Тёмный

BEST TTD ROOM AT TIRUMALA RAMBAGICHA GUEST HOUSE BOOKING PROCESS IN TAMIL 

SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Подписаться 66 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#rbghtirumala #offlineroombookingproceduretirumalalatestintamil #ttdrooms #tirumalarooms #tirupatiroom #tirumalahotel #tirumalastay #ttd #tirumala

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@nalinig6693
@nalinig6693 7 дней назад
Om namo vengateshaya 🌺 "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே”
@ShielaAnandCreations
@ShielaAnandCreations 7 дней назад
Last time nangalum anga than stay panom sis..very nice room.. worth for money.. heavenly feeling..suprathabatham kekrathu romba happy ah irunthuchu😊😊..
@ganeshnetreya6855
@ganeshnetreya6855 7 дней назад
நீங்கள் ரம்பாகிச்சா விருந்தினர் மாளிகையைத் தொட்டதால், எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் நாங்கள் நன்கொடையாளர் சலுகைகளுக்குச் செல்லும்போது, ​​​​நமக்கு 100 ரூபாய் அறைக்கு உரிமை உண்டு, எனவே நன்கொடையாளர் கவுண்டரில் அறையை ஒதுக்குபவர் கோயிலுக்கு மிக அருகில் இருப்பதால் ரம்பாகிச்சா விருந்தினர் மாளிகை மற்றும் ஒரு பெரிய அறையை ஒதுக்குமாறு நான் எப்போதும் கேட்டுக்கொள்கிறேன்.
@yuvarajas1655
@yuvarajas1655 7 дней назад
Always RAMBAGICHA Guest house allotted Block 2 3 super
@sugumarp8030
@sugumarp8030 6 дней назад
@@yuvarajas1655 block 1 vip
@dhanapalck8833
@dhanapalck8833 7 дней назад
Om namo venkatesya. Thanks for the information 🙏🙏🙏
@balasubramani893
@balasubramani893 7 дней назад
2002 முதல் 2012 வரை ராம்பகீச்சா,வராஹசுவாமி விடுதியில் தங்கி தரிசனம் செய்வோம். அப்போது manual allotment ...24×7 Water heater, extra pillows, ,rugs were provided. Rooms are neat and clean with granite floors We enjoyed our stay at Tirumala, even the extension was available.
@Aravinth-ik6zs
@Aravinth-ik6zs 7 дней назад
Same feeling sis rambagitcha apdinu pathone apada apde perumal koode kovil la eruka feel erukum sis may 23rd we got🎉🎉
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Nice
@Aravinth-ik6zs
@Aravinth-ik6zs 7 дней назад
@@ssblifestyletirupatiupdates 🤩✨
@SENTHILKUMAR-iz1qj
@SENTHILKUMAR-iz1qj 7 дней назад
வராஹ சுவாமி கெஸ்ட் ஹவுஸ் அருமையாக இருக்கும்
@devarajan9433
@devarajan9433 7 дней назад
இந்த வராக சாமி கெஸ்ட் ஹவுஸ் கீ மற்றும் ரிஸ்டர் எங்கே வங்குவது அந்த இடம் தெரிவிக்கவும், வராக சாமி 2 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடங்பட்டுள்ளாதா??? தெரிவிக்க 😊
@devarajan9433
@devarajan9433 7 дней назад
தகவலாக
@devarajan9433
@devarajan9433 7 дней назад
கீ வழங்கும் இடம் தெரிவிக்க 😊
@SENTHILKUMAR-iz1qj
@SENTHILKUMAR-iz1qj 7 дней назад
@@devarajan9433 வராஹ ஸ்வாமி கெஸ்ட் ஹவுஸ் 1 ரெஜிஸ்டர் செய்து, ரூம் அல்லாட் செய்த தளத்தில் சாவி வாங்க முடியும்,
@devarajan9433
@devarajan9433 3 дня назад
Thanks for our information 😊​@@SENTHILKUMAR-iz1qj
@sundar4070
@sundar4070 7 дней назад
Om namo venkatesaya. Mam last week darshan rambachija block 3 room allotment and very nice.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Nice
@tgp4254
@tgp4254 7 дней назад
Oh apo nama proper ah room panalum ram bhagicha luck la kedachatha.tq for ur response 🎉
@balasubramani893
@balasubramani893 7 дней назад
Yes you are absolutely correct
@sashi6480
@sashi6480 7 дней назад
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@parimaladevimurali1779
@parimaladevimurali1779 5 дней назад
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
@ranjansreerangan2862
@ranjansreerangan2862 7 дней назад
Madam your informations are very useful and has helped us a lot in our travel. Thank you very much. Please advise if we have darshanam on Thursdays for the nethra darshanam and is it good to see Lord Venkatesakra Swami without the decorations and without covering the eyes with pacha karapooram. Many people say it is not auspicious to have this darshanam and it will lead us to misery and hardships.
@Aravinth-ik6zs
@Aravinth-ik6zs 7 дней назад
It's not true sis having nethra dharshan will make your plans and decisions success within few months or a year perumal eyes will be opened fully his sight will be on us entirely it's very good to have dharshan on Thursdays
@manichokkalingam783
@manichokkalingam783 7 дней назад
True
@mamawithpriya8124
@mamawithpriya8124 7 дней назад
வணக்கம் சகோதரி. நாளை இரவு திருப்தி செல்ல திட்டமிட்டு இருக்கோம். அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இருக்கிறதா? மற்றும் நடந்தது செல்லும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் தருகிரார்களா?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
அனுமதி 4 am முதல் இரவு 10 மணிக்குள் அனுமதிப்பர் நடக்க ஆரம்பிக்க அங்கு டோக்கன் இல்லை பூதேவி ஸ்ரீனிவாஸம் விஷ்னு நிவஸம் ஏதேனும் ஒரு இடத்தில் வாங்கி கொள்ளவும்
@mamawithpriya8124
@mamawithpriya8124 6 дней назад
@@ssblifestyletirupatiupdates தகவலுக்கு நன்றி சகோதரி
@sabarink6358
@sabarink6358 5 дней назад
Last month rambakija 1 la room allotment achi but very strict only for 24 hours. Old age people erukanga evening key kodukurom naa no nu sollitanga.
@balasubramani893
@balasubramani893 7 дней назад
Ohm Namo Venkatesaya 🙏
@Koki0284
@Koki0284 7 дней назад
Om namo venkatesaya 🙏 Yes mam ninga sonnathu 100percenr true.nangagalum rambagicha rest house sms vantha sema happyya feel pannuvom.last Sunday Swami dharshan poirunthom but online room kidaikalanu offline room 50rs room eduthom GNCthan kidaithathu but angayum ippo 24hrs hotwater varudhu mam so we r very happy but room correct time vacate pannalaenna 3 hours than late achu athukae call pannittanga mam😢.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Yes ara manneram.kay call varudhu 50₹ room
@Koki0284
@Koki0284 7 дней назад
Ohhh 😲 thank you mam
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 6 дней назад
Hi sister ippo 50₹ room la pathroom la hot water heater vachirukkangala
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 6 дней назад
Nanga last year2023 April poi irunthom appo SNC la room kidaichithu opposite cro anga hot water varala kizha common water heater irukum anga poi than eduthutu vanthom sister athan keten
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
@@krishnamoorthyg2182 common place Siladhu la iruku
@kslaivani3700
@kslaivani3700 7 дней назад
7:42 எங்களுக்கு ராமச்ச கெஸ்ட் ஹவுஸ் கிடைக்குதே இல்லை பிரம்மோற்சவம் டைம்ல ஆப்லைன்ல லக்கி டிப் ஓபன் பண்ணுவாங்களா சகோதரி
@nishatnishat9104
@nishatnishat9104 7 дней назад
Om namo narayana
@vigneshmathi729
@vigneshmathi729 6 дней назад
Om namo Venkateshya 🙏
@mithramithra2950
@mithramithra2950 6 дней назад
Thank mam
@vetrivelaa
@vetrivelaa 7 дней назад
ஓம் நமோ வெங்கடேசாய 🙏🙏🙏
@gomathibalaji4936
@gomathibalaji4936 7 дней назад
Omnamo venkatesaya
@SaranyaS-h3z
@SaranyaS-h3z День назад
Sep 4th we got here room no.359 in block 3.. seprate toilet and bathroom clean and neat, specious room.. big size window.. lift facility not here
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates День назад
Only block 1 & 2 has lift
@nagadri3883
@nagadri3883 7 дней назад
நான் 15நாள் முன்னாடி கோயிலுக்கு போயிருந்தேன் எனக்கு ரம்பகிச்ச ரூம் கிடைத்தது ரூம் சூப்பர் அம்மா
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
🙏
@kgpriyan5825
@kgpriyan5825 23 часа назад
Om namo venkateshaya ஆன்லைனில் புக் செய்த ரூம் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு 12 மணி நேரம் நீடித்து கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அப்படி நீடித்து கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 7 дней назад
மே மாசம் லக்கி டிரிப் முறையில் சுப்ரபாத தரிசனம் கிடைத்தது அப்பொழுது ராம் பாக்கியா பிளாக் ஒன் ரூம் கிடைத்தது இப்பொழுது டிசம்பர் மாதத்திற்கான லக்கி டிப்பில் கலந்து கொள்ள முடியுமா தயவுசெய்து கூறுங்கள் அப்பொழுது அனந்தாழ்வார் தோட்டத்தில் அவர்களுடைய பரம்பரை அவர்களை சந்தித்து ஆசியும் பெற்றோம் வைகுண்ட ஏகாதேசி 10 நாள் நிகழ்வில் அனந்தாழ்வார் உடைய பரம்பரை வாரிசுகள் நான்கு பேரும் அங்கு உள்ளார்கள் நன்றி வணக்கம் ஓம் நமோ நாராயணா
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
முடியும்
@balajip8486
@balajip8486 7 дней назад
Om namo bhagwate vasu devayya
@mspmsp1520
@mspmsp1520 7 дней назад
100 th like 🎉
@udayakumara4391
@udayakumara4391 6 дней назад
Last Sunday & Monday i stay in Rambakcha Guest house...
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
Nice
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 6 дней назад
Om namo venkatesaya How r u sister 😊
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
Fine sister ninga
@kvbschannel5639
@kvbschannel5639 7 дней назад
Iast three years thirumalail room eppadi try panninalum kidaikkavillai
@gsvinoth3555
@gsvinoth3555 5 дней назад
Mam, We booked Tirumala accommodation for Sep 15 th slot 12 PM to 6 PM. Now the plan has changed. Can I check in at 2 Am on September 15th early morning. Please reply if you have an answer
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 4 дня назад
Not possible
@rajendirank7816
@rajendirank7816 7 дней назад
,🙏🙏🙏
@geethagopinath3970
@geethagopinath3970 7 дней назад
How to book Seva ticket When opening
@dhanumirudhu9918
@dhanumirudhu9918 7 дней назад
Same room mam hvc room
@mangaimangai7760
@mangaimangai7760 6 дней назад
வணக்கம் சகோதரி நாங்கள் நவம்பர் மாதம் குடும்பத்துடன் திருப்பதி செல்ல இருக்கிறோம். 5 பேர் தங்கும் ரூம் வசதி சீனிவாசா காட்டேஜில் உள்ளதா அல்லது விஷ்ணு நிவாஸம் விடுதியில் ஆன்லைன் ரூம் புக் பண்ணலாமா அதே போல் திருமலை ரூம் பற்றியும் கூறவும் நன்றி
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
Vishnu nivasathil ulladhu offlline room
@mangaimangai7760
@mangaimangai7760 6 дней назад
@@ssblifestyletirupatiupdates நன்றி சகோதரி
@SivaKumar-gm5fw
@SivaKumar-gm5fw 7 дней назад
ஓம் நமோ வேங்கடேசாய. மேடம் நானும் என் மனைவியும் 13ம் தேதி சுப்ரபாத சேவை யில் முதல் முறையாக செலக்ட் ஆகி இருக்கோம். Dress மற்றும் எத்தனை மணிக்கு எப்படி போகனும் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க. இல்ல லிங்க் தெரிவிக்கவும். ஓம் நமோ வேங்கடேசாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
Happy darshan வேட்டி அவசியம் சட்டை அணியலாம். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l5VUQetW_vI.htmlsi=0OorNUSgFQi5VA8v
@SivaKumar-gm5fw
@SivaKumar-gm5fw 6 дней назад
ரொம்ப ரொம்ப நன்றி மேடம். ஓம் நமோ வேங்கடேசாய. அவர் அருளால் நவம்பர் மாதம் முதல் முறையாக அங்கபிரதக்ஷணம் செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கார் மேடம். அப்போது டிக்கெட், ஐடி புரூப் எல்லாம் எப்படி நனையாம வச்சிகிறது.... வேட்டி(மஞ்சள், வெள்ளை) மட்டும் அணியனுமா... சட்டை போட்டுக்கலாமா... இது பற்றிய தகவல் சொன்னால் எங்களுக்கு உதவியாக இருக்கும் மேடம். இல்ல லிங்க் தெரிவிக்கவும் ப்ளீஸ். ஓம் நமோ வேங்கடேசாய. கோவிந்தம் பரமானந்தம்...🙏🙏🙏🙏🙏🙏🙏
@Senthilkumar-tq2ql
@Senthilkumar-tq2ql 6 дней назад
Can we choose or it will be alloted?
@flowerandflower8121
@flowerandflower8121 7 дней назад
last time enaku indha room kidaichadhu online booking la
@karthicklnd1851
@karthicklnd1851 2 дня назад
ARP COUNTER & ATC CIRCLE FULL FORM SOLLUNGA MADAM
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 2 дня назад
Alwar tank cottage atc Accomodation reservation procedure arp
@rajalakshmis5095
@rajalakshmis5095 7 дней назад
Hi sister....rambagicha guest house key vaangumpothu ground floor venum naa kuduoaangalaa? Sis.. becoz my dad can't walk in stairs...
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Lift iruku sis Kettu parunga
@rajalakshmis5095
@rajalakshmis5095 7 дней назад
@@ssblifestyletirupatiupdates k k...rambagicha guest house 3 la lift illanu video la sonnengale athuku ketten ...k sister...
@rajalakshmis5095
@rajalakshmis5095 7 дней назад
2 years ah engalukku varagaswamy guest house than allot aaguthu sister.. this sunday tirumala porom with my parents and mil.....sms la guest house ku pora root map varumaa sis??
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Yes
@rajalakshmis5095
@rajalakshmis5095 7 дней назад
@@ssblifestyletirupatiupdates k thanku sister 💓
@Soeats
@Soeats 7 дней назад
Electric kettle allowed sister in tirumala
@ShielaAnandCreations
@ShielaAnandCreations 7 дней назад
Yes
@n.valarmathi6537
@n.valarmathi6537 7 дней назад
Sis coming Friday we are going to thirumala.....we didn't get online room. Is it possible offline room
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
Try early morming
@vijayaKumar-qn2xe
@vijayaKumar-qn2xe 6 дней назад
ஆன்லைன்யில் நவம்பர் மாதத்தில் 50 .100.ரூபாய் ரூம் கிடைக்குமா?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
100₹ 999₹ 1518₹ online
@marvela-zedits.2664
@marvela-zedits.2664 6 дней назад
ராம கீச்சா கெஸ்ட் ஹவுஸ்ல் லோக்கர் வசதி உள்ளதா.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 дней назад
No
@gnaneshwarv.n.4761
@gnaneshwarv.n.4761 4 дня назад
Please don't show good room s. Please come and see srinivas complex in thirupathi. In fourth block B section. Then you can praise.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 4 дня назад
This is tirumala not tirupati
@sundarsundar7267
@sundarsundar7267 7 дней назад
Akka Good evening akka Akka unga voice different akka udampu sari ilaya akka
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Yessss bro cold dan sidha medicine taking so late aagudhu sari aaha
@sundarsundar7267
@sundarsundar7267 7 дней назад
@@ssblifestyletirupatiupdates OK akka take care
@gayathrig1735
@gayathrig1735 7 дней назад
Hi sister are you in Tirumala tomorrow
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
At home sis
@gayathrig1735
@gayathrig1735 6 дней назад
Ok sister I am going for tirumala tomorrow thought of meeting you . Thank you so much for all the valuable information you are sharing
@devarajan9433
@devarajan9433 7 дней назад
ஸ்ரீவரக சாமி கெஸ்ட் ஹவுஸ் ஆன்லைன் அலர்ட் ஆனால் கீ வழங்கும் முறை தெரிவிக்கும் 😊 svGH 2 RENIVATION REDY TO USE AVAILABLETY. INFORMTION ஷேர்.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 7 дней назад
Ok
@Hema0711
@Hema0711 7 дней назад
Om Namo Venkateshaya Namah 🙏🙏
Далее
Семья с двойным дном. Рассказ
2:45:06
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
Просмотров 263 тыс.
Семья с двойным дном. Рассказ
2:45:06