Miga arumayaana thodi raaga aalapanai , elaborate portrayal of the raaga in it's various hues , so melodious in upper octaves too and a fabulous violin recital of the same. God bless these talented youngsters 🙏. Oru soru padham.👌
எங்கப்பா இருந்தீங்க இத்தனைநாளா? பிரமாதம்ப்பா. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. பழம்பெருச்சாளிகள் மூச்சுமுட்டிண்டு சபாக்களை பிடிச்சுக்காம இதுபோன்ற நாளைய நட்சத்திரங்களை ஜொலிக்க வழி விடுங்கள்.கீர்த்தனை பழசுதான் பங்கீடும் ரஞ்சகமும் சபாஷ்
@@muralidharans2261நன்பரே மதரை மணி அய்யரின் பாட்டைகேட்க பாமரமக்கள் கபாலி கோவிலில் காத்துஇருப்பார்கள் காபாலி என்ற பாட்டை கேட்க அதை கேட்டு ரசிப்பார்ள் அவர்களுக்கு சங்கீதம் தெரியாது ரசிக்க தெரியும். நேற்று பரத் பாடிய தோடி அவருடைய அளவுக்கு இல்லை. ராமகிருஷ்னன் நன்றாக கையான்டார்.
@@subramanianvydianathan6333 மிக அருமையான கற்பனை வளம் மிகுந்த தோடி. சிலருக்கு மதுரை மணி அய்யர் தவிர வேறு யார் பாடினாலும் பிடிக்காது. விட்டுத் தள்ளுங்கள் ஒன்றும் குறையில்லை.