போடா போய் ராமஜெயம் கொலையாளியை கண்டுபிடிடா. சிவராஜனை கண்டுபிடித்தது போதும். அதுவும் பெங்களூர் போலீஸ் தான் கண்டுபிடித்தது. ஓரே பில்டப் சுவாதி கேஸ் முடிந்து விட்டதா. கொர நாடு கேஸ் என்ன ஆயிற்று எனக்கு தெரிந்து 75 சதம் எப்ஐஆர் பதிவு கேஸ் மட்டுமே கண்டு பிடித்து உள்ளார்கள். மிச்சம் 25 சதத்தை கண்டுபிடி.
1 திருமணத்திற்கு முன் எந்த உறவும் இருக்கிறதா என்று அவளது பின்னணியைச் சரிபார்க்கவும் 2 திருமணத்திற்குப் பிறகு எந்த உறவும் 3 கணவனையும் வெவ்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும் 4 அக்கம் மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் அவளது புதிய நண்பர்கள் வட்டத்தை விசாரிக்கவும்... பெரும்பாலும் வழக்கு தனிப்பட்ட பழிவாங்கும் பொறாமை அல்லது கூடுதல் தற்காப்பு விவகாரங்களில் ஈடுபடலாம் இந்த வழக்கின் கடைசிக் கண்ணோட்டம் ஒரு கொள்ளை முயற்சியாக இருக்கலாம் வேறு எவரும் கருத்து தெரிவிக்க அல்லது தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவது மிகவும் வரவேற்கத்தக்கது
I think Investigation not properly done, 1. அவர் வேலை செய்த நிறுவனத்தில் பிரபாவால் வேலை யாருக்காவது போய் இருந்தால் or அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் 2.பிரபாவின் வீட்டின் அருகில்உள்ள சிறு வயது பசங்கள் யாராவது இருக்கலாம் (unmatched love) 3. பிரபாவின் கணவர் திட்டமிட்டு பிளான் செய்திருக்கலாம்
It's very clear that her husband may have had a hand...just before the murder she was talking to him..tgt means the murderer has been informed about her exact location.... Company colleagues hand or extra marital affair can be ruled out..
காலங்கள் கடந்தும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் சிட்னி காவல்துறையினருக்கு வாழ்த்து.. இதுவே தமிழ்நாடு காவல்துறையினர் என்றால் ஒரே மாதத்தில் (ராம்குமார்) குற்றவாளியை கண்டுபிடித்து வழக்கை முடித்து இருப்பார்கள்.
1 Check her background for any relationship before marriage 2 any relationship after marriage 3 husband also needs to be investigated in different angles 4 investigate neighbourhood and work place and her new friends circle... mostly the case can be involved in personal revenge jealousy or extra martial affairs Last point of view on this case can be a robbery attempt Anything else anyone wld like to comment or share their opinions most welcome
என்னடா பன்றிங்க செய்தி வாசிப்பாளர்களே. ஏன் குரல மாத்தி கொல்றிங்க. செய்தியை விட உங்க குமட்டல் ஜாஸ்தியா இருக்கு. செய்தியை பார்க்காமல் இருப்பது உடம்புக்கு நல்லது.
நான் தப்பா பேசவில்லை பணம் இருக்கு ம் மனிதர்கள் இறந்தால் பணம் கொடுகிங்க சரி அப்போ ஸ்ரீமதி பாப்பா அந்த பொண்ணு மாதிரி ஒரு சில பேர் இறந்து இருக்காங்க ரொம்ப வருஷம் முன்னாடி அவங்க ளமாதிரி ஆளுங்க ளுக்கு ம் சேர்த்து கேளுங்க நியாயம் 🙏ஆனால் இப்போ தான் விஜய் அண்ணா குரல் கொடுத்து இருக்காங்க 🙏அது போதும் பரவாயில்ல பணம் வேண்டாம் உங்க ளுக்கு நல்லபடியா 🙏இந்த பொண்ணு க்கு யாராவது கொடுப்பாங்க 🙏நல்லதே நடக்கும் 🙏எந்த நாடா இருந்தாலும் உயிரா பாருங்க பணமா 🙏பார்க்கதீங்க 🙏