கர்வம் துளிகூட இல்லாத, அனைத்து இசை அமைப்பாளர்களிடமும் பாடியவர்கள். தமிழை அழகாக உச்சரித்து பாடுகிறார்கள். பிறந்தது கேரளம், வாழ்வது மும்பை, எந்த மொழியில் பாடினாலும் சிறப்பாக பாடுகிறார்கள்.
@@rohinikumar7173 they both r belongs to Kerala but now settled in Mumbai.... both are Brahmins.... But infront of music, differences r not matter.... All r equal infront of Indian cinema
இந்த மாபெரும் கலைஞர்களின் சுவாசத்தில் வாசம் செய்கிறது இசை ❤ இசையே நீயும் ஒருவகையில் பெண்தான், உன்னைக் கேட்டு, ஒரு கண்ணில் நீர் கசிய, உன்னைப் பாடி, உதட்டு வழி உசிர் கசிய உன்னாலே சில முறை இறக்கிறேன், சில முறை பிறக்கிறேன்!
Obsoletely brilliant and confident performance,,, hah ha moment. Love you both. Hari will catch you soon.. God blessed you both ❤❤❤ Lakshmi Toronto Canada