Тёмный

Best and Worst Caste Films in Tamil !! || Cinema SecretZ  

Cinema SecretZ
Подписаться 284 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
உங்கள் அனைவரது கேள்விக்கும் பதில் சொல்ல பான் தயார்..LIVEல் வர நீங்கள் தயாரா??
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
தயார்💯💯🔥
@mrcms7722
@mrcms7722 Год назад
என்ன சொன்னாலும் அசுரன் படம் இப்பயும் அசுரன் படம் மாதிரி எல்லா கிராமத்திலும் ஏதாவது ஒன்னு நடக்குது வெற்றிமாறன் sir best of the movie அசுரன்
@Nthirank
@Nthirank Год назад
I really enjoyed Karnan and Asuran, perhaps the deep caste msges doesnt come across to me as im a Malaysian Tamilan. But i adore how you always highlight unity in your videos through films 💜🙏🏽🤩🇲🇾
@jeevaanand4466
@jeevaanand4466 Год назад
Superb perception about asuran... exactly the same question that came to my mind when I saw that movie and also karnan...
@suryasurya6737
@suryasurya6737 Год назад
எங்களுக்கு நடந்த கொடுமையை படத்தின் வாயிலாக சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் 90களின் பிற்பகுதியில் வந்த அனைத்து படத்திலும் ஏதோ ஒரு காட்சி சட்டை இல்லாமல் முதலாளிக்கு கைகட்டி நிற்கும்படி காட்சி வைத்திருப்பார்கள் அது என் கூறவில்லை நீங்கள் நீங்கள் ஒருதலை பட்சமாக பேசுகிறீர்கள் உங்கள் மேல் இருந்த மரியாதை குறைந்து விட்டது அண்ணா
@gayathriad4541
@gayathriad4541 Год назад
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் எஜாமான், சின்ன கவுண்டர் போன்ற படங்களை இந்த வரிசையில் சொல்லி இருக்கலாமே இவர் அதை சொல்ல வில்லை
@skmuniyandi-wg5ld
@skmuniyandi-wg5ld Год назад
Bro நீங்க சொன்ன அனைத்தும் சிறப்பான தரமான படம் டைம் வேஸ்ட்
@vijayentertains8967
@vijayentertains8967 Год назад
Bro mohan g edutha movie onnu kuda listla varala
@shagulhameed2561
@shagulhameed2561 Год назад
Sooperb bro you are the one who spoke worst caste movie....asuran, karnan,kala, Direct ranjit, maari selvaraj vetri maaran are dangerous virus😡😡😡
@g.stutasvideos7164
@g.stutasvideos7164 Год назад
Arakuraiye nethanda 😂😂😂
@fazilmohammed6360
@fazilmohammed6360 Год назад
😅🤣
@suryasurya6737
@suryasurya6737 Год назад
அந்த காலத்துல நடந்தது ஏன் கொண்டு வரீங்கன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் 75 ஆண்டுகளாகியும் சுகந்திரம் பற்றி படம் எடுக்கிறார்கள் 😒 அதுவும் அந்த காலத்தில் நடந்த தானே பதில் சொல்லுங்கள்
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
உங்களுக்கு Canada and UK வேலை கிடைத்தல் செல்வீர்களா??
@parthibanmuthukumaran5964
@parthibanmuthukumaran5964 Год назад
@@CinemaSecretZ கிடைத்தல் இல்லை நண்பா கிடைத்தால்...... கொஞ்சம் பாத்து பதிலளிக்கவும் 🤣🤣🤣
@mazifer2363
@mazifer2363 Год назад
Bro , Neega Select Panna Content Oru Side Irundhalum . Dir ku Script la Suitable la Irukura Mari Dhaney Emotions and Emotional Sequence Kudukhanum . Second Think Each Director ku Different Line Irukum , Neega Solra Dha Paatha Ella Director um Orey Story ya Remake Panni Remake Panni Edukura Mari Vandhurum Bro . Third Think , Comments la Nalla Movies la Kora Solradhuku Oru🤡 Grp Irukum , Avangalam Normal la Masala(5song + 5 Fight + 1 love secne + 3 Buildup Scene) Padam Paakura Family Audience dha Irupanga , Adha Naala Ellarukumey Orey General Vara Movie Pudikum nu Avasiyam Illa Bro 🤝🏻🤝🏻
@ravanan5672
@ravanan5672 Год назад
semma naan ninaithathai neega soldringa
@thennarasu1978
@thennarasu1978 Год назад
Bro neega avaru enna solla vararunu purinjikala...avaru story la emotions sequence ah thappunu sollala, ipo society la nadakura problems ah pesama,athuku sariyana solution sollama, makkal marantha, palaya vishayatha kondu vanthu athula wanted ah emotions ah thinikirathaala ,maaritu vara society la palaya vishayatha niyabagam panni ipo thevaillatha pirivinai erpadutha venanutha solraru ....
@GanesraoRao
@GanesraoRao Год назад
❤savadi nanba... intha muttal adminku puriyuttum
@grtamil5455
@grtamil5455 Год назад
Kaala movie olunga paathurukanum Summa anga poi thungitu Vanthu pesa kudathu
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 Год назад
டேய் நீ பாட்டாளி மக்கள் கட்சிக்காரர் தானே
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
நான் எந்த கட்சி சார்ந்தவன் இல்லை....அதே கட்சிக்கு அமைச்சராக ஒரு தலித் இருந்துள்ளார்...பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு இஸ்லாமியர் முதல் செயலாளர்
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
இதை பற்றி உங்களுடைய கறுத்தது என்னவோ?
@kubendranvolks384
@kubendranvolks384 Год назад
தலைவா இப்பயேம் ஜாதி வேற்றுமை இருக்கு.
@jayavinothkumar1588
@jayavinothkumar1588 Год назад
நீங்க எல்லா சாதிகாரங்களும் படிச்சிட்டாங்க முன்னுக்கு வந்துட்டாங்கனு அப்படியே போற போக்குல தூவிட்டு அப்படியே ஓடிடுறிங்க படிச்சவங்கதான் இப்போ ரொம்ப சாதி வெறி புடிச்சி இருக்காங்க இது எனக்கே நடந்துருக்கு படிக்குறதால எல்லாம் சாதி ஒழியாது அந்த சாதி கொடுமைய ஒன்னு உணரனும் இல்லனா அந்த கொடுமைய அனுபவிச்சிருக்கனும் அப்போ தான் குறையுமே தவிர படிச்சாலோ முன்னுக்கு வந்தாலோ இது ஒழியாது 20, 30 வருசத்துக்கு முன்னாடி நடந்தது படமா எடுக்குறதுல என்ன தப்பு 20 30 வருசத்துக்கு முன்னாடி பக்கத்து ஊருல என்ன நடந்தது கூட நமக்கு முழுசா தெரியாது இப்படி எல்லாம் கொடுமை நடந்திருக்குதுப்பானு உண்மைய வெளிய கொண்டு வர்றதுல என்ன தப்பிருக்கு இப்ப நடக்கிறது எல்லாம் ஏன் படமா எடுக்குறதில்ல சொல்றிங்க இப்ப ஊடகங்கள் எல்லா இடத்துலயும் பரவியிருக்கு என்ன நடந்தாலும் உடனே நம்ம கைக்கு செய்தி வந்திடும் 20 30 வருசத்துக்கு முன்னாடி ஊடகங்கள் வளர்ச்சி இல்ல இந்த அறிவு கூட உங்களுக்கு இல்ல ஜெய்பீம் படம் கூட 20 30 வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை தான் அதுக்காக அது ஏன் படமா எடுக்குறிங்கனு கேப்பிங்களா? நாம பாக்குற சாதி படங்கள் வரலாறா இல்ல கற்பனை கதையானுதான் பாக்கனும் அந்த வரலாறு நிகழ்வை நம்ம கண்ணுக்கு முன்னாடி எப்படி திரைக்கதையா கொண்டு வராங்கங்கிறத வச்சி தான் பெஸ்ட் ஒர்ஸ்ட் சர்டிபிகேட் குடுக்கனும் அப்பறம் நீங்க போற போக்குல தூவிட்டு போனிங்களே, எல்லாரும் படிச்சிப்டாங்க முன்னேறி வந்துட்டாங்கனு, அதனால சாதி கொடுமை குறையாது... அதை அனுபவிக்கனும், இல்லைனா உணரனும்..
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
சூப்பர் அண்ணா சரியான பதில்லடி.... ஐயா RU-vid Channel Owner இதுக்கு பதில் சொல்லுங்கள்
@reddy9203
@reddy9203 Год назад
neenge sonne maari yes, karnan asuran type of movies provoke the emotions. though not as much as those days, caste discrimination still exist. just because people are educated now that doesnt mean caste discrimination did not exist among literate ones. even in dating they accept come out only after disclosing the caste, aperom enna munnetram
@aravinsastha4704
@aravinsastha4704 Год назад
Adha purinjuka maatrane indha bunda
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Год назад
​@@aravinsastha4704 appo.vegai.veayala.padam.edafter.tmk.gvermrt.you.all.beccoe.covert
@harsha_official143
@harsha_official143 Год назад
My all time favourite ❤ pariyerum perumal & peranmai ❤
@ragav8433
@ragav8433 Год назад
Peranmai all time favorite 🔥🔥
@natarajannatarajan6145
@natarajannatarajan6145 Год назад
Vera level bro❤…ipdi oru sila vdo va than RU-vid la thedittu irukom 😢. Keeptup
@suryasurya6737
@suryasurya6737 Год назад
Ethula திரௌபதி அப்புறம் நாட்டாமை தேவராட்டம் எஜமான் தேவர் மகன் இதெல்லாம் ஏன் சொல்லவில்லை நீங்கள் ஒரு தலைப்பச்சமாக பேசுகிறீர்கள் அண்ணா🙏🙏🙏🙏
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
அடுத்த காணொளியில் பேசுகிறேன்...
@robinstanislaus9417
@robinstanislaus9417 Год назад
People need to be reminded of how caste destroyed a segment of a community that was victimized. In India, caste still plays a huge role in socio-political dynamics. There are still millions of people being victimized so movies like these serves as an important reminder. Maybe you like movies like ejaman, china gounder, natamai and other craps that talk highly about a certain caste when in actual fact, they are the main culprits who are still keeping TN backward.
@Billamani-ul3is
@Billamani-ul3is Год назад
நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா.. My frt movie medras, பேராண்மை, கொம்பன் 🔥🔥🔥part -2 video போடுங்க,,,. Witing🤝👏👏
@jonammail
@jonammail 5 месяцев назад
Super bro, I actually started following your channel by seeing few videos but by seeing this video I can understand u have a good revenue and not required my subscription or like. Keep up the good work bro 💪 One suggestion is have note that its your point of view as i respect ur opinion and others too🎉
@ElaaBharathi
@ElaaBharathi Год назад
பரியன் மாதிரி கை கட்டி.. ஏதும் மாறாது அப்படினு சொன்னால் நல்ல படம் 😂😂😂😂 FYI : Climax ல.. எல்லாரும் ஒன்னு என்று அவர் சொல்லவில்லை 😂😂😂 கர்ணன் மாதிரி எதிர்த்து கேட்டால் கெட்ட படமா 😂😂 இருங்க Next மாமன்னன் வருது.. சேர்ந்து கதறுங்க 😂😂😂 அப்புறம் International Director Mohan G படங்கள் ஏதும் வரவில்லை 👏👏 பரமா... படி டா பரமா 🤷‍♂️🙈
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
Pavom neega... Oru nalla hospital ah pathu ponga bro😢
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 10 месяцев назад
Veatrai maran jadhi vearia. Thondran 😈
@saravanankpl8909
@saravanankpl8909 Год назад
Thalaivaa neenga Live vanga onna neraiya question kekkanum
@kasiva73
@kasiva73 Год назад
Kindly see Peranmai climax once more, before speaking the smaller part. Talents of hero still named as his superior's victory was a best climax..
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
Yes...spj clearly told they have come out of their places to achieve something...their talents are dumped in a small region...
@chellammals3058
@chellammals3058 Год назад
அருமையான நேர்மையான ஒரு பதிவு நன்றி நண்பரே
@Rahman-u8k
@Rahman-u8k Год назад
சூப்பர் மெஸேஜ் சமுதாயத்துக்கு தேவையான விழிப்புணர்வு விஷயம்
@shibudoss1722
@shibudoss1722 Год назад
Intha mathiri pesurathukke thani guts venum. Atha neenga panniteenga. Hats off anna......
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
Bro 20‚30 வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயங்கள் இப்ப யாருக்கும் தேவை இல்லை என்று நீங்கள் சொல்லுரீங்க.... 20‚30 வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயங்கள் இப்ப தோண்டதிங்கனு சொல்றிங்க... இப்ப நீங்க ரோடுல போகும் போது ஒரு தாதா வந்து தம்பி நீங்கள் ஆவார் பேரன னு கேட்டு உங்க தாத்தா பொரிய ஆலூ பா... னு சொல்லி உங்கள் லுக்கு வணக்கம் வச்சிட்டு போன... நீங்கள் உங்கள் பாட்டி கிட்ட போய் நம்ம தாத்தா யாரும் ஆவரு என்ன பண்ணாருனு கேட்காமல் நீங்கள் இருப்பிங்கள.... அப்படி கேட்காம இருந்த நீங்கள் இந்த மாதிரி வீடியோ ல பேசலாம் ப்பீரே
@MithranRudhran
@MithranRudhran Год назад
எதுக்கு நண்பா நீங்க சாதி சார்ந்த தலைப்பு எடுத்து... இது சாதி சார்ந்த மோசமான படம்... இது நல்ல படம் னு விமர்சனம் பன்றீங்க. நீங்களும் சாதிய பத்தி பேசி ஏன் negative points ah பரப்புரீங்க.? எவனோ சாதி படம் எடுக்குறான்... எப்டியோ எடுக்குறான். நமக்கென்ன னு விட்டுட்டு போக வேண்டியதானே. அதானே இந்த மாதிரி எதாச்சும் போட்டாதானே நமக்கு வ்யூஸ் வரும்.. என்ன போங்கு.... கே. ஜி. எப், விக்ரம், ஜெயிலர்ல இல்லாத வன்முறை யா அசுரன்ல இருக்கு? புத்திசாலியா இருக்கலாம். முட்டாளா கூட இருக்கலாம் புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சிக்கிற முட்டாளா இருக்க்கூடாது bro.
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
😂😂 ஐயா RU-vid Channel Owner இதுக்கு பதில் சொல்லுங்க .... @MithranRudhran .. Super💯 Comment bro❤❤
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
Bro உங்க கண்ணுல முதல் தடவை யாராவது குத்த வரும் போது நீங்கள் சும்மா தான் இருப்பிங்க... ஆனா கண்ணுல குத்தி ஒரு கண்ணு போனதும்.... இன்னொரு கண்ணுல யாராவது குத்த வரும் போது நீங்க கண்டிப்பாக உங்க கண்ணா மூடுவிங்க..... அத தான் அசுரன் படத்தில் சொல்ல வாராங்க...... நீங்கள் எப்படி ஒரு கண்ணு போனதும் இன்னொரு கண்ணுக்கு பாதுகாப்பு தரிங்கலே... அந்த மாதிரி தான் ஒரு பையன் போனதும் இன்னொரு பையன்னுக்கு பாதுகாப்பு தார போர்ராடும் அப்பா... படம் தான் பீரே அசுரன்
@harisakthivel2612
@harisakthivel2612 Год назад
Bro ithula JAI BHEEM 💥 pathi sollavea illa I think it's good positive energy movie 🍿
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
ஜெய் பீம் படத்தில் வன்முறை காட்சிகள் இருந்தாலும் அதில் ஒரு விடை இருந்தது..ஒரு சிறந்த படைப்பு ஜெய் பீம்
@MDHEERAN25
@MDHEERAN25 Год назад
I hate karnan movie bro very very worst
@greenfather9827
@greenfather9827 Год назад
நல்லதொரு கருத்துசமுதாயத்தின் மேல் உங்களுக்கு அக்கறை ஜி
@hariprasathvivo
@hariprasathvivo Год назад
Nadodigal 2 real life nadantha sambavam enga oorula dhan 😅
@YuvaRaj-kg1rb
@YuvaRaj-kg1rb Год назад
Bro old movies la erruga caste Appearance pathi podunga, old movies neraya errugu
@RENIL9846912321
@RENIL9846912321 Год назад
Im not a tamilan but caste based things are a reality it changed its face a lot... it shown its face on administrative ruling ..u have to go through deep root in ruling community ... better chek wit iit,courts,civil administration etc..nd also glorifying the upper caste in movies..how some tamil movies showing goons nd slums are filled wit bad peoples...i think pa renjit and vetrimaran remembering the past for good because if we forget our past then again it will happens in new ways ...I think asurans dialogue is the best in tamil study and ask question ..tis movies r only hated by who did this type of cruelty in the past..
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 Год назад
Veattrai maran phshyco 😈
@mokkatroll5064
@mokkatroll5064 Год назад
Sasi kumar best actor but no chance ❤❤❤
@jeeva4457
@jeeva4457 Год назад
Padatha padama paatha yendha prechanai varadhu. Nee kooda vulger aana women pics a story la podura. Idhuva paarthu kettu pogamaatangala.
@sankaranc3178
@sankaranc3178 Год назад
அப்போ அந்த மாதிரி படத்த எல்லாரும் பாக்கணும்னு நெனைக்கிறது புத்திசாலித்தனம்.
@Tamizh_trolls
@Tamizh_trolls 9 месяцев назад
வணக்கம் நண்பரே கருத்துக்கு நன்றி இப்போது சின்ன கவுண்டர் தேவர் மகன் இன்னும் நெறைய இருக்கு அத பத்தி போடுங்கள் நீங்கள் சும்மா சொல்ல கூடாது
@Dhanulachu
@Dhanulachu 3 месяца назад
Un velaya paru bro theva illama ellam therincha mari pesatha
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 Год назад
But அயோத்தி movie very superb and very emotional movie it's a feel good movie
@vd-1510
@vd-1510 Месяц назад
Ranjith caste problem create panna try pannala bro arasiyalvadikalin vilayatala rajini sir oda career ah kaali panna try panrar
@karthikvijay5476
@karthikvijay5476 Год назад
Draupathi 😂🔥
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
Shall we go for a LIVE today for answering all your questions...let's discuss...
@nivayithr5807
@nivayithr5807 Год назад
Video time kammiya irundha dhan paaka thonum, illana paaka thonadhu 🙄
@Rahman-u8k
@Rahman-u8k Год назад
நடுநிலையாவே யோசிக்கிரேங்க அதனால தான் இப்படிலாம் உங்களால வீடியோ பண்ண முடியுது மத்த யூடிபர்லாம் இத தெரியப்படுத்துரது சமூகத்துக்கு நல்லது
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 Год назад
Joker movie வேற level
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 Год назад
பேராண்மை amazing movie
@vidyasagarrvsr3723
@vidyasagarrvsr3723 Год назад
You told in previous videos you want Kollywood actors need to other industries and want to get fame for Kollywood actors in all woods Now just complaining samuthrakani acting in tollywood movies Yenda oruthan nalla irudhana, yenda eridhu🤦🤦🤦
@ragul92
@ragul92 Год назад
Full vanmatha kakitinga nanbarey...nengalam ipo enga bro jaathi pakranga nu solra type pola👎
@gsking7625
@gsking7625 Год назад
Asuran patam Tamil cinema movie veraleval movie video waste
@hishark7082
@hishark7082 Год назад
Hi where do you put mohan G's trilogy of movies. Are you his sleeper cell? 😂 Jk
@stalinstalins4897
@stalinstalins4897 Год назад
மோகன் ஜி படம் எல்லாமே சூப்பரா இருக்கும்ல உங்கள் 8ம் அறிவுக்கு நன்றி
@sentamilselvan2588
@sentamilselvan2588 Год назад
Intha mathiri padankaluku u/a certificate tharuvanga koncham clamar iruntha pothum A certificate kuduthu atha bittu padamnu muthirai kuthuvanga
@rukmani831
@rukmani831 Год назад
Poda loosu p.... 🤣🤣🤣🤣🤣
@Love_is_God365
@Love_is_God365 Год назад
We need to educate ourselves to watch movies as movies. We should not encourage to replicate the character on screen to off screen!!!! Lets see movie as movie and take only the good message from the movie not wrong ones!! I feel all have common scenes to differentiate good and bad!! Hence see movie as movie
@4msk2004
@4msk2004 Год назад
Rajumurugan kuckoo, jokers blockbuster hit but jipsy movie average dhaan ippo jaan enna aga pogudho
@VICKYBYTESTAMIL
@VICKYBYTESTAMIL Год назад
Komban movie la intha society pathi than pesurom nu oru hint kuda kuduthurukka maattanga nee than antha pathi pesuringa athu just ooru mattum than sollirupaanga
@Jamescameraman8349
@Jamescameraman8349 Год назад
ஜெய் பீம்?????
@sentamilselvan2588
@sentamilselvan2588 Год назад
Bahubali,kgf mathiri nalla padangal eduka mudiyala
@ashokraj7881
@ashokraj7881 Год назад
நல்ல கருத்து அனைவரும் சமம்
@itispersonal6189
@itispersonal6189 Год назад
Super
@krishnur8808
@krishnur8808 Год назад
Bruh what about gypsy movie??
@NAVEENKUMAR-kc4qz
@NAVEENKUMAR-kc4qz 6 месяцев назад
Appadi patha Ella padamum arasiyal vaadhiyum fund pannuranunga
@parthibankalidass3740
@parthibankalidass3740 Год назад
Epo edhu dhan trend epdi movie pana dha Oodum nu eduku ranga. endha mathri movies lam support pana kudathu
@sasidharan4789
@sasidharan4789 Год назад
Ama caste vachu edutha atleast antha caste alunga katchi ellam support pannum
@amulbuji3888
@amulbuji3888 Год назад
movie🍿ah script story ah parrunga 👀 movie la enna positive 👍 negative 👎 neenga solrathu epti iruku nu theriyuma psycho trailer crime investigation medical💉crime epti movies tamil cinema 📽️ la neriya varuthu adhu la neriya crime 🔪 scenes varum andha director venumne nama padatha pakka 👀 varavanga indha mari crime people's um pannanum na e2karanganu solra mari iruku 😔💔 movie la vara oru oru character kum justice irukum pakura 👀 audiences ku avanga personal life la adha connect panna matanga la neenga ipo enna panringa negative ah dha pesuringa ungaluku content avlo dha ungaluku theriyadha cinema va 👀 evlo hardwork panranga 😔 evlo money 💰 invest panranga evlo assistant directors kasta pattu irupanga people's um mental ila release ஆகுர ella movie's kum support panrathu ila movie oru entertainment ah dha pakkanum 👀 unga alavuku enaku arivu iruka nu theriyala 😒 but idhu enoda opinion 💯 thappu irundha I'm really sry 🙏 anna unga la hurt 🔪 panirundha ena manichirunga 🙏 na unga big🔥fan 🐻 anna unga la🌟 enaku rompa pudikum pls oru heart 💙
@velsupervel7154
@velsupervel7154 Год назад
Supper nanba
@askarmohamed-w2m
@askarmohamed-w2m Год назад
Good review
@sasidharan4789
@sasidharan4789 Год назад
Maamannan varthu bro athum eppady erukum yosinga
@saravanankpl8909
@saravanankpl8909 Год назад
Ye pa ippudi yella visiyatthaiyum Direct aa pesuriye unakkku yendha yedhirppum varalaiya indha comment kku niii pathil solli than aaganum
@arunash4994
@arunash4994 Год назад
Jaathi piruvu mathey piruvu... Iruntha enna tappu... All not same lvl... Blood red ah irunthalum ellame different lvl thn...
@kubendranvolks384
@kubendranvolks384 Год назад
தேவர் மகன், சின்ன கவுண்டர்.
@Dhanulachu
@Dhanulachu 3 месяца назад
Ne like vanga ipti ellam therinja mari pesatha
@vettypayalugaedits
@vettypayalugaedits Год назад
Intha video intha content pudikala but bro second half okay bro
@KrishnaKumar-cq8gy
@KrishnaKumar-cq8gy Год назад
Politics Game
@laughoutloud9940
@laughoutloud9940 Год назад
mohan g padam sollalaiyea bro.
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
Next video la solliduvoom...
@KaliDass-jh8nc
@KaliDass-jh8nc 4 месяца назад
தலைவா நீங்க என்ன சாதி சொல்லுங்க இல்லனா நீங்க இந்த வீடியோ ல ஒரு சாதி ய படத்தை குறை சொல்லிரிங்க நா உங்க மேல கேஸ் போடுறேன் நீங்க என்ன ஜாதி சொல்லுங்க
@Prem_innovation
@Prem_innovation Год назад
Hello Friends.....😅
@yas1747
@yas1747 Год назад
Mandela?
@pattassakthi6773
@pattassakthi6773 Год назад
Crt than😂
@saravanankpl8909
@saravanankpl8909 Год назад
Varen pa
@vinodha114
@vinodha114 Год назад
Well said bro. Casteism innum thodi vidrathe intha maathiri worst films and film makers thaan. Why they can't come out of that caste oriented film making.
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
They can make caste based film..that's their wish..but they have to give the solution instead of creating emotional sequences...
@alfaxtamil2074
@alfaxtamil2074 Год назад
Super super bro
@antonysanthosh4133
@antonysanthosh4133 Год назад
Asuran super Padam da badu
@tamilworldtv8746
@tamilworldtv8746 Год назад
Un peshiley theriyuthu un manasu evlo karugi irukku nu
@pothuraja4698
@pothuraja4698 Год назад
Super anna
@goajith5363
@goajith5363 Год назад
Innum padangal evlo irukku en atha pathi Ella sollala bro🤔
@CinemaSecretZ
@CinemaSecretZ Год назад
Adutha video la solran
@Entertainmentshow5041
@Entertainmentshow5041 Год назад
Bro intha video ku part-2 podunga bro
@infinitygoku7404
@infinitygoku7404 Год назад
Super video bro 👌
@PavithraPavithra-tf8qe
@PavithraPavithra-tf8qe 3 месяца назад
🤮🤮🤮🤮🤮 you review like this
@ramkrishna8291
@ramkrishna8291 Месяц назад
இது ஒரு புது முட்டு இருக்கு
@vikneshwaran6208
@vikneshwaran6208 Год назад
@ranjithak8049
@ranjithak8049 Год назад
i like karnan movie
@stmysteryfact525
@stmysteryfact525 Месяц назад
Dai nee yaaruda nee moghan g padam and naatamai thevarmagan ellam nalla padamaa😂😂😂😢
@g.stutasvideos7164
@g.stutasvideos7164 Год назад
Nallatha iruntha eppa ennada unkku un sathi puthiya methuva thinikkurankada un videolam ethana nal pathathe thappuda
@fazilmohammed6360
@fazilmohammed6360 Год назад
🤣🤣
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
How Cinema Business Works !! || Cinema SecretZ
15:34
Просмотров 11 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн