நாத சக்கரவர்த்தி நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மற்றும் வலையப்பட்டி திரு.சுப்ரமணியன் தவில் வாசித்துள்ளார். இரு ஜாம்பவான்கள்.இந்த இசைக் கோர்வை தேனில் ஊறிய மா, பலா, வாழை. கேட்க கேட்க ஆனந்தம் தான்.
Great ! super divine ! Blessed to hear such great nadham ! Thanks to the great widhwans Shri Namagiripettai Krishnan and valayapatti to the uploaders .