Тёмный

Bharathan (1992) | Full Movie | Vijayakanth | Bhanupriya | (Full HD) 

Pyramid Talkies
Подписаться 746 тыс.
Просмотров 1,9 млн
50% 1

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
Bharath is framed for the murder of his elder brother by Gangadharan, a powerful businessman. In jail, he befriends three convicts who help him escape and take revenge against Gangadharan.
Directed by Sabapathy Dekshinamurthy
Produced by A. S. Ibrahim Rowther
Written by Rajkumar Santoshi
Starring Vijayakanth, Bhanupriya
Music by Ilaiyaraaja
Cinematography by Rajarajan
Edited by G. Jayachandran
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Кино

Опубликовано:

 

21 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@anishjoy6844
@anishjoy6844 7 месяцев назад
விஜயகாந்த் மறைவுக்கு பின் இந்த படத்தை பார்பவர்கள் ஒரு டலைக் போடவும் ❤
@ajitht8214
@ajitht8214 6 месяцев назад
@SarasumuthuSarasu
@SarasumuthuSarasu 4 месяца назад
1:38:24 ​@@ajitht8214
@user-od8uc9fr6z
@user-od8uc9fr6z 2 месяца назад
@user-od8uc9fr6z
@user-od8uc9fr6z 2 месяца назад
@SakthiVel-jo2pw
@SakthiVel-jo2pw Месяц назад
விஜயகாந்த் இல்ல ப்ரோ விஜயராஜ் ஒரு சூரியன் கேப்டன்
@princlynprince3620
@princlynprince3620 6 месяцев назад
உன் மறைவிற்கு பின் உன் காட்சிகளைத் தேடியே திரையில் காண்கிறேன் உன் முகத்தை😢
@nandhakumarb1055
@nandhakumarb1055 6 месяцев назад
உங்கள் மறைவிற்கு பிறகும் உங்கள் காட்சிகளை தேடியே திரையில் காண்கிறோம் என்று பதிவிடவும் நன்றி நண்பரே❤
@lakshmilakshmi3900
@lakshmilakshmi3900 3 месяца назад
😂😊😊​@@nandhakumarb1055
@kishosuresh9995
@kishosuresh9995 3 месяца назад
Yes
@user-cr5ed3tc2b
@user-cr5ed3tc2b 5 месяцев назад
தலைவர் கேப்டன் மறைவுக்கு பின்பு கேப்டன் படத்தை தினமும் ஒன்று ஒன்றாக பார்த்துக் கொண்டு வருகிறேன். அவரை திரையில் பார்க்கும் போது. , பற்றுள்ள தலைவனை. தமிழ்நாட்டு மக்கள் இழந்துவிட்டார்கள்.அதை நினைக்கும் போது என் மனம் வலிக்கிறது 🙏🙏😢😥🖤i miss u captain🙏🙏🙏♥️♥️❤️❤️
@gstudiokathir8765
@gstudiokathir8765 6 месяцев назад
கேப்டன் அவர்களை பாக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது
@Learnislam-l3l
@Learnislam-l3l 6 месяцев назад
Captain sir kollai azhagu
@piraththanaachu458
@piraththanaachu458 6 месяцев назад
மிகவும் வேதனையாக உள்ளது ...i miss you கேப்டன்
@kavisgh
@kavisgh Год назад
Action maharaja விஜயகாந்த் "போட்ட தெல்லாம் வெற்றி கல்லு " ஆக்ஷன் நெருப்பு song
@jayabalajijeyaprakash9526
@jayabalajijeyaprakash9526 Год назад
புன்னகை மின்சாரம் பாடல் சூப்பர் விஜயகாந்த் அதுவரை பார்கத நடனம்
@bearneyboban8463
@bearneyboban8463 5 месяцев назад
Which movie sir?
@atheratetuber
@atheratetuber 5 месяцев назад
கேப்டன் போன பின் இந்த படத்தை பார்க்க என்னவோ ஒரு இனம் புரியாத பாரம்.. இதில் கூடுதல் வருத்தம் அண்ணனாக நடித்த SPBயும் இல்லாமல் போனது
@balagovi5656
@balagovi5656 Год назад
எங்கள் அண்ணன் கூட திரையரங்கில் நான் பார்த்த முதல் படம் டிக்கெட்டின் விலை 2.75 பைசா 1992 ம் அண்டு
@yezhumalainarayanasamy8976
@yezhumalainarayanasamy8976 2 месяца назад
1992 ம் அண்டு,2.75 பைசா ?
@anime_is_for_u
@anime_is_for_u Год назад
அன்பான மனிதனே, இப்போது பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
@venkatesan.jvenkatesan.j5633
உண்மையான சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
@balagovi5656
@balagovi5656 Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@vijayr1708
@vijayr1708 Год назад
Ninga than solikanum
@natrajcaptan6197
@natrajcaptan6197 Год назад
@@vijayr1708 ஏன் அப்படி சொல் கூடாதா எப்பவுமே விஜயகாந்த் நெம்பர்1
@manigandan2349
@manigandan2349 Год назад
@@vijayr1708 நாங்க கொள்ளுகிறோம் இதுல கூட விஜயகாந்து கைதியை நம்பர பாரு நீ உண்மையான தமிழனாக இருந்தால் இனிமேலாவது திருந்து 786 அப்பவே இஸ்லாமியர்கள் இங்க காலூன்றி விட்டார்கள் இந்துக்களின் காலைப்பிடித்து
@jakirjr4639
@jakirjr4639 10 месяцев назад
​@@vijayr1708சூப்பர் ஸ்டாரை விட புரட்சி கலைஞர் பட்டம் பெரியது
@zerina_1116
@zerina_1116 6 месяцев назад
Miss u my dear Captain sir ❣️ Miss u SBP Sir... 2 legends 😢😢😢😢❤
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 года назад
சூப்பர் படம். பைட் சூப்பர். விஜயகாந்த் அவர்களின் டான்ஸ் அருமை.
@rasiahnatesan6765
@rasiahnatesan6765 Год назад
Mega Arumaiyana padam
@rasiahnatesan6765
@rasiahnatesan6765 Год назад
Tq Somuch for sharing this picture
@KumarKumar-cz4lt
@KumarKumar-cz4lt Год назад
9p
@senthilkumar-qj5mf
@senthilkumar-qj5mf Год назад
என் 8 ம் வகுப்பு படிக்கும் போது அந்த நாள். சந்தோஷ கனவுகள்
@jeevanmotors4275
@jeevanmotors4275 Год назад
Me 4th standard
@sreeharssreehars4765
@sreeharssreehars4765 3 месяца назад
இவ்வளவு கம்பீரமான உடம்பு நம்ம கேப்டனுக்கு மேடம் கூட்டிட்டு வந்து உட்கார வைத்து பொதுச்செயலாளர் பதவி வாங்கும் போது அடிவயிறு எல்லாம் கலங்கிருச்சு நம்ம கேப்டனை பார்த்து.
@kbala3857
@kbala3857 2 года назад
இந்த படம் பார்க்கும் போது 5 ருபாய் டிக்கெட் தியேட்டர் படம் பார்க்குற மகிழ்ச்சி காலம் எவ்ளவு மாற்றம் அந்த பசுமையான சந்தோசம் இனி கிடைக்காது
@Saranya-xt5ie
@Saranya-xt5ie Год назад
C
@Saranya-xt5ie
@Saranya-xt5ie Год назад
Syg
@malarkodi6992
@malarkodi6992 6 месяцев назад
இரண்டு முட்டக் கண்ணும் செம செம அழகு. செம ஜோடி. செம நடிப்பு மிஷ்யூ கேப்டன் சார்
@vkgroups3352
@vkgroups3352 Год назад
விஜயராஜ் நிகர் விஜயராஜே👍💪💪
@vijayarajn4279
@vijayarajn4279 6 месяцев назад
என்னுடைய பெயரும் விஜயராஜ் தான் சகோ
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
மதுரை நடனாA/c பத்மா திரையரங்குகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிவிழா திரைப்படம் பரதன்
@sethuramanb5527
@sethuramanb5527 2 года назад
உங்கள் இஷ்டத்துக்கு கட் செய்து படம் நொட்டவேணாம்டா
@faizalkamal8035
@faizalkamal8035 6 месяцев назад
Watching this movie a day after you passed away dear captain❤ Remember watching it in 1992 when I was 8years old...
@Rhythm893
@Rhythm893 6 месяцев назад
Same
@ShinChan_GS
@ShinChan_GS 6 месяцев назад
Same
@rafeeqes7543
@rafeeqes7543 6 месяцев назад
Same
@user-wl3te6md6u
@user-wl3te6md6u Месяц назад
கேப்டன் உடையதீவிரரசிகன்.பிரபா.பிரம்ளதேசம்
@balagovi5656
@balagovi5656 Год назад
அந்த காலத்து நடிகைகில் விஜயகாந்த் என்றால் ரொம்ப பிடிக்கும் பானுப்பிரியாவுக்கு அதனால கேப்டனை வைத்து ஒரு படமும் தயாரித்தார் ஏதோ ஒரு காரணத்தால் வெளியில் வர முடியாமல் போய்விட்டது
@durgaumar7781
@durgaumar7781 Год назад
Super captain
@kuraalkumar
@kuraalkumar 20 дней назад
பானுப்ரியா தயாரிப்பு படம் , சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh 6 месяцев назад
Rendu perum nallaullam konda givangkal 😢😢I mis you too captain and SpB😢😢
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
சென்னை ஆல்பர்ட்A/c பத்மம்A/c கமலாA/c கிரௌன் ஸ்ரீபிருந்தாA/c 70mm திரையரங்குகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிவிழா திரைப்படம் பரதன்
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 2 года назад
இந்த படம் பார்க்கும் போது எங்கள் கிராமத்தின் உள்ள டூரிங் டாக்கீஸ் ஞாபகம் வருகிறதுஆனால் அந்த டூரிங் டாக்கீஸ் இருந்த இடம் எல்லாம் பிளாட்டாக மாறிவிட்டது மாடி வீடுகளாக இன்னிக்கு வளர்ந்து இருக்கிறது
@sujiganesan991
@sujiganesan991 Год назад
இந்த படத்தை தியேட்டரில் 20 தடவை பார்த்தேன் பதிவு தேதி 16*06 2023
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 6 месяцев назад
Indha padam yethanai naal odiyadhu?
@Karma-gr5hc
@Karma-gr5hc 7 месяцев назад
Rest in peace sir 🙏..om Shivaye Namaha 🙏
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 4 месяца назад
கேப்டன் ஒரு சிறந்த மாமனிதர்
@Puru199
@Puru199 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நரசிம்மா படத்தை முழு படத்தையும் போட்டு விடுங்கள்
@Puru199
@Puru199 5 месяцев назад
தமிழில் அணுபுங்கள்
@baskarana6694
@baskarana6694 3 года назад
சிறப்பான திரைப்படம்
@veeramanivaishnavi9181
@veeramanivaishnavi9181 Год назад
தலைவர் பாக்சிங் பைட்ல 8கிக் காலாலே சுத்தி சுத்தி அடிப்பார் அதை ஏன் கட் பண்ணிட்டிங்க நாங்க
@Bharathaaaa
@Bharathaaaa 6 месяцев назад
எங்க பட்டு தங்க caprain. எங்கள விட்டு விட்டு அன்னதையாக விட்டு விட்டு போயிட்டியே இங்க இவன் எவனோ ஆட்சி செய்கின்றான்
@radhika1984
@radhika1984 6 месяцев назад
I miss you captain sir 😢😢
@raguraman1290
@raguraman1290 6 месяцев назад
Captain movie eppothume puthi padam tha
@durgaumar7781
@durgaumar7781 Год назад
Captain look very amazing banupriya mam super pair
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 2 месяца назад
அண்ணண ரொம்ப பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤
@subramanimani4544
@subramanimani4544 2 года назад
ஒரு படம் full movie என்று தானே போடுறீங்க . அப்புறம் ஏன் படத்தில் ஒரு சில சீன்கள் கட்பன்றீங்க . நாங்கள் ரீஜார்ஜி செய்துகொண்டுதான் இருக்கிறோம் .நீங்கள் என்ன இலவசமாகவா போடுறீங்க? இனிமேலாவது முறையாக செயல்பங்கள் அல்லது மக்களுக்கு யூட்டியூப் மேள இருக்கி நம்பிக்கை குறையக்கூடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
@kartikkartik6009
@kartikkartik6009 2 года назад
Hebb aaaaqw1p and a few of us are looking for an ideal place in which
@kartikkartik6009
@kartikkartik6009 2 года назад
Hebb aaaaqw1p and a few of us are looking for an ideal place in which
@malaisamyr6044
@malaisamyr6044 2 года назад
@@skarthikeyan1054 saz-•`@@s
@ramasamymuthusamy2402
@ramasamymuthusamy2402 2 года назад
. . Q
@venkatesantamil816
@venkatesantamil816 Год назад
0po0
@sreenivasan7018
@sreenivasan7018 5 месяцев назад
I FEEL VERY VERY SAD WHEN EVER I SEE CAPTION "S PHOTOS AND MOVIES ! THIS MOVIE IS ONE OF THE BEST MOVIES I LIKE ! GREAT DANCE STEPS DONE BY CAPTION IN THE SONG " PUNNNAGAIYIL MINSARAM " ! ULTIMATE DANCE BY CAPTION 1 I SALUTE CAPTION !
@mohanhimohanhi1112
@mohanhimohanhi1112 6 месяцев назад
இரண்டு இமயம் சேர்ந்த நடித்த படம் ஆனால் இரண்டு பேரும் இல்லை
@gowthamgaming8254
@gowthamgaming8254 5 месяцев назад
Vijayakanth sir super dance
@manivelraja8823
@manivelraja8823 Год назад
Thalaivaru vera level,
@gurunathan2160
@gurunathan2160 2 года назад
I love Vijayaganth.
@pkragunathsethuraman2195
@pkragunathsethuraman2195 2 года назад
Captain always ultimate 👍👍👌
@dubaidude7561
@dubaidude7561 5 месяцев назад
captain+SP super combo!
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 3 года назад
முழுவதும்படத்தை கட் பண்ணாமல் அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து
@a.saravanakumara.saravanak8538
@a.saravanakumara.saravanak8538 2 года назад
Yes.
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 8 месяцев назад
07:45 #செம கேப்டன் அவர்களின் 90.is வெற்றிப்படைப்புகளில் 👍💥❤❤
@thanapalanna8953
@thanapalanna8953 2 года назад
Captain action dialogue sema super. Captain captain than.
@sahabaazshaik6795
@sahabaazshaik6795 4 месяца назад
It's Hindi movie ghayal rimeck
@rafiroja3793
@rafiroja3793 6 месяцев назад
Full movie potta enna unga sottu alenje poiruma 😢
@manivannanmanivannan2790
@manivannanmanivannan2790 8 месяцев назад
இந்த படம் வெளியிட்டும்போது நான் 9 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்
@saravanansaamy1005
@saravanansaamy1005 2 года назад
Super movie 🔥🔥🔥🔥
@mariappans6455
@mariappans6455 2 года назад
கோட்டில் கூண்டை தூக்கி எறியிம் காட்சியை கட் பண்ணிட்டிங்க இண்ணொறு ஒரு சில காட்சியிம் இல்லை
@selvalakshmin1654
@selvalakshmin1654 6 месяцев назад
Captain oru sagaaptham
@Jaga-pq1ol
@Jaga-pq1ol Год назад
சூப்பர் விஜயகாந்த்
@SumeshsubrahmanyanSumeshps
@SumeshsubrahmanyanSumeshps Год назад
വിജയകാന്തിന്റെ സൂപ്പർ duper മൂവി, വിജയകാന്ത് ഭാനുപ്രിയ സൂപ്പർ dancing, ക്യാപ്റ്റന്റെ സൂപ്പർ fight, 👍 2022 ആഗസ്ത് 18 വ്യാഴം രാത്രി 10:29
@marcusabraham7271
@marcusabraham7271 8 месяцев назад
Ghayal kandathano
@shajiakbar7705
@shajiakbar7705 2 года назад
Siryil pootha cinna malar full movie apload pannuga
@ratheeshjebin4219
@ratheeshjebin4219 6 месяцев назад
My fvt movie Miss u thalaiva😢😢😢😢😢😢
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 3 месяца назад
Superb dance and acting by our GREAT LEGEND, CAPTAIN VIJAYKANTH
@VijayKumar-so9ql
@VijayKumar-so9ql 3 года назад
நான் சின்ன வயதில் ஆத்தூரில் வோள்முருகன்னிள் டெட்டரில் பார்த்தோம்
@punithantetraooli722
@punithantetraooli722 2 года назад
Action sequences in this movie is ultimate Vijaykanth dance with banupriya is also superb
@punithantetraooli722
@punithantetraooli722 2 года назад
Thank u for your like
@SigamaniMani-fj5bz
@SigamaniMani-fj5bz Год назад
@@punithantetraooli722 a
@ahammedm
@ahammedm Год назад
​@@SigamaniMani-fj5bz ാബ്ബ,ഫ്ല,ആ ഓരോ😊
@macksequeira4233
@macksequeira4233 2 года назад
This film is a remake of Hindi film GHAYAL (1990) by Rajkumar Santoshi starring Sunny Deol , Meenakshi Sheshadri and the legend Amrish Puri ❤️❤️🔥🔥🔥🔥. Ghayal is a masterpiece 😍
@murganmurgan6359
@murganmurgan6359 2 года назад
On
@nirmalagopi9328
@nirmalagopi9328 2 года назад
@@murganmurgan6359 1@
@user-xz6vj1qh6x
@user-xz6vj1qh6x 6 месяцев назад
Do u know Indian(2001) sunny deol movie ,that movie was remake from "vallarasu(2000)" vijaykanth movie ,devayani heroine.deva music...what u said about this??.
@user-xz6vj1qh6x
@user-xz6vj1qh6x 6 месяцев назад
Meenakshi sheshadri mother tongue is tamil..
@balajibaskaran
@balajibaskaran Год назад
Watched in theaters 1992.
@SandeshSuresh-ye9uo
@SandeshSuresh-ye9uo 2 дня назад
Nice movie captain vijayakatha sir fights emotion dance super 👌
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 6 месяцев назад
2 legends miss
@perumalkarthick9551
@perumalkarthick9551 5 месяцев назад
Captain sir dance Vera level ❤❤❤
@mahandrandran3452
@mahandrandran3452 2 года назад
Superb movie👍👍👍
@manitboonyarat4055
@manitboonyarat4055 3 года назад
அது என்ன இவ்வளவு பெரிய ஹோட்டல்லெ ரூம்லெ டெலிபோன் இல்லாமே வெளியே இருக்கிறது
@thangammasithravel3416
@thangammasithravel3416 3 года назад
Aaaa\aaa
@sarojagopal4222
@sarojagopal4222 2 года назад
O9
@ghccc3998
@ghccc3998 2 года назад
@@thangammasithravel3416 Pp
@ghccc3998
@ghccc3998 2 года назад
@@thangammasithravel3416q WA
@seanpaulie7
@seanpaulie7 2 года назад
This movie is a remake of Sunny deol Superhit hindi film Ghayal directed by Rajkumar santoshi
@santhithilaga2481
@santhithilaga2481 5 месяцев назад
Captain sir manida daivam 😭😭😭
@alexalex3947
@alexalex3947 2 года назад
Super movie
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
Rembering 1992.. Kumbakonam.. Lena theathre
@dineshr9739
@dineshr9739 3 года назад
Lena theatre a Kumbakonam thula iruntha tha .
@vigneshvignesh615
@vigneshvignesh615 2 года назад
@@dineshr9739 666t
@sallam8268
@sallam8268 2 года назад
Bharanika theatreu than
@censorchannel4667
@censorchannel4667 3 года назад
Why so many cuts?
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 3 года назад
Full movie un cut upload pannunga please
@chandranm2240
@chandranm2240 Год назад
😀
@rajalizaffi1545
@rajalizaffi1545 2 года назад
All ways altimat fighter captan 23'4'22 Saudi
@MohdFarhan-df6zr
@MohdFarhan-df6zr Год назад
Tamil Version of Superhit GHAYAL👍👍
@palakshagp8519
@palakshagp8519 Год назад
Watch kannada version vishwa
@kavinesankavinesan9542
@kavinesankavinesan9542 2 года назад
My captan ee in movie SEM a super pa very nice
@srinathvenkatesh6650
@srinathvenkatesh6650 3 года назад
Super hit movie
@macksequeira4233
@macksequeira4233 2 года назад
Remake of Hindi movie : GHAYAL (1990) by Rajkumar Santoshi starring Sunny Deol , Meenakshi Sheshadri and Amrish Puri.
@s.moorthis.moorthi2221
@s.moorthis.moorthi2221 Год назад
Super Hits movie watching 12.11.2022
@victorgarden3486
@victorgarden3486 6 месяцев назад
Miss u captain
@govindsamy4183
@govindsamy4183 2 года назад
Nice movie
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 6 месяцев назад
Kankalangukirathu intha padathai paarthu vittu . We .miss u captain
@umakarthi7600
@umakarthi7600 4 месяца назад
Semma movie💥💥💥💥🔥🔥🔥🔥 two legends miss u 😭😭😭😭😭😭😭😭
@durgaumar7781
@durgaumar7781 Год назад
Captain captain captain captain captain captain captain captain
@kabilan.
@kabilan. 6 месяцев назад
i....miss you..captan anna
@selvag2014
@selvag2014 2 года назад
Good 👍
@manikandan503
@manikandan503 6 месяцев назад
fight scene mass acting mr.vijayakanth sir. It seems like a real fight.
@anime_is_for_u
@anime_is_for_u 2 года назад
IN PUDUCHERRU AT BALAJI THEATRE INSTALL 80 FEET HIGHT CUTOUT FOR VIJAYAKANTH
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 24 дня назад
Irandu sigaranangal 🙏🙏
@kannankarthick4995
@kannankarthick4995 6 месяцев назад
A1 voice And Song and Steps...
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 6 месяцев назад
Old is gold movie superb 🎉😊
@user-ww1mw4if5s
@user-ww1mw4if5s 6 месяцев назад
😢l miss you
@user-wi5xr4oo8d
@user-wi5xr4oo8d 3 месяца назад
Real hero, real action captain theivam
@sinnappugnanaseelan9732
@sinnappugnanaseelan9732 Год назад
Namma super star vijay kanth super actoin hero
@user-wi5xr4oo8d
@user-wi5xr4oo8d 3 месяца назад
Enna kambiramaana action Enn theivam captain sir avergal -kku
@sahrooshateeth157
@sahrooshateeth157 2 года назад
Good film
@user-ep2ej1cs2h
@user-ep2ej1cs2h 6 месяцев назад
Sammy captain 😅
@user-wi5xr4oo8d
@user-wi5xr4oo8d 3 месяца назад
Captain sir illatha intha ulagaththai nenaithu kooda paarkaa mudiyavillai, paavam our oru appavvi, captain sir marupadiyum varannum
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 3 года назад
35 minutes movie cut
@dmspj8376
@dmspj8376 6 месяцев назад
இந்த படத்தில் உள்ள சில சீன்கள் கட்டகி உள்ளது மக்களை தயவு ஏமாத்ததீர்கள்.
@AtoZ76411
@AtoZ76411 6 месяцев назад
Captain 🌹🌹
@user-ss3hb1kd7t
@user-ss3hb1kd7t 5 месяцев назад
25.02.2024 Time 12.20 pm ippo tha intha padam parthen I miss you captain 😢
Далее
Базовый iPhone 16
00:38
Просмотров 251 тыс.
«Пранк от мамы» 😍 | #shorts
0:51
Просмотров 860 тыс.
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
Просмотров 24 млн