 3 года назад
Excellent sir Exactly sir
@hajaazad3559
@hajaazad3559 3 года назад
Excellent100% true word sir👍👍 God bless you
@ravindran1041
@ravindran1041 3 года назад
உனக்கு நீயே ஒளியாய் இரு -புத்தர்.
@cyberfreak2268
@cyberfreak2268 29 дней назад
Happy morning sir ❤🎉
@dhanamjayas
@dhanamjayas 3 года назад
Very true for social problems. Even medical fraternity cannot solve. It can be solved by common sense and shrewdness.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 6 месяцев назад
Thank you .,sleep is not coming,sir,I don't want to take tabs., any way Sir
@worldoftamilexplore3868
@worldoftamilexplore3868 3 года назад
உங்கள் வீடியோகளே போதும் இதை நாங்கள் பார்ப்பதற்கே கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் for my mobile and ec. . ஆனால் என் வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களை பார்த்து ஒரு hug பன்னனும் சார்
@krs3068
@krs3068 3 года назад
HI JITENTRA MY LIFE IS TURNED YOUR SPEECH WELL DONE .
@pavithav5952
@pavithav5952 2 года назад
Good hearted person you are
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
Thank you
@senthilkumar-bx2uy
@senthilkumar-bx2uy 3 года назад
என் வாழ்வின் கடினமான தருணங்களிலும் குழப்பமான சூழ்நிலையிலும் உங்கள் சேனலின் play list ல் எனக்கான தீர்வை பெற்றிருக்கிறேன். என்னுடைய Gratitude journal ல் உங்கள் பெயர் பல தடவை குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறேன்...நன்றி...i hope, in future if any candidate told as "I'm subscriber of psychology in tamil RU-vid channel, ", in interview, it will be considered positively by the interviewer.. Because it's towards learning about life..
@Tinkerebel
@Tinkerebel 2 года назад
Anna please upload a video about reality shifting... btw love your videos..❤🤗
@scopis
@scopis Год назад
Genuine ❤
@mr_mufees_official.6397
@mr_mufees_official.6397 3 года назад
An excellent psychologist for self-analysis, Everyone has a great psychologist
@aanish4586
@aanish4586 3 года назад
உங்களால் என் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது
@syedabdulkader5437
@syedabdulkader5437 3 года назад
Great service 👍
@sumathynew3556
@sumathynew3556 3 года назад
Real fact 👍👍👍👍Very good Dr 👏👏👏👏
@maniloganathan5606
@maniloganathan5606 3 года назад
Anna ungaluku Nalla manasu, nenga Nalla irukanum
@sangeethsangeeth27
@sangeethsangeeth27 3 года назад
Right now I'm not in a situation to sponsors your wonderful content sir. But one day I will. Because I feel more guilty of healing from your word and gaining your knowledge without paid :(
@ananthraj7143
@ananthraj7143 Год назад
😊very good message we want more like this video's . 👍👍
@mmaheswari6926
@mmaheswari6926 3 года назад
Thoughts become things... 💯
@balamuruganm8787
@balamuruganm8787 2 года назад
Super
@Arunleya
@Arunleya 2 года назад
Great job sir...like you...
@kathiravan7137
@kathiravan7137 Год назад
Very nice is talking doctor I am impressed ka new all videos changing my life
@chrisvinvinoth-ez6mg
@chrisvinvinoth-ez6mg Год назад
Excellent 👍
@sarvesezio
@sarvesezio 3 года назад
Sir Please do some tour videos like your goa and manali
@mambinarayan3941
@mambinarayan3941 3 года назад
"It's Good To Great To Be A Student, But It's Great By Choice To Be A Teacher"... Thank You Very Much Sir!!
@vincentprabhu4483
@vincentprabhu4483 3 года назад
Thank you. Really you talk true. Thank you very much.
@antonjoseph5678
@antonjoseph5678 3 года назад
Thanks 👌 doctor ... Ugal . Varthagal. Mivum arumai . Yenakku yen Mel nambikka vantha feel pannuren. Kanamal pona Yenna thedi thathigal,🙏
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 3 года назад
Great service to people
@cutecute3203
@cutecute3203 3 года назад
A open hearted speech by you sir.👍🙏
@kanagalakshmi9201
@kanagalakshmi9201 3 года назад
Excellent service....God bless you
@GDinika-vb4nf
@GDinika-vb4nf Год назад
Very calm talk
@vigneshpandya7630
@vigneshpandya7630 3 года назад
Best of information anna.👨‍🌾
@yes6546
@yes6546 3 года назад
Hello professor, Few weeks later just now I was enter psychology in tamil chennal. Really 💯 correct sir about ur straight forward approach and opinion about ur "psychology in tamil" goal. At the same time ur subscribers and viewers really evolve by ur idealism. Thx professor .
@ananthraj7143
@ananthraj7143 Год назад
Thanks very good information
@sakthimanu
@sakthimanu 3 года назад
Enoda problem nan than sari pana mudium.. thank you for your wonderful words sir.
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
Always i m happy 😊😊😊
@Raj9791852283
@Raj9791852283 3 года назад
You are great
@vellaisattai9958
@vellaisattai9958 3 года назад
ரொம்ப நன்றி ஜீதேந்திரன்
@cinemaNews6404
@cinemaNews6404 3 года назад
கார்த்திக் லஷ்மணன் டாக்டர் சார் அவர் .. என் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.. நன்றி ஜித்தேந்திரா டாக்டர் சார்....
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 6 месяцев назад
Thank you very much.
@saravanakumarp3367
@saravanakumarp3367 3 года назад
அருமையான வீடியோ உண்மை தான் நீங்கள் சொன்னது
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 3 года назад
Fantastic
@QuotableVision11
@QuotableVision11 3 года назад
When you actively choose to think positively, however, you turn the situation into an opportunity for growth, helping you become a better problem-solver and leader. Over time and after reframing your mind to think positively about problems, you’ll feel motivated, inspired, and empowered to take on any challenge that comes your way!
@time7308
@time7308 3 года назад
Hai sir your chennel is verry super sir. My life ipo konjam improve agudhuna adhuku Karanam Ungaloda indha chennel dha elamey use full dha sir Naa romba romba thank panikura ungaluku. Enaku romba thalvu manapanmai irunchu. Endha oru visithukum enala munadi nikakanum asai irukum. But enala mudiyadhu. Epo Naa maritu irukaa adhu enala feel pana mudidhu. Sir. Thanks sir
@cyberfreak2268
@cyberfreak2268 3 года назад
Sirrrr its 1.4 million organic growth is power
@mambinarayan3941
@mambinarayan3941 3 года назад
Good to Great Feedback
@akshaya.r4027
@akshaya.r4027 3 года назад
Please give a solution for Loss of appetite, loss of good sleep, loss of feeling well . Please upload video brother.
@venkateswaranvijayakumar8526
@venkateswaranvijayakumar8526 3 года назад
Really inspired from your words sir, Well said.
@vjrandom326
@vjrandom326 3 года назад
Tq for your open source of you tube channel romba nandre
@poyyamozhi2825
@poyyamozhi2825 3 года назад
நன்றி அண்ணா..... சாதிய வெறி, மொழி வெறி , மதவெறி இதெல்லாம் எப்படி சரிபன்னிகிறது.... இல்ல அப்படி உள்ளவங்ககிட்ட நாம எப்படி நடந்துகிறதுனு ஒரு விளக்கமான காணொளி போடுங்க அண்ணா......
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 года назад
Thank you sir
@jayasuryab8383
@jayasuryab8383 3 года назад
Most helped RU-vid channel.
@elangovan3465
@elangovan3465 3 года назад
உங்கள் சேவை மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
@vinovino-mz5ps
@vinovino-mz5ps 3 года назад
As I request, Ungaluku psychology la eppadi interest irunthuchunu enaku oru aarvam, tym iruntha ethavathu oru video end la post pannuga sir.. Unga viewers ku oru curiousity ah iruku.. 👍
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 3 года назад
Thanks you dr for your public services vizgha vilamuddan
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 2 года назад
மிக அருமையான பதிவு ஐயா👏👌🙏
@munishr5713
@munishr5713 3 года назад
Good talking Super bro 👍👍👍
@senthuranthatparamoorthy2122
@senthuranthatparamoorthy2122 3 года назад
Very clear explanation❤❤❤❤
Далее
Слушали бы такое на повторе?
01:00
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Просмотров 439 тыс.
You Are Awesome - Accept it! Dr V S Jithendra Vlog
8:31