1:33 சிரித்தவரும் உயிரோடு இல்லை சிரிக்க வைத்தவரும் உயிரோடு இல்லை. 😭 murali sir good actor . Vadivel Balaji comedy super . இருவரும் உயிரோடு இல்லை வருத்தம் 😭Rip
டிவி நிகழ்ச்சிகளில் மறக்க முடியாதவர்கள் என்றால் எங்கள் மதிப்புக்குரிய விருப்பத்திற்குரிய நகைச்சுவை மன்னன் அண்ணன் வடிவேல் பாலாஜி அவர்கள் என்றும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் 😭😭😭
என்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த துயரம் எனக்கு, வடிவேல் பாலாஜி அவர்களை அவ்வளவு பிடிக்கும்....இந்த வீடியோவை பார்க்கும் போது அழுகையாக வருகிறது...
😭😭😭 no words 😔 just by body language he have laugh everyone tamil cinema have lost a big and next vadivelu .but pugazh will make him proud and he is watching from sky
I was an international student and was working in a restaurant as a labour on the weekends. It was a tiring work and only Balaji comedy helped me to reduce my physical stress on my body. Rest In Peace Balaji!!
Vadivel balaji ...oruthar matum than...yarum Vadivel balaji agamudiyathu....miss u Anna...epalam unga video pakromo apolam ungala miss pandrom.... But unga FAM😢😢
Really very talented person nijama intha kadavulukku irakkam enbathe kidaiyathu yellaraiyum sirikka vacha manusa yellaraiyum alavum vachittu poittaru really miss you anna
Vadivel Balaji, Sir, The entire cine field misses you. If you had been still alive, you would be the next Vadivelu and you would have replaced the place of VaigaiPuyal.Vadivelu Sir. Time Stamp: 5:03 - 5:06 = Yashika Anand's Cute Eye Blink.
நல்ல திறமையான மனிதர் டைமிங் பஞ்ச் செம்மையா இருக்கும் உண்மையா சொல்லனும்னா சிரிச்சா போச்சு ரௌண்ட்க்கு கிங் நா அது வடிவேல் பாலாஜி அண்ணா மட்டும்தான் வடிவேல் போல பெரிய நகைச்சுவை கலைஞனா வர வேண்டியவர்... காலம் அவரசர பட்டுவிட்டது
Ellaraiyum sirikka vecithu kadaisile ala vecithum poitharu vadivel balaji anna neenga illanaalum ungaloda pugal ennikume maraiyathu anna....fan from malaysia 😔😔😔
Miss you bro, you are an undoubtedly the epitome of humour that can ever exist in this world.. Sense of comedy flows in your veins...You are always in our heart....