சார் வணக்கம் நான் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய distributor our agency திட்டமிட்டுள்ளேன் .எனது சொந்த ஊர் ஒரு கிராமம் இந்தமுகவரியைக் கொண்டு UDYAM பதிவு செய்து வணிகத்தை தொடரலாமா வரும்
வணக்கம் சார், நான் ஓவியம் வரையும் தொழில் செய்கிறேன். என்னிடம் ஒரு ஐந்து நபர்கள் வேலை செய்கிறார்கள். நான் இந்த லைசன்ஸ் எடுத்துக்கலாமா..? இந்த லைசன்ஸ் எடுத்தாலும் ஜி.எஸ்.டி யும் பதிவு செய்ய வேண்டுமா...?
1.Mame is necessary for catering business? 2.which date is required business started date or registration date 3.if i fill the the business opened date(7 years past date) its make any taxes issue?
Thadco வில் load vechele லோன் வாங்க இது தேவை படுமா? லோன் முழுவதும் bank தருகிறது, நமது சொந்த முதலீடு 35000 மட்டும், msme certificate பதிவு செய்யும்போது நமது சொந்த முதலீடு தொகையை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இல்லை bank கொடுக்கும் வண்டியின் முழுமையான தொகையை பதிவு செய்ய வேண்டுமா?
sir i have registered as MSME in udhyog aadhaar . now they are saying to register in udyam. 1.is both are same.? 2.can i link that details with udyam or to register seperately for udyam. 3. is GST filing is mandatory for all MSME's in udyam?
I am handling 2 company managing director. I apply already one company udyam register. Second company name not register my aadhar. I apply 2nd company already existed notification coming. Any option sir.
Sir, I am already doing construction related transport services in small level(by using tractor and mini trucks).I don't have GST registration. Few days back I did my Udhayam registration under construction related service category. Now I'm planning to buy JCB vehicle. Is there any chance to get Loan and Subsidy from TIIC?
Sir na thari ottaren kooli sir enakku bank la loan tharanu sonnanga udhyam la registration panna sonnanga na entha option select pannanum type of organization la
Hi sir I have an udyam registration no for manufacturing . Now am started my new Electronics products sales shop in other locations. Is udyam is required for sales.
Tq sir.. UDAYAM registration pani erukom,,then local panchayat office la edhum approval vangauma...ellatha UDAYAM certificate he pothuma... Plz reply sir...
My sister tailoring cls ku poitu irukanga...but,avangalukku endha udyam registration avangalota cls la apply panni irunga edhu en oru house wife ku panranga please clear my doubt sir ..
சார் வணக்கம் நான் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய distributor our agency திட்டமிட்டுள்ளேன் .எனது சொந்த ஊர் ஒரு கிராமம் இந்தமுகவரியைக் கொண்டு UDYAM பதிவு செய்து வணிகத்தை தொடரலாமா வரும்
Sir I kannan from tirunelveli, I am importer, sir we want pollution control board certificate for import copper wire scarp for custom clearance, sir How will take certificate,
I am going to computer language courses through online and I have registered in udyam and got udyam certificate,my earnings won't cross 20 lakhs . Do I need register Gstin kindly reply me. And how to register logo for my trademark
நாட்டு கோழி வளர்ப்புக்கு இதில் அப்ளை பண்ணலாமா, இதற்கு nic என்ன வரும். நான் துணி வியாபாரமும் பண்ணறேன் இதற்கு nic என்ன வரும். இந்த இரண்டும் வியாபாரதிற்கும் சேர்த்து அப்ளை பண்ணலாமா அல்லது எதாவது ஒன்றிக்கும் மட்டும் அப்ளை பண்ணலாமா.
1)There is error in Aadhaar Validation/Authentication. Error Code: Pi (basic) attributes of demographic data did not match. 100 2) Your Aadhaar has not been validated hence you cannot register Udyam. 3) Please Visit Your Nearest Aadhaar Enrolment Centre
தனியாக வங்கி உத்தரவாதம் தேவையில்லை Msme ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்காள் மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது. தனியாக எந்த பிணையமும் தேவை இல்லை. அதுமட்டும் அல்ல MSMEகளுக்கு மின்சார சலுகைள் கூட உண்டு. அதோடு MSME ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு பேட்டன்ட், டிரேடு மார்க் ஆகியவற்றை பதிவு செய்யும் போது பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் தான MSMEகளுக்கு மானியம் உண்டு Msme ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு பல மானியங்கள் உண்டு. சில குறிப்பிட்ட காலம் வரை சில வரி சலுகைகளும் உண்டு. எல்லாவற்றையும் விட பிணையம் இல்லா கடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வகையாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக கைவினைப் பொருட்கள் காண்காட்சி மற்றும் வர்த்தகம் தொடர்பான நிகழ்வுகள் நிறைய நடத்தப்படுகின்றன
Hlo Sir V2la irunthu face wash powder only organics than sir naanga ready pannirukom sir Entha powder market la sales pannalam irukom sir athuku udyam registered panna pothuma illa vera edukkanum sir solunga