Тёмный

Bharatha Samudayam Vazhgave || Bharatha Samudaayam Vaazhgavay || Classical Dance 

Color kalakal
Подписаться 615
Просмотров 117 тыс.
50% 1

Bharatha Samudaayam Vaazhgavay rare collection
Credit- Moserbaer
Bharathiar's items performed by Roja Kannan, Priya Murle, Lavanya Ananth

Видеоклипы

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@sharmirebecca8097
@sharmirebecca8097 Месяц назад
பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ; ஒப்பி லாத சமுதாயம் உலகத்துக் கொருபுதுமை - வாழ்க ! (பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ...) சரணங்கள் மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினியுண்டோ ? (புலனில் வாழ்க்கை யினியுண்டோ ? - நாமிழந்த வாழ்க்கை யினியுண்டோ ?) இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு - கனியுங் கிழங்குந் தான்யங்களும் கணக்கின்றித்தரு நாடு - (இது கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் கணக்கின்றி தரு நாடு ) மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ? .... இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளுங் காப்போம் தனி யொருவனுக் குணவில்லை எனில் ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க ! பாரத சமுதாயம் வாழ்கவே !) (ஜய ஜய ...) "எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்" என்றுரைத்தான் கண்ண பெருமான் எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை இந்தியா உலகிற் களிக்கும் - (ஆம், இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம் இந்தியா உலகிற் களிக்கும்) - இங்கு (மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?) எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்தியா மக்கள் எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - (நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - ஆம் ! எல்லோரும் இந்நாட்டு மன்னர் !) - வாழ்க - பாரத சமுதாயம் வாழ்கவே (ஜய ... ஜய)
@charudhraaksha3981
@charudhraaksha3981 7 месяцев назад
I went 18yrs back❤ thanks for sharing 😊
@AR.ROSHANAR.ROSHAN
@AR.ROSHANAR.ROSHAN Год назад
Nice, the song is very helpful thank you 😊
@பாரதிமதியரசன்
இசை அபாரம்! ஆட்டமோ அற்புதம்!! வாழ்க நும் தொண்டு!!!பாரத் மாதாக் கீ ஜெய்! நன்றி!வணக்கம்.
@mpadmakshi5306
@mpadmakshi5306 Год назад
Very grateful.. love the expressions
@vidyavaahini3505
@vidyavaahini3505 2 года назад
Very excellent song and very nice dance performance
@lisamayuri
@lisamayuri 5 лет назад
Such a Beautiful Dance
@nanbanfragger2555
@nanbanfragger2555 Год назад
Wow super nice 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😮
@nanbanfragger2555
@nanbanfragger2555 Год назад
😮
@simhahasini3818
@simhahasini3818 3 года назад
I am grateful to great Sudha Rani amma. I taught my daughter as it is in this video. Am gratefulťul to madam for releasing this video.
@kannaneaswari1124
@kannaneaswari1124 Год назад
Super sir our maha kavi is proud of our nation he is a yuga kavi
@spr2767
@spr2767 4 года назад
so nice dance
@nalinvaratharajan8212
@nalinvaratharajan8212 2 года назад
Nice ,the song is very helpful.thank you 😊😍👌👍🙏🙋
@sivapooja8731
@sivapooja8731 4 года назад
Nice👏👏
@aml1406
@aml1406 4 года назад
Super😄😀😁😊😍😘
@dhyanusworld466
@dhyanusworld466 3 года назад
verynice
@பாரதிமதியரசன்
Chor Aleksandrowa swieta wojna/by PeterSchulz channal-ஐ RU-vid -இல் பார்த்து,அந்த ருஷ்யப் பாடலை பரதநாட்டியத்தில் அமைத்து,உங்களால் ஆடமுடியுமா?! கதகளி,ஒடிசி ஆட்டத்திலும் பாரதியின் பாடலைக் கொண்டுவந்து தேசிய ஒருமைப்பாடு மலர பாடுபடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்!நன்றி.வணக்கம்.
@ravichellapandian6072
@ravichellapandian6072 2 года назад
So nice
@AnastasiaRaftopoulos
@AnastasiaRaftopoulos 17 дней назад
BFF from multicraft it’s me GIRL_GAMER_YT
@samyuktharsheeladharmaraja4268
@samyuktharsheeladharmaraja4268 2 года назад
Wow super song I like it
@kashihansa3084
@kashihansa3084 21 день назад
VECTARIA 🔥
@thenraju9398
@thenraju9398 18 дней назад
Vydo flare 1🔥🔥
@kashihansa3084
@kashihansa3084 17 дней назад
Yep😊
@dhavamaniviji3645
@dhavamaniviji3645 Год назад
Super dance
@ramadevims6058
@ramadevims6058 2 года назад
Wow .very nice
@thalapathirajeshrajesh5997
@thalapathirajeshrajesh5997 5 лет назад
Semma
@abusmanian9556
@abusmanian9556 11 месяцев назад
Credible India.
@RAMESH-zm5ru
@RAMESH-zm5ru 2 года назад
super
@AR.ROSHANAR.ROSHAN
@AR.ROSHANAR.ROSHAN Год назад
Super
@RoshanKumar-mk7rm
@RoshanKumar-mk7rm 5 лет назад
thanks for this dance upload.....so nice
@kannadhasan5635
@kannadhasan5635 Год назад
👌👌
@Aysha_Sithika
@Aysha_Sithika 2 года назад
👍👍
@e.dhivakarsurya2967
@e.dhivakarsurya2967 2 года назад
😊🥰🥰🥰🥰
@priyamurugan8027
@priyamurugan8027 4 года назад
Best patoric song
@vanagarambrothers-rishiashu154
Ok
Далее
Vazhkai  - Bharatha Samudhaayam Song
6:36
Просмотров 37 тыс.
Similarities Between Arabic and Sicilian
14:11
Просмотров 1,4 млн
Aaduvome pallu paaduvome
5:43
Просмотров 10 тыс.
Ragamalika Jatiswaram
7:11
Просмотров 128 тыс.
POLI - Котик (Official music video)
2:04
Просмотров 649 тыс.
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:19
Ozoda - Lada ( Official Music Video 2024 )
6:07
Просмотров 20 млн
Би-2 - Не зли моих ангелов (2024)
5:55