9:53 நீங்க கொடுத்த expression ஆஆகா வெள்ளக்காரி எனக்கே மசாஜ் பன்ன மாதிரி இருந்துச்சுனே... அந்த வெள்ளக்காரி (seat )மட்டும் எவ்ளோனு கேட்டு சொள்ளுங்கனே😊😊😊😁😁
அண்ணா உங்களின் தமிழுக்கு நான் அடிமை ... நான் தமிழ் நாட்டில் இருந்து..♥️ உங்களுக்கு நான் உடன் பிறந்தவன் ...ஏன் என்றால் உங்களுக்கும் எனக்கும் ஒரே தாய், தமிழ் தாய்....
எப்படியாவது போராடி UK VISA வாங்கி, ஒரு நாளுக்காவது ENGLAND க்கு வந்து குட்டி ஹரியை கட்டி பிடித்து, “அறுமை நன்பா!! அறுமை!!” என்று சொல்ல ஆசை! உயிரை தொடுகிறது உங்கள் தமிழ்..! உலகத் தமிழர்கள் அத்துனை பேரையும் உங்க்ள் பக்கத்து இருக்கையில் உட்கார வைத்து கார் ஓட்டி காட்டுவது போல இருக்கிறது! 3.5 கோடி ரூபாய் காரை 10 பைசா செலவு இல்லாமல் ஒரு ரவுண்ட் ஓட்டி பார்த்த உணர்வை தருகிறது இந்த video. 3.5 கோடி நன்றிகள் ஹரி! மேலும் நிரைய video கள் பதிவிடுங்கள். என் உள்ளம் நிரைந்த வாழ்த்துக்கள்!!
Good review in Lankan tamil on top exotic Bentley. Your comments in tamil, " Vellakkaari mudhugu thodura, ithu British Anacondu", ultimate enthusiasts jewel of words.
Bro vera level la review pandriga ..Drive pandra apa camera va road side la katana evlo speed poothu Nangalum real aa papam. Waiting fr ur upcoming reviews.. Audi R series pannuga
Kutty hari , ===. >> Your engine explanation is Erin : w12 means the pistons placements will be in the shape of www it means 12 /3 =4 this is the correct formation of the w12engine